Re: ஹிண்டு ( ) - கன்னடத்தில் (புரந்தரதாசர் பாடல்)

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 29, 2017, 1:52:23 PM7/29/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, George Hart
புரந்தரதாசர் பாட்டில் ”பிண்டுபெண்கள” என்ற சொல்லைப் பின்னர் ”ஹிண்டுபெண்கள” மாற்றியிருக்கிறார்களா எனப் பார்க்கவேண்டும். கன்னடத்துக்கு முதல் நவீன அகராதியாகிய கிட்டல் 
அகராதியைப் பார்ப்போம்: https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel

ಪಿಣಡು piṇḍu. = ಹಿಣಡು. Tbh. of ಪಿಣಡ. a collection, a multitude, a mass; a herd, a flock, a drove, etc. (ಜಂಗುಳಿ, ನರವಿ, ಹರಳಿ, ಸಾಲ, ಗನದಣಿ etc., ಶರೇಣಿಕ Kk. 17; Śm. 
54; Cpr. 7, 81 va.; Grj. 1, 79 va.; Te.). [ಕಡವಿನ ಕಾಡಮಮಯ ಪಿಣಡುಗಳಿನದಂ Pb. 7, 29 va.; Ap. 11, 65]. ಗಿಳಿಯ ಪಿಣಡು (Śmd. 61). ಅಂಚಯ ಪಿಣಡು (Rśv. 6, 6). see 
ಅಂಚವಿಣಡು, ತುರುವಿಣಡು, ನರವಿಣಡು. -ಪಿಣಡಳಿ. -ಆಳಿ. a herd to be scattered (Abh. P. 3, 119). - ಪಿಣಡಾನ. -ಆನ. elephants assembled together, a herd of elephants (Rśv. 
6, 11 va.). - ಪಿಣಡುಗಂಕಣ. -ಕಂಕಣ. a number of bracelets (Abh. P. 3, 16; 12, 44; V. 4, 86; 9, 6). - ಪಿಣಡುಗಳ. -ಕಳ. to be amassed or accumulated 
(Rśv. 5, 12 va.).

ಹಿಣಡು hiṇḍu. = ಪಿಣಡು q. v. a collection, a multitude, etc. (ಗೋಸಮೂಹ Śmd. Dh.; ತುರುಮನದ Śm. 96; ಕಲಾಪ, ಸಂಹತ Si. 439; Grj. 2, 16 va.; 6, 56 va.; Bp. 
51, 54; Bh. 3, 13, 18; C.; B. 4, 37). ತುರುವಿನ ಹಿಣಡು (ಗೋವೃನದ, ಗೋಧನ, ಧನ Hlā.). ವಾರಸತಿಯರ ಹಿಣಡು (ಗಾಣಿಕಯ Mr. 35). ಪಶುಗಳ ಹಿಣಡು (ಸಮಜ Si. 318); ಗಿಣಿಗಳ ಹಿಣಡು (ಶೌಕ 181); ಆನಗಳ ಹಿಣಡು (ಹಸತಿಕ 
269); ಆಕಳ ಹಿಣಡು (ಗೋಕುಲ, ಗೋಧನ 318); ತತುಗಳ ಹಿಣಡು (ಔಕಷಕ 318); ಳಕರುಗಳ ಹಿಣಡು (ವಾತಸಕ 318). see Prvs. s. ಹಣಡ.-ಹಿಣಡಾಕಳ.-ಆಕಳ a herd of cows (J. 9, 19). - ಹಿಣಡಿಗ ಬಿಗಿ to fasten together into 
one mass (Bhaktisāra 85). - -ಹಿಣಡುಕೌಪ a number of small pieces of cloth. ದಣಡಕೋಲಿನ ತುದಿಗ ಹಿಣಡುಕೌಪವ ಕಟಟಿ, ಮುಣಡಯರ ಕಣಡು ಭರಮಿಸುವ ಯೋಗಿಗ ಮಣಡ ಬೋಳೇಕ? (Sp.). - 
-ಹಿಣಡುಗಂಕಣ.-ಕಂಕಣ.=ಪಿಣಡುಗಂಕಣ q. v. (Śmd. 386; Kk. 98). - -ಹಿಣಡುಗಟಟು.-ಕಟಟು to form a herd, to come together in crowds, etc. (B. 2, 2. 18; 3, 56. 67). 
- -ಹಿಣಡುಗಣ.-ಕಣ a heap or number of arrows (J. 22, 2). - ಹಿಣಡುಗೂಡು.-ಕೂಡು to come together in crowds, to assemble in numbers, etc. (C.; B. 5, 
15). - ಹಿಣಡುವಲ.-ಬಲ a variety of net (Bh. Bh.3,13, 23). - -ಹಿಣಡು ಹಿಣಡು. rep. (Bp. 28, 21). - -ಹಿಣಡು ಹಳಹು the shine of a large number (Bh. 3, 13, 18). - 
-ಹಿಣಡೇಳ.-ಏಳ to rise in numbers (Grj. 4, 45). - -ಹಿಣಡಡ.-಑ಡ to separate from or leave the herd. ಹಿಣಡಡದ ಆಕಳು ಕಣಡ ಕಡ (Prv.).

பிண்டு piṇṭu , n. See பிண்டம், 3. பிண்டாலம் வித்தின் (திருமந். 3025).

பிண்டு ஆலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலங் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே - திருமந்திரம்

கூட்டமாக இருக்கும் காய்களைத் திருமூலர் ’பிண்டு ஆல வித்து’ என்கிறார்.

ரிக்வேதத்தில் ’ஹிரண்ய பிண்டம்’ = lump of gold. இந்தப் பிண்டம் என்ற சொல் த்ராவிட பாஷைகளின் தாதுவேர் கொண்டது என இன்னும் சம்ஸ்கிருத அறிஞர்கள் எழுதவில்லை. ஆனால்,  அத்திசையை நோக்கி ஆய்வுகள் நகர்தலுக்கு கன்னடம், தமிழின் “பிண்டு” என்ற வினைச்சொல்லும், பெயர்ச்சொல்லும் மிக உதவும்.
வினைச்சொல்லாக “பிண்டு-”:

ಪಿಣಡು piṇḍu. = ಹಿಣಡು, q. v. to squeeze, etc. [ಈ ತಳದಿನದಂ ನಿನನಂ ಘಾತಿಸಿ ಬಿಡದಲದು ಪರಿದು ಪಿಣಡಿದ ದುಃಖವರಾತಮಿದು Ap. 3, 38]; (Abh. P. 1, 94; Te. ಪಿಡುಚು, ಪಿಡಡು, cf. ಪಿಳಿ).

ಹಿಣಡು hiṇḍu. = ಪಿಣಡು to press with the fist or between the palms of the hands, etc. in order to extract the juice, oil, etc., to 
squeeze out (ಮುಷಟಿನಿಷಪೀಡನ Śmd. Dh.; ನಿಃಪೀಡನ Śm. 96; C.; Bp. 11, 11; My.); to wring, as a wet cloth (My.); to squeeze through (cloth, etc., 
My.); to squeeze or pinch, as the ears (My.); to extract, as milk, to milk (B. 1, 21; 4, 22; 5, 285); to give milk, as buffaloes, 
etc. (B. 1, 15. 18); to squeeze, to oppress with hardships, to harass (Bh. 1, 1, 31. 35; J. 31, 26). ದಣಣೇ ಹಿಣಡಿದರ ಣಣ ಬೀಳುವದೇ? -ಮಸರು ಹುಳಿಯನತ, 
ಹಸುರುಹುಲಲ ಹಿಣಡಿದನನತ (Prvs.).

பிண்டு- : இதன் வேர்ச்சொற்கள்,
பிழிதல்- பிடித்தல் எனவும் ஆகும். ‘சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தான்’ (He ate a lot; lit. squeezed in lots of food.) பிடித்தல் - பிட்டு. பிட்டுக்கு மண் சுமந்தான் இறைவன்.  குழாயில் திணித்தலால் குழாப்பிட்டு. பிழி-/பிடி- பிண்டி ‘அசோகம்பூ, மரம்’, பிண்டு - கூட்டம் (திருமூலர், புரந்தரர்), பிண்டபித்ரு யஜ்ஞம் = வேத இலக்கியங்களில். எள்ளும், சோறும் பிடித்துச் செய்தல். 
பிண்டம் கொடுத்தல் பித்ருக்களுக்கு முக்கிய வேதச் சடங்கு (ஹிந்துக்கள்). இதே, தமிழ்/த்ராவிட வார்த்தை ஹிரண்ய பிண்டம் என ரிக்வேதத்தில் பயனாகியுள்ளது அதன் பழமையை, சிந்துசமவெளிச்சொல்லாக நிலைநாட்டுகிறது. சம்ஸ்கிருதம் தமிழினின்றும் எடுத்துக்கொண்ட சொற்களில் ஒன்று: பிண்டம்.

-ள்-/-ழ்- : -ண்- : -ட்- இரண்டாம் எழுத்தாக நூற்றுக்கணக்கான சொற்றொகுதிகளை திராவிட மொழிகளில் காண்கிறோம். காட்டு: விள்-/விண்ணு (விஷ்ணு)/ விட்டு/விண்டு.
அதே போல, பிழி-/பிடி- / பிட்டு/பிண்டம்/பிண்ணாக்கு - இந்த வளைநா (ரெட்ரோஃப்லெக்ஸ்) விதியில் அடங்கும். Systemic retroflexion is a feature
of Dravidian, is shown by the set of -T-/-N-/-L- letters in the second syllable position in scores of word-sets.
This phenomenon is definitely not borrowal from either Munda or Indo-Iranian, and so Sanskrit's systemic retroflexes
must be a borrowal from Dravidian. Some examples of the second syllable, -L-/-N-/-T- retroflexion can be seen in:

விள்- விண்ணு, விண்டு > விஷ்ணு ஆதற்போல,
சுள்- சுண்ணம், சுண்ணாம்பு > சுஷ்ண > உஷ்ணம் என்னும் வடசொல் (சீத-உஷ்ணம் etc.,)

நா. கணேசன்

புரந்தரர் பாட்டைக் கேட்போம்:
பாலமுரளி கிருஷ்ணா

வித்யாபூஷணர்

பிரியா சோதரிகள்:

rāmakruṣṇaru manege badaru bāgilu tereyirō |
kāmadhēnu baṁdaṁtāytu varava bēḍirō ||pa||

ceṁḍu buguri ciṇṇikōlu gajugavāḍuta |
duṁḍumallige muḍidu koḷalanūdi pāḍutā |
hiṁḍupeṇgaḷa muddumukhada sobaga nōḍutā |
bhaṁḍumāḍi bāleyaroḍane sarasavāḍutā ||1||

makarakuṁḍala nīlamuttina bāvuliḍutali |
kaṁkaṇa hāra tōḷabaṁdi toḍuge toḍutali |
sukumāra suṁdaravāda uḍuge uḍutali |
mukhada kamala muguḷunageya sukhava koḍutali ||2||

pokkaḷalli ajana paḍeda dēvadēvanu |
cikka uṁguṣṭadali gaṁgeya paḍedanu |
makkaḷa māṇikya gurupuraṁdaraviṭhalanu |
akkareyiṁdali mukuti koḍuva raṁganāthanu||3|| 


On Friday, July 28, 2017 at 9:16:03 PM UTC-7, N. Ganesan wrote:
கவிஞர் ஹரிகி அழகான ஒரு கன்னடப் பாடலைப் பற்றி எழுதினார்:

>ஹிண்டு பெண்கள என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதில், 'பெண்கள' என்பது தவறாகத்தான் இருக்கிறது.  இங்கே எல்லா 'ப'வும் ஹ ஆகிவிடும்.  ஹெண்ணு, ஹெண்கள என்று உச்சரித்திருந்தால் பெண்கள் என்று பொருள் கொள்ளலாம்.  ஏதோ தவறு இருக்கிறது.

>ஹிண்டு என்பதற்கு, 'கூட்டமான' என்ற பொருள் இருக்கலாம்.  தெரியாது.  கேட்டுப் பார்க்கிறேன்.
-- 
>அன்புடன்,
>ஹரிகி.

பிண்டு:ஹிண்டு கூட்டமான என்ற பொருள்தான் எனத் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரியே.

புரந்தரர் காலம் பழங்கன்னடம் இப்போதைய கன்னடமாக மாறிக்கொண்டிருந்த காலமோ? பிண்டுபெண்கள - ஹிண்டுபெண்கள : இவற்றில் எது புரந்தரர் காலத்தில் இருந்தது என கன்னடிகர்கள் சொல்லணும்.

ஹிண்டு என்ற சொல்லை நான் புரிந்துகொண்டவரை. அதன் தொடர்பான தமிழ்ச்சொல்லும் பார்க்கலாம்.

சுத்தமான கன்னட உச்சரிப்பில், தாசர் பாட்டு
கன்னட லிபியில் இப்பாடல்:

ஹிண்டு - பிண்டி, பிண்டம், பிழிதல், கூட்டம், போன்றவற்றுடன் தொடர்புகொண்ட சொல் எனத் தெரிகிறது:

----------------------


ஹிண்டு³ = ಹಿಂಡು

பக்ஷி ஸமூஹ,ப்ராணி ஸமூஹ
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: flock, en: flock

நாமபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: drove, en:drove

க்ரியாபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: expound, en:expound


க்ரியாபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
தெங்கி³னகாயி ஹிண்டி³ ஹாலு தெகெ³த³ளு
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: squeeze, en:squeeze

க்ரியாபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: press, en:press

நாமபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: troop, en:troop

நாமபத³[ஸம்பாதி³ஸி]
ஹிண்டு³
அனுவாத³[ஸம்பாதி³ஸி]
English: group, en:group
வர்க³க³ளு: நாமபத³க³ளுகன்னட³த³ பே³ரின பத³க³ளுக்ரியாபத³க³ளு

----------------------------------

அசோகமரம் பிண்டி எனப்படுகிறது. அதன் பூக்கள் கொத்துக்கொத்தாக இருப்பதால்.
மகாவீரர் ஞானம்பெற்றது பிண்டி மரம்.

பிண்டம் - பிழிந்தது. இதனை ஹிண்டி என்கின்றனர் கன்னடத்தில் என தெரிகிறது:
தெங்கி³னகாயி ஹிண்டி³ ஹாலு தெகெ³த³ளு

நா. கணேசன்



2017-07-28 14:26 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:


2017-07-27 10:17 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
//ஹிந்து என்பது ஹின்டு என்பது ஒன்றா?//

தெரியவில்லையே! தெரியாததைத் தெரிந்ததாகச் சொல்லிக்கொள்ளும் பழக்கம் எனக்கில்லை என்பதை யாவரும் அறிவர்.

இனி, கன்னடமொழி அறிந்தவர் புகுந்து விளக்கம் சொன்னால் தெளிவு பிறக்கலாம். ???

கன்னட நாட்டில் குடியிருக்கிறேன்.  அந்த மொழியை ஓரளவே அறிவேன்.

இது பாடல்:

P: rAmakrSNaru manegebandaru bAgila terayire
A: kAmadhEnu bandantAyitu varava bEDire
C1: ceNDu bugari ciNNikOlu gajjagavADuta duNDu mallige muDidu koLalanUdi pADuta 
hiNDu peNgaLa muddu mukhada sObaga nODuta bhaNDu mADi bAleyarOdane sarasavADuta
2: makara kuNDala nIlamuttina bAvuliDutali kankaNa hAra tOLabandi toDuge toDutali 
sukumAra sundaravAda uDugeyuDudali mukhada kamala muguLu nageya sukhava koDutali
3: pokkuLalli ajana paDeda dEva dEvanu cikka unguSThadalli gangeya paDedanu 
makkaLa mANikya guru purandara viTTalanu akkareyindali mukuti koDuva ranganAthanu

இங்கே உள்ள ஹிண்டு பெண்கள என்பதற்கும் ஹிந்துப் பெண்கள் என்பதற்கும் தொடர்பில்லை.  கன்னடத்தில் பெண்கள் என்ற உச்சரிப்பு கிடையாது.  ஒன்று மகளிரு (ரூஉ)  அல்லது ஹெண்களூ(ளூஉ) அல்லது ஹெண்மக்களு (ளூஉ).  ஹிண்டு என்ற ஆங்கில உச்சரிப்பில் இங்கே யாரும் ஹிந்து என்று சொல்வதில்லை.  

தவறாகப் புரிந்துகொண்டிருக்கப்பட்டுள்ளது என்று மட்டும் சொல்ல முடியும்.


பாடலின் பொருள் கிடைத்தது:


Post by murthyhmg » 15 Nov 2009, 07:02

P: rAmakrSNaru manegebandaru bAgila terayire
A: kAmadhEnu bandantAyitu varava bEDire
C1: ceNDu bugari ciNNikOlu gajjugavADuta duNDu mallige muDidu koLalanUdi pADuta 

hiNDu peNgaLa muddu mukhada sObaga nODuta bhaNDu mADi bAleyarOdane sarasavADuta
2: makara kuNDala nIlamuttina bAvuliDutali kankaNa hAra tOLabandi toDuge toDutali 
sukumAra sundaravAda uDugeyuDutali mukhada kamala muguLu nageya sukhava koDutali

3: pokkuLalli ajana paDeda dEva dEvanu cikka unguSThadalli gangeya paDedanu 
makkaLa mANikya guru purandara viTTalanu akkareyindali mukuti koDuva ranganAthanu

Meaning: 
P: krshna [who is also rama] has come[bandaru] home [manege]. Open [tereyire - feminine gender] the door [bAgila]
A: It [his coming] is like the coming of [bandantaytu] of kAmadhenu [the all giving cow]. Seek [bEdire - feminine] boons [varava] [from him].

C1: [he has come] playing [aaduta] the ball [chendu], the top [bugari], the stick[a game played with a small wooden piece sharp at both ends placed on the ground and hit at the edges by a larger wooden stick. The length to which the smaller piece jumps is the standard], and the heggajjuga [seed of a plant [Caesalpinia bonduc ], perhaps was used for playing with]; and wearing[mudidu] round [dundu] jasmine [mallige] [garlands], playing[ooduta] the flute [loLalu], and singing [pAduta]; appreciating [seeing] [noDuta] the beauty [sobaga] of the beautiful [muddu] faces [mukhagaLa] of scores 
[hinDu - large group] girls [peNgaLa] and making small talk [bandu][with them] and entertaining [sarasa] the girls [bAle]

C2: wearing makara kundala[in the ears], blue pearls[in the neck], and [also] decorated with[todutali] ornaments[toDuge] of red [kankaNa ?] garland, arm embellishment [toLa bandi]; and [in addition] wearing [udutali] a handsome [sundaravAda] dress [uduge] [fit for] of a young person, and allowing [them - the young girls] the pleasure [sukhava] of enjoying the smile [muguLu nageya] of his lotus face [mukhada kamala]. 

C3: [he is] the god of gods [dEva dEvanu], who gave brith [paDeda] to aja in his navel [pokkaLu - hokkaLu], [he got] ganga [the river] in his little finger [chikka angushta], [he is ] the mAnikya [a precious stone] of all children [makkaLa] [our] guru purandaravithala, [the one] who lovingly [akkareyindali] gives[koduva] salvation [mukuti], out lord ranganatha. 


Please note the small changes in the lyrics provided by Shri Lakshman. 

ஹிண்டு பெண்கள என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதில், 'பெண்கள' என்பது தவறாகத்தான் இருக்கிறது.  இங்கே எல்லா 'ப'வும் ஹ ஆகிவிடும்.  ஹெண்ணு, ஹெண்கள என்று உச்சரித்திருந்தால் பெண்கள் என்று பொருள் கொள்ளலாம்.  ஏதோ தவறு இருக்கிறது.

ஹிண்டு என்பதற்கு, 'கூட்டமான' என்ற பொருள் இருக்கலாம்.  தெரியாது.  கேட்டுப் பார்க்கிறேன்.
-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Aug 3, 2017, 10:44:17 PM8/3/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, glh...@berkeley.edu
> -ள்-/-ழ்- : -ண்- : -ட்- இரண்டாம் எழுத்தாக நூற்றுக்கணக்கான சொற்றொகுதிகளை திராவிட மொழிகளில் காண்கிறோம். காட்டு: விள்-/விண்ணு (விஷ்ணு)/ விட்டு/விண்டு.
அதே போல, பிழி-/பிடி- / பிட்டு/பிண்டம்/பிண்ணாக்கு - இந்த வளைநா (ரெட்ரோஃப்லெக்ஸ்) விதியில் அடங்கும். Systemic retroflexion is a feature
of Dravidian, This is shown by the set of -T-/-N-/-L- letters in the second syllable position in scores of word-sets.
This phenomenon is definitely not a borrowal from either Munda or Indo-Iranian, and so Sanskrit's systemic retroflexes
> must be a borrowal from Dravidian. Some examples of the second syllable, -L-/-N-/-T- retroflexion can be seen in:

சில விலங்குகளின் ஆண்களைக் கடுவன் என அழைக்கிறோம்.
“குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்” - தொல்காப்பியம்
ஒன்றை மாத்திரம் தொல்காப்பியர் குறித்தாலும், நான்கு விலங்குகளின்
ஆணைக் கடுவன் என்பது தமிழில் இன்றும் உள்ளது.

கடுவன் குரங்கு - https://en.wikipedia.org/wiki/Primate
கடுவன் நாய் - https://en.wikipedia.org/wiki/Canidae
கடுவன் பூனை - https://en.wikipedia.org/wiki/Felidae
கடுவன் பன்றி - https://en.wikipedia.org/wiki/Suidae

கடுவன் நாய்:
“பக்கடா’ வீட்டு நாய்க்குட்டிகளுக்கு, பயங்கர டிமாண்ட் இருந்ததால் அட்வான்ஸ் புக்கிங் நடக்கும். எனக்கு உனக்கென, எல்லோரும் கடுவன் (ஆண்) குட்டிகளுக்கு அடித்துக்கொள்வர். அந்த முறை, ஐந்து பேர் புக்கிங் செய்திருந்தோம்.”

கள்- களை (பொலிவு. இளமைக்காலத்தில்) .  ( களை - peak, climax; முகம் களையாக இருக்கிறது. கச்சேரி களை கட்டியது).

கள்- என்னும் வேர் -ள்-/-ட்-/-ண்- என உருவாக்கும் சொற்கள் காண்போம்,
களிறு, காளை : கடுவன் : கண்டி, கணவன்
கண்டி என்பது போத்து. போத்துராசா மகிடனைக் கொன்றவள் நீலகாண்டி அம்மன் என்னும் துர்க்கை.

குரங்கு, நாய், பூனை, பன்றி இவற்றில் ஆண் விலங்கே கடுவன். பெட்டைகள் அப்பெயர் பெறுவதில்லை.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages