Fwd: [செம்மலர்] சினிமாவின் எதார்த்தமும் சாதி அரசியலும்

17 views
Skip to first unread message

தியாகு

unread,
Jun 30, 2015, 9:36:12 AM6/30/15
to பண்புடன்


சினிமா என்பது எதார்த்தை சொல்கிறது என்பதே மிக சிக்கலான ஒரு பார்வையாகும்  -சினிமாவில் அரசியல் இருக்கிறது முக்கியமாக சாதி அரசியல் இருக்கிறது.

சினிமாவில் தேவர் சாதி அரசியல் கவுண்டர் சாதி அரசியல் மற்றும் ஆதிக்க சாதி அரசியல் என்பது மிகுந்த கவனத்துடன் ஊடாட விடப்படுவது மட்டுமின்றி சினிமாவில் அவை சேர்க்கப்படுவதுடன் சமூகத்தின் அதன் விளை பயனை அடைகிறோம் .

தேவர் மகன் , வெயில், பருத்தி வீரன் , கொம்பன் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை வீரர் புருசர்களாகவும் அதன் எதிர்முகமாக மற்ற சாதியினர் அவர்களின் அடிமைகள் அல்லது பயந்தவர்கள் என சொல்லாமல் சொல்கிறது .

இத்தகைய சினிமாக்களை எதிர்த்து மிக நெடிய போராட்டம் என்பது நடத்தப்பட வேண்டி உள்ளது.






சாதி என்கிற நிலபிரபுத்துவ விழுமியம் மெல்ல கலைந்து  வர்க்கமாக மக்கள் திரளுவதை தடை செய்யும் முகமாக இன்றைய சினிமாக்கள் அமைந்தது எதார்த்தமான விசயமல்ல .




1990 களுக்கு பிறகு சமூகத்தில் சாதி அடையாளங்களுடன் கட்சிகள் தோன்றியதும் அவை தமிழகத்தின் அரசியல் கோரிக்கைகள் என்கிற எதுவும் இன்றி எந்த கொள்கை முழக்கமும் இன்றி சாதிய அணி திரட்டலுடன் மக்களை சேர்த்து ஓட்டு வங்கிகளை உருவாக்க தொடங்கின.
சாதியை எதிர்த்த இன ஒற்றுமையை வலியுறுத்தி பேசிய திமுக அதிமுகவுமே வன்னிய சாதிக்கும் தேவர் சாதிக்கும் சில இடங்களில் முக்கியதுவம் தரத்தொடங்கின.
                    






இவற்றின் மழை தற்போது குறைய தொடங்கி விட்டது என சொல்லலாம்
ஆனால் இன்னும் முடியவில்லை .
எதார்த்தம் என்ற பெயரில் சாதிய அடையாளங்களையும் சாதிய வீண் பெருமைகளையும் பேசியே காசு பார்த்துவிட முடியும் என்கிற கலை மனதை படைத்தோர் உருவாக ஆரம்பித்தது நமது சமூகத்தின் சாபக்கேடு
அப்படி பட்ட ஒரு படம்தான் சுந்தரபாண்டியன்.
படத்தின் மையம் என்னவோ –காதலாக இருந்தாலும் அதன் அடிசரடு சாதிய விழுமியத்தை காட்டுவதே மற்றப்டி நண்பனின் துரோகம் மீளாத காதல்
காவிய காதல் என்பதெல்லாம் மேல் பூச்சு வேலையே.
பருத்தி வீரன் என்ற படத்திலும் சாதிய விழுமியங்களே எதார்த்தமானதாக காட்டப்படுவதும் – படத்தின் கடைசி டிவிஸ்டில் மட்டும் நியாய தர்மங்களின் விளைவு பற்றி பேசுவதும் பொதுமக்களை ஏமாற்றவே.
கிராமங்களில் சாதி என்பது நெகிழ்ச்சியாகி மக்களின் வாழ்நிலையில் இருந்து சாதியை மக்கள் தூக்கி எறியும் நிலையில் .

அவர்களின் உற்பத்தி உறவுகளில் சாதி இல்லாமல் இருக்கும் நிலையில்
பருத்தி வீரன்களும் , சுப்பரமணிய புரமும் , சுந்தரபாண்டியும்
ஒட்டாமல் நிற்கிற கதைகளே.

அணைந்து போன தீயை ஊதி  ஊதி பெருசாக்கினால் இவர்களுக்கு லாபம் கிடைக்கலாம்

பதவி அந்தஸ்து பணம் சம்பாதிக்க சாதியை சினிமாக்காரர்கள் கையில் எடுப்பது இருபக்கமும் கூர் உள்ள கத்தியை கையில் எடுப்பது போலத்தான்.

நடிகர் சிவக்குமார் இதை கவனித்தாரான்னு தெரியலை ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஒரு சாதியின் வீரனாக (அவர் சொந்த சாதி அல்ல) காட்டி சினிமா புகழ் அடைவது மற்றவர்கள் மனதில் பெரிய கேள்விகளை உருவாக்குகிறது .




 இதில் என்ன காமெடி என்றால் சினிமாவில் எந்த சாதி ஆதிக்க படங்களில் வேண்டுமானாலும் நடித்து கொண்டு வெளியே மேடைகளில் சாதி எதிர்ப்பை மேடை பேச்சுக்காக பேசுவார்களாம்.

இதைத்தான் முகநூல் போன்ற இடங்களில் விமர்சிக்கிறார்கள்.

சினிமா +சாதி = அரசியல் என்கிற கலவை பார்முலாவை அனைவரும் 
அறிந்து வைத்திருக்க வேண்டும் .

சினிமாவின் அரசியல் என்பது சாதியை தூண்டி விடும் அரசியல் என்பதையும் அது மக்களை பிரிக்கும் முயற்சி என்பதையும் 
நடிகர்கள் தெரிந்து வைக்கவும் அத்தகைய கதைகளை தவிர்க்கவும் வேண்டும் .

கொக்க கோலா விளம்பரத்தில் நடித்துவிட்டு சுதேசின்னு பேசினால் எப்படி 

அம்மாதிரி நடிகர்கள் - சமூக சிந்தனை உடையவர்களாக மாற அவர்களின் வயது 70 அல்ல .

தற்போதிருந்தே மாற முயற்சிக்கனும் .



--
Posted By Blogger to செம்மலர் at 6/30/2015 07:05:00 PM



--
தியாகு

-

செல்வன்

unread,
Jun 30, 2015, 10:52:33 AM6/30/15
to பண்புடன்
கார்த்தி நடிக்கும் படத்துக்கு சிவகுமார் பொறுப்பு ஏற்கணும் என கூறமுடியுமா?

என்ன மாதிரி கதை ஓடுதோ அதில் கார்த்தி நடிக்கிறார். சிவகுமாருக்கு அப்படங்களின் கதையை எந்த இயக்குனரும் சொல்லபோவதில்லை. ரிலீஸ் ஆனபின் தான் அவருக்கு தெரியும். அதிலும் அவர் படத்தை பார்த்தாரா, இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆக இதில் அவர் மேல் குற்றம் சுமத்த என்ன இருக்கிறது?

Jaisankar Jaganathan

unread,
Jun 30, 2015, 10:56:07 AM6/30/15
to panb...@googlegroups.com
செல்வன் ஜி.

பொங்கனும்னு முடிவு பண்ணிட்டா சிவகுமார் பக்கத்து வீட்டுக்காரன் சின்னவீடு வச்சுருந்தாக்கூட பொங்குவோம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

செல்வன்

unread,
Jun 30, 2015, 11:01:13 AM6/30/15
to பண்புடன்
ஆமாம் ஜெய்சங்கர்...நல்ல மனுசர். யார் வம்புக்கும் போகாமல் இருக்கும் அவரை ஏன் விமர்சிக்கணும் என புரியவில்லை.

Jaisankar Jaganathan

unread,
Jun 30, 2015, 11:09:54 AM6/30/15
to panb...@googlegroups.com
ஆனாலும் அவர் அடிக்கடி யோக்கியன் என்று தன்னை சொல்லிகொள்வது எனக்கு பிடிக்கவில்லை. தவிர ஒழுக்கம் என்பது ஜட்டிக்குள் இல்லை என்பது அவருக்கு 70 வயதாகியும் புரியவில்லையா? மனம் ஒழுக்கமாக இருக்கவேண்டும் 

2015-06-30 20:30 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆமாம் ஜெய்சங்கர்...நல்ல மனுசர். யார் வம்புக்கும் போகாமல் இருக்கும் அவரை ஏன் விமர்சிக்கணும் என புரியவில்லை.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

செல்வன்

unread,
Jun 30, 2015, 11:24:53 AM6/30/15
to பண்புடன்

2015-06-30 10:09 GMT-05:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
தவிர ஒழுக்கம் என்பது ஜட்டிக்குள் இல்லை என்பது அவருக்கு 70 வயதாகியும் புரியவில்லையா? மனம் ஒழுக்கமாக இருக்கவேண்டும்


புரியல..அப்ப தினம் 10 பேர் கூட படுத்து, "மனசளவில் சுத்தமா இருப்பவர் (!)" தன்னை கற்புக்கரசன் அல்லது கற்புக்கரசி என சொல்லிக்கலாமா?


--

Jaisankar Jaganathan

unread,
Jun 30, 2015, 12:16:48 PM6/30/15
to panb...@googlegroups.com
மனதளவில் சுத்தமாக இருக்கும் பெண் ரெட் லைட் ஏரியாவில் கடத்தப்பட்டு விற்க்கபடுவத் இல்லைய

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

தியாகு

unread,
Jun 30, 2015, 11:15:44 PM6/30/15
to பண்புடன்
//என்ன மாதிரி கதை ஓடுதோ அதில் கார்த்தி நடிக்கிறார். சிவகுமாருக்கு அப்படங்களின் கதையை எந்த இயக்குனரும் சொல்லபோவதில்லை. ரிலீஸ் ஆனபின் தான் அவருக்கு தெரியும். அதிலும் அவர் படத்தை பார்த்தாரா, இல்லையா என்பது நமக்கு தெரியாது.//

நிச்சயமாக எந்த படம் ஓடுதோ அதில் நடிப்பது ஒரு நடிகனின் கடமையே ஆனால் சாதி இல்லை என்று முகநூலில் எழுதும் போதும் சாதிரீதியான படங்களில் அவர் மகன் நடித்து வருவதையும் சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது
தியாகு

-

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 12:11:35 AM7/1/15
to பண்புடன்
2015-06-30 20:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
செல்வன் ஜி.

பொங்கனும்னு முடிவு பண்ணிட்டா சிவகுமார் பக்கத்து வீட்டுக்காரன் சின்னவீடு வச்சுருந்தாக்கூட பொங்குவோம்.

​வாழ்க்கைலயே ம்ம்ம்ம்ம்ம்ம்மொதமொதலா தெளிவா...அருமையாகச் சொல்லி இருக்கிறீர்... வாழ்த்துகள் ....கீப் இட் அப் !​
 

2015-06-30 20:22 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கார்த்தி நடிக்கும் படத்துக்கு சிவகுமார் பொறுப்பு ஏற்கணும் என கூறமுடியுமா?

என்ன மாதிரி கதை ஓடுதோ அதில் கார்த்தி நடிக்கிறார். சிவகுமாருக்கு அப்படங்களின் கதையை எந்த இயக்குனரும் சொல்லபோவதில்லை. ரிலீஸ் ஆனபின் தான் அவருக்கு தெரியும். அதிலும் அவர் படத்தை பார்த்தாரா, இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆக இதில் அவர் மேல் குற்றம் சுமத்த என்ன இருக்கிறது?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 12:17:19 AM7/1/15
to பண்புடன்
2015-06-30 20:39 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஆனாலும் அவர் அடிக்கடி யோக்கியன் என்று தன்னை சொல்லிகொள்வது எனக்கு பிடிக்கவில்லை. தவிர ஒழுக்கம் என்பது ஜட்டிக்குள் இல்லை என்பது அவருக்கு 70 வயதாகியும் புரியவில்லையா? மனம் ஒழுக்கமாக இருக்கவேண்டும் 
 
​ஆஹ்ஹா .... முந்தைய மடலில் நான் சொன்னதை ,,, நிபந்தனையின்றி வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் .....:((((((((

 

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 12:19:41 AM7/1/15
to பண்புடன்
செய்யும் தொழிலை ...கண்டதுடன் முடிச்சுப் போடுவதும் ஒரு வகையான  தொழில்தான் 

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 12:24:23 AM7/1/15
to பண்புடன்
டீவீல / சினிமாவுல .... தண்ணியடிக்குற / சிகரெட் குடிக்குற சீன் வரும்போதெல்லம் ...இது உயிருக்குக் கேடுன்னு ஒரு அறிவிப்பு போடுறாங்க ..ஓகே 

கொள்ளையடிக்கும்/ கற்ப்பழிக்கும் / கொலைசெய்யும் காட்சி வரும் போது ...இது தப்புன்னு எந்த அறிவிப்பும் வர்ரதில்லையே .... அப்போ இதெல்லாம் சமூகமும் /  அரசும் ஏத்துக்கிடதுன்னு எடுத்துக்கலாமா .... அறிந்து கொள்ள ஆசை  

2015-07-01 8:45 GMT+05:30 தியாகு <seewty...@gmail.com>:



--

தியாகு

unread,
Jul 1, 2015, 1:16:23 AM7/1/15
to பண்புடன்
//

கொள்ளையடிக்கும்/ கற்ப்பழிக்கும் / கொலைசெய்யும் காட்சி வரும் போது ...இது தப்புன்னு எந்த அறிவிப்பும் வர்ரதில்லையே .... அப்போ இதெல்லாம் சமூகமும் /  அரசும் ஏத்துக்கிடதுன்னு எடுத்துக்கலாமா .... அறிந்து கொள்ள ஆசை  //

இந்த கேள்வியை அரசாங்கத்துக்கு அனுப்பலாம் மிக நல்ல கேள்வி

Arumbanavan A

unread,
Jul 1, 2015, 4:34:15 AM7/1/15
to பண்புடன்
கிட்டத்தட்ட அரசாங்கமே அப்புடி தானே போகுது;;(
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 4:35:24 AM7/1/15
to panb...@googlegroups.com
அரும்பு நீ ஏன் கவன்மெண்ட் ஜாப்ல சேரல

Arumbanavan A

unread,
Jul 1, 2015, 4:41:16 AM7/1/15
to பண்புடன்
துரை மாம்ஸ் ஜெ ஜெ  கூப்பிடுறாரு, என்னவென்று கேட்கவும் .:))))))


# முடியல மொமன்ட்...:)

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 4:42:27 AM7/1/15
to panb...@googlegroups.com
அரும்பு ஒண்டிக்கு ஒண்டி வர பயமா? துரை அண்ணன் என்னை தண்ணீ தெளிச்சு விட்டுடாரு. அவராலும் முடியல மொமண்ட்

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 4:53:02 AM7/1/15
to panb...@googlegroups.com
துரை அண்ணே
மன்னிச்சுடுங்க. நீங்க எதுக்கு கோபப்படுறீஇஙக்கான்னே என்னால இன்னும் புரிஞ்சுக்க முடியல. 
--
regards,
jaisankar jaganathan

தியாகு

unread,
Jul 1, 2015, 5:54:30 AM7/1/15
to பண்புடன்
//கற்ப்பழிக்கும்//

துரை ஜி இதில ற்    பின்னால ப் வராது இலக்கணம் முக்கியம் இல்லையா

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 7:33:28 AM7/1/15
to பண்புடன்
தியாகு ஜீ...எல்லா பாலையும் கோல் போடுறீங்களே ...அவ்வ்வ்

எப்டி வந்து ப் -லசிக்குன்னேன்னு பாருங்க :))) 


Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 7:40:33 AM7/1/15
to panb...@googlegroups.com
எல்லா பால்லேயும் கோல் போட்டா அது கிரிக்கெட். துரை அண்ணே
எல்லா பாலேயும் சிக்ஸர் அடிச்சாட்தான் அது புட்பால்

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 7:49:41 AM7/1/15
to panb...@googlegroups.com
ஒரே பால்ல நிறைய  கோல் போட்டா அது கிரிக்கெட். துரை அண்ணே

செல்வன்

unread,
Jul 1, 2015, 9:50:50 AM7/1/15
to பண்புடன்

2015-06-30 11:16 GMT-05:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
மனதளவில் சுத்தமாக இருக்கும் பெண் ரெட் லைட் ஏரியாவில் கடத்தப்பட்டு விற்க்கபடுவத் இல்லைய

அது பலாத்காரம். பலாத்காரம் செய்யபட்ட பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என யாரும் கூறூவது இல்லையே?

இப்ப கமலஹாசனை எடுத்துக்கொண்டால் "எனக்கு கற்பு, கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை" என அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். தன்னை ஒழுக்கமானவன் என அவரே கூறிக்கொள்வதில்லை. சிவகுமாரை எடுத்துக்கொண்டால் அவர் இவ்விசயத்தில் நல்லவர் என்பதும், புகை, மது பழக்கம் கூட இல்லாதவர் என்பதும் உலகுக்கே தெரியும்.

ஆக நல்லவரை நல்லவர் என கூறூவது எப்படி பிழையானதாக ஆகிறது? அப்படி சொன்னால் தான் அவரைப்பார்த்து நாலு பேர் திருந்துவார்கள். 


--

செல்வன்

unread,
Jul 1, 2015, 9:52:16 AM7/1/15
to பண்புடன்

2015-06-30 22:15 GMT-05:00 தியாகு <seewty...@gmail.com>:
நிச்சயமாக எந்த படம் ஓடுதோ அதில் நடிப்பது ஒரு நடிகனின் கடமையே ஆனால் சாதி இல்லை என்று முகநூலில் எழுதும் போதும் சாதிரீதியான படங்களில் அவர் மகன் நடித்து வருவதையும் சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது

அவர் மகன் நடிப்பதுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்?

சிவகுமாரிடம் கேட்டுவிட்டா கார்த்தி படங்களை தேர்ந்தெடுக்கிறார் அல்லது இக்கால பிள்ளைகள் பெற்றோர் பேச்சை அப்படியே கேட்டு நடக்கிறார்களா?


--

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jul 1, 2015, 10:44:16 PM7/1/15
to panb...@googlegroups.com

அன்பு நண்பர்களே

யதார்த்தம் என்பது சமுதாய மனங்களின் "கருப்பு வெள்ளையாய்"துல்லியமாய் சில படங்களில் (சத்யஜித் ரே ,அடூர் கோபாலகிருஷ்ணன்..இங்கே பாலச்சந்தர்) அன்று நாம் பார்த்து அதிர்ந்தோம்.நம்மை மிகவும் அதிகமாகவே நிமிண்டியது.இடையில்விக் வைத்துக்கொண்டு சாட்டை வீசிக்கொண்டு வெறும் நிழல் மீது
யுத்தம் நடத்தி கதாநாயகி கன்னத்தை குருஷேத்திரம் ஆக்கி  எண்டர்டெய்ன்மெண்ட் என்று சொல்லி இந்த சினிமாவையும் சமுதாயத்தையும் சில்லறைச்சத்தங்களின் கழுகில் ஏற்றி விட்டார்கள்.இப்போதைய திரைப்படைப்பாளிகளின் தலைமுறை சிந்தனையெல்லாம் குறுகுறுத்த போதும் பத்து பதினைந்து நாள் படம் ஓடிவிட்டால் போதும் என்று மத்தாப்பு முடிந்த கரிமுனையாய் தரை தட்டி நிற்கிறார்கள்.இருட்டு முட்டுச்சந்தும் காதலின் உள் கிளுகிளுப்பும் வட்டார இசை என்ற பெயரில் கங்கணா முங்கணா பாட்டுகளுமாய் ஒரு வித "காக்டெய்லை" தான் ஊற்றி ஊற்றி நீட்டுகிறார்கள்.சமுதாய விடியல் எனும் ஏக்கத்தையும் நைச்சியமாய் கார்பரேட்டுகள் கைப்பற்றி "நிதியம்" கொடுத்து சமுதாய எழுச்சி எனும் அதன் இடுப்பிலேயே ஒரு ஜிகினா அரைநாண் கயிறு கட்டி ஆடுரா ராமா என்று அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறது.

சமுதாயத்தின் பெரிய சினிமா இங்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
மது கூடாது சிகரெட் கூடாது என்று லேபிள் ஒட்டிக்கொண்டே வருவது போல..."இது சமுதாயம் அல்ல..இது ஜனநாயகம் அல்ல.." லேபிள்களோடு. அவ்வப்போது விருதுகள் எனும் "பட்டுக்குஞ்சங்களுடனும்" தான்.
சாதியாவது...சமுதாயமாவது..

=====================================================ருத்ரா

தியாகு

unread,
Jul 2, 2015, 12:20:19 AM7/2/15
to பண்புடன்
//நம்மை மிகவும் அதிகமாகவே நிமிண்டியது.இடையில்விக் வைத்துக்கொண்டு சாட்டை வீசிக்கொண்டு வெறும் நிழல் மீதுயுத்தம் நடத்தி கதாநாயகி கன்னத்தை குருஷேத்திரம் ஆக்கி  எண்டர்டெய்ன்மெண்ட் என்று சொல்லி இந்த சினிமாவையும் சமுதாயத்தையும் சில்லறைச்சத்தங்களின் கழுகில் ஏற்றி விட்டார்கள்.//
உண்மை ஐயா

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages