மின்னூல் உருவாக்குவது எப்படி ? - வீடியோ பாடம்

8 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 23, 2014, 12:35:02 AM3/23/14
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com, freetamilebooks
FreeTamilEbooks.com க்காக எப்படி  epub, mobi, A4 pdf, 6 inch pdf வடிவங்களில் மின்னூல்கள் உருவாக்குகிறோம் என்பதை ஒரு திரைப்பிடிப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளேன்.

இங்கே காணலாம் - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

(சத்தம் குறைவு எனில் ஹெட்போனில் கேட்கலாம்)

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook

ஒரு மின்னூலை 20-30 நிமிடங்களில் உருவாக்கி விடலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்கலாம்.

FreeTamilEbooks.com தளத்தில் வெளியிட புது புத்தக வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன.

அவற்றை மின்னூலாக்கம் செய்ய மேலும் பல ஆர்வலர்கள் தேவை.

இங்கு இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks


கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது படைப்புகளை வெளியிடும் நூல் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

திட்டத்திற்கு ஆணிவேராய் இருக்கும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றிகள்.





--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge

Shrinivasan T

unread,
Mar 23, 2014, 9:08:59 AM3/23/14
to Siva Krishnamoorthy, freetamilebooks, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com
Sir,

Kindle does not support the tamil fully.

Thats why we give the 6 inch PDF files.
Try these 6 inch PDF files in kindle and share the results.

Shrini

2014-03-23 18:29 GMT+05:30 Siva Krishnamoorthy <esse...@gmail.com>:
> உங்களது "பண்புடன் ", பேயோனின் இரு புத்தகங்களை கிண்டலில் நிறுவி போன வாரம்
> படித்தேன். சிற்சில குறைகள் "லை" = பழைய கொம்பு "லை"யாக தெரிகிறது; "ன்"
> இருக்குமிடங்களில் "னை" - இவைகள் பெரிய விஷயமில்லை, வணிக நோக்கமின்றி எல்லாரும்
> பயனுற வேண்டும் என்பதற்காக இந்த வேலையை மெனக்கெட்டு செய்கிறீர்கள், மிக்க
> மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
>
> சிவா கிருஷ்ணமூர்த்தி
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "freetamilebooks" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to freetamileboo...@googlegroups.com.
>
> For more options, visit https://groups.google.com/d/optout.

C.M உதயன்

unread,
Mar 23, 2014, 9:34:51 AM3/23/14
to mintamil, பண்புடன், தமிழ் மன்றம்
முன்னர் ரீச் பவுண்டேசனில் திவாஜி அய்யா வகுப்பு எடுத்த போது அதற்க்கான பிவிசி பைப் வைத்து பாக்ஸ் செய்திருந்தார், அதற்க்கு ஆட்டோ கேட்டில் படம் வரைந்தேன், பை ஜாய்ண்ட்டிற்க்கான அளவு மற்றும் ஸ்பெக்ஸ் கிடைக்காததால் முழுமை பெறவில்லை.
ஜாய்ண்ட் டிடெய்ல் கிடைத்தால் முழு வடிவமைப்பும் செய்து 3டி மாடலும் செய்து தருகிறேன்.





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Shrinivasan T

unread,
Mar 23, 2014, 12:38:44 PM3/23/14
to Siva Krishnamoorthy, freetamilebooks, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com
6 inch PDF files wont shrink/expand as epub/mobi files do.

But they are good for 6 inch handheld devices for good tamil reading
when those devices dont support well.

To convert A4 pdf files to 6 inch pdf files, you can try the tool k2optpdf
http://www.willus.com/k2pdfopt/

The output may not be perfect.
But okey for reading.

Text to pdf is the best thing.

2014-03-23 19:42 GMT+05:30 Siva Krishnamoorthy <esse...@gmail.com>:
> Thank you shrinivasan. 6 inch PDF files - do they shrink and expand same as Kindle files? Also, I have tamil .pdf files, can I convert that into kindle format files?
>
> From iPhone...

Gokul Kumaran

unread,
Jul 9, 2014, 3:59:32 AM7/9/14
to Panbudan

2014-03-23 20:38 GMT+04:00 Shrinivasan T <tshrin...@gmail.com>:
6 inch PDF files wont shrink/expand as epub/mobi files do.

But they are good for 6 inch handheld devices for good tamil reading
when those devices dont support well.

They will, if they are opened in Text Overflow Mode.

Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Reply all
Reply to author
Forward
0 new messages