சாட்டிலைட்டே நின்னுடுச்சாம்

11 views
Skip to first unread message

தியாகு

unread,
Mar 27, 2015, 1:20:48 AM3/27/15
to பண்புடன்
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அறிவியல் உண்மைகளை
மறக்கவும் மறுக்கவும் புனைகதைகளை புகுத்தம் நம்ம ஆட்களை விட்டா வேற ஆளே கிடையாது



There is a story doing round in e-mails and FB recently. The story is this: A satellite sent by Nasa, while going round the globe, slows down automatically when it crosses a particular spot over the Saneeswarar temple (a Hindu temple dedicated for Saturn), in Thirunallar, Tamil nadu, India. the story further says that Nasa has also officially accepted such an effect, sent some of its scientists to the said place and could not find a possible scientific explanation and that they simply returned saying 'it is a miracle'. The story therefore concludes that temple of the lord Saneeswarar has been correctly built at a place by the ancient people knowing that a heavy dose of UV rays are falling on the temple from space on a particular day every 30 months during the day of "sani peyarchi"(Shifting of the position of the planet from one zodiac to the other). The same UV rays should be responsible of the slowing down of the satellite whenever it crosses that place. Though I do not believe the story, such circulation of news in the name of NASA may misguide the younger generation and make them prey for superstitious beliefs. So, it is the duty of the scientific community to dispel such doubts. So, please tell me whether any such observation was made by Nasa in the recent past? Is there any truth in the above circulated story? What could be the background for such messages in the name of Nasa?

Reference https://www.physicsforums.com/threads/slowing-of-a-satellite-sent-by-nasa.539887/



https://www.physicsforums.com/threads/slowing-of-a-satellite-sent-by-nasa.539887/
--
தியாகு

-

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 27, 2015, 1:34:12 AM3/27/15
to panb...@googlegroups.com
Yes.. Yes.. the first wheel in this world just being made...
 
Yes yes...  Fire was invented...

தியாகு

unread,
Mar 27, 2015, 2:24:27 AM3/27/15
to பண்புடன்
the news may be old but the fact is need to be discussed and clarified

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 27, 2015, 6:20:08 AM3/27/15
to panb...@googlegroups.com
add the below cases into your investigation then
 
 
 
 
:)) there are few more which will be given by other ppl soon ;)
 
nation wants to know  from you for the truth behind all these incidents.
 
Chinna Panbalar will start giving some more cases to deal with.

தியாகு

unread,
Mar 27, 2015, 7:26:01 AM3/27/15
to பண்புடன்
you can paste like these articles will break the blind faith

Jaisankar Jaganathan

unread,
Mar 27, 2015, 8:07:50 AM3/27/15
to panb...@googlegroups.com
நாஸா பொய் சொல்லுது. சனீஸ்வரன் பார்வை பட்டா சாட்டிலைட் பொசுங்கிடும். 

சக்கரம் , நெருப்பு எல்லாம் நான் தான் கண்டுபிடிச்சேன். பேட்டண்ட் ரைட்ஸ் கூட வச்சுருக்கேன். ஐயப்பன் அண்ணே
regards,
jaisankar jaganathan

தியாகு

unread,
Mar 27, 2015, 8:50:19 AM3/27/15
to பண்புடன்

தியாகு

unread,
Mar 27, 2015, 9:05:05 AM3/27/15
to பண்புடன்
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு புத்தர் மகா மெளனமே சாதித்தார்

கடவுள் பற்றிய பெளத்த கொள்கையை விளக்கும் கட்டுரை

மனிதனது துன்பத்துக்கு விடுதலை தராத கடவுளும் மதமும் தேவை இல்லை என்ற விவேகானந்தரின் கூற்று இங்கு நினைவு கூறத்தக்கது

Ahamed Zubair A

unread,
Mar 28, 2015, 1:24:01 AM3/28/15
to பண்புடன்
ஒரு பொண்ணு உங்கிட்ட தனியா பேசணும்... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... மெயில் பண்ணுன்னு எனக்கொரு மெயில் வந்திருக்கு.

அதைத் தேடிக்கொண்டிருப்பதால் இந்த இழையை நான் கவனிக்கவில்லை :)))

தியாகு

unread,
Mar 28, 2015, 1:43:56 AM3/28/15
to பண்புடன்
//ஒரு பொண்ணு உங்கிட்ட தனியா பேசணும்... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... மெயில் பண்ணுன்னு எனக்கொரு மெயில் வந்திருக்கு.//

இம்மாதிரி தனிபட்ட விசயத்தை நாங்கள் விவாதிப்பதில்லை

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

sadayan sabu

unread,
Mar 28, 2015, 1:57:16 AM3/28/15
to panbudan

சு. சாமிக்கும் இதேபோல ஒரு கடிதம் வந்ததாம் 

Jaisankar Jaganathan

unread,
Mar 28, 2015, 1:58:46 AM3/28/15
to panb...@googlegroups.com
தியாகு அண்ணே,

இது தனிப்பட்ட விஷயம் இல்லை. அதே மெயில் எனக்கும் வந்திருக்கு. அதனால் விவாதிக்கலாம். அதே பொண்ணூ எனக்கும் மெயில் அனுப்ப(ஆட்டோமேட்டிக்) சான்ஸ் இருக்கு
regards,
jaisankar jaganathan

தியாகு

unread,
Mar 28, 2015, 3:45:25 AM3/28/15
to பண்புடன்
//தே மெயில் எனக்கும் வந்திருக்கு. அதனால் விவாதிக்கலாம். அதே பொண்ணூ எனக்கும் மெயில் அனுப்ப(ஆட்டோமேட்டிக்) சான்ஸ் இருக்கு//

சரி இரண்டு பேருல யாருக்குன்னு முடிவு பண்ணிடுங்க
Reply all
Reply to author
Forward
0 new messages