Hi,
அன்பு பாலம் அமைப்பின் - பெருந் தமிழர் கலியாண சுந்தரம் .
கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள்
பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக
(முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு
உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.
உலகில் இதுவரை யாரும்
செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்
(Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக
பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு
படைத்தார் .
தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம்
பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10
லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி
வைத்து விட்டார் .
ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை
வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித்
தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு , தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள்
தொண்டாற்றி வருகிறார்.
தமிழ் இளைஞர்களே,
நடிகர்கள் கோடி
கோடியாக ஊதியம் பெரும் பணம் யாருடையது ? ஏழைத் நீங்கள் திரைப்படம்
பார்க்கும் பணம் நடிகர்களுக்கு கோடியாக கைமாறுகியது.
கொடி,
தோரணம்,பாலபிசேகம், விளம்பர பதாகை என்று நீங்கள் உங்கள் உழைப்பையும்,
பணத்தையும் நடிகர்களுக்கு கொட்டி கொடுகிறீர்கள். பதிலுக்கு அவர்கள்
உங்களுக்கு என்ன கொடுகிறார்கள் தெரியமா ?
தமிழக மக்கள்
போராட்டத்திற்கு எங்களை அழைக்காதீர்கள்.புயலால் பாதிப்பா அரசாங்கம்
பார்த்து கொள்ளும் . எங்களிடம் எந்த விதமான உதவியையும்
எதிர்பார்க்காதீர்கள்.நாங்கள் கலை சேவை புரிபவர்கள்.எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என்பதுதான்
by