விசாலம் அம்மா :(

3 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Mar 11, 2017, 2:05:23 AM3/11/17
to தமிழ் பிரவாகம், muththamiz, vallamai, பண்புடன், Thamizhthendral, தமிழ் சிறகுகள்

எங்கள் விசாலம் அம்மா!
நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்க்கும் விசாலம் அம்மா, நம்மோடு இல்லாமல் 3 ஆண்டுகள் காற்றைப் போல் பறந்து போய்விட்டது.  

இன்று அவரின் பிறந்த நாள். வருடா வருடம் அவருக்கு வாழ்த்திழை தயாரித்து குழுமத்தில் எழுதினால் அப்படியொரு சந்தோஷம் அவருக்கு. மனசு நிறைந்து போகுமளவுக்கு மகளே சுவாதி என்று அழைத்து தான் அவருடைய ஒவ்வொரு பதிலும் இருக்கும்.

அழகுணர்ச்சியும், ஆக்க முயற்சியும் நிறைந்த ஒரு தேவதை...  மேல் உலகிர்கு தேவைப்பட்டிருக்கலாம்...அதனால் தான் அவரை அழைத்துக் கொண்டுவிட்டனர் காலனும் காலமும். 


வானத்தில் எதோ ஒரு விண்மீனில் அழகான தேவதையாக இருந்து கொண்டு எங்களை பார்த்துக் கொண்டிருப்பார்....அங்கு மேகப் பொதிகளில் மிதந்து கொண்டு தேவ தூதர்களின் இசையில் ஆனந்தமயமான பிறந்தநாள் கொண்டாட்டம் அவருக்காக நடக்கக் கூடும்...
அந்த வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளையும் இங்கிருந்து அனுப்புகிறோம்...ஆசீர்வதியுங்கள் அம்மா !!

 

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Ahamed Zubair A

unread,
Mar 11, 2017, 2:08:28 AM3/11/17
to தமிழ் சிறகுகள், muththamiz, பண்புடன், Thamizhthendral
:(

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Mar 11, 2017, 5:57:27 PM3/11/17
to vallamai, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, தமிழ் சிறகுகள்


10 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 11:05 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:
நனி நயந்தேன் 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages