Futsal

2 views
Skip to first unread message

sadayan sabu

unread,
Jul 15, 2016, 11:24:55 AM7/15/16
to panbudan

புட்சல் futsal- மரபணு மாற்றபட்ட கத்தரிக்காய் போல புட்பாலை சிதைத்து சின்னா பின்னமாக்கி இண்டோரில் ஆட்றாய்ங்க, ஒரு அணிக்கு 6 வீரர்களாம் கண்றாவிக் கூத்தடிக்கிறாய்ங்க

சின்ன வயதில் வாப்பாவின் சாக்சை காலில் அணிந்து கொண்டு ரோட்டில் கிடக்கும், மாங்கொட்டை, பனங்காய் , தென்னங்குரும்பை இவைகளை பந்தாக பாவித்து உதைத்து விளையாடுவோம். அதை விட மோசமாக உள்ளது புட்சால்

Reply all
Reply to author
Forward
0 new messages