பேஸ்புக்கில் கண்டது

1,165 views
Skip to first unread message

Namakkal Shibi

unread,
Jun 14, 2012, 1:16:43 PM6/14/12
to பண்புடன், tamizhs...@googlegroups.com, vettipe...@googlegroups.com
நாட்டு வைத்தியராக சர்தார்ஜி :

ஒரு ஊர்ல ஒரு சர்தார்ஜி நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி "டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே "யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார்ஜி வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார்ஜி கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார்ஜி அதிசய டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி "டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு..

அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்ஜி.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

VJagadeesh

unread,
Jun 14, 2012, 1:18:49 PM6/14/12
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, vettipe...@googlegroups.com
இவர் ஆல்வேஸ் டென்சென் பன்னிப்ஃபைங்...

இழைகளின் எண்ணிக்கையை தேவையில்லாம ஏத்துறாரு,,,,

ஒரே சப்ஜெக்ட்ல பல  இழைகளை திறக்கிறார்,,,

இவரை மட்டுறுத்தி இவரது மடல்களை கண்காணிக்க கேட்டுக்கொள்கிறேன்,,,,



2012/6/14 Namakkal Shibi <nrs...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Gokul Kumaran

unread,
Jun 14, 2012, 1:27:00 PM6/14/12
to panb...@googlegroups.com
பண்ணிஃபையிங் -ங்கிற அழகான தமிழ் வார்த்தைக்கு நீ ரெண்டு சுழி -ன் போட்டதில ஏதோ ஒரு உள்குத்து இருக்குது யுவர் ஆனர் :)

Gokul Kumaran

This message was touched in my iPad.

VJagadeesh

unread,
Jun 14, 2012, 1:34:09 PM6/14/12
to panb...@googlegroups.com
தமிழர்கள் அதை funnyfying  என புரிந்துகொள்வார்கள்...

நீங்கள் தெலுங்கராக இருக்கும் வாய்ப்பை இதன் மூலம் ஊர்ஜிதப்படுத்துகிறீர்கள்

2012/6/14 Gokul Kumaran <gokul...@gmail.com>

Gokul Kumaran

unread,
Jun 14, 2012, 1:37:47 PM6/14/12
to panb...@googlegroups.com
நான் தெலுங்கனா இருந்திருந்தா பன்னிகாரு, பையன்காரு-ன்னு வாசிச்சிருப்பேன் :)


Gokul Kumaran

This message was touched in my iPad.

Namakkal Shibi

unread,
Jun 14, 2012, 1:52:15 PM6/14/12
to panb...@googlegroups.com
உட்பொதிக்கும் படங்கள் 1

14 ஜூன், 2012 11:07 pm அன்று, Gokul Kumaran <gokul...@gmail.com> எழுதியது:
fredric.jpg

Gokul Kumaran

unread,
Jun 14, 2012, 2:41:47 PM6/14/12
to panb...@googlegroups.com
From Araathu's page

ஜூனியர் விகடன் அமெரிக்காவிலும் வெளி வருகிறது என வைத்துக்கொள்வோம் , அதில் கழுகார் பகுதி மட்டும் எப்படி இருக்கும் …..

கழுகார் வர தாமதமானதும் டென்ஷனை குறைக்க வைன் சாப்பிடலாம் என அறையை விட்டு எழுந்து அலுவலக பாருக்கு சென்றால் , அங்கு கழுகார் மாடல் போல இருந்த 4 இளம்பெண்களை கட்டி பிடித்த படி ,அவர்களின் உதட்டில் கொத்திக்கொண்டிருந்தார்.

2 பெண்களை நம்மிடம் தள்ளி விட்டார் , அந்த பெண்கள் நம் தோள் மீது கை போட ,
அமெரிக்கா வந்தாலும் நீர் அரசியல் செய்தி சொல்லவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளீர் என நாம் கழுகாரை எச்சரித்ததும்…

சென்னையில்தான் இஞ்சி மொறப்பா , பொறை ,தேன் மிட்டாய் என கொடுத்து டார்ச்சர் செய்வீர்கள். நானும் மனுஷன் தானே , எனக்கு ஒரு பெண் கழுகச்சியை சேர்த்து விடணும்னு உங்களுக்கு தோன்றியதுண்டா என கழுகார் கேட்டதும் நமக்கு வாயடைத்து போய்விட்டது.

அவரே அந்த பெண்களை இரவு nude 'o' nude club ல் சந்திக்கலாம் என கூறி அனுப்பிவிட்டு , நம்மை வாருங்கள் அறைக்கு போகலாம் என அழைத்து சென்றார்.

எல்லாம் பெரிய இடத்து சிட்டுகள், நித்தியை அறிமுகப்படுத்த வேண்டும் என என்னிடம் வந்தன , ஆகட்டும் என கூறி முடிந்த வரை விஷயத்தை கறந்து விட்டேன் என்றார்.

சரி நியூஸை கக்குங்கள் என்று சொல்லிகொண்டிருக்கும்போதே 
ஷாமா மாமா மல்லி டீ எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார் .

இவர் எப்படி இங்கே – கழுகார்

பஜ்ஜி , பக்கோடா ,டீ போட சென்னையிலிருந்து H1B விசாவுல அனுப்பியிருக்காங்க என்றோம் .

கழுகார் ஷாக் ஆனார், பின் சுதாரித்துக்கொண்டு ,ஷாமா காக்டெயில் கலக்க கத்துக்கோ என கூறிவிட்டு ,சரி விஷயத்தை சொல்கிறேன் கேளுங்கள் என ஆரம்பித்தார்…

வெள்ளை மாளிகைக்குள் சமீபமாக 2 பெண்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.ஒரு பெண்மணி மிஸ்ஸ் ஓபாமாவுக்கு அரசியல் பாடம் எடுப்பதற்காக இஸ்ரேலில் இருந்து வந்துள்ளாராம் , அதில் பிரச்சனை இல்லை என இழுக்கவும்…

நீங்கள் இழுத்தாலே பிரச்சனைதான் ,சொல்லும் சொல்லும் என அவசரம் காட்டினோம்.

கொஞ்சம் குளிருகிறது , ஸ்காட்ச் ஒரு லார்ஜ் கொடுங்கள் என்றார்.
ஸ்காட்சில் சோடா கலந்து மறு பேச்சு இல்லாமல் கொடுத்தோம்.

நீங்க ? என்றார்.

இல்லை ட்யூட்டி டைம்ல குடிப்ப்து இல்லை என்றோம்.

நான் செய்தி சேகரித்து சொல்கிறேன் , ஆமாம் ஆமாம் என பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவது உங்களுக்கு ட்யூட்டியா என கலாய்த்து விட்டு ,

2 வது பெண்மணி அடிக்கடி ஓபாமா அறையில் தென்படுகிறார், சிக்கென உள்ளார்.ஓபாமாவின் காரியதரிசிக்கே இந்த பெண்மணி யார் என தெரியவில்லை.ஓபாமாவின் பர்சனல் அறைக்குள் இருவரும் நுழைந்தால் 2 மணி நேரம் கூட ஆகிறதாம் வெளியே வருவதற்கு .12 “டூ நாட் டிஸ்டர்ப்” போர்டுகளுக்கு ஆர்டர் போட்டிருக்கிறாராம் ஓபாமா.

ஒரு முறை பான் கீ மூனுடன் இருக்கும் அப்பாயின்மெண்டை மறந்து விட்டு இந்த பெண்மணியுடன் டிஷ்கஷனில் இருந்து உள்ளார்.யாருக்கும் டிஸ்டர்ப் செய்ய தைரியம் இல்லை.பொறுமை இழந்து பான் கீ மூனே அவரது மொபைலில் அழைத்துள்ளார் , அழைப்பு வாய்ஸ் மெயிலுக்கு சென்றுள்ளது.கடுப்பான பான் கீ மூன் மிஸ்ஸ் ஓபாமாவை அழைத்து விஷயத்தை கக்கியுள்ளார் . இந்திய உளவு அமைப்பிற்கு பெரும் தலைவலியாக உள்ளது இந்த பெண்மணியின் நட்பு.

ஏன் என்றோம் நாம்.

அந்த பெண்மணி பாகிஸ்தானை சேர்ந்தவர். முஷாரஃப்பின் மனைவி வழி சொந்தமாம் .புரிகிறதா இந்தியாவின் கவலை?

ஒரு க்யூபன் ஹோம் மேட் சுருட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே, இதன் விலை என்ன தெரியுமா என்றார்.

என்ன 10 டாலர் இருக்குமா என்றோம் ?

ஹா ஹா என சிரித்தவாறே இந்தியப்பணத்தில் ஒரு லட்சம் ரூபாய் என்றார்.
வாயை பிளந்தோம்.

க்யூப கன்னிப்பெண்கள் தொடையில் வைத்து உருட்டியது , அதுதான் இந்த விலை என்றவர் ,

ஃபிடல் காஸ்ட்ரோ எதையும் விட்டுக்கொடுக்காமல் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டலாமா என யோசித்து வருகிறார்.பொருளாதாராம் நினைத்த அளவிற்கு வேகம் எடுக்க வில்லை , தனக்கும் வயதாகிறது.தனக்கு பின் யார் வந்து என்ன குழப்படி செய்வார்களோ , என அஞ்சுகிறார்.

இந்த சாவோஸ் உடன் உறவு வைத்த்தால் என்ன பெரும் பயன் , அடிக்கடி அவர் வந்து க்யூபாவில் ஓசியில் வைத்தியம் பார்த்துக்கொண்டு போனதுதான் கண்டது , அதனால் எல்லா நாட்டுடனும் கொள்கை & பிரச்சனை அடிப்படையில் நட்பு வைக்கலாம் என நினைக்கிறார்.
ஓபாமாவுக்கும் விருப்பம்தான். பார்ப்போம் என்ன நடக்கிறது என.

அதன் முதல் படியாக க்யூப பிஸினஸ் மேன்கள் அமெரிக்க லாபியிஸ்டுகளை சந்தித்து ஒரு பார்ட்டி கொடுத்தனர், ஏஞ்சலினா ஜூலி , ஜெனிஃபர் லோஃபஸ் என களை கட்டியது பார்ட்டி .கிளிண்டனை உள்ளே அனுமதிக்க வில்லை.நான் யார் தெரியுமா ? இப்பவும் என் பொண்டாட்டி செம பவர்ல இருக்கா என எகிறினாராம் .உன் பொண்டாட்டி ஹிலாரியோட ஆர்டர்தான் உன்னை உள்ளே விடக்கூடாது என , என்று எடுத்து சொல்லப்பட்டதாம். ஜிப் போடாம இருக்கு பாருங்க , போட்டுட்டு போங்க என அறிவுறுத்தப்பட்டதாம்.

தலையில் அடித்துக்கொண்டோம்.

ஹிலாரி திடீரென ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். மொத்த மீடியாவும் குவிந்தது,யாருக்கும் ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.அவருக்கு வலது கால் கட்டை விரலுக்கும் இடது கால் கட்டை விரலுக்கும் இடையே சுளுக்காம் .அவர் சென்னையில் ஜெ வை சந்திப்பதற்காக ,படியேறி சென்றபோது சுளுக்கு விழுந்திருக்கும் என தகவல் .2 நாளில் டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டார்.

ம்

தலையில் 14 முடி மட்டும் இருக்கும் வழுக்கை செனட்டர் ஒருவர் ராஜரீக விஷயமாக மும்பை சென்றிருந்தார்.அரச குடும்பத்து அமைச்சர் ஒருவர் விருந்தளித்தார்.தரித்திரம் பிடித்த கோன் ஐஸ் நடிகையும் விருந்தில் நடமாடியிருக்கிறார்.14 முடி, அமைச்சரை பார்த்து ஹி ஹி என வழிய , நடிகையும் அவரும் சூட்டில் ஒதுங்கியுள்ளனர். நல்ல கவனிப்பு. நடிகையின் கால் ரொம்ப பிடித்துப்போக , காலையே கட்டிக்கொண்டு இரவு தூங்கியுள்ளார்.தூக்கத்தில் நடிகை காலால் அவர் மூக்கை உதைத்து விட்டாராம்.எழுந்தும் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். கடைசியாக மலைக்க வைக்கும் அளவுக்கு டாலர் கட்டை அம்மணிக்கு வழங்கியுள்ளார்.நடிகைக்கு பெரு மகிழ்ச்சி .

ம்

நடிகை சில நாட்களுக்கு பின் டாலரை மாற்றும்போதுதான் தெரிந்த்தாம் , அனைத்தும் கள்ள நோட்டு என.

சிரித்து வைத்தோம். 

பவர்ஃபுல் அமைச்சர் அவர் , பினாமி பெயரில் 33 நைட் கிளப் நட்த்துகிறார் , அவருடைய பெரும்பணம் இந்திய ஷேர் மார்க்கெட்டில் எப்போதும் பசி யுடன் இருக்கும் அமைச்சரின் மகன் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சி ஐ ஏ ஏஜண்ட் சம்பளம் என்ற வகையில் பெரும் பணம் சுருட்டப்படுகிறது.உண்மையான சி ஐ ஏ ஏஜண்டுகளும் கூகிளில் சர்ச் செய்து , எதையாவது டவின்லோடு செய்து , உக்காந்த இட்த்திலேயே ரிப்போர்ட் செய்து விடுகின்றனர். அதை யாரும் படித்துப்பார்ப்பதும் இல்லை.அந்த அளவு பெரிய பீடிஎஃப் ஃபைலாக இருக்கிறதாம்.சாருவின் எக்ஸைலை எல்லாம் டவுன்லோடு செய்து வைத்துள்ளனர் . படிக்க்வே 3 ஆண்டுகள் ஆகுமாம். அனைவரும் பயப்படுகின்றனர்.

கண்ட மேனிக்கு பலர் பேரில் சம்பளம் எடுக்கப்படுகிறது. சாம்பிளுக்கு சில பேர்களை ஜெராக்ஸ் எடுத்தேன் சி ஐ ஏ சம்பளப்பட்டியலிலிருந்து, அவை 1)பவர் ஸ்டார் 2) ஓ.பன்னீர்செல்வம் 3)அட்டாக் பாண்டி 4)ஆஸ்ரா கர்க் 5)ஜாக்கிசான் 6)பான் கீ மூன் 7)கோணங்கி 8)தங்கர் பச்சான் 9)சாலமன் பாப்பையா 10) ஷகிலா இப்படி போகிறது லிஸ்ட்.

கழுகாரின் டிட் பிட்ஸ் 

வைகோ ,மாதா மாதம் ஓபாமாவிடம் அப்பாயிண்ட் கேட்டுக்கொண்டே டார்ச்சர் செய்கிறார் என புலம்பல்களை கேட்க முடிகிறது வெள்ளை மாளிகையில்.

இந்திய சாஃப்ட்வேர் கம்பனிகளுக்கு விசா வழங்குவதில் பெரும் தொகை பெற்றுக்கொண்டு மூக்கை நுழைக்கிறாராம் ஓபாமா மச்சான் . 

ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்ற ஐடியாவை இந்திய விஜயம் மூலம் தெரிந்து கொண்ட ஹிலாரி , அதை ஓபாமாவிடம் சொல்ல ,கவனமாக 30 டிகிரி குனிந்து கேட்டுக்கொண்ட அவரும், மாவட்ட செயலாளர்கள் , ஒன்றிய மற்றும் கிளைக்கழக செயலாளர்களை நியமிக்கும் மூடில் இருக்கிறார்.

செயல் வீர்ர்கள் கூட்ட்த்திற்கு WWF ஆட்களை அழைக்க முடிவு செய்துள்ளனர்.

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கும்.இது இதுவரை யாருக்கும் தெரியவில்லை ஓபாமா உட்பட.

வேறு எங்காவது ராணுவத்தை அனுப்பும் தேவை வந்தால்தான் , ஆஃப்கானிஸ்தான் & ஈராக்க்கிலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்ப்டும் என திட்டவட்டமாக அமைச்சரவை கூட்ட்த்தில் அறிவித்து விட்டார் ஓபாமா .அப்போது ஒரு அமைச்சர் அக்குளை சொறிந்து கொண்டிருந்தாராம்.

திரையுலகினர் ஓபாமாவை சந்தித்தபோது , கடந்த 5 வருடமாக எந்த சூப்பர் ஃபிகரும் ஹாலிவுட்டில் அறிமுகமாகவில்லை ,இப்ப இருக்கிறது எல்லாம் கிழம் கட்டைங்கதான்.எவ்வளவு நாள்தான் இவங்களையே டிங்கரிங்க் பண்ணி ,பட்டி பாத்து ஓட்டிட்டு இருப்பீங்க, என் ஆட்சியை பற்றி உலகமே கேவலமாக பேசாதா என வறுத்தெடுத்து விட்டாராம்.கேரளாவிலிருந்து கூப்பிட்டுகிட்டு வாங்க இப்ப அதுதான் ட்ரெண்ட் என அட்வைஸ் செய்துள்ளார்.

சரி நான் கிளம்பறேன் , எஸ் எம் எஸ் எல்லாம் அனுப்ப நேரமில்லை.பிரிண்டிங் கொடுத்துடுங்க என சொல்லி பறந்தார் கழுகார்.ஒரு காண்டம் பாக்கெட் கீழே விழுந்த்து.

sk natarajan

unread,
Jun 15, 2012, 12:52:02 PM6/15/12
to tamizhs...@googlegroups.com, பண்புடன், Namakkal Shibi
ஹா  ஹா ஹா .....
வாய்விட்டு சிரித்தேன்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/14 Namakkal Shibi <nrs...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Jun 15, 2012, 2:23:56 PM6/15/12
to panb...@googlegroups.com
கலக்கல் காக்டெய்ல்

Namakkal Shibi

unread,
Jun 19, 2012, 1:04:50 PM6/19/12
to panb...@googlegroups.com
ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 இருக்கும் சார்!

ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?

மாணவன்: 5 தான் சார்!

ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?

மாணவன்: 4 சார்.

ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?

மாணவன்: 5 சார்!

ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?

மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.

ஆசிரியர்: !!!!



Namakkal Shibi

unread,
Jun 19, 2012, 3:46:19 PM6/19/12
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, vettipe...@googlegroups.com
Facebook.jpg

sk natarajan

unread,
Jun 19, 2012, 9:40:55 PM6/19/12
to panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

அருமை  ஐயா
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/20 Namakkal Shibi <nrs...@gmail.com>
Facebook.jpg

ஹாஜா மொஹைதீன்

unread,
Mar 9, 2013, 3:21:37 PM3/9/13
to panb...@googlegroups.com, நட்புடன்
Inline images 1

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

 
269099_579179238760771_160781307_n.jpg

C.M உதயன்

unread,
Mar 22, 2013, 7:58:13 AM3/22/13
to nadp...@googlegroups.com, பண்புடன்

எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதா என்கிற ஆவேசத்தில் எதையாவது செய்துவைப்பதால் எவருக்கும் பயனில்லை!

----------
சின்மாயி பஞ்சாயத்தில் இருந்து கத்துகிட்டரோ
 



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Srimoorthy.S

unread,
Mar 22, 2013, 8:35:35 AM3/22/13
to nadp...@googlegroups.com, பண்புடன்

Induction coil is now gas heated coil.

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
269099_579179238760771_160781307_n.jpg

ஸ் பெ

unread,
Mar 23, 2013, 3:27:51 PM3/23/13
to panb...@googlegroups.com
Kumaran Thevar
வன்னியர் இன நண்பன் பிரபுவோடு இன்று மாலை பொழுது துவங்கியது..
குவார்டர் வரை கல்லூரி பற்றியும் குண்டு மேடம் பற்றியும் போன பேச்சு ஹாப் தாண்டிய 
பிறகு சாதி பற்றியும் திரும்பியது..
" பிரபு பறையர் பள்ளரோடு இதே போல் தண்ணி அடிப்பிங்களா" என்ற போது 
ச்சே ச்சே அதெப்படி என்றவர் "உங்களுக்கு ஒன்னு தெரியுமா தேவரும் வன்னியரும் ஒன்னும்தான், இது சம்பந்தமாக அகமுடையார் ஒருவர் எம்.ஏ. தீசிஸ் பண்ணிருக்கார்,
மாயவரம் தான், பெரிய சாப்பிங் காம்ப்ளெக்ஸ் வச்ச்ருக்காறு" என்றவர் 
"ராமதாஸ் திருமாவளவனோடு கூட்டு வச்சு எங்க சாதியை அசிங்க படுத்திட்டாரு" என்றார்
நான் சொன்னேன் "முதல்ல சாதி கட்சியை நம்புங்க ..நாங்களே ராமதாசை நம்புறோம்..நீங்களும் நம்புங்க 
நாங்க 3 கோடி நீங்க 3 கோடி நாம தான் தமிழ்நாட்டை ஆளனும்..அதுக்கு முதல்ல நாம சாதி கட்சியை நம்பனும்" என்றேன். அவரும் சரி குமரன் நாங்களும் நீங்களும் ஒரே உணர்வு உள்ளவர்கள் என்றார்.
தக்காளி தண்ணி தாண்டா அரசியலையும், உண்மையையும் பேச வைக்குது.
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

வில்லன்

unread,
Mar 23, 2013, 3:40:13 PM3/23/13
to panb...@googlegroups.com
https://www.facebook.com/kumaran.thevar.3?ref=ts&fref=ts

இவரா?



2013/3/24 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

ஸ் பெ

unread,
Mar 23, 2013, 3:48:52 PM3/23/13
to panb...@googlegroups.com
untitled.JPG

ஸ் பெ

unread,
Mar 23, 2013, 3:53:13 PM3/23/13
to panb...@googlegroups.com
நாம எதிர்பார்க்கிறத விட செம பாஸ்டா இருக்காங்க..
Inline images 1
untitled.bmp

C.M உதயன்

unread,
Mar 25, 2013, 11:44:49 AM3/25/13
to panb...@googlegroups.com

Inline image 1 

Srimoorthy.S

unread,
Mar 25, 2013, 2:45:52 PM3/25/13
to பண்புடன்

பொம்மையா ?

--

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Mar 25, 2013, 11:30:21 PM3/25/13
to panb...@googlegroups.com

ஏன் பச்சை பயந்திட்டீங்களா...

Arumbanavan A

unread,
Mar 26, 2013, 12:16:52 AM3/26/13
to panb...@googlegroups.com
பச்ச(க்) குழந்தையோன்னு நெனச்சுட்டார் போல....

2013/3/26 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 7:19:59 AM3/28/13
to nadp...@googlegroups.com, panb...@googlegroups.com, தென்றல்

Arun Kumar

unread,
Mar 28, 2013, 7:21:31 AM3/28/13
to நட்புடன், பண்புடன், தென்றல்
அப்போ பாம்பேக்கு போக வேணாமா ?

--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

மோரு

unread,
Mar 28, 2013, 7:22:34 AM3/28/13
to nadpudan, பண்புடன், தென்றல்
ஏண்டா இன்னிக்கு ஏற இறங்க மலை , போட்டோ எடுக்க காடு , டிசைன் பண்ண ஏதும் ஃபாண்டு இல்ல சந்திப்பு இப்படி ஏதுமே இல்லையா.....

காலைல இருந்து ரொம்ப பிசியா இருக்க போல இங்க? :-)


--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 7:43:28 AM3/28/13
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல்
நாளின் 18 மணிநேர அலுவலக பணியில் இருக்கேன்.
இன்னைக்கு நைட் தான் வேலை, இருந்தும் நான் அலுவலகத்தில் தான் இருக்கேன்.
வீட்டில் இருந்தாலும் எப்படியும் குழும மடல் தான் பார்க்க போறேன், வீட்டில் கம்யூட்டர், ஸ்பீக்கர், லைட், ஃபேன் இதுக்கு கரண்ட் பில் யார் கட்டுவது யூனிட்க்கு இப்ப 8 ரூபாய் வாங்குறாங்க, ஆபிஸ்ன்னா ஏசி ஓவ்வொரு மணிக்கும் சுக்குகாப்பி, டீ, சாப்பாடு, இரவு சாப்பாடு, ஸ்நாக்ஸ் யாராவது வாங்கி தருவாங்க.

வாழ்க்கையில் ப்ளானிங்க் ரொம்ப முக்கியம் தம்பி :))

2013/3/28 மோரு <mors...@gmail.com>

Naresh Kumar

unread,
Mar 28, 2013, 8:01:33 AM3/28/13
to panb...@googlegroups.com

Appa kudumba kattupadu pannikka...

--

விழியன்

unread,
Mar 28, 2013, 8:07:28 AM3/28/13
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா ஹா.....

மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:21:46 AM3/28/13
to panb...@googlegroups.com
நரேஷ்  ராக்ஸ்!!!!

மோரு

unread,
Mar 28, 2013, 8:22:34 AM3/28/13
to பண்புடன்
​என்னங்க இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க :-)))))​

2013/3/28 Naresh Kumar <meet...@gmail.com>
Appa kudumba kattupadu pannikka..

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 8:25:15 AM3/28/13
to panb...@googlegroups.com



2013/3/28 Naresh Kumar <meet...@gmail.com>

Appa kudumba kattupadu pannikka...

33A.gif

Arun Kumar

unread,
Mar 28, 2013, 8:26:58 AM3/28/13
to பண்புடன்
யாருப்பா அந்த 8 பேர் இப்பிடி கதறி அழுகுறாங்க !


2013/3/28 C.M உதயன் <udhay...@gmail.com>





33A.gif

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 8:31:03 AM3/28/13
to panb...@googlegroups.com
நந்தினி (காமிரா),
செல்வி (என் தலையனை),  
பூமா (என் போர்வை),
லெட்சுமி சுருக்கமா லெக்ஸ்ன்னு கூப்பிடுவேன் (என் சோப்பு)
சுமதி (என் சிப்பு)
தமயந்தி (என் வாட்டர் கேன்)




2013/3/28 Arun Kumar <arunkuma...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 
33A.gif

விழியன்

unread,
Mar 28, 2013, 8:33:13 AM3/28/13
to panb...@googlegroups.com
உனக்கு கல்யாணம் நடக்கும்னு நினைக்கிற? ம்ம்..

Arun Kumar

unread,
Mar 28, 2013, 8:33:29 AM3/28/13
to பண்புடன்
நீ குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்க வேண்டிய அவசியமே இல்ல ! ஏற்கனவே  நீ அப்பிடித்தான் வாழ்ந்துகிட்டு  இருக்க 


2013/3/28 C.M உதயன் <udhay...@gmail.com>

நந்தினி (காமிரா),
செல்வி (என் தலையனை),  
பூமா (என் போர்வை),
லெட்சுமி சுருக்கமா லெக்ஸ்ன்னு கூப்பிடுவேன் (என் சோப்பு)
சுமதி (என் சிப்பு)
தமயந்தி (என் வாட்டர் கேன்)


மஞ்சூர் ராசா

unread,
Mar 28, 2013, 8:40:02 AM3/28/13
to panb...@googlegroups.com
சுமதி (என் சிப்பு)

அது என்ன சிப்பு?

மோரு

unread,
Mar 28, 2013, 8:50:54 AM3/28/13
to பண்புடன்
​அண்ணலே செட்டப்பு=சிப்பு​

2013/3/28 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

சுமதி (என் சிப்பு)

அது என்ன சிப்பு?

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 9:08:35 AM3/28/13
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல்

Asif Meeran AJ

unread,
Mar 28, 2013, 9:23:31 AM3/28/13
to panb...@googlegroups.com
முனிராகப் போகிருக்குகுடும்பக் கட்டுப்பாடு அசியம்தான் :-)

துரை.ந.உ

unread,
Mar 28, 2013, 9:25:28 AM3/28/13
to panb...@googlegroups.com


2013/3/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>

முனிராகப் போகிருக்கு

இவ்ளொதானா உங்க ஜீகே ?!

 
குடும்பக் கட்டுப்பாடு அசியம்தான் :-)

ஓ காட் ... இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி 

 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

Ahamed Zubair A

unread,
Mar 28, 2013, 10:10:27 AM3/28/13
to பண்புடன்
லெக்ஸ் :)))

அப்படின்னா கைக்கு, முகத்துக்கு சோப்பு போட மாட்டியா? ;))


2013/3/28 C.M உதயன் <udhay...@gmail.com>

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 11:49:30 AM3/28/13
to panb...@googlegroups.com
ஏன்யா ஏன்,
இதுக்கு தான் அந்தரங்கத்தை அம்பலபடுத்த கூடாதுன்றது, நான் என்னை சொன்னேன்.


2013/3/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

C.M உதயன்

unread,
Mar 28, 2013, 11:49:50 AM3/28/13
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல்

C.M உதயன்

unread,
Mar 29, 2013, 2:38:43 AM3/29/13
to நட்புடன், பண்புடன், தென்றல்

Inline image 1

ப்ரியன்

unread,
Mar 29, 2013, 12:27:59 PM3/29/13
to panb...@googlegroups.com
அன்புள்ள ஆனந்த விகடன் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம்.

எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவே தாங்கள் பத்திரிக்கைகளை நடத்தி வருவதற்கு மிக்க நன்றி.

வாராவாரம், ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடனின் கவர்ஸ்டோரிகளை திமுகவிற்கே ஒதுக்குவது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கவே இந்தக் கடிதம்.

அதிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட திமுக இழந்ததற்கு தங்களது பத்திரிக்கைகளே காரணம் என்ற பெருமிதம் உங்கள் மனதில் இருந்தாலும், திமுகவை மக்கள் மறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு செயல்படுவது தங்கள் பெருந்தன்மை.

ஜெயலலிதா ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் சூழலில் அவர்களை விமர்சிப்பது இயலாத காரியம்.

தமிழக மக்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருப்பதால், மக்களுக்கு பிரச்சினையுமில்லை, அது குறித்து எழுத வேண்டிய தேவையும் இல்லை.

நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் மக்களிடம் சென்று, மக்களோடு வாழ்ந்து, மக்கள் மொழியில் பேசி, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் சூழலில், திமுக-வை வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, மறுக்க முடியாது.

அதிலும் கலைச்சேவை புரிய ஆரம்பிக்கப்பட்ட "டைம்பாஸ்" இதழையும், பசுமை விகடனையும் கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தும் போது தான் தாங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.

இன்னும் "சுட்டி விகடன்" மட்டுமே பாக்கி என நினைக்கிறேன்.

இந்த வார ஆனந்தவிகடனில் கட்டுரை வெளியிட்டு "திக்குத் தெரியாதக் காட்டில் தவிக்கும் திமுக"விற்கு கலங்கரை விளக்காய் மாறியமைக்கு மனமார்ந்த நன்றி.

நான் முதலில் விளித்துள்ள " அன்புள்ள" என்பது, சிறு வயதில் படித்த "சிரிப்புத்திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு" போன்றவர்களால் ஏற்பட்ட அன்பு.

அதுபோல, மதிப்பிற்குரிய வாசன் அவர்களுக்காக வணக்கம். எங்கள் தலைவர் கலைஞரைப் போல் நாங்களும் பழைய நினைவுகளை மறக்காதவர்கள்.

வாரம் தவறாமல், கழகத்தவர்கள் படம் மட்டுமே அட்டையை நிறைக்க வேண்டும். அட்டை டூ அட்டை கழகமே கண்ணில் பட வேண்டும்.

உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். DMK will take it.

நன்றி
அன்புடன்
திமுக தொண்டன்
சிவசங்கர்.

வில்லன்

unread,
Mar 29, 2013, 10:37:48 PM3/29/13
to panb...@googlegroups.com
ஆவி மாறன் பத்திரிக்கையில்லையா?

2013/3/29 ப்ரியன் <mailt...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 7, 2013, 11:11:08 AM4/7/13
to panb...@googlegroups.com, நட்புடன்

2013/3/30 வில்லன் <oms...@gmail.com>

ஆவி மாறன் பத்திரிக்கையில்லையா?


செங்கல் பட்டுக்கு அந்த பக்கம் அதாவது தென் தமிழகத்துல இருக்கற அத்தனை பேரும் கேணை பசங்களா? 18 மணி நேரம் மின்வெட்டு பாடாய் படுத்துகின்றது... கோவையில் பல சிறு தொழில்கள் , மற்றும் தொழில்சாலைகள் மூடப்பட்டு விட்டன... மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியதாகி விட்டது.

இங்கே சென்னையில் தேவையில்லாமல் ஆடம்பர விழாக்களுக்கும் ஐ பிஎல் போட்டிகளுக்கு மின்சாரம் தண்ணீராய் செலவழிக்கின்றார்கள்... இரண்டு மணி நேரம் மின்வெட்டை ஊதி காற்றில் பறக்க விட்டு சென்னைவாசிகள் மின்சாரத்தை வீணாக்குவதில் அலட்சியம் காட்டுகின்றார்கள்.

ஒன்று மின்வெட்டை தமிழகம் முழுக்க ஒரே மாதிரி 18 மணிநேரம் அத்தனை பேருக்கும் அமல் படுத்துங்க.. இல்லையா ? சென்னைக்கு மின்சாரம் யூனிட் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்துங்க.... அப்பயாவது சென்னைவாசிகள் மின் சிக்கனத்தை கடைபிடிக்கறாக்ளான்னு பார்ப்போம்...

அது மட்டும் அல்ல.. மக்கள் போராட்டம் எழுச்சி நடக்காம இப்போதைக்கு மின்வெட்டு சரிசெய்ய வாய்ப்பில்லை.... வடிவேலு படத்துல சொல்லறது போல எவ்வளவு அடிச்சசாலும் தாங்கறான்டான்னு தென் தமிழகத்து மக்களை ஆளும் ஜெயலலிதா அரசு நினைப்பதுதான் முக்கியகாரணம்...ஈழத்து மக்களுக்காக போராட்டம் நடத்தறதெல்லாம் நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.. அதே போல தென் தமிழகத்து மக்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்... அவர்கள் இந்திய பிரஜைகள்தான் தமிழ்நாட்டு மக்கள்தான்.... என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதுல விகடன் எடுத்த சர்வேயில் மின்வெட்டு பரவாயில்லைன்னு 1058 பேர் சொல்லி இருக்காங்க.... எங்க எடுத்தாங்கன்னு தெரியலை.... ? சூப்பர்... நல்லா வருவிங்க....


என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Umanath Selvan

unread,
Apr 8, 2013, 9:35:59 AM4/8/13
to panb...@googlegroups.com
உடன் கட்டை ஏறும் வழக்கம் ராஜிவ் காந்தி வரைக்குமாவது இருந்திருக்கலாம்.,

 "ஈழம் இறந்திருக்காது :("

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Apr 8, 2013, 9:41:19 AM4/8/13
to panb...@googlegroups.com

இந்த மாதிரி மட்டமான சிந்தனை உள்ளவங்க இருக்காங்கனு நினைக்கிறதே அருவருப்பான இருக்கு.

--

Jaisankar Jaganathan

unread,
Apr 8, 2013, 9:53:15 AM4/8/13
to panb...@googlegroups.com
கிருஷ்ணசாமி சார்,
இந்த சிந்தனைகூட வரலைன்னா அப்புறம் மனிதனாக இருப்பதற்கு என்ன அர்த்தம்?

ப்ரியன்

unread,
Apr 8, 2013, 10:19:33 AM4/8/13
to panb...@googlegroups.com
அது எப்போ இருந்து?

Ahamed Zubair A

unread,
Apr 8, 2013, 10:31:34 AM4/8/13
to பண்புடன்
ஜெய்சங்கர்,

அப்படின்னா மிருகமாவே இருந்திடலாம். :(


2013/4/8 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 9, 2013, 7:37:50 AM4/9/13
to பண்புடன்
கலைஞரின் மறுபக்கம்: 

சற்று முன் என் உறவினர்கள் இருவரோடு (அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்) உரையாடிக்கொண்டிருந்தேன். அரசியல் பற்றிய பேச்சு சென்றது.... ”உண்மையைச் சொன்னால் நிறைய மக்கள் நலத்திட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் செய்தவர் கலைஞர் என்ற ஒரு விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள்.

அது கை ரிக்‌ஷா ஒழிப்புத்திட்டமாகட்டும்... பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டமாகட்டும், கண்ணொளித்திட்டம் என்ற இலவச கண்மருத்துவ திட்டமாகட்டும், குடிசைமாற்று வாரியத்திட்டமாகட்டும்... ஊனமுற்றோர் நல்வாழ்வுத்திட்டமாகட்டும்.. மாற்றுப்பாலினர் முன்னேற்றமாகட்டும்.. அவர் தொலை நோக்கோடு சில விசயங்களில் செயல்பட்டார். என்ன எம்.ஜி.ஆர் மாதிரி பப்ளிசிட்டி இல்லாத காரணத்தினால் அவருக்கு கிடைத்திருக்கவேண்டிய சில பப்ளிக் ஒப்பீனியன்கள் கிடைக்காமலே போய்விட்டது.

அன்றைய கல்வியாளர் நெது சுந்தரவடிவேலு அவர்களின் சீரிய திட்டத்தை காமராஜர் முன்னெடுத்து மதிய உணவுத்திட்டமாக்கினார். அதை கொஞ்சம் நகாசு வேலை செய்தவுடன் எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டம் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் கலைஞர் அவர்களின் திட்டங்கள் அவ்வாறானவை அல்ல.. சமுதாய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டவை.. ” என்றார்கள் அவர்கள். கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும் அநியாயத்துக்கு கிண்டல் அடிப்பதை விடுத்து மக்களே !

நன்றி - Osai Chella
Source: FB

மோரு

unread,
Apr 10, 2013, 7:01:28 AM4/10/13
to பண்புடன்
ரமேஷு இதெல்லாம் என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா உன் ஊரு சிட்டிசனுங்க உடல் நலம் உனக்கு முக்கியமில்லையா ?


சுரண்டையில் மது பாட்டிலுக்குள் கிடந்த பல்லி

/// சரக்கு வாங்கினா சைடு டிஷ் இலவசம்
சுரண்டையில் மது பாட்டிலுக்குள் கிடந்த பல்லி 

/// சரக்கு வாங்கினா சைடு டிஷ் இலவசம்
சுரண்டையில் மது பாட்டிலுக்குள் கிடந்த பல்லி 

/// சரக்கு வாங்கினா சைடு டிஷ் இலவசம்

விழியன்

unread,
Apr 10, 2013, 7:05:25 AM4/10/13
to panb...@googlegroups.com
அம்மா ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் கூட நிகழ்கின்றதா?

ஜெஹபர் அலி

unread,
Apr 10, 2013, 7:06:16 AM4/10/13
to பண்புடன்

2013/4/10 மோரு <mors...@gmail.com>

ரமேஷு இதெல்லாம் என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா உன் ஊரு சிட்டிசனுங்க உடல் நலம் உனக்கு முக்கியமில்லையா ?

ரமேஷ் ஊருல இருந்தா இதெல்லாம் நடக்காதுப்பா...


--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

மோரு

unread,
Apr 10, 2013, 7:07:04 AM4/10/13
to பண்புடன்
​எடுத்துப்போடுறப்பவே நினைச்சேன் சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிறோமோன்னு :-)

ஆனாலும் இதுக்கெல்லாமா ஆட்சிய குத்தம் சொல்லுவாங்கன்னு நினைச்சேன்.​

2013/4/10 விழியன் <uman...@gmail.com>

அம்மா ஆட்சியில் இப்படிப்பட்ட அவலங்கள் கூட நிகழ்கின்றதா?

ஜெஹபர் அலி

unread,
Apr 10, 2013, 7:09:03 AM4/10/13
to பண்புடன்

2013/4/10 மோரு <mors...@gmail.com>

​எடுத்துப்போடுறப்பவே நினைச்சேன் சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிறோமோன்னு :-)

ஆனாலும் இதுக்கெல்லாமா ஆட்சிய குத்தம் சொல்லுவாங்கன்னு நினைச்சேன்.​

இதுல சொல்லாம பின்ன எதுல சொல்லுவாங்கலாம்???ஊருல அனுபவிச்ச கடுப்பை பொதுவில் சொல்லமுடியாது...ஒழுங்கா சாட்டில் வந்து பார்த்து திட்டை வாங்கிக்கோ...

Naresh Kumar

unread,
Apr 10, 2013, 7:14:08 AM4/10/13
to பண்புடன்
அப்ப எதுக்குதான் உங்களை குத்தம் சொல்லனும்?

மின்சாரத்தைப் பத்தி கேட்டா திமுக திட்டம் போடலை, காவிரித் தண்ணி கர்நாடகா காரணம், வேற ஏதாவதுன்னா மத்திய அரசு பாரபட்சம்! அப்ப எதுக்கு உங்களைக் குத்தம் சாட்டனும், லிஸ்ட் கொடுங்க!

எவ்ளோ பெரிய கலெக்‌ஷன் செண்டர், டாஸ்மாக். அங்க இப்பிடி அசட்டையா இருக்காங்க! இந்நேரம் ரெண்டு ஐஏஎஸ் ஆஃபிசர்ஸ், மூணு அமைச்சர்களை மாத்தியிருக்க வேணாமா? 


2013/4/10 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

மோரு

unread,
Apr 10, 2013, 7:18:32 AM4/10/13
to பண்புடன்
அதிகாரிகள் அசட்டையா இருந்ததுதான் காரணம்.இப்போதைக்கு இதான் சொல்ல முடியும். ஜூட்​

2013/4/10 Naresh Kumar <meet...@gmail.com>

எவ்ளோ பெரிய கலெக்‌ஷன் செண்டர், டாஸ்மாக். அங்க இப்பிடி அசட்டையா இருக்காங்க! இந்நேரம் ரெண்டு ஐஏஎஸ் ஆஃபிசர்ஸ், மூணு அமைச்சர்களை மாத்தியிருக்க வேணாமா? 

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 7:32:04 AM4/10/13
to பண்புடன்
அருமையான முரண்தொடை.

#தமிழ் இலக்கணம் :))


2013/4/10 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
அனுபவிச்ச கடுப்பை

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 7:32:58 AM4/10/13
to பண்புடன்
ஏலே.... தமிழ்நாட்டு அரசே ஃபேக்டரி வச்சு சாராயம் காய்ச்சுறதா சொல்றியா??

என்ன அதிமுக ஆளுடே நீ... காங்கிரஸ் காரன் மாதிரியே பேச ஆரம்பிச்சிட்ட....


2013/4/10 மோரு <mors...@gmail.com>

ஜெஹபர் அலி

unread,
Apr 10, 2013, 7:33:48 AM4/10/13
to பண்புடன்

2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

அருமையான முரண்தொடை.

#தமிழ் இலக்கணம் :))

யாரு தொடை?

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 10, 2013, 7:33:51 AM4/10/13
to பண்புடன்
2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அருமையான முரண்தொடை.

எந்த படத்துல ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாலும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 7:34:32 AM4/10/13
to பண்புடன்
நான் கோட் பண்ண வார்த்தையைப் படி மச்சி... ;)


2013/4/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 7:34:53 AM4/10/13
to பண்புடன்
உம்மைப் பாராட்டி இருக்கேன்.... நீரு கவனிக்கவே இல்லை ;(


2013/4/10 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அருமையான முரண்தொடை.

#தமிழ் இலக்கணம் :))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 10, 2013, 7:35:47 AM4/10/13
to பண்புடன்
தமிழ் இலக்கணம்னு  ஒரு படம் வரவே இல்லையே மாமா.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாலும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நான் கோட் பண்ண வார்த்தையைப் படி மச்சி... ;)



2013/4/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அருமையான முரண்தொடை.

எந்த படத்துல ?

--

ஜெஹபர் அலி

unread,
Apr 10, 2013, 7:37:18 AM4/10/13
to பண்புடன்
2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
உம்மைப் பாராட்டி இருக்கேன்.... நீரு கவனிக்கவே இல்லை ;(


கவனிச்சேன் மாப்ள..இருந்தாலும் ஒரு குசும்பு கூட வந்துடுதே!!

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 7:36:50 AM4/10/13
to பண்புடன்
நீ கவிதை எழுதத்தான் லாயக்கு...

கெளம்பு...


2013/4/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
தமிழ் இலக்கணம்னு  ஒரு படம் வரவே இல்லையே மாமா.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 10, 2013, 7:38:44 AM4/10/13
to பண்புடன்
2013/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நீ கவிதை எழுதத்தான் லாயக்கு...

என்னடா மாமா... சட்டுன்னு இப்படி அவமானப் படுத்திட்ட ?

Ramesh Murugan

unread,
Apr 10, 2013, 7:54:52 AM4/10/13
to பண்புடன்
எங்க ஊர்காரங்கிறதாலதான் நியாயம் வேணும்னு பாட்டிலோட நிக்கிறான். வேற ஊறா இருந்தா, பல்லிய துக்கி கடாசிட்டு இந்த மொக்கை சரக்கிற்காக எமலோகம் போயிருப்பான்.

2013/4/10 மோரு <mors...@gmail.com>

ரமேஷு இதெல்லாம் என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா உன் ஊரு சிட்டிசனுங்க உடல் நலம் உனக்கு முக்கியமில்லையா ?




--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Ahamed Zubair A

unread,
Apr 10, 2013, 9:28:13 AM4/10/13
to பண்புடன்
:)))


2013/4/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Sahul Hameed

unread,
Apr 10, 2013, 10:04:45 AM4/10/13
to panb...@googlegroups.com
 
 
பல்லியும் சரக்கும்
பல்லி எடுக்காது வாந்தி
உதவிக்கு வரமாட்டாள் சாந்தி
ஸ்வீட் சாப்பிடுங்க பூந்தி
 
(பாத்ரூம்  போம்போது தோன்றிய கவிதை)
 
 
 
 
 
 
 
 

2013/4/10 மோரு <mors...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Arun Kumar

unread,
Apr 10, 2013, 10:39:21 AM4/10/13
to பண்புடன்

2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>

(பாத்ரூம்  போம்போது தோன்றிய கவிதை)

யோவ் ஒனக்கு பாத்ரூம் போனா கவிதையா வருது?


--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

Umanath Selvan

unread,
Apr 10, 2013, 10:40:07 AM4/10/13
to panb...@googlegroups.com
பாத்ரூம்னா போனமா வந்தமான்னு இருக்கனும் ஓய்.

விழியன்
http://vizhiyan.wordpress.com


2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>

Sahul Hameed

unread,
Apr 10, 2013, 10:44:27 AM4/10/13
to panb...@googlegroups.com
 
இந்த வாரம் கவிதை வாரம்
 
எங்க மேனேஜரை பார்த்தாக்கூட எனக்கு கவிதை வருது
 
எப்படி நிருத்துரதுன்னு தெரில
 
 
 
 


 
2013/4/10 Umanath Selvan <uman...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 10, 2013, 10:46:03 AM4/10/13
to பண்புடன்
ரெட் கர்ச்சீஃப்பை யாராவது முகத்துக்கு நேரா காமிச்சிட்டா நின்னுடும். ஆனானப் பட்ட டிரையினே நிக்குது.  கவிதை நிக்காதா என்ன ?



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாலும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>

Srimoorthy.S

unread,
Apr 10, 2013, 1:57:14 PM4/10/13
to பண்புடன்

இந்த ப்ராண்ட் எங்கயுமே பாத்ததில்லையே
புல்லட் பியர் ரெண்டு அடிச்சும் கிக்கு இல்லை.
அரசில் ஊழல் புரையோடிப்போயிருக்கிறதா?

--

தமிழ்ப் பயணி

unread,
Apr 10, 2013, 9:37:52 PM4/10/13
to பண்புடன்
சாகுல்,
    சந்தடியின்றி நீங்கள் அடிக்கும் ந​கைச்சு​வை துணுக்குகள் ஒவ்​வொரு மு​றையும்
வாய் விட்டு சிரிக்க ​வைக்கின்றன. கவிஜ எழுதி தமி​ழை காப்பாற்றுவ​தை விட
இப்படி எழுதி சகமனிதர்களுக்​கேனும் உற்சாகத்​தை ​கொடுப்பது நல்லது... :) :)


2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>

 
இந்த வாரம் கவிதை வாரம்
 
எங்க மேனேஜரை பார்த்தாக்கூட எனக்கு கவிதை வருது
 
எப்படி நிருத்துரதுன்னு தெரில
 



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஜெஹபர் அலி

unread,
Apr 11, 2013, 1:49:48 AM4/11/13
to பண்புடன்

2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>
(பாத்ரூம்  போம்போது தோன்றிய கவிதை)

முக்கிகிட்டே யோசிச்சிங்களோ???


--

என்றும் அன்புடன்

ஜெஹபர் அலி

unread,
Apr 11, 2013, 1:50:34 AM4/11/13
to பண்புடன்

2013/4/10 Sahul Hameed <sahu...@gmail.com>

இந்த வாரம் கவிதை வாரம்
 
எங்க மேனேஜரை பார்த்தாக்கூட எனக்கு கவிதை வருது
 
எப்படி நிருத்துரதுன்னு தெரில

மேனேஜர்கிட்ட கவிதை சொல்லுங்க..டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடும்..

ஜெஹபர் அலி

unread,
Apr 11, 2013, 1:51:28 AM4/11/13
to பண்புடன்

2013/4/10 Umanath Selvan <uman...@gmail.com>

பாத்ரூம்னா போனமா வந்தமான்னு இருக்கனும் ஓய்.

வந்தா போகனும்...போனா வந்துடும்...

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 11, 2013, 6:13:54 AM4/11/13
to panb...@googlegroups.com

2013/4/11 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>

போனா வந்துடும்...

போனா வந்துடனும் 

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Srimoorthy.S

unread,
Apr 11, 2013, 7:44:10 AM4/11/13
to பண்புடன்

நானும் சில கவிதைகளை எழுதி கொஞ்ச நாள் தமிழை காப்பாற்றினேன். அப்பூறம், பொறுப்பை முதியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் கழண்டுகிட்டேன்.

--

விழியன்

unread,
Apr 12, 2013, 6:49:13 AM4/12/13
to panb...@googlegroups.com
தமிழ்நாட்டில் மின்வெட்டு இன்னும் அதிகரிக்கும்- தமிழக அரசு

#இதுக்கு மேல வெட்டனும்ன்னா கரண்ட்டு கம்பிய புடுச்சு தான் வெட்டனும் !

ஸ் பெ

unread,
Apr 13, 2013, 3:53:49 AM4/13/13
to panbudan
"மைலாப்பூர் மக்களின் இயல்பு வேற. இவங்க இயல்பு வேற. அதுனால மைலாப்பூர் தவிர வேற எங்கயாவது அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை வச்சுகொங்க" -தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் திரு. சோமயாஜூலூ

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

senshe senshe

unread,
Apr 13, 2013, 3:56:34 AM4/13/13
to panb...@googlegroups.com
சிரிக்கறதா அழறதான்னு தெரியலை. :((


2013/4/13 ஸ் பெ <stalinf...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
- senshe

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 13, 2013, 3:58:39 AM4/13/13
to பண்புடன்

2013/4/13 senshe senshe <me.s...@gmail.com>

"மைலாப்பூர் மக்களின் இயல்பு வேற. இவங்க இயல்பு வேற. அதுனால மைலாப்பூர் தவிர வேற எங்கயாவது அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை வச்சுகொங்க" -தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் திரு. சோமயாஜூலூ

இவருக்கும் ஏதாச்சும் ஒரு பதவி கண்டிப்பா கிடைக்கும்.

அச்சு !!!

unread,
Apr 16, 2013, 7:26:20 AM4/16/13
to பண்புடன்



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

579937_504467762924120_447099837_n.jpg

மோரு

unread,
Apr 16, 2013, 12:14:29 PM4/16/13
to பண்புடன்
தெரியாததனமா ஃபேஸ்புக் காங்கிரஸ் பேஜ்ல நுழைஞ்சுட்டேன்ய்யா எவ்வளவு நேரம்தான் தொடர்ந்து சிரிக்கிறது :-))))))))))))

Jaisankar Jaganathan

unread,
Apr 16, 2013, 12:16:41 PM4/16/13
to panb...@googlegroups.com
ஸ்பெ சொன்னத படிச்சீங்களா?

Asif Meeran AJ

unread,
Apr 16, 2013, 12:49:05 PM4/16/13
to பண்புடன்
இதுல சிரிக்குறதுக்கும் அழுறதுக்கும் என்ன இருக்கு மிஸ்டர் சென்ஷி?
இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க? :-(


Ramesh Murugan

unread,
Apr 16, 2013, 4:15:25 PM4/16/13
to பண்புடன்
ஃபேஸ்புக்கில் ஒரு டெர்ரரான மெசேஜ்

நான் ஏன் யூதர்களை அழித்தேன்?


நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும்...

நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள்...

நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள்....

ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று நீங்களே சொல்வீர்கள் -

உலகிலுள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதம் பேரை விட்டுச் செல்கிறேன், நான் ஏன் யூதர்களை அழித்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விட்டு செல்கிறேன்...

- ஹிட்லர்...

ஸ் பெ

unread,
Apr 17, 2013, 3:14:35 AM4/17/13
to panbudan

Ramesh Murugan

unread,
Apr 17, 2013, 3:16:17 AM4/17/13
to பண்புடன்
பலருக்கு ஃபேஸ்புக் தடைசெய்யப்பட்டிருக்குது ஆஃபிஸ்ல.
அதனால சுட்டிக்கு பதிலா மேட்டர் என்னான்னு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்.

தமிழ்ப் பயணி

unread,
Apr 17, 2013, 3:22:09 AM4/17/13
to பண்புடன்
+1
இ​தே ​போல யூடியூப் படத்தின் சுட்டி​யையும் ​மொட்​டையா ​போடறாங்க.

2013/4/17 Ramesh Murugan <rames...@gmail.com>

பலருக்கு ஃபேஸ்புக் தடைசெய்யப்பட்டிருக்குது ஆஃபிஸ்ல.
அதனால சுட்டிக்கு பதிலா மேட்டர் என்னான்னு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்.



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 17, 2013, 3:49:09 AM4/17/13
to பண்புடன்
சூப்பரோ சூப்பர்.

இது வீடியோங்க. இதை என்னத்தைச் சொல்லி விளக்கறது. நேரடியா பத்தாத்தான் புரியும்.


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "

*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/4/17 ஸ் பெ <stalinf...@gmail.com>

--

தமிழ்ப் பயணி

unread,
Apr 17, 2013, 3:51:55 AM4/17/13
to பண்புடன்
ஐயப்பன்,

        எ​தை பற்றிய படம் என்று கூட ​சொல்ல முடியாதா? அ​மெரிக்க குண்டு ​வெடிப்பா? ஈரான் நிலநடுக்கமா? ஏதாவது ஒரு சிறு குறிப்பாது
தரலாம் அல்லவா?

2013/4/17 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

சூப்பரோ சூப்பர்.

இது வீடியோங்க. இதை என்னத்தைச் சொல்லி விளக்கறது. நேரடியா பத்தாத்தான் புரியும்.

ஹாஜா மொஹைதீன்

unread,
Apr 17, 2013, 3:55:42 AM4/17/13
to panb...@googlegroups.com

2013/4/17 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஐயப்பன்,

        எ​தை பற்றிய படம் என்று கூட ​சொல்ல முடியாதா? அ​மெரிக்க குண்டு ​வெடிப்பா? ஈரான் நிலநடுக்கமா? ஏதாவது ஒரு சிறு குறிப்பாது
தரலாம் அல்லவா?

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது 
What an Idea Sir Ji.mp4
It is loading more messages.
0 new messages