கணியன் பூங்குன்றனார் சமணரா?

5 views
Skip to first unread message

Thevan

unread,
Nov 11, 2015, 4:52:22 AM11/11/15
to mintamil, panbudan
கணியன் பூங்குன்றனார் சமணரா?


To:


Dear Sir/Madam,

Please find below the Press Release

----------------------------------------------------------------------------------------------------------------

இன்று காலை (Nov 10th, 2015) தலாய் லாமா அவர்களை சந்தித்தேன்.

அவரது இணகத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின்
ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக
இருப்பதும், இது ஆன்மிகம் சார்ந்த சந்திப்பு இல்லை எனினும் இந்த சந்திப்பு
எனக்கு உற்சாகத்தையும், எழுச்சியையும் தந்தது.

எனக்கு ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு ஈடுபாடில்லாமல் இருந்ததோ அதே போல அவருக்கு
சினிமா விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை. 'நான் இதுவரை ஒரு சினிமாவையும்
பார்த்ததில்லை, தொலைக்காட்சியைக் கூட பார்த்ததில்லை' என அவர் சிரித்துக்
கொண்டே சொன்னார்.

ஆனாலும், எனது கலையின் மூலமாக இந்தியா உலகுக்கு அளித்த 'அகிம்சை' என்ற
மிகப்பெரிய தத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என அறிவுரைத்தார்.

அகிம்சையின் பால் எனக்குமிருக்கும் நம்பிக்கையை அவரிடம் சொன்னேன், விரைவில்
அந்த திசையில் பயணிப்பேன் என்றும் கூறினேன்.

அவர் அறிமுகம் இல்லாத யாருடனும், அவருக்கு அந்நியமான எங்களுடன் நேரம்
செலவழிப்பதை அவர் விரும்பி உற்சாகத்தோடு உரையாடினார்.. அது எனக்கு 2000
ஆண்டுகள் பழமையான சமணர் கவிதையை ஞாபகப்படுத்தியது.


யாதும் ஊரே யாவரும் கேளிர்!

- கமல்ஹாசன்

------------------------------------------------------------------------------------------------------------------

Thanks & Regards,

Nikkil & Team



--
Dr.Annakannan
Localization Lead
Firstouch

--
You received this message because you are subscribed to the Google
Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send
an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
“எல்லாரும் ஒன்றாக தேச சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். இப்போது நாம்
எதிர்பார்த்த தேசியம் “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த” கதையாய்
இருக்கிறது.” - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

http://perumalthevan.blogspot.in/

Naresh Kumar

unread,
Nov 11, 2015, 7:20:55 AM11/11/15
to பண்புடன்

அவர் தமிழரா?

செல்வன்

unread,
Nov 11, 2015, 10:44:39 AM11/11/15
to பண்புடன், mintamil
கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.

சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?

VJagadeesh

unread,
Nov 11, 2015, 11:15:01 AM11/11/15
to பண்புடன்
கடவுள் கூற்று பொய்யாகாது. அவர் சமணர்தான்

2015-11-11 21:14 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.

சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

sankaran

unread,
Nov 11, 2015, 11:21:35 AM11/11/15
to panb...@googlegroups.com
கடவுளே இல்லை என்று சொல்லும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் எப்படி கடவுளாவார்? ஜகதீஷ்?


மத விசயங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆதி மதம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

ஆதிகால தமிழர் கொற்றவையும் முருக வழிபாடும் செய்திருக்கலாம்

VJagadeesh

unread,
Nov 11, 2015, 11:39:34 AM11/11/15
to பண்புடன்

ஆர்வம் இல்லைன்னா கம்ம்னு குந்துங்க...
எதோ கருத்துக்கேட்ட மாதிரி...

கடவுளே இல்லை என்று சொல்லும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் எப்படி கடவுளாவார்? ஜகதீஷ்?


மத விசயங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆதி மதம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.

ஆதிகால தமிழர் கொற்றவையும் முருக வழிபாடும் செய்திருக்கலாம்

sankaran

unread,
Nov 11, 2015, 11:48:42 AM11/11/15
to panb...@googlegroups.com
கருத்து கேக்கலைனாலும் சொல்லுவோம்ல. அது எங்க உரிமை. கேட்பது கேட்காமல் போவதும் உங்க கடமை

VJagadeesh

unread,
Nov 11, 2015, 12:32:48 PM11/11/15
to பண்புடன்

பட் டோன்ட் மென்சன் மை நேம் எனி மோர். மைன்ட் இட்.

On Nov 11, 2015 10:18 PM, "sankaran" <pith...@gmail.com> wrote:
கருத்து கேக்கலைனாலும் சொல்லுவோம்ல. அது எங்க உரிமை. கேட்பது கேட்காமல் போவதும் உங்க கடமை

--

N. Ganesan

unread,
Nov 11, 2015, 7:57:12 PM11/11/15
to மின்தமிழ், panb...@googlegroups.com, minT...@googlegroups.com, vallamai


On Wednesday, November 11, 2015 at 7:44:38 AM UTC-8, செல்வன் wrote:
கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.

சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?


தமிழிலே உள்ள பழைய ஜோதிட நூல் சமணர் செய்ததாகும். அதை நினைவிற் கொண்டால்
கணியன் பூங்குன்றனாரைப் பற்றிய கமல்ஹாசன் குறிப்பு படிக்கலாம்.

நா. கணேசன்

--------------------------------- 

செல்வன்

unread,
Nov 11, 2015, 10:41:43 PM11/11/15
to vallamai, மின்தமிழ், பண்புடன்
பொதுவாக எதையும் சொல்பவர் தான் ஆதாரம் கொடுக்கவேண்டும்.

ஆதாரமில்லாமல் "அவர் சமணர், இவர் பவுத்தர்" என ஒன்றை சொல்லிவிட்டு அதை மற்றவர்கள் பொய் என நிருபிக்கவேண்டும் என எதிர்பார்க்க கூடாது. You have the obligation to prove what you say. Others dont have the obligation to prove that you are wrong.

கணியன் பூங்குன்றனார் சமணர் எனில் அதற்கான ஆதாரங்கள் எங்கே?

செல்வன்

unread,
Nov 12, 2015, 12:02:10 AM11/12/15
to vallamai, mintamil, பண்புடன்

2015-11-11 22:23 GMT-06:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திருஞான சம்பந்தர் சமணர், அவர் பேரில் வழங்கப்பட்டுவரும் பாடல்களெல்லாம் ஒரு சமணர் இயற்றியவை என்று கலக்கிக் கொண்டிருந்தவர்தானே கணேசன்?  பரமசிவனும் சமணர்தான் என்றும் ஒலித்ததாக நினைவு.  இப்போதைக்கு விநாயகர் பிழைத்திருக்கிறார்.  முருகனும் சமணர், திருப்புகழும் சமணர் இயற்றியதுதான், அருணகிரிநாதர் பெயரில் திரித்துவிட்டார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் பறக்கப் போகின்றன.  (கணேசர் சமணர் என்று அறிவித்துக் கொள்ளும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.)

இவர் படுத்தும் பாட்டுக்கு பதில் சொன்னால் பானுகுமாருக்கு உள்ளம் புண்பட்டுவிடுகிறது!  என்ன செய்ய!  :)


இவருக்கு துணையாக கமலஹாசனும் கிளம்பியிருக்கிறார் :-) இனி கொஞ்ச நாளில் அப்துல்கலாமே சமணர் என்றாலும் வியப்பில்லை :-)

--

sankaran

unread,
Nov 12, 2015, 12:41:25 AM11/12/15
to panb...@googlegroups.com
சரிங்க மிஸ்டர் ஜகதீஷ். இனிமேல் உங்க பேரை மென்ஷன் பண்ணமாட்டேன். ஓகெ

Thevan

unread,
Nov 14, 2015, 12:24:17 AM11/14/15
to mint...@googlegroups.com, panbudan
என்னைப் பொறுத்தவரை இந்து மதத்தை குறை சொல்வதை பெரும்பான்மையினருக்கு
எதிரான அரசியலாகவே காண்கிறேன்.

அது தமிழர்கள் விஷயத்திலும் தொடர்கிறது. தமிழர்கள் தங்கள் மதம் இன்னது
என்று தீர்மானிக்கும் வரை இந்து மதத்திற்கு எதிரான கருத்து என்பது
தமிழகத்தில் தமிழருக்கு எதிரான கருத்தாகவே கருதப்படும்.

Jaisankar Jaganathan

unread,
Nov 14, 2015, 12:44:15 AM11/14/15
to panb...@googlegroups.com
//அது தமிழர்கள் விஷயத்திலும் தொடர்கிறது. தமிழர்கள் தங்கள் மதம் இன்னது
என்று தீர்மானிக்கும் வரை//

தமிழரின் மதம் எது?

தமிழர்கள் முருகன் பக்தர்கள்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan
Reply all
Reply to author
Forward
0 new messages