Keeladi Necklace

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 17, 2021, 7:03:05 AM8/17/21
to rajan...@gmail.com, ctamil, Santhavasantham
சென்னை புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கீழடியில் கிடைத்த வைடூர்ய நெக்லஸ்.
Vaidurya is called as "Aqua Marina" in Roman period texts. கொங்குநாட்டுப் படியூர் (பட்டாலி சிவன்மலை, காங்கேயம் - திருப்புகழ்) பகுதியில் இந்தப் பச்சை மணிகள் அதிகம் கிடைக்கின்றன. இன்றும் காங்கயத்தின் அருகே வேள்நாடு இருக்கிறது. சங்கரண்டாம்பாளையம் வேணாடு உடையார் இருக்கிறார். கொங்குவேளிர் பெருங்கதை இயற்றி, விசயமங்கலத்தில் அரங்கேற்றினார். வேளுக்குறிச்சி இருக்கிறது. வேளூர் > வேடூர் > வைடூர்ய.  Beryl என்ற சொல், -ட்- > -ர்- ஆக மாற்றம் பெறுதலைக் காட்டுகிறது: ஒடியா > ஒரிசா, கன்னட- > கன்னர (kannada > Canarese) ...  போல

QUESTIONS:
(1) Is this necklace found in Keeladi? In which year, it was found?
(2) Are these stones Aqua Marina stones from Kongu Nadu  (Padiyur, Kangayam)?

நன்றி, நா. கணேசன்
https://twitter.com/R_Ajay_/status/1217655525694787584
There are those potsherds with graffiti markings & names in Tamili/Tamil Brahmi script, jewellery beads & other tools.

Just look at this stunning necklace!

Keezhadi_necklace.jpg
https://www.jstor.org/stable/43282483 CONTRIBUTIONS TO THE CULTURAL HISTORY OF EMERALD IN EARLY INDIA
Gyula Wojtilla
Acta Orientalia
Biswas, Arun Kumar (1994): Vaidurya, Marakata and other beryl family gem minerals: etymology and traditions in ancient India. Indian Journal of History of Science, 29, 2, 139-152

January 8, 2020

ENw47HgU4AAplUD.jpg

Are these green colored glass beads (top right corner)?? It appears so, compare against the red colored glass beads
vikatan_2019-11_1bb5d6d1-50ba-49bb-aff3-0055ae10bb67_p26.jpg

Look at red glass beads,
keeladi-glass-beads-1536x1058.png



Reply all
Reply to author
Forward
0 new messages