திராவிடத்தை தூக்கி எறிந்த தினகரன்

3 views
Skip to first unread message

Thevan

unread,
Mar 15, 2018, 11:51:06 AM3/15/18
to panbudan, mintamil
தினகரனின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
மேடையில் அவருக்கு தமிழ்க் கடவுளான முருகனின்ன சின்னமான வேல் பரிசாக
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர் திராவிடத்தை விட்டு விலகி
விட்டதைக் காட்டுகிறது.

கொடியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். கொடியில் இனப்பகை ஈவெராவின்
படமோ, திராவிட நாடு பற்றி பேசிப் பின்னர் அதைக் கைவிட்ட அண்ணாவின் படமோ
இருப்பதை விட ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல.

நான் ஏற்கனவே சொன்னது போல தினகரன்தான் அடுத்த அதிமுகவின் தலைவர் என்பதை
பாஜக தனது சொந்த செலவில் விளம்பரம் செய்தது. அதுவே அதிமுக தொண்டர்கள்
மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பும் தலைவராக தினகரனை மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அவர் அடுத்த முதல்வராகவும் தமிழர்களின் சிறந்த
ஆளுமையாகவும் ஆக அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. எனவேதான், தமிழ்த் தேசியம்
பேசக் கூடிய என்னைப் போன்றோர் தினகரன் உண்மையிலேயே தமிழர்களுக்கான ஒரு
தலைவராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் அதிமுகவின் அடுத்த
தலைவராக மாறும் அவர் திராவிடத்தை உதறித் தள்ள அவருக்குள்ள
சிக்கல்களையும், அதை அவர் எப்படி
சமாளிப்பார் அல்லது ஊடக, பொதுப் புத்திகளைக் கடந்து அவர் அதைச் செய்வாரா
என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது.

ஆனால் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் குக்கர் சின்னத்தில் பெற்ற மாபெரும்
வெற்றி அவரை திராவிடத்தை தூக்கி எறியும் துணிச்சல் மிக்க மனிதராக
மாற்றியுள்ளது என்று கருதுகிறேன். அதேபோல மத்திய ஆளும் பாஜகவிற்கு
எழுதித் தராத அடிமைகளாக உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்களை மக்கள் தூக்கி
எறிந்தார்கள். இந்த நிலையில் தினகரன் மத்திய அரசுக்கு, தேசிய
கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார். அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும்.

எனவேதான் என்னைப் போன்ற உண்மையான தமிழத் தேசியவாதிகள் தினகரனை கூர்மையாக
கவனித்து அவரது அரசியல் நகர்வுகளை கணித்து வருகிறோம். எங்களது நோக்கம்
தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. அதன் மூலம்
அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே.

அதிமுக கட்சியிலிருந்து தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளவர்கள், தினகரன்
திராவிடத்தை தூக்கி எறிந்து விட்டார் என்ற கருத்தை கிண்டல்
செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினகரன் திராவிடப்
பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம்
சொல்லும். இல்லாவிட்டால் அவர் தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படுவார்.

http://perumalthevan.blogspot.in/

--
அ. பெருமாள் தேவன்

Alternative No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevan.blogspot.in/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

Mazhalai .

unread,
Mar 15, 2018, 11:54:15 AM3/15/18
to பண்புடன்
// தினகரன் திராவிடப்

பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம்
சொல்லும். //

திராவிடப் பாதையிலிலேயே சென்று இந்துக்களை புறக்கணித்தால் அதுதான் நடக்கும்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

வேந்தன் அரசு

unread,
Mar 15, 2018, 6:39:05 PM3/15/18
to vallamai, panbudan, mintamil
தமிழர்களையும்தான்.

<ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல>
வெண்ணிற ஆடை ஜெயலலிதாபடம்என்றால் மேலும் சிறப்பு

15 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:51 அன்று, Thevan <apth...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

ஸ் பெ

unread,
Mar 16, 2018, 6:22:54 PM3/16/18
to panbudan
இப்போது கூட அவர் அறிவித்திருப்பது இயக்கம் தான் கட்சி அல்ல. நாளை அதிமுக அவர் கைகளில் வந்தால் திராவிடத்தை வெட்டி விடுவாரா?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Thevan

unread,
Mar 16, 2018, 10:31:35 PM3/16/18
to panb...@googlegroups.com
அப்போது அவர் திராவிடத்தை முன்னிலைப்படுத்துவார் என்று சொல்கிறீர்களா?
> *--------------------------------------------------------------------------------------------------------------*
> *இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
> இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
> இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
> -------------------------------------------------------------------------------------------------------------------------
>
> *நொடியில் நொறுங்கியவனுக்காக......*
> <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html
> <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
> ----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Mar 18, 2018, 4:01:04 AM3/18/18
to panbudan
இல்லை என மறுக்கிறீர்களா?

தோழமையுடன்

--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Thevan

unread,
Mar 18, 2018, 7:38:39 AM3/18/18
to panb...@googlegroups.com
அவர் திராவிடத்தை பெயரளவே பயன்படுத்த வேண்டும். முழுக்க முழுக்க மத்திய
அரசுக்கு எதிரான அரசியலைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவர்
எடுப்பது தமிழர் நலன் கருதிய தமிழ்த் தேசிய அரசியலாகவே இருக்கும்.
அரசியலுக்காகவாவது அவர் அதையே செய்ய வேண்டும். அதற்கான அறிகுறிதான்
கட்சியில் திராவிடத்தைச் சேர்க்காதது.

Ahamed Zubair A

unread,
Mar 18, 2018, 7:44:25 AM3/18/18
to பண்புடன்
மத்திய அரசுக்கு எதிரான அரசியல்னா டாக்ஸ் கட்டாம இருக்குறதுங்களா? இல்லன்னா வேற எதுவுமா?

Thevan

unread,
Mar 18, 2018, 7:48:56 AM3/18/18
to panb...@googlegroups.com
வரிக் கட்டாம இருந்தா மத்திய அரசு எதுவும் செய்யாதா அல்லது செய்ய
முடியாதா? சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே?

ஸ் பெ

unread,
Mar 18, 2018, 9:26:23 AM3/18/18
to panbudan
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை கூட அவர் செய்யமாட்டார். இப்போது பிஜேபி, தினகரனை புறக்கணித்து இருக்கிறதே ஒழிய தினகரன் அல்ல.

தோழமையுடன்

--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Thevan

unread,
Mar 18, 2018, 9:59:06 AM3/18/18
to panb...@googlegroups.com
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், அவர் அவ்வாறு மத்திய அரசுக்கு அதாவது
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் இணக்கமாக போகும் காலங்களில் மக்கள் அவரையும்
புறக்கணிக்கவே செய்வார்கள்.

ஸ் பெ

unread,
Apr 11, 2018, 1:05:58 PM4/11/18
to panbudan



தோழமையுடன்

--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Apr 11, 2018, 1:06:29 PM4/11/18
to panbudan
இந்த மாபியாவுக்கு தமிழகம் போனால் என்ன, தமிழன் அழிந்தால் என்ன.. பணம் பணம் பணம் தான் குறிக்கோள்.

Thevan

unread,
Apr 11, 2018, 10:06:36 PM4/11/18
to panb...@googlegroups.com
அரசியலுக்கு பணம் முக்கியமானதாக இருக்கும்போது அரசியல் கட்சிகள் அதனை
தேடுவதில் தவறில்லையே?

மாஃபியா விஷயத்தில் கருணாநிதி குடும்பத்தையும் சசிகலா குடும்பத்தையும்
ஒப்பிட முடியுமா?

Thevan

unread,
Apr 11, 2018, 10:11:03 PM4/11/18
to panb...@googlegroups.com
Mohamed K Abuthahir

·
டி.டி.வி தினகரன் பேசியதை திரித்து ஊடகங்கள் டெம்ப்ளேட் ரெடி
பண்ணிட்டானுக இப்பதான் முழு வீடியோ பாத்தேன். (எனது டைம்லைனில் முழு
வீடியோ உள்ளது)

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பண்றாங்க நாங்க வேற மாதிரி பண்ணுவோம்
கருப்பு கொடி காட்டுற போராட்டத்துல நாங்க பங்கேற்கல கருப்பு கொடி
போராட்டத்திற்கு எனது ஆதரவு உண்டு அதைப்போல் மத்திய அரசுக்கு அழுத்தம்
கொடுக்குற அத்தனை போராட்டங்களையும் வரவேற்கிறோம்,,இது தான் டிடிவி
பேசுனது

வீடியோவை பார்த்து உண்மையை மட்டும் பதிவிடுங்க மக்கா சும்மா அடுத்தவன்
போஸ்ட்டை எல்லாம் பார்த்து அள்ளிவிடாதீங்க

Thevan

unread,
Apr 11, 2018, 10:17:13 PM4/11/18
to panb...@googlegroups.com

ஸ் பெ

unread,
Apr 12, 2018, 5:16:33 PM4/12/18
to panbudan

தோழமையுடன்

--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages