தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்

2 views
Skip to first unread message

G J Thamil Selvi

unread,
Jan 25, 2016, 12:25:48 AM1/25/16
to panb...@googlegroups.com
அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள்.


நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
scan0047.jpg

Jaisankar Jaganathan

unread,
Jan 25, 2016, 12:27:33 AM1/25/16
to panb...@googlegroups.com
நன்றி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

G J Thamil Selvi

unread,
Jan 25, 2016, 12:29:59 AM1/25/16
to panb...@googlegroups.com
நன்றிக்கு நன்றி!

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jan 27, 2016, 6:14:50 AM1/27/16
to பண்புடன்
ஏப்ரல் 1 தானே தேசிய வாக்காளர்கள் தினம் ?

Jaisankar Jaganathan

unread,
Jan 27, 2016, 6:20:00 AM1/27/16
to panb...@googlegroups.com
ஐயப்பன் அண்ணனுக்கு ஜே 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

G J Thamil Selvi

unread,
Jan 27, 2016, 6:20:24 AM1/27/16
to panb...@googlegroups.com
வாக்காளர் அனைவரும் முட்டாள்கள்ன்னு சொல்றீங்களோ?


ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம். டின்பிஎஸ்சி யில கேள்வி கேப்பாங்க மக்களே சரியா நினைவு வச்சுக்கங்க (யாராவது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினால்)

2016-01-27 16:44 GMT+05:30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>:
--

G J Thamil Selvi

unread,
Jan 27, 2016, 6:20:59 AM1/27/16
to panb...@googlegroups.com
அவர் தேர்தல்ல நிக்கலியாமே!

Jaisankar Jaganathan

unread,
Jan 27, 2016, 6:23:25 AM1/27/16
to panb...@googlegroups.com
அவர் ஏன் நிக்கனும்? அவர் கை காட்டினவன் தான் மந்திரி

G J Thamil Selvi

unread,
Jan 27, 2016, 6:25:42 AM1/27/16
to panb...@googlegroups.com
அப்ப சரி! என்னமோ நடக்குது உலகத்துல....

Iyappan Krishnan

unread,
Jan 27, 2016, 6:39:13 AM1/27/16
to பண்புடன்
மேலே தேர்ந்தெடுக்கப்பட்டவர்


கீழே வாக்காளர்கள்.. 


yesu rajan

unread,
Jan 27, 2016, 6:45:22 AM1/27/16
to பண்புடன்
//வாக்காளர் அனைவரும் முட்டாள்கள்ன்னு சொல்றீங்களோ?


ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம். டின்பிஎஸ்சி யில கேள்வி கேப்பாங்க மக்களே சரியா நினைவு வச்சுக்கங்க (யாராவது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினால்)//
இன்னுமா குரூப் 2 3 4 எழுதுறீங்க

G J Thamil Selvi

unread,
Jan 27, 2016, 7:33:13 AM1/27/16
to panb...@googlegroups.com
இல்லை!
Reply all
Reply to author
Forward
0 new messages