சிலந்திக் குரங்கின் சினம்

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 19, 2015, 10:37:41 PM4/19/15
to Santhavasantham, மு இளங்கோவன், vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, anb...@googlegroups.com
வட்ட விழிவளையம் மார்பில் படர் மயிர்கள்
குட்டிச் சிலந்திவகைக் குரங்கிற்கேன் கோபம்

ஒட்டி மடித்தபடி உட்கார்ந்திருக்குமெழில்
குட்டிச் சிலந்திவகைக் குரங்கிற்கேன் கோபம்

விட்டுப் படர்ந்திருக்கும் வெள்ளை மரக்கிளையில் 
குட்டிச் சிலந்திவகைக் குரங்கிற்கேன் கோபம்

திட்டுக் கிடைத்ததுவோ சீண்டும் மனிதர்களோ
குட்டிச் சிலந்திவகைக் குரங்கிற்கேன் கோபம்
நெட்டைக் கரம்மடித்துக் குட்டி  அமரும் எழில்
வெட்டும் சினத்திடையும் கட்டிவிடும் கோலம்

இலந்தை



----------------------

தென்னமெரிக்க குரக்குவகை.
white-fronted-spider-monkey (ateles belzebuth) என நினைக்கிறேன்.
மனிதனைத் தவிர எல்லா குரக்கினங்களும் அவனால் அழிவை எதிர்நோக்கி அஞ்சி வாழ்கின்றன.
100 வருஷம் இவையெல்லாம் தாக்குப் பிடிக்குமா என்றே தெரியாது :(


நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 20, 2015, 10:55:10 AM4/20/15
to vallamai, Santhavasantham, மு இளங்கோவன், மின்தமிழ், housto...@googlegroups.com, தமிழாயம், panbudan, vishalam's page
குரங்கின் மரபணுவை நமக்கு பதியம் செய்தால் தலை மயிர் ஊழ்ப்பது நின்றுவிடும்.

19 ஏப்ரல், 2015 ’அன்று’ 10:37 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Apr 20, 2015, 12:25:00 PM4/20/15
to vallamai, மின்தமிழ், panbudan
எஸ்கிமோக்களுடன் ஏழாண்டுகள் வசித்த இருவர் அமெரிக்கா வந்து ஏழு ஆண்டுகளும் தாங்கள் முழுக்க இறைச்சி மட்டுமே உண்டதாகவும், ஒரே ஒரு இலை, தழை கூட அந்த பூமியில் இல்லாததால் காய்கறியை தொடவே இல்லை எனவும் கூறினார்கள்.

ஏழாண்டுகள் காய்கறி இல்லாமல் இருந்தால் வைட்டமின் சி தட்டுபாடு வந்து இறந்துவிடுவார்கள் என அப்போது நம்பபட்டது. கொலம்பஸின் கப்பல் மாலுமிகள் வெறும் 3 மாதத்தில் காய்கறிகள் இல்லாமல் வைட்டமின் சி குறைபாடால் பெரி,பெரி வந்து அவதிபட்டார்கள். ஆக இவர்கள் சொன்னது உண்மையா என்பதை அறிய ஒரு ஆண்டு முழுக்க இவர்கள் இருவருக்கும் வெறும் சமைத்த இறைச்சி மாத்திரம் வழங்கபட்டது. வேறு ஏதும் உண்கிறார்களா என்பதை கண்காணிக்க தினமும் பிளட் சுகர் டெஸ்ட் எடுக்கபட்டது.

ஒரு ஆண்டு முடிவில் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். அவர்களில் சொட்டை தலையுடன் இருந்த ஒருவருக்கு தலையில் முடியும் முளைத்துவிட்டது

செல்வன்

unread,
Apr 20, 2015, 12:27:27 PM4/20/15
to vallamai, மின்தமிழ், பண்புடன்

2015-04-19 21:37 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
தென்னமெரிக்க குரக்குவகை.
white-fronted-spider-monkey (ateles belzebuth) என நினைக்கிறேன்.
மனிதனைத் தவிர எல்லா குரக்கினங்களும் அவனால் அழிவை எதிர்நோக்கி அஞ்சி வாழ்கின்றன.
100 வருஷம் இவையெல்லாம் தாக்குப் பிடிக்குமா என்றே தெரியாது :(


உண்மைதான் கணேசரே..இந்தியாவை பூர்விகமாக கொன்ட தேவாங்கு எனும் குரங்கினல் இப்போது சுத்தமாக அழிந்துவிட்டது. இலங்கையில் ஒரு சில இடங்களில் மாத்திரமே அபூர்வமாக பார்க்கமுடியும் என்கிறார்கள்

--
Reply all
Reply to author
Forward
0 new messages