Fwd: 303 மின்னூல்கள் - 48 லட்சம் பதிவிறக்கங்களுடன் இன்று 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

7 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Jul 26, 2017, 1:39:54 AM7/26/17
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, Mozillians Tamilnadu


48 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 303 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான புது எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன், இன்று FreeTamilEbooks.com திட்டம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டில் நுழைகிறது.

அடுத்த ஆண்டுக்கான இலக்குகள், பல புது செயல்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு போட்டிகள், பரிசுகள் என பலவற்றை திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை எமது உரையாடல் களத்தில் பகிருங்கள்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


Tthamizth Tthenee

unread,
Jul 26, 2017, 1:52:28 AM7/26/17
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil...@googlegroups.com, Mozillians Tamilnadu
வாழ்த்துகள்   வளர்க மேன்மேலும் வளர்க

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ராஜசுப்ரமணியன் S

unread,
Jul 26, 2017, 2:12:10 PM7/26/17
to பண்புடன், mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, Mozill...@googlegroups.com
வாழ்த்துக்கள். உங்கள் சேவை மென் மேலும் சிறக்கட்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages