66ன் ஆணவச்சிரிப்பும் 26ம் வெற்றிச்சிரிப்பும் (அ) பொறுத்தார் பூமி ஆள்வார்

5 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 22, 2017, 11:44:39 AM11/22/17
to பண்புடன்



குமரிப்பெண் என ஒரு ரவிச்சந்திரன் படம்

அதில் அக்கால ஸ்டைல் பெண்கள் (சுடிதார் அணிந்து) பழங்கால குடுமி வைத்த ரவிச்சந்திரனை

"வருசத்தை பாரு 66 (1966)
உருவத்தை பாரு 26 (1926)"

என கேலியும், கிண்டலும் செய்து பாடுவார்கள்.'

26 அமைதியாக இருந்தது..காலம் உருண்டோடியது.

இன்னும் 10 ஆன்டுகளில் இதோ 26 வரப்போகிறது (2026)

அன்று கேலி செய்யபட்ட குடுமி இன்று பேஷன்.

அன்று போட்டபட்ட சுடிதார் இன்று ஓல்ட்ஸ்டைல்

ஆனால் "வருசத்தை பாரு 26
உருவத்தை பாரு 66" என கேலி செய்து அப்போது 26 பாட்டு பாடபோவதில்லை.

கதை சொல்லும் நீதி:

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்






--

செல்வன்



--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages