எனது குறிப்புகள் -யேசுராஜன்

44 views
Skip to first unread message

yesu rajan

unread,
Oct 30, 2015, 11:22:15 PM10/30/15
to பண்புடன்
என்னை பற்றிய விசயங்களை பிசிக்களா உள்ளவைகள் மறைக்க நினைக்கிறேன் ஆனால் எனது ஆன்மீக அக விசயங்களை வெளிப்படுத்த நினைக்கிறேன் .

எனது பிராத்தனைகள் போதாத போது தியானம் என்றால் என்னவென்ற தேடல் துவங்கியது .

காலை ஆறுமணிமுதல் எனது மொபைலின் ஆப் மூலம் பிராணயாமம் செய்து முடிக்கும் போது மனம் தியானத்திற்கு தயாராகி விட்டதை போல இருந்தது

பிறகு டீ கடைக்கு மீண்டும் செண்டருக்கு சென்றேன்

ஆறு முப்பது முதல் ஏழு முப்பது வரை தியானம்

இன்றைய குறிப்பு ஆன்மீக வாழ்வு எல்லா விசயத்தில் இருந்தும் உங்களை பாதுகாக்காது எனவே உங்கள் வாழ்வின் மிகவும் பலகீனமான பகுதியை அறிந்து புத்திசாலித்தனமாக செயல் படுங்கள்


தியானம் முடிந்தது

நண்பர் ஒருவரை சந்தித்தேன்

மதம் கடந்த ஆன்மீகத்தை குறித்து உரையாடினோம்

தியானம் இந்து மதத்துக்கு உரியது தானே என்றேன்

மதங்கள் எலிமெண்டரி ஸ்கூல் மாதிரி என்றார் அருமையான உரையாடல் அவருடன்

என்னை காட்டிலும் 25 வயது அதிகமான ஒரு மனிதன் அவர்

C.M உதயன்

unread,
Oct 31, 2015, 2:09:51 AM10/31/15
to பண்புடன்
பிசிக்களா மறைத்தே உங்க உண்மையான பெயரே மறந்துட போகுது.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

yesu rajan

unread,
Oct 31, 2015, 2:15:31 AM10/31/15
to பண்புடன்
பரவாயில்லை அன்பரே

எங்கிருந்தாலும் எனது இழையை கண்டவுடன் ஒரு அட்டெண்ஸ் போடும்படி

உங்களை தூண்டும் அந்த மகா மாயையை கண்டு வியக்கிறேன் :)

yesu rajan

unread,
Oct 31, 2015, 10:40:21 AM10/31/15
to பண்புடன்
மழை எனும் அதிசயம் நிகழ்கிறது
மரங்களில் இருந்து மகிழ்சி கீழிறங்கி தரையை நனைக்கிறது
ஒரு டீ உள்ளே சென்றதால் மழையை ரசிக்கிறேன்
மழைக்கும் தேநீருக்கும் எத்தனை பொருத்தம்

ஒன்று சூடானது இன்னொன்று குளிர்ச்சியானது

குளிச்சியை சூட்டால் அணைக்கலாம் ஆனால்

சூடு கட்டுப்படாதோ ?

Jaisankar Jaganathan

unread,
Oct 31, 2015, 10:42:00 AM10/31/15
to panb...@googlegroups.com
இதமாக இருக்கும்.ஆனால் டீ போட்டு தர ஆளில்லையே. இயேசுராஜன் சார். எனக்கும் ஒரு டீ சாப்பிட குடுங்க
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Oct 31, 2015, 10:45:24 AM10/31/15
to பண்புடன்
உமக்கு ஒரு டீ அனுப்பி இருக்கேன்
tea cup.jpg

sankaran

unread,
Oct 31, 2015, 10:47:11 AM10/31/15
to panb...@googlegroups.com
ஆற்றி தரவும் ஆள் வேண்டும்

sadayan sabu

unread,
Oct 31, 2015, 11:06:34 AM10/31/15
to panbudan

ஏங்க ஜே ஜே முகநூலில் நல்ல விடயங்கள் எழுதுகிறீர்கள் இங்கே வெறும் மொக்கை மட்டும்

yesu rajan

unread,
Oct 31, 2015, 11:55:27 AM10/31/15
to பண்புடன்
//இதமாக இருக்கும்.ஆனால் டீ போட்டு தர ஆளில்லையே. இயேசுராஜன் சார். எனக்கும் ஒரு டீ சாப்பிட குடுங்க//

இதான் அவரு எழுதியது இதெல்லாம் மொக்கையா

2015-10-31 20:36 GMT+05:30 sadayan sabu <sadaya...@gmail.com>:

ஏங்க ஜே ஜே முகநூலில் நல்ல விடயங்கள் எழுதுகிறீர்கள் இங்கே வெறும் மொக்கை மட்டும்

--

Jaisankar Jaganathan

unread,
Oct 31, 2015, 11:57:41 AM10/31/15
to panb...@googlegroups.com
நல்ல விஷயம் எழுதினால் மொக்கை யாக்கி விடுகிறார்கள்.அதனால் மொக்கை எழுதி பொழுதுபோக்குறேன்

2015-10-31 20:36 GMT+05:30 sadayan sabu <sadaya...@gmail.com>:

ஏங்க ஜே ஜே முகநூலில் நல்ல விடயங்கள் எழுதுகிறீர்கள் இங்கே வெறும் மொக்கை மட்டும்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Nov 1, 2015, 11:32:29 PM11/1/15
to பண்புடன்
காலையில் லேசான தூரல்

மழைதான் முதிர் பெண் என்றால் தூரல் அவளது தங்கை
மழை மனைவி என்றால் தூரல் கொழுந்தியால் போலத்தான்

சட்டையை நனைக்கிறதென்ற உணர்வின்றி நின்றிருந்தேன்
இன்றைக்கு தியானம் வேறு இல்லை
அதென்ன தியானம் தூரலில் நனைவதற்கு மேலே

yesu rajan

unread,
Nov 1, 2015, 11:42:31 PM11/1/15
to பண்புடன்
குடும்பத்தை பராமரிப்பதை விட்டு விட்டு சன்னியாவது சரியா என பாபுஜி மகராஜிடம் கேட்கப்பட்டது

அது இயற்கைக்கு விரோதமானது என்று சொன்ன அவர் ஒரு மனிதனுக்கு இரண்டு இறக்கைகள் வேண்டும்

ஒன்று ஆன்மீகன் இன்னொன்று லெளைகீகம் என்றார்

மிக புதுமையான கருத்து - என் மாஸ்டர் நூலை படிச்சிட்டு சிந்திக்க ஆரம்பித்தேன்


Jaisankar Jaganathan

unread,
Nov 1, 2015, 11:49:37 PM11/1/15
to panb...@googlegroups.com
அருமை. 

நற்றாமரைக்குளத்து நல்லன்னம் சேர்ந்தார்ப்போல்
கற்றாரை கற்றாரே காமுறுவர்

Namakkal Shibi

unread,
Nov 2, 2015, 8:15:20 AM11/2/15
to பண்புடன்
உமக்கு இருக்கு டீ என்று படம் போட்டு சொல்லி விட்டார்

yesu rajan

unread,
Nov 3, 2015, 2:08:13 AM11/3/15
to பண்புடன்
நேற்று எனக்குன்னு ஒரு குருநாதர் கிடைத்தார்(02/11/2015) அவருடன் ஒரு மணி நேரம் தியானம் செய்ததில் ஒரு விசயம் புரிந்தது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை தாங்க முடியாமல் எனது மனம் இருக்கிறது என்பதையே

மிக நல்ல தியானம் அது அவருடன் செல்பி எடுத்து கொண்டேன்

மனம் ஒரு ஆழ்ந்த அமைதிக்கு சென்று விட்டது


இன்னும் இரண்டுநாள் அவருடன் தியானம் செய்யனும்

யேசுராஜன்

sankaran

unread,
Nov 3, 2015, 2:19:55 AM11/3/15
to panb...@googlegroups.com
அந்த செல்பி போட்டோவை பகிரலாமே இயேசுராஜன்

yesu rajan

unread,
Nov 3, 2015, 4:22:48 AM11/3/15
to பண்புடன்
//அந்த செல்பி போட்டோவை பகிரலாமே இயேசுராஜன்//

நண்பா புரியுது உமது ஆதங்கம்

yesu rajan

unread,
Nov 3, 2015, 5:05:20 AM11/3/15
to பண்புடன்
இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு தியானம் என சொல்லிவிட்டார்

சாப்பிட்டதும் தூங்கும் பழக்கமுடிய எனக்கு என்னவோ தூக்கம் வரவில்லை

எனது குருவை சந்திக்கும் ஆர்வம் மிகுதியால் சாப்பிட்டவுடன் சென்று விட்டேன்

இன்றும் நல்ல தியானம் ஆனால் நேற்றுடன் ஒப்பிட இயலவில்லை

திரும்ப வந்து தூங்க முயற்சி செய்தேன் முடியவில்லை

ஆனால் மனம் சோர்வும் அடையவில்லை

yesu rajan

unread,
Nov 3, 2015, 6:57:22 AM11/3/15
to பண்புடன்
யாரிடம் சரியான யோசனை கிடைக்காது என நினைக்கிறோமோ அவரிடம் சரியான யோசனை சில நேரம் கிடைக்கும்

நமக்கு யோசனை யாரிடம் கேட்கனும் என்கிற வித்தை தெரிந்திருக்க வேண்டும்

yesu rajan

unread,
Nov 4, 2015, 2:27:40 AM11/4/15
to பண்புடன்
நமது உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பண மயமாகிவருவது வெட்க கேடு

யாரிடமும் உண்மையான அன்பு இல்லை இல்லவே இல்லை

உண்மையான அன்பு எதுவென்று தேடுவதை விட்டு விட்டு சும்மா இருக்க்லாம்

இதோ கடவுள் நம்முடன் இருக்கிறார் அவருடன் அன்பு செலுத்து வோம் என்றார்

காசி சார் இவர் ஒரு புரபசர் தியானத்தில் நீண்ட காலம் இருப்பவர்

இது ஒரு அருமையான டீம்

அன்பு கடவுளையும் கட்டி போடும் சக்தி வாய்ததுதான்

நான் அழைத்த போது ஏசு கிறித்து கனவில்  வந்ததும் அந்த அன்பில்தானாக இருக்கும்

யேசுராஜன்

Achu Sudhakar

unread,
Nov 4, 2015, 10:55:17 AM11/4/15
to பண்புடன்
யேசுராஜன் இனிமே எதை அனுப்பினாலும் வாலை வெட்டுவிட்டு அனுப்புங்கள்.

yesu rajan

unread,
Nov 4, 2015, 11:03:18 AM11/4/15
to பண்புடன்
okey


yesu rajan

unread,
Nov 27, 2015, 8:57:36 AM11/27/15
to பண்புடன்
தியானத்தின் மிக உயர்ந்த நிலை என்பது 11 வட்டங்களை கடந்ததாம்

நான் எந்த வட்டத்தில் இருக்கிறேன் என்று தெரியவில்லை ஒருவேளை வட்டத்துக்கு வெளியே நின்னுட்டு இருக்கேனோ ?

கடந்த சில நாட்களாக அளவு கடந்த விருப்பம் தியானத்தில் வருகிறது ஒருவேளை இனிமேல் அளவு கடந்த வெறுப்பும் வரலாம் ஆனால் தியானத்தில் ஒரு மணி நேரம் உக்கார முடிவது நல்ல விசயம் என்கிறார்கள்


On Wed, Nov 4, 2015 at 9:33 PM, yesu rajan <yesura...@gmail.com> wrote:
okey



sankaran

unread,
Nov 27, 2015, 8:58:35 AM11/27/15
to panb...@googlegroups.com
என்சாய் யேசுராஜன்

yesu rajan

unread,
Nov 28, 2015, 2:51:29 AM11/28/15
to பண்புடன்
தம்பி சங்கரா உம்மை மாடரேசனில் இருந்து விடுவிச்சாச்சா

yesu rajan

unread,
Nov 28, 2015, 2:53:32 AM11/28/15
to பண்புடன்
ஒரு மனிதன் டீ காப்பி சாப்பிடுவது மாதிரியான் லெள்கீக விசயங்கள் என்னை போன்ற மரமண்டைகளுக்கு ஏன் பெரிசா தெரிய மாட்டேங்குது

தியானம் கடவுள் ஆன்மீகம் என பிராந்து பிடித்து ஏன் அழைகிறேன்

ஒரு எழவும் புரியவில்லை

ஒரு காப்பி சாப்பிடுவதை பற்றி எழுதினால் அனைவருக்கும் புரியும் ஆனால் ஆழ்நிலை தியானம் என்று எதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுது கிறேன் என்ன கொடுமை பாருங்கள்

yesu rajan

unread,
Nov 30, 2015, 12:14:30 AM11/30/15
to பண்புடன்
நேற்று காலை முதல் கூடிய சுமார் 50 பேர் கொண்ட குழு தியானத்தில் உக்கார்ந்தது

என்ன இருந்தாலும் இந்த கூட்டு தியானத்தில் சிறிது முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது

அதிகாலை  3.15 அளவில் முழிப்பு வந்து விட்டது ............ அல்லாவின் ஒரு தமிழ் பாடல் மனதில் ஓட ஆரம்பித்தது
அப்போது வந்த கனவில் அல்லாவை வணங்குபவர்களாக தோன்றினார்கள்

வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும் என்ற பாடல் மனதில் ஓடி கொண்டே இருந்தது

நான் தியானிப்பதோ வெறும் ஒளியை எங்கிருந்து அல்லா வந்தார் என ஒரே பிரமிப்பு

இதை தியானம் முடிந்ததும் பிரசெப்டரிடம் கேட்டு விட்டேன்

நபிகள் நாயகமும் ஒரு ஹையர் ஆர்க்கிதான் என சொன்னது சந்தேகம் விலகியது

ஆனால் இன்றைய தியானம் மிக அருமை

yesu rajan

unread,
Nov 30, 2015, 12:16:40 AM11/30/15
to பண்புடன்
இந்த பாடல்தான்

அல்லாவை நாம் தொழுதால்...சுகம் எல்லாமே ஓடி வரும்
 அந்த வல்லோனை நினைத்திருந்தால்...
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்...

 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 அல்லாவை நாம் தொழுதால்... 

 //பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும்
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ
 பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ//

 அல்லாவை நாம் தொழுவோம்... 

 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும்
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ
 விழி இருந்தும் பார்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

 அல்லாவை நாம் தொழுவோம்... 

 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறையோனின் ஆணைகளை இதயத்தில் ஏற்றிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்
 இறைத் தூதர் போதனையை இகம் எங்கும் பரப்பிடுவோம்

 அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும்
 வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
 நல்ல வாழ்க்கையும் தேடி வரும் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்

yesu rajan

unread,
Nov 30, 2015, 5:39:53 AM11/30/15
to பண்புடன்
நம்பமுடியவில்லை மழையே
வீடுகள் சாலைகள் பிளந்து
மரங்களையும் பெயர்த்தெறிந்து
காடுகள் மேடுகள் கரைத்து 
எங்கு செல்கிறாய் மழையே

வானத்தில் இருந்து கொட்டுகிறாய்
பூமியை புரட்டி தள்ளுகிறாய்
கால பைரவன் போல் மிரட்டுகிறாய்
எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்

மழையே 

இயற்கையை அழிக்கும் மனிதன்
உன் வனப்பை அழிக்கும் கொடுமை
கண்டு மனம் பொறுத்து அழுந்தி
குமுறுகிறாய் அதனால் படுத்துகிறாய்
எங்கு செல்கிறாய் எங்கு செல்கிறாய் நீ
மழையே

நெல்லும் வாழையும் கொடுக்கும் நிலமது
பொன்னும் வைரமும் கொடுத்தாலும்
அதை கொத்தி கொத்தி கூறு போட்டும்
உரத்தால் நாறு போட்டோம் -கோபத்தால்
எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்
மழையே

நன்றி கெட்டது எம் நெஞ்சம்
நஞ்சை கொட்டியது உம்மடியில்
அன்று கெட்டது உம் உடலே
இன்று கொட்டி நீ அழிப்பதற்கா
எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்
மழையே

Achu Sudhakar

unread,
Nov 30, 2015, 10:28:02 AM11/30/15
to பண்புடன்
பாஸ் நீங்க மைண்ட் வாய்ஸ்சுனு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க..

Jaisankar Jaganathan

unread,
Nov 30, 2015, 11:41:15 AM11/30/15
to panb...@googlegroups.com
யேசுராஜன் அருமையான பாடல்
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Dec 1, 2015, 2:53:27 AM12/1/15
to பண்புடன்
//பாஸ் நீங்க மைண்ட் வாய்ஸ்சுனு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க..//

என்னோட மைண்ட் வாய்ஸ் எல்லாருக்கும் போகனும்னா சத்தமாத்தன் பேசனும் நண்பரே நன்றிகள்

yesu rajan

unread,
Dec 1, 2015, 2:53:44 AM12/1/15
to பண்புடன்
//யேசுராஜன் அருமையான பாடல்//

நன்றி நண்பா

yesu rajan

unread,
Dec 2, 2015, 9:33:57 PM12/2/15
to பண்புடன்
03.12.2015

தியானம் என்பது அகப்பயணம் ஆனால் ஒரு பாதை இல்லாமல் எப்படி பயணம் செய்வது

முதலில் பாதை கண்டுபிடிக்க பிரயத்தனம் பட வேண்டும் இருட்டில் துலாவி பாதை கண்டு பிடித்தபின் பயணம்

முதலில் இரண்டு அடி சென்றவுடன் திரும்ப வந்து விடுகிறேன் பிறகு நாலு அடிகள் படி படியாக கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மிக நீண்ட பாதை தெரிகிறது

கண்ணை திறந்தால் இந்த உலகம் கண்களால் பார்க்கப்படும் உலகம் அவ்வளவு ஆழமானதாக உணர்வு நிறம்பியதாக தெரியவில்லை

yesu rajan

unread,
Dec 5, 2015, 1:39:12 AM12/5/15
to பண்புடன்
கடந்த சில தினங்களாக சென்னையில் இருக்கும் நண்பகளில் நிலை அறிந்து கொள்ள முயற்சித்து தோற்றுதான் போனேன் நல்லவேளை இன்று போன் கிடைத்தது . நண்பன் அவனது குடும்பமும் நலமாம்.

உணவு பொட்டலங்களை கேட்டார்கள் பணமாக கொடுத்து சமூக கடமை ஆற்றி இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது

ஊருக்கு 50 பேர் அங்கு செல்ல முடியவில்லையே .

தியானத்தின் தொடர்ச்சி காலை அல்லது மாலை எதோ ஒரு நேரம் தொடர்கிறது

உணர்வு விரிதல் என சொல்கிறார்கள்  அது உண்மைதான் உணர்வின் ஆழம் அதிகமாகிறது அதே போல

வருத்தம் போன்ற உணர்ச்சிகள் வந்தால் மனம் பாதிக்கவும் படுகிறது

தியானம் உணர்வை கூர்மை படுத்துவது அறிந்து மகிழ்ச்சி அதே நேரம் காயமும் ஏற்படுகிறது


தொடரும்

யேசுராஜன்

yesu rajan

unread,
Dec 7, 2015, 3:24:20 AM12/7/15
to பண்புடன்
ஒரு மடலில் பார்த்தேன் முதிய வயதில் இருவர் படம் போட்டு இருந்தது

யாரையும் சார்ந்து வாழாதீர்கள் வெளிச்சம் இருக்கும் வரைதான் நிழல் கூட வரும் என்று வாசகமும் இருந்தது

மிக அருமை


யாரிடமாவது தொடர்ச்சியாக அவர்களை சார்ந்திருப்பதாக சொன்னால் அல்லது அவ்விதம் நடந்து கொண்டால் ஒரு பகை அல்லது விரிசல் வந்து விடுகிறது .

99.99 சதவீதம் எதற்கும் யாரையும் சாராமல் வாழ்வதற்கு அந்த ஏசு எனக்கு வழிகாட்டுவார் என நம்புகிறேன்

இந்த வருடம் மிக முக்கியமான வருடம்  எனது முக்கிய கடன்களை அடைத்துவிட்டேன்

கடன் வாங்க கூடாது எந்த சூழலிலும் என உறுதிபாடு எடுத்து கொண்டேன்

நமது புற வாழ்வில் நிறைய சுமைகளை ஏத்தி கொண்டால் அகவாழ்வில் முன்னேற இயலாது

நிறைய சம்பாதிக்கனும் சேர்த்து வைக்கனும் இண்வெஸ்ட் மெண்ட் பண்ணனும் என்ற ஆசை இருந்தால் எப்படி மனம் தியானத்தில் உக்காரும்

ஒருத்தன் துறவியாக போகும் போது வாசலில் சொம்பு கிடந்ததாம் அதை எடுத்து உள்ளே வையுடின்னு சொல்லிட்டு போனானாம்

தன் வீட்டு பொருள் மேல் இவ்ளோ பற்று இருந்தால் அங்கே போய் என்ன செய்வான்

பற்றற்று இரு என்பது எவ்வளவு பெரிய உண்மை

ஆகவே உண்மைகள் நிதர்சனமாக முகத்தில் அடிக்க அடிக்க

அன்பு பாசம் என்ற போலி சாயங்கள் உதிர்ந்து விழுகின்றன

நீல சாயம் வெளுத்து போச்சு இப்ப ராசா வேசமும் கலைந்து போச்சு

நினைவுகள் தொடரும்

யேசுராஜன்

07/12/2015


yesu rajan

unread,
Dec 10, 2015, 3:22:23 AM12/10/15
to பண்புடன்
வெள்ளத்தின் பாதிப்பு ஒரு பக்கமென்றால் அதற்கு யாரெல்லாம் எப்படி எல்லாம் நிவாரணம் செய்ய முயன்றார்கள் அவர்களை யாரெல்லாம் எப்படி தடுக்க பார்த்தார்கள் , யார் சுயநலவாதி உண்மையில் யாரிடம் மக்களின் மேல் அளவு கடந்த அன்பு இருக்கிறது - அரசியல் வாதிகளின் உண்மை முகமென்ன என்பதெல்லாம் கண்கூடாக இருந்தது

சின்ன வயதில் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது

இரண்டு நண்பர்கள் ஒரு காட்டுவழியே சென்றார்களாம் அப்போது அவ்வழியாக ஒரு கரடி வந்ததாம்
ஒரு நண்பன் தனது நண்பனை விட்டு விட்டு ஓடிபோய் மரத்தில் ஏறிக்கொண்டானாம்

இன்னொருவன் எவ்வளவு அழைத்து அவனுக்கு உதவி சொல்ல அல்லது செய்ய இவன் தயாராக இல்லையாம்

என்ன செய்வதென்ற தெரியாத இந்த பையன் மூச்சை அடக்கி படுத்து கொண்டானாம் வெறும் சடம் என நினைத்த கரடி அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு சென்றதாம்

திரும்பி வந்த அந்த மரமேறி நண்பன் கேட்டானாம் கரடி உன் காதில் என்னமோ சொன்னதே என்று

ஆமாம் ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதேன்னு சொன்னதுன்னு சொன்னானாம் கீழே படுத்து தப்பித்த நண்பன்

கீழே படுத்து தப்பித்த சென்னை கடலூர் வாசிகளுக்கு உண்மையான நண்பனை தெரிந்து விட்டது


யேசுராஜன்
10/12/2015

Jaisankar Jaganathan

unread,
Dec 10, 2015, 3:40:30 AM12/10/15
to panb...@googlegroups.com
நீங்க என்ன பண்ணுனீங்க வெள்ளத்துகு இயேசுராஜன். இயேசுவை வேண்டுவதை தவிர. 

yesu rajan

unread,
Dec 10, 2015, 4:47:32 AM12/10/15
to பண்புடன்
உண்மை

yesu rajan

unread,
Dec 16, 2015, 5:04:35 AM12/16/15
to பண்புடன்
கடவுளின் அருளால் தியானத்தையும் சில ஆசன யோக பயிற்சிகளையும் கற்று கொண்டேன்

இன்று முதல் யோகாசனம் வகுப்பில் இணைகிறேன்

காலையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் மிக சிறப்பானவை

குண்டலினியை மேலே எழுப்பலாம் என்றார் இந்த குருநாதர்

எழுப்பித்தான் பார்போம் என சொல்லிட்டு வந்து இருக்கிறேன்

யேசுராஜன்

Jaisankar Jaganathan

unread,
Dec 16, 2015, 6:09:11 AM12/16/15
to panb...@googlegroups.com
யார் அது குண்டலினி. ரொம்ப குண்டா இருப்பாங்களா

yesu rajan

unread,
Dec 16, 2015, 11:35:06 PM12/16/15
to பண்புடன்
நன்றி திரு அரிசோனன் மற்றும் காளைராசன் மற்றும் சிறிதரன் அய்யா ,

சுமார் 5 மணிக்கு நானும் என்னுடன் குண்டலினி சக்தியை தீட்சை பெற இரண்டு பெண்களும் அவரது தந்தையரும் வந்திருந்தனர் ,

உடலில் இருக்கும் சக்கரங்களும் குண்டலினி அதன் வழியே எப்படி செலுத்தலாம் என்றும் வகுப்பெடுத்தார் ,

முதலில் சுவாச பயிற்சியில் ஒன்றான சுழுமுனை பயிற்சியில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு
மனதின் ஒரு நிலை தன்மைக்கு வரவழைக்க சொன்னார் பிறகு
உடலின் முதுகு தண்டுக்கு கீழே தட்டி கொடுத்து எனக்கு குண்டலினியை எழுப்பினார் .

1.முதுகு தண்டுக்கு கீழே தனது கைகளால் தட்டி எழுப்பினார்
2.நெற்றியில் சக்தி இருக்கும் இடம் தொட்டு காண்பிக்கபட்டது
3. மணி யோசை எழுப்பி நெற்றியில் திருநீறு பூசும் இடத்தில் உணர சொல்லப்பட்டது
4. இனிப்பு கொடுத்து அந்த இனிப்பின் சுவை நெற்றியில் உணர்ந்து சாப்பிட சொல்லப்பட்டது

இதையெல்லாம் செய்துவிட்டு தீட்சை அளித்தவர் கேட்டார் உங்கெளுக்கு அந்த இடத்துள் குறு குறுவென
ஒரு உணர்ச்சியும் அழுத்தமும் இருக்கிறதா என்று

நான் உட்பட அனைவரும் ஆமாம் என்றோம்

அத்துடன் தீட்சை முடிந்தது

ஆனால் இந்த அழுத்தம் நான் சிறுவனாக இருந்த போதிலிருந்து இருப்பதால் அவரிடம் கேட்டேன்

சிலருக்கு பூர்வசென்ம புண்ணியத்தால் ஏற்கனவே சக்தி நெற்றியில் வந்து நின்றிருக்கும் அடுத்து

அதை மறுபடியும் சாந்தி படுத்த வேண்டும் என்றார்

இன்னும் நான்கு நாட்களுக்கு காத்திருக்கனும்

எல்லோரும் தியானம் பழகுங்கள்

yesu rajan

unread,
Dec 18, 2015, 5:02:06 AM12/18/15
to பண்புடன்
கண்களை திறந்து நாம் பார்க்கும் உலகம் எல்லைக்குட்பட்டது குறுகியது பல்வேறு தப்பெண்ணங்களுக்கும்
தவறான கோட்பாடுகளுக்கும் தடைகளுக்கும் உட்பட்டது , கண்ணை மூடினால் விரியும் ஒரு உலகம் அதி சூட்சுமமானது , ஆழ்ந்த பொருள் நிரம்பியது


ஆரம்பத்தில் கண்ணை மூடி ஐந்து நிமிடம் இருக்க முடியாமல் போகிறது
பிறகு கண்ணை மூடினால் திறக்க முடிவதில்லை

ஏனெனில் தற்போது பாதைகள் அந்த இருட்டில் தெரிய ஆரம்பிக்கின்றன

ஒளியை தேடும் பாதை கண்களை மூடிய பிறகுதான் தோன்றுகின்றன .

Jaisankar Jaganathan

unread,
Dec 18, 2015, 5:05:50 AM12/18/15
to panb...@googlegroups.com
//ஒளியை தேடும் பாதை கண்களை மூடிய பிறகுதான் தோன்றுகின்றன .
//

நல்ல ஐ டாக்டரை பாரும். கண் கெட்டுப்போயிருக்கபோவுது

yesu rajan

unread,
Dec 18, 2015, 8:33:52 AM12/18/15
to பண்புடன்
தம்பி அறிவு பெற இதை படியப்பா ஜெய்சங்கர்

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா! பரம பொருள்! இறைவன்! எல்லா வல்லவரும் கடவுளே! அவரின்றி ஓர் அணுவும் அசையாது! அவர் பேரொளியாக விளங்குகிறார்! அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.!

அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள், ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறார்! நம் உயிராக! ஜீவாத்மாவாக – சிறுஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே! இதையும் இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.!

எண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம்! உயிராக – சிற்றொளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா!

உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது! அது இறையம்சமல்லவா?

நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர், அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது! ஒன்று, இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது.

நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக, பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும், மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும், அந்த ஊசிமுனை வாசலை மெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது!!

கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும்! இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார்! நம் ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே, அதற்காக நாம் ஞான தவம் செய்தாலே, நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும்!

ஜீவன் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்!

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம்! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே!

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரோளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா?!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

பரிதவிக்கும் மக்கள் மரணமிலாது காக்க! பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க! தெளிவடைய செய்ய! மக்களை தன்னிலை உணரச் செய்யவே! சந்தேகமற உபதேசித்து ஞானஉபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள்!

உலகெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியதும் ஒருவரே! அவர் ஜோதி வடிவானவர்! எங்கும் நிறைந்தவர்! எல்லாம் வல்லவர்! மனித உடலில் தலையில் ஜீவனாகி, ஒளிர்ந்து, இரு கண்மணியிலும் துலங்குபவர்!

கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள்ஒளியை அடைய வேண்டும்! தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும்! நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும்! கடவுளை நினைந்து கண்மணி ஒளியை நினைந்து குரு உபதேசத்தால் உணர்த்து குரு தீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும்!

நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும்! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும்! இதுவே கங்காஸ்நானம்! அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும்! உருகி கரையும்! பின்னர் தானே ஜோதி தரிசனம்!

ஒவ்வொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே, வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி தங்கஜோதியை காண வைத்துள்ளனர்! ஞானம் பெற நாடுவீர்! குருவை! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி, உணர்த்தி தீட்சை தருகிராரோ அவரே ஞான சற்குரு! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!

ஞானம் என்றால் பரிபூரண அறிவு! தெளிவு! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்த்து கொள்வதே ஞானம்!

பற்பல பிறப்பெடுத்து துன்பப்படுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனைதான்! பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த, மும்மல, 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை!

நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி, நம் உள் ஒளியை பெருகி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை!

எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தைத் தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார்.

ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே!! ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை! தானத்தில் சிறந்தது ஞானதானமே!

மரணத்தை வென்றிட, பிறாவதிருக்க வழிகாட்டி ஒரு ஆன்மா கடைத்தேற உதவுவதைவிட சிறந்த ஒப்பற்றபணி இவ்வுலகில் வேறு உண்டுமா?! இதுவே ஞான தானம்!!

மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினார் வள்ளலார்! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்! வருக! ஞானம் பெருக! ஞானதானம் செய்க!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்த ஞான சற்குரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள்! வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே!

வள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயுலுவதேயாகும்! “முயற்சி திருவினையாக்கும்”!

“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி”

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் 1980 – லிருந்து ஞான தவம் புரிந்து ஆன்மீக பணியாற்றி இந்த 32 ஆண்டுகளில் எல்லோரும் இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவே ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞ்ஞான விளக்கவுரையோடு 35 மெய்ஞ்ஞான நூற்களை எழுதி வெளியிட்டுளார்கள்.

2011 தைப்பூசத்தில் 108 செட் புத்தகங்கள் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது.

2011 குருபூஜையில் 108 செட் புத்தகங்கள் மேலும் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது. 2011 திருக்கார்த்திகையில் 120 செட் புத்தகங்கள் வேலூர் மாவட்ட 120 நூலகங்களுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது!

“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஒரு சத்திரம் கட்டி ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோல ஆயிரம் சத்திரம் கட்டி ஆயிரமாயிரம் பேர்களுக்கு சாப்பாடு போடுவதைவிட ஒருவருக்கு எழுத்து அறிவிப்பது எந்த எழுத்து தெரியுமா எட்டும் இரண்டும் அதாவது “அ” “உ” வாகிய இந்த ஞான எழுத்து சொல்லிக் கொடுப்பதே சாலச் சிறந்தது! என்கிறார் பாரதியார்!

இதையேத்தான் ஔவையாரும் வலியுருத்தியிருக்கிறார்! அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ...... ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...... தனமும் தவமும் தான் செய்தல் அரிதே! என்று ஆணித்தரமாக கூறுகிறார்!

மனிதராய் பிறந்தால் மட்டும் போதாது. ஞானக்கல்வியை சாகாக் கல்வியை கற்க வேண்டும். அது எட்டும் இரண்டுமே! “அ” “உ” என்பதேயாகும்! தான் கற்ற ஞானக்கல்வியை “அ’ கார “உ”காரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்! இதுவே ஞானதானம்! அது மட்டுமா? குருமூலம் ஞானக்கல்வி கற்று ஞானதானம் செய்வதோடும் நாம் கடைத்தேற, விடாது வைராக்கியமாக இருந்து ஞான தவமும் செய்ய வேண்டும்!

ஞானம் இரகசியம் வெளியே சொல்லாதே என ஔவையார் சொல்லவில்லையே! எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய்! என்றல்லவா சொல்லியிருக்கிறார்! குரு உபதேசத்தை எல்லோருக்கும் சொல்! ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம்! ஞானதவம் சித்திக்க வேண்டுமானால் ஞானதானம் செய்!!

தங்கஜோதி ஞான சபையின் அன்பர் ஜோதி ஸ்ரீ A.S. விஜயன் அவர்கள் செய்த ஞானதானத்தால், இரக்க உள்ளதோடு கருணை புரிந்ததால், வடலூரிலே வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையிலே நடக்கும் 141-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் வடலூருக்கருகே மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திரு மாளிகையில் திருவருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகி அருட்பெரும்ஜோதி ஆண்டவரோடு ஐக்கியமான 139-வது வருடம் 7-2-2012-ல், சைவர் கண்ட சிவமே, வைஷ்ணவர் கண்ட நாராயணர் என்பதை தெளிவுபடுத்தி, எல்லா ஞானிகளும் கண்ட – உணர்ந்த இறைவன் ஒருவரே-அருட்பெரும்ஜோதியே என்பதை தெளிவுபடுத்தி, “பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ” என்று எங்கள் சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானவுரையை வடலூர் பெருவெளியில் வெளியிடுவதிலே பெருமகிழ்வு அடைகிறோம்.

“அ’ கண்ட ஆழ்வார் அனுபவ நூலே நாலாயிர திவ்ய பிரபந்தம்! இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் சார்பாக சரணம்! சரணமே!

தானமும் தவமும் செய்க!ஞான நூற்களை வாங்கிஞானதானம் செய்க!மெய்ப் பொருளை உணர்ந்துதவம் செய்க!

வாழ்க வளமுடன்!



yesu rajan

unread,
Dec 23, 2015, 6:58:35 AM12/23/15
to பண்புடன்
நம்பிக்கை அற்ற சூழலில் நகர்ந்து கொண்டுள்ளேன்

ஆங்காங்கே இருக்கும் பீச் மரங்களின் நிழல் போல் நம்பிக்கை நிழல் விடுகிறது

இதோ வந்துவிடும் தூரம்தான் யேசுவின் திருவடி என சொல்லி நடக்கிறேன்

பாதை நீண்டு கிடக்கிறது வழியிலோ கல்லும் முள்ளும்

அதே முட்கள் தாம் யேசுவின் தலையில் தைந்திருந்ததே அதேதான்

நீ தேவ குமாரன் நீ ஏன் சிலுவை சுமக்கனும் எப்படி இருந்தாலும் உமக்கு

உம் தந்தையிடம் இருந்து ஆற்றல் வந்திருக்குமே

இதோ இந்த பாதையை கடத்திவிடு என மனம் ஆற்று கிறது

அங்கே ஒரு குரல் தூக்கிவிடயைய்யா ஏத்தி விடய்யா என்கிறது

சாமியே அய்யப்போ  என்றபடி மலையின் மேல் ஏறும் கூட்டம்

மலை மேல் அய்யப்பன் உக்கார்ந்த நிலையில்

நீயும் சிவனின் செல்வந்தானெ உமக்கும் ஆற்றல் கிடைத்திருக்கும்

என்கிறேன்

புலியின் உறுமல் கேட்கிறது


புலிமேல் அமர்ந்து புன்னகை செய்யும் எழில் முகம் தோன்றுகிறது

அதே முகம் தான் தாடியும் ஏசு வாகிறது

yesu rajan

unread,
Dec 25, 2015, 8:09:57 AM12/25/15
to பண்புடன்
தொடர்சியாக மனதை குவிய செய்வதில் வெற்றி பெற்றேன் என சொல்ல முடியாது

ஆனால் ஒரு புள்ளியை சுமார் ஒரு மணி நேரம் சுற்றி வர மனம் பழகி கொண்டது

அதன் ஒரு புள்ளியில் அது லயிக்கும் போது ஒரு சந்தோசம் மனதில் நிறைகிறது

முகத்தில் அந்த அமைதியில் சாயல் எதோ தெரியும் போல

எந்த பிரச்சனை வந்தாலும் உங்கள் முகம் வாடாமல் இருக்கிறதே என
நண்பர்கள் கேட்டு விட்டார்கள்

இந்தியாவின் கலை தியானம் வாழ்க

Jaisankar Jaganathan

unread,
Dec 25, 2015, 8:58:51 AM12/25/15
to panb...@googlegroups.com
இயேசுராசா தியானத்தில் ரம்பா, மேனகா ஊர்வசி எல்லாம் வராஙக்ல

Namakkal Shibi

unread,
Dec 25, 2015, 9:05:19 AM12/25/15
to பண்புடன்
//இயேசுராசா தியானத்தில் ரம்பா, மேனகா ஊர்வசி எல்லாம் வராஙக்ல//

இதுதான் தேவையில்லாத உரண்டைக்கு இழுப்பது! அவர் எவ்ளோ நல்ல விஷயங்களை எழுதிகிட்டு இருக்காரு!

Namakkal Shibi

unread,
Dec 25, 2015, 9:09:01 AM12/25/15
to பண்புடன்
எதிர்த்தும்/ஆதரித்தும் பேசிப் பார்க்கிறேன்! இவர்கிட்டேர்ந்து கேக்கும், பிரியாணியும் வரமாட்டேங்குதே!

yesu rajan

unread,
Dec 25, 2015, 9:30:28 AM12/25/15
to பண்புடன்
//இயேசுராசா தியானத்தில் ரம்பா, மேனகா ஊர்வசி எல்லாம் வராஙக்ல//

நண்பா விரலுக்கு தக்கன வீங்கனும் நமக்கு எதுக்கு ரம்பா ஊர்வசி எல்லாம் ( நான் என்னை சொன்னேன்)

Jaisankar Jaganathan

unread,
Dec 25, 2015, 9:51:37 AM12/25/15
to panb...@googlegroups.com
இல்லை சிபி அண்ணா

இயேசுராஜன் நம்மை கி8ண்டல் பண்ணுறார்

2015-12-25 19:35 GMT+05:30 Namakkal Shibi <nrs...@gmail.com>:



--
regards,
jaisankar jaganathan

Namakkal Shibi

unread,
Dec 25, 2015, 9:55:12 AM12/25/15
to பண்புடன்
மே பி உங்களையா இருக்கும்! என்னை எதுக்கு கிண்டல் செய்யப் போறார்?

இனியவன்

unread,
Dec 25, 2015, 9:59:38 AM12/25/15
to panb...@googlegroups.com

2015-12-17 10:05 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
1.முதுகு தண்டுக்கு கீழே தனது கைகளால் தட்டி எழுப்பினார்
2.நெற்றியில் சக்தி இருக்கும் இடம் தொட்டு காண்பிக்கபட்டது
3. மணி யோசை எழுப்பி நெற்றியில் திருநீறு பூசும் இடத்தில் உணர சொல்லப்பட்டது
4. இனிப்பு கொடுத்து அந்த இனிப்பின் சுவை நெற்றியில் உணர்ந்து சாப்பிட சொல்லப்பட்டது

இதையெல்லாம் செய்துவிட்டு தீட்சை அளித்தவர் கேட்டார் உங்கெளுக்கு அந்த இடத்துள் குறு குறுவென
ஒரு உணர்ச்சியும் அழுத்தமும் இருக்கிறதா என்று

அப்டியே டிட்டொவா மனவளக்கலை மன்ற தீட்சை முறை.

அங்கு தான் தியானம் பயில்வது என்றால்....

எ குட் டெசிசன்.

வாழ்க வளமுடன்.


--
ப்ரியங்களுடன்,
இனியவன்.
[தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. உன்னையே நீ அறி]

Jaisankar Jaganathan

unread,
Dec 25, 2015, 10:00:56 AM12/25/15
to panb...@googlegroups.com
அவர் பண்புடனை கலாய்க்குறார் சிபி அணா

Kumar Nallavan

unread,
Dec 25, 2015, 10:15:48 AM12/25/15
to panb...@googlegroups.com

Keeps keeps glad BBC g voted xii of fix stuff ZTE kidding get

--

yesu rajan

unread,
Dec 25, 2015, 10:46:28 PM12/25/15
to பண்புடன்
//

அங்கு தான் தியானம் பயில்வது என்றால்....

எ குட் டெசிசன்.

வாழ்க வளமுடன்.//
நண்பரே

நான் ஒருவித்தியாசமான தேடல் உள்ளவன்

யேசுவை தேடிக்கொண்டு இருக்கிறேன் அந்தராத்மாவா

அடுத்து புத்தரின் தியான முறைகளை நானே செய்து பார்த்து வந்தேன் அதில் பிடிமானம் ஏற்பட்டது

மனம் ஒரு ஸ்தியில் நின்றது அடுத்து இன்னொரு தியான முறையில் முழு ஈடுபாடு வந்து

மூன்று நாள் தீட்சை எடுத்து கொண்டேன்  கடைசியாக தற்போது மனவளக்கலை

ஒரு செடிக்கு பல்வேறு விசயங்கள் தேவை என்பதுபோல எனக்கும் எல்லா முறைகளும் தேவை படுகிறது

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

யேசுராஜன்

yesu rajan

unread,
Dec 25, 2015, 10:47:34 PM12/25/15
to பண்புடன்
//அவர் பண்புடனை கலாய்க்குறார் சிபி அணா//

தம்பி போட்டு கொடுப்பதை நிறுத்து பரலோகத்தில் உனக்கு இடம் வேணுமா வேணாமா

Arumbanavan A

unread,
Dec 25, 2015, 11:34:27 PM12/25/15
to பண்புடன்
வாழ்த்துக்கள் பண்புடன்....:)
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

இனியவன்

unread,
Dec 26, 2015, 8:07:36 AM12/26/15
to panb...@googlegroups.com

2015-12-26 9:16 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
ஒரு செடிக்கு பல்வேறு விசயங்கள் தேவை என்பதுபோல எனக்கும் எல்லா முறைகளும் தேவை படுகிறது

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

யேசுராஜன்

☺☺☺

yesu rajan

unread,
Dec 27, 2015, 11:19:34 PM12/27/15
to பண்புடன்
நெற்றில்யில் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உணர்வு அதாவது குண்டலினி சக்தி துரிய நிலைக்கு உயர்த்தப்பட்டது

என்னுடன் சுமார் 35 பேர் இந்த தீட்சை எடுத்து கொண்டார்கள் தலையில் மேல்பகுதியில் ஏற்கனவே தீட்சை வாங்கிய மூத்த சாதகர்கள் தொட்டு உணர்த்தி காண்பித்தார்கள்

இதன் மூலம் - அடுத்த கட்ட தியானத்தை நோக்கி நகர்கிறேன்

இந்த தியானத்தின் மூலம் வினை பதிவுகள் அழியுமாம்



--

Jaisankar Jaganathan

unread,
Dec 27, 2015, 11:37:08 PM12/27/15
to panb...@googlegroups.com
இயேசு அருளிய முறையா இதுஹ் 
--
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Dec 27, 2015, 11:57:20 PM12/27/15
to பண்புடன்
இல்லையே
//இயேசு அருளிய முறையா இதுஹ்//

துரை.ந.உ

unread,
Dec 28, 2015, 12:07:45 AM12/28/15
to பண்புடன்

​vaazththukaLL

2015-12-26 18:37 GMT+05:30 இனியவன் <mail2...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

yesu rajan

unread,
Dec 28, 2015, 12:32:52 AM12/28/15
to பண்புடன்
பூனையாட்டம் தவ்வி கடைசியில் புறாவாகிட்டேனா ? :)

G J Thamil Selvi

unread,
Dec 28, 2015, 12:38:21 AM12/28/15
to panb...@googlegroups.com
இல்லைங்க்!

 
புறாவை பிடிக்க
பூனை யது தாவ
பறந்தது அந்த புறா

yesu rajan

unread,
Dec 28, 2015, 1:00:56 AM12/28/15
to பண்புடன்
அப்போ அந்த பூனை யாரு ?

G J Thamil Selvi

unread,
Dec 28, 2015, 1:28:26 AM12/28/15
to panb...@googlegroups.com
படம் பார்த்து கருத்து சொன்னேன் சகோ அவ்வளவே!

yesu rajan

unread,
Dec 28, 2015, 2:15:25 AM12/28/15
to பண்புடன்
நன்றி சகோ படம் போட்டவர் வாயே திறக்கலையா அவருக்காகத்தான் டைப்பி கொண்டிருந்தேன்

yesu rajan

unread,
Dec 28, 2015, 9:07:38 AM12/28/15
to பண்புடன்
எளியமுறை குண்டலினி யோகப் பயிற்சியில் ஒன்பது தவமுறைகள் உள்ளன.
1. ஆக்கினைத் தவம் 2. சாந்தி தவம் 3. துரிய தவம் 4. துரியாதீதத் தவம் 5. பஞ்சேந்திரிய தவம் 6. பஞ்சபூத நவக்கிரகத் தவம் 7. ஒன்பது மையத் தவம் 8. நித்தியானந்த தவம் 9. இறைநிலைத் தவம் Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

நான் மூன்றாவது படியை செய்து கொண்டு இருக்கிறேன்

யேசுராஜன்

yesu rajan

unread,
Dec 31, 2015, 2:28:32 AM12/31/15
to பண்புடன்
நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது

நான் யாரென்று நீ நினைக்கிறாய் ,
 ஜன்னல் ஓரத்தில் செல்லும் நிலா ,
 மாடியில் உதிக்கும் சூரியன் ,
சுண்டல் விற்கும் யாரோ ஒருவன் ,
எந்த நோக்கமும் இன்றி வீசும் காற்று
எந்த முகவ்ரியும் இல்லாத
தேவைபடாத மனிதன் நான்
முகவரிகளை எனக்கு பொருத்தாதே
வேண்டுமானால்
 என்னை அழைத்து கொள் அட அசடேன்னு
 என் அம்மாவின் விழித்தல் அது

yesu rajan

unread,
Dec 31, 2015, 2:29:47 AM12/31/15
to பண்புடன்
நீ அலட்சிய படுத்தும்
ஒவ்வொரு தருணத்தையும்
ஞாபகப்படுத்தி கொள்
ஒரு மனிதன் சாகிறான் அல்லது
ஒரு கவிதை பிறக்கிறது

யேசுராஜன்

துரை.ந.உ

unread,
Dec 31, 2015, 2:52:26 AM12/31/15
to பண்புடன்
2015-12-31 12:59 GMT+05:30 yesu rajan <yesura...@gmail.com>:
நீ அலட்சிய படுத்தும்
ஒவ்வொரு தருணத்தையும்
ஞாபகப்படுத்தி கொள்
ஒரு மனிதன் சாகிறான் அல்லது
ஒரு கவிதை பிறக்கிறது


​///
நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் சில கவிதைகள் தோன்றியது
 
​//// 

ஒரு நிகழ்வால் 
உரு , கரு என 
இரு விளைவுகள் ..

நாசுக்காய் 
நசுங்கியதை
வெளிப்படுத்தும் 
சூட்சுமம் 


அருமை சார் 
 

G J Thamil Selvi

unread,
Dec 31, 2015, 4:41:45 AM12/31/15
to panb...@googlegroups.com
அருமை சார்

--

Ahamed Zubair A

unread,
Dec 31, 2015, 5:02:07 AM12/31/15
to பண்புடன்
யு மீன் சொம்பு??

R.VENUGOPALAN

unread,
Dec 31, 2015, 5:05:35 AM12/31/15
to பண்புடன்
2015-12-31 15:31 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
யு மீன் சொம்பு??

கம்பெனி சீக்ரெட்டை வெளியிலே சொல்லாதீங்கய்யா...

2015-12-31 10:52 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
நாசுக்காய் 
நசுங்கியதை
வெளிப்படுத்தும் 
சூட்சுமம் 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN IYENGAR



Ahamed Zubair A

unread,
Dec 31, 2015, 5:29:00 AM12/31/15
to பண்புடன்
:-)))))

yesu rajan

unread,
Dec 31, 2015, 6:32:41 AM12/31/15
to பண்புடன்
நக்கலா


--

G J Thamil Selvi

unread,
Dec 31, 2015, 6:38:47 AM12/31/15
to panb...@googlegroups.com
இல்ல சுண்டல்

yesu rajan

unread,
Jan 2, 2016, 9:15:12 AM1/2/16
to பண்புடன்
ஆன்மீகம் என்பது முற்றிலும் ரகசியமானது என்கிறார்கள் ஆனால் அது ஏட்டளவில் படிப்பதற்கும் விவாதிப்பதற்கும் உண்டான விசயமல்ல

முதலில் பயிற்சி அல்லது நடைமுறை எப்போதாவது பேச்சு இதான் ஆன்மீகம் என்பது தாழ்மையான எனது கருத்து


தியானம் என்பது பற்றி சுமார் 1000 புத்தகம் தமிழில் எழுத பட்டிருக்கலாம் ஆனால் இதையெல்லாம் படித்தால் தியானம் செய்யவே முடியாது

சுமார் 200 மணி நேரங்கள் தன் வாழ்வில் தியானம் செய்து பார்க்காத யாரும் தியானத்தின் வாசலில் நுழைய வே முடியாது

சரி

மனதை துரியத்தில் நிலைப்படுத்துவதில் ஒரு நல்ல விளைவு ஏற்பட்டது

வேலைகளை அதீத சுறுசுறுப்புடன் செய்கிறேன்

யேசுராஜன்

yesu rajan

unread,
Jan 8, 2016, 4:28:34 AM1/8/16
to பண்புடன்
எழுதியவர் கேஆர் பி செந்தில் குமார்

சென்னை மாநகரப் பேரூந்தின் 
அன்றாடப் பயணி ஒருவன்
சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை உணர முடியாத 
நடுத்தர வாசியின் ஷேர் ஆட்டோ பயணத்தின் 
அடைசலில் சிக்கி இறங்கியபின் உடை கலைந்த 
வருத்தங்கள் பற்றி கவலைப்பட தேவையற்ற 
கார் வைத்திருப்பவன் தன் அலுவலக நேரம் முடிந்தபின் 
பாருக்குப் போகும்போது மனப்பாடம் செய்த பொய்யை 
சொல்ல வேண்டிய அவசியமற்ற 
பணக்கார முதலாளியின் 
விமானப் பயணத்தின் தாமதம் அறிந்தும் 
கவலை கொள்ளாது அருகிலிருந்தவளின் சில்மிஷத்தில்
இந்த நாள் கடந்துபோகும் இரவு வேளையில்
வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுத்த 
மரபணு மாற்ற விதையை பயன்படுத்தும் 
ஒரு அப்பாவி ஏழை விவசாயியின் மகனாகிய நான் 
சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலையொன்றைத் 
தேடி..

yesu rajan

unread,
Jan 11, 2016, 7:01:51 AM1/11/16
to பண்புடன்
தியான வாழ்வு என்பது நடைமுறை அலைகள் நிறைந்த மனதுடன் நடக்கும் போராகும்

அலைகள் அமைதியானபின் மனதை பார்பதே ஒரு இன்பமான காட்சி

நான் மட்டுமே இருப்பதும் வேறு எந்த எண்ணமும் வராமல் இருப்பதும் ஒரு சில நொடிகள் அமைவதற்கு

ஒரு மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும்

பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்

Ahamed Zubair A

unread,
Jan 11, 2016, 8:41:59 AM1/11/16
to பண்புடன்
காக மாஸ்டர் இதெல்லாம் படிக்காம இருக்கணுமே ஆண்டவா ;)))

R.VENUGOPALAN

unread,
Jan 11, 2016, 10:06:27 AM1/11/16
to பண்புடன்


On Jan 11, 2016 7:11 PM, "Ahamed Zubair A" <ahamed...@gmail.com> wrote:
>
> காக மாஸ்டர் இதெல்லாம் படிக்காம இருக்கணுமே ஆண்டவா ;)))

You hit the nail on the head


>
>
> 2016-01-11 15:01 GMT+03:00 yesu rajan <yesura...@gmail.com>:
>>
>>
>> பிறகு மனதுக்குள் அலை அலையாக இன்ப உணர்வு பெருக்கெடுக்கும்
>>

yesu rajan

unread,
Jan 12, 2016, 12:33:29 AM1/12/16
to பண்புடன்
உங்கள் சொந்த அனுபவங்களை உங்களுக்கு மட்டுமே எழுதி வைத்து கொள்ளுங்கள் அதை இணையத்தில் பகிர வேண்டிய அவசியமென்ன வென்று இன்று புரொபசர் சொன்னதன் பேரில் இனிமேல் எனது சொந்த தியான அனுபவங்களை பகிர மாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்

நன்றி  பொறுமையாக படித்தமைக்கு

துரை.ந.உ

unread,
Jan 12, 2016, 12:41:26 AM1/12/16
to பண்புடன்

yesu rajan

unread,
Jan 12, 2016, 8:17:24 AM1/12/16
to பண்புடன்
இந்த சசிகுமார் பேட்டியை படிக்க நேர்ந்தது எனது துரதிஸ்டமே

சாதி மற்றும் வன்முறையை எதார்த்தம் என்று சொல்லி சினிமா மூலம் தமிழ் சமூகத்தில் விட்டு

குழப்பம் விளைவிப்பவர்தான் இவர்

அவரது பேட்டி மாபெரும் எரிச்சல் ஊட்டிய விசயம்  நன்றி : தி இந்து

'தாரை தப்பட்டை' தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்: சசிகுமார் சிறப்பு பேட்டி

Diagram Software Pro - All-in-one diagram software, Visio like, Free templates www.edrawsoft.com
சந்திப்பு : ம.மோகன்
Comment (1)   ·   print   ·   T+  
  • இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
    இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
  • ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
    ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்

சசி இப்போது சன்னாசி! தாடி, மீசை, தடாலடி பார்வை என ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக குருநாதர் பாலாவின் வார்ப்பில் கூடுதல் மிரட்டலைக் கொடுக்கிறார், சசிகுமார். மணிரத்னம் கணக்காக, படம் வெளியாகும்போது மட்டுமே தரிசனம் கொடுக்கும் சசிகுமார், ஒரு பின்னிரவு நேரத்தில் ‘தி இந்து’வுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள், இப்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறீர்கள். இந்த திருப்பம் எப்படி இருக்கிறது?

என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. ‘சேது’வில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்ட பாலா அண் ணன், ‘தாரை தப்பட்டை’யில் நாயகனாக்கி இருக்கிறார். சினிமாவில் ஒரு சிஷ்யனுக்கு குருநாதர் கொடுக்கும் பெரிய வரம் இது. என் சந்தோஷத்தையும் மனநிறைவையும் எந்த வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. ஒரு பெருமூச்சு மாதிரி எல்லா நெகிழ்ச்சியும் என் நெஞ்சுக்குள் அப்படியே இருக்கு. நம்மளோட பழக லட்சம் பேர் கிடைப்பாங்க. ஆனா, நம்மளை நெறிப்படுத்த, வார்த் தெடுக்க சிலர் வாய்க்கிறது அபூர்வம். பாலா அண்ணன் அபூர்வம். ஒரு நடிகனா அவரோட ஒவ்வொரு அசைவிலும் நிறைய கத்துக்கிட் டேன்.

‘இங்க பார்... அப்படித் திரும்பு... கண்ணை சிமிட்டு’ன்னு சொல்வார். அவர் சொன்னதை அப்படியே செய்வேன். அதை திரையில் பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறார்னு தெரியும். ‘தாரை தப்பட்டை’க்கு அண்ணன் அழைச்சப்ப ஒரு நடிகனா நான் போய் நிற்கலை. அங்கேயும் ஒரு உதவியாளராத்தான் நின்னேன். ‘நடிகன்’, ‘தயாரிப்பாளர்’ங்கிறது எல்லாம் மத்தவங்க எனக்குக் கொடுக்கிற அடைமொழி. என்னைக்குமே அவர் பின்னால கைக்கட்டி நிற்கிற, அவர் சொல்றதை முதல் ஆளா செய்யுற ‘முந்திரிக்கொட்டை’ உதவியாளன் நான். இது போதும் எனக்கு.

இளையராஜாவின் 1000-வது படத்தில் நீங்கள் ஹீரோ? இதை எப்படி பார்க்கிறீங்க?

நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் இளையராஜா சிநேகிதனா இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். அவர் சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார். சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். தலைவாழை இலை விருந்தில் ஒரு துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படத்தில் நான் இருக்கிறது சிலிர்ப்பா இருக்கு.

பாலாவின் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் இழுக்கும். அதேபோல்தான் ‘தாரை தப்பட்டை’ படமும். ‘தெரிந்தே சிக்கிட்டாரே சசிகுமார்’னு சினிமா உலகம் முழுக்க பேச்சு இருந்துச்சே?

சினிமா உலகில் ஆயிரம் பேசுவாங்க. அதே சினிமா உலகில் உள்ளவங்கதான் பாலா சார் படத்தில் ஒரு இடத்திலாவது தலை காட்ட முடியாதான்னு தவிச்சுட்டு இருக்காங்க. அவர் படத்தில் ஹீரோவாகிற வாய்ப்பு எனக்கு சீக்கிரமே கிடைச்சிடுச்சு. இதைத் தவறவிட நான் விரும்பலை. தவில், நாகஸ்வரம், டான்ஸ்னு நான் எல்லாத்தையும் மெனக்கெட்டு கத்துக்கிட்டேன். அதில்தான் கொஞ்சம் லேட் ஆனது. படம் எவ்வளவு திருப்தியா வந்துகிட்டு இருக்குங்கிறதை நேர்ல பார்த்தவன் நான்.

காலையில் ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைப்பார். ஒரு நாளைக்கு ரெண்டு ஸீன் முடியும். 85 நாளில் முடிஞ்சிருக்க வேண்டிய படம் அது. எல்லாரும் பேயா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப நானும் என்னோட ஈடுபாட்டை காட்டணும் இல்ல? அதனால ஒரு சண்டைக் காட்சியில் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன். மூட்டு நழுவி துடிச்சுப் போயிட்டேன். என் கை சரியாக நாலு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பாலா அண்ணன் காத்திருந்தார். அப்படியிருக்க, அவர்தான் தாமதம் செஞ்சார்னு எப்படி சொல்ல முடியும். ‘தாரை தப்பட்டை’ தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்.

படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப் பதற்கு வன்முறை காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். ‘சுப்பிரமணிய புரம்’ தொடங்கி ‘ஈசன்’, ‘போராளி’ என உங் கள் படங்களில் தெறிக்கும் ரத்தத்துக்கு அளவே இல்லை. இது உங்களுக்கு சலிக்கவில்லையா?

யதார்த்தம்தான் என்னோட கதை. அப்படியிருக்க நாட்டுல நடக்குற வன்முறையை மட்டும் நான் எப்படி வடிகட்ட முடியும்? தினமும் பேப்பர் படிக்கும் போது தெறிக்காத ரத்தமா என் கதையில் தெறிக்குது? நடப்பில் இல்லாத கொடூரத்தை நான் காட்டியிருக்கேனா? அப்பட்டமா நடக்குற கொலையை இன்னிக்கு சேனல் களில் நேரடியாவே காமிக்க ஆரம்பிச் சிட்டாங்க. வாட்ஸ்அப்பில் பரவுற வன் முறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் வந்திடுச்சே. அதை எப்படித் தடுப்பீங்க? வன்முறையை என் படங்களில் நான் விரும்பி வைக்கலை. விரும்பாததால்தான் வைக் கிறேன்.

நிர்பயா கொலைக் குற்றவாளி விடுதலை ஆகிறார்... பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்கள் வைரலாகின்றன‌... பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறதே... இவையெல்லாம் உங்கள் பார்வையிலோ, படைப்பிலோ வராதா?

நீங்க ‘ஈசன்’ பார்க்கலையா? தலைநகர் சென்னைக்கு வரும் ஓர் இளம்பெண் எப்படி சின்னாபின்னம் ஆகிறாங்கிறதுதான் கதை. ‘ஈசன்' வந்தப்ப ‘இப்படி நடக் குமா'ன்னு கேட்டவங்க‌, இன்னிக்கு ‘இப்படி நடக்கலாமா?’ன்னு கேட்கிறாங்க.

பெண் கள் மீதான வன்முறையும் கொடூரமும் ஒவ் வொரு இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அதில், வெளியே வர்றதை மட்டும்தான் நாம பேசுறோம். நாகரிகம் வளர்ந்த அளவுக்கு நம்மகிட்ட நல்லெண் ணம் வளரலை. நிர்பயா வ‌ழக்கில் மட்டும் இல்லை... பெண்களுக்கு எதிரான அத்தனை பிரச்சினையிலும் மகளிர் அமைப்புகள் மட்டும்தான் இறங்கிப் போராடுறாங்க. இது மகளிருக்கான பிரச்சினை மட்டும்தானா? மனுஷங்களா பிறந்த அத்தனை பேரும் களமிறங்கிப் போராட வேண்டிய பிரச்சினை இல்லையா?


Ahamed Zubair A

unread,
Jan 16, 2016, 4:31:11 AM1/16/16
to பண்புடன்
சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். 

இண்டர்நெட்டில் (ட்விட்டரில்) இதை எழுதியவரை நன்கு தெரியும்.. இதை சசிக்குமார் கோட் பண்றாருன்னா சசிக்குமாரும் இண்டர்நெட்ல மொக்கை போட்டிட்டு தான் இருக்காரு போல... ஏதாவது போலி ஐடியா இருக்கும் ;))
 

yesu rajan

unread,
Jan 17, 2016, 11:06:50 PM1/17/16
to பண்புடன்
அவரு போலி ஐடில இருக்கிறது சவுகரியமா இருக்கிறதா நினைக்கிறது கிடக்கட்டும்

நீங்களே அவ்வாறு இருந்தால் தேவலைன்னு சொன்னதா - நினைவு

2016-01-16 15:00 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். 

இண்டர்நெட்டில் (ட்விட்டரில்) இதை எழுதியவரை நன்கு தெரியும்.. இதை சசிக்குமார் கோட் பண்றாருன்னா சசிக்குமாரும் இண்டர்நெட்ல மொக்கை போட்டிட்டு தான் இருக்காரு போல... ஏதாவது போலி ஐடியா இருக்கும் ;))
 

--

yesu rajan

unread,
Jan 18, 2016, 1:00:20 AM1/18/16
to பண்புடன்
அரவிந்து ஜெஜ்ரிவால் மட்டும் ஏன் தாக்கவும் அவமானபடுத்தவும் படுகிறார்

கலி முத்திடுச்சு

//

அர்விந்த் கேஜ்ரிவால் மீது இளம்பெண் மை வீச்சு

ICICI Pru Term Insurance - Only plan with Life+Health benefits Tax benefits u/s sec 80C & 80D. Buy iciciprulife.com/New-iProtect-Smart
பிடிஐ
Comment (5)   ·   print   ·   T+  
அர்விந்த் கேஜ்ரிவால், கருப்பு மை வீசிய பாவனா | படம்: சுஷில் குமார் வர்மா
அர்விந்த் கேஜ்ரிவால், கருப்பு மை வீசிய பாவனா | படம்: சுஷில் குமார் வர்மா

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது இளம்பெண் ஒருவர் நேற்று கருப்பு மையை வீசினார். அந்த பெண்ணை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் காற்றுமாசுவைக் குறைக்க வாகன கட்டுப்பாடு திட் டத்தை மாநில அரசு சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்தது. அதன்படி ஒற்றைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும் இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இரட்டைப் படை தேதிகளிலும் சாலைகளில் இயக்கப்பட்டன.

கடந்த ஜனவரி 1-ம் தேதி அறி முகம் செய்யப்பட்ட இத்திட்டம் 15-ம் தேதியுடன் நிறைவு பெற் றது. வாகன கட்டுப்பாடு திட்டத் துக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார்.

அப்போது திடீரென மேடையில் ஏறிய இளம்பெண் ஒருவர், முதல்வரின் முகத்தில் கருப்பு மையை வீசினார். அந்த மையின் சில துளிகள் முதல்வரின் முகம் மற்றும் மைக் ஸ்டாண்ட் மீது தெறித்தது.

மை தெளித்த இளம்பெண்ணை போலீஸார் பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் பாவனா என்பதும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் என்று கூறப்படுகிறது.

மை வீசிய பெண், நிருபர் களிடம் கூறியதாவது: சிஎன்ஜி எரிவாயுவில் ஆம் ஆத்மி அரசு ஊழல் செய்துள்ளது. இதுதொடர் பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இந்த ஊழலை மறைக்கவே வாகன கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியபோது, பெண் ஒருவர் முதல்வர் மீது மை தெளிப்பதை போலீஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அவர் ஆசிட் வீசியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்றார்.//

Tthamizth Tthenee

unread,
Jan 18, 2016, 1:03:43 AM1/18/16
to பண்புடன்
​ஒருவர்  எழுதியிருந்தார்   கெஜ்ரிவால் மீது இளம்பெண்மை​  வீச்சு   என்று

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




yesu rajan

unread,
Jan 18, 2016, 1:46:20 AM1/18/16
to பண்புடன்
:)

yesu rajan

unread,
Jan 25, 2016, 12:33:36 AM1/25/16
to பண்புடன்
அலை கடலை போல அலை யெழுப்பும் மனதை கூர்ந்து நோக்கினால்

அலை அலையாக எழும் எண்ணங்கள் ஓய்ந்த பிறகு கடலுக்கு அடியில் கிடக்கும்

கூலாங்கற்களை போல நமது மனதின் அடியில் நிற்கும் கற்களும் , கசடுகளும் தெரிகிறது

சரி அவற்றை எப்படி போக்குவது தினமும் சுத்தம் செய்யாவிட்டால் மனம் தியானத்தில் மூழ்காதே

அதற்குத்தான் குருநாதன் ஒரு சிறப்பான வழி கண்டு பிடித்தார்

நமது முதுகு தண்டின் வழியே அழுக்குகளும் கசடுகளும் புகையாக போகிறது என ஒரு கற்பனை

செய்து சும்மா ஒரு 20 நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்

இதை செய்து முடித்தவுடன் மனம் லேசாகி விட்டால் வெற்றி அடைந்து விட்டோம் என்று அர்த்தம்

இதை செய்வதால் மட்டுமே அடுத்த படி ஏற முடியும்

G J Thamil Selvi

unread,
Jan 25, 2016, 12:43:20 AM1/25/16
to panb...@googlegroups.com
இப்படி கற்பனை பண்ணிட்டே போய் வாழ்க்கையை கற்பனையிலேயே வாழ்ந்து முடிச்சுடனும், அப்படியா? 

yesu rajan

unread,
Jan 25, 2016, 1:28:05 AM1/25/16
to பண்புடன்
கற்பனையா

எது கற்பனை

தியானம் கற்பனை அல்ல நமது வாழ்க்கைதான் கற்பனை அதாவது மாயை

G J Thamil Selvi

unread,
Jan 25, 2016, 1:59:20 AM1/25/16
to panb...@googlegroups.com
நமது வாழ்க்கை மாயை என்பதை நிரூபிக்க இயலுமா? 

Jaisankar Jaganathan

unread,
Jan 25, 2016, 2:01:26 AM1/25/16
to panb...@googlegroups.com
அருமை தமிழ்
regards,
jaisankar jaganathan

yesu rajan

unread,
Jan 25, 2016, 2:35:35 AM1/25/16
to பண்புடன்
//நமது வாழ்க்கை மாயை என்பதை நிரூபிக்க இயலுமா? //

நானும் மாயைக்கு உட்பட்டு இருக்கிறேன் நீங்களும் அவ்வாறே

கருத்து ரீதியாக நான் சொன்னதை நீரூபிக்க வழிகள் இல்லை

ஆனால் உணர்வு ரீதியாக நிரூபிக்கலாம் அ

அதாவது ஓடிக்கொண்டு இருக்கும் ரெயிலில் இருந்து வெளியே இருப்பவர் மட்டுமே
உதவ முடியும்

G J Thamil Selvi

unread,
Jan 25, 2016, 2:38:21 AM1/25/16
to panb...@googlegroups.com
வெளியில் ஒருவரும் இல்லாத போது கடினமான வேலை தான் அது.

yesu rajan

unread,
Jan 27, 2016, 7:03:10 AM1/27/16
to பண்புடன்
வெளியில் ஒருவரும் இல்லாத போது புரியவில்லை சகோ

இன்று மீண்டும் எனது பழைய பிரசெப்டரிடம் மீண்டும் தீட்சையும் , கிளிங்கிகும் செய்து கொண்டேன்

துரியத்தில் மனதை நிறுத்த முயன்று வருகிறேன்


நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளியிடல் ஒரு முக்கியமான கோணத்தை நமக்கு தருமோ என்று நினைக்கிறேன்

ஆனாலும் அவரது வாழ்க்கை அரசியலாக்கப்படும் என்றுதான் தோன்றுகிறது
It is loading more messages.
0 new messages