இந்த நாள்
(நேரிசை வெண்பா)
ஒன்றொன்று / அக்டோபர் / ஒன்றொன்று, தென்சென்னை —
அன்புள்ள டைரி,கேள்: ஐம்பூத — மண்ணுலகில்
மிஞ்சியதுண் டோயிடி மின்னலை?கா யத்ரியை
மிஞ்சினே னின்று விரைந்து.
நன்றி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Feb 6, 1:41 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> நல்வரவு. உங்கள் கவிதை (இங்குள்ளது, முகப்பிலும்) வித்தியாசமான கருத்துடன்
> நன்றாய் அமைந்திருக்கிறது. இங்குள்ள பிறர் கவிதைகளைப் படிப்பது உங்கள் திறமையை
> மேலும் சிறக்க வைக்கும்.
ஊக்குவிக்கும் தங்கள் கடிதத்திற்கு நன்றி.
> உங்களை எப்படி அழைப்பது?
அர்விந்த் (Arvindh) என்றே அழைக்கலாம்.
நன்றி.
அர்விந்த்