அன்புக்குரிய ஜப்பார் ஐயாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

1 view
Skip to first unread message

Swathi Swamy

unread,
Jun 25, 2015, 11:03:04 AM6/25/15
to Abdul Jabbar, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன்


என்றென்றும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்குமுரிய எங்கள் ஜப்பார் ஐயாவுக்கு   உள்ளம் நிறைந்த     இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


 வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று மனதில் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்த  நல்வாழ்வு வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.



                                               வாழிய பல்லாண்டு!




அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Ahamed Zubair A

unread,
Jun 25, 2015, 1:20:28 PM6/25/15
to பண்புடன், Abdul Jabbar, தமிழ் பிரவாகம், muththamiz
தம்பிக்கு வாழ்த்துகள்...

மீண்டு வா... உலகம் உனக்காக காத்திருக்கு...

ஸ் பெ

unread,
Jun 26, 2015, 5:15:12 AM6/26/15
to panbudan
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

துரை.ந.உ

unread,
Jun 27, 2015, 12:11:36 AM6/27/15
to pira...@googlegroups.com, Abdul Jabbar, muththamiz, பண்புடன்
வாழ்த்துகள் அபி

அக்காவுக்கு ..... பிறந்த நாள் ஜூனியருத்தான்னு நினைக்கிறேன் 

--
--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

Pira...@googlegroups.com

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் பிரவாகம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to piravakam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Tulsi Gopal

unread,
Jun 27, 2015, 12:30:22 AM6/27/15
to Groups
எங்கள் இனிய வாழ்த்துகளும்!

பேரனுக்கு ஒருநாள் பிந்திப் பிறந்துட்டார்:-)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
துளசி

Swathi Swamy

unread,
Jun 27, 2015, 1:00:26 AM6/27/15
to பண்புடன்

2015-06-27 0:30 GMT-04:00 Tulsi Gopal <gopal...@gmail.com>:
பேரனுக்கு ஒருநாள் பிந்திப் பிறந்துட்டார்:-)


மருமகனுக்கு  25ம் திகதி.
ஐயாவுக்கு 26ம் திகதி..  பிறந்தநாள்.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jun 27, 2015, 12:34:11 PM6/27/15
to panb...@googlegroups.com

உள்ளம் நிறைந்த     இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.



அன்பு மிகு திரு.ஜப்பார் அவர்கள் இனிய பிறந்தநாள் விழாவுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் ருத்ரா







On Thursday, June 25, 2015 at 8:03:04 AM UTC-7, சுவாதி சுவாமி wrote:



துரை.ந.உ

unread,
Jun 28, 2015, 1:02:01 AM6/28/15
to பண்புடன்
ஓ....அப்போ
சீனியர் பேரனுக்கும், ஜூனியர் தாத்தாவுக்கும் வாழ்த்துகள் ...வாழ்த்துகள் 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

R.VENUGOPALAN

unread,
Jun 28, 2015, 7:46:34 AM6/28/15
to பண்புடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்  ஐயா. உங்களுடன் நாங்களும் உங்கள் பிரார்த்தனைகளுடன் எங்களது வேண்டுதல்களும் இணைந்தே  இருக்கும்.



R.VENUGOPALAN IYENGAR




Reply all
Reply to author
Forward
0 new messages