தொல்காப்பியச் சிறப்புகள் - ஞாயிறு மாலை (6/19/2016)

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 18, 2016, 9:53:18 PM6/18/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, thami...@googlegroups.com, pira...@googlegroups.com
நாளை வார இறுதி. தொலைக்காட்சி முன்னால் இருப்பதைவிட்டு குடும்பத்தோடு தொல்காப்பியம் பற்றி அறிய
ஒரு மணி நேரத்தை ஒதுக்குவோமே. புதுவைப்  புலவர் மு. இளங்கோவன் கனடாவில் இருந்து பேசுகிறார். தொலைபேசி,
கணினி வழி செவிநுகரலாம்.

நாள்:  ஜூன் 19 (06/19/2016)
நேரம்: இரவு 8:30  ET (கிழக்கு நேரம் - ஞாயிறு மாலை 8:30-9:30)
Eastern Time 8:30 PM, i.e., California Time 5:30 PM.

By Conference Call (பல்வழி அமைப்பு):
Dial-in Number: 641 715 3670, Access Code: 873905#

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்
நா. கணேசன்


Reply all
Reply to author
Forward
0 new messages