சகோ.ஜெஸீலா ரியாத் விஸிட்

2 views
Skip to first unread message

Sheik Mohamed Shajahan

unread,
Mar 23, 2015, 5:12:41 AM3/23/15
to பண்புடன்

சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..

IMG-20150323-WA0048.jpg

தியாகு

unread,
Mar 23, 2015, 5:14:21 AM3/23/15
to பண்புடன்
வலது பக்கத்தில் மூன்றாவதாக நிற்பவர் ரசிகவ் ஞானியாரா

2015-03-23 14:42 GMT+05:30 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>:

சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
தியாகு

-

மஞ்சூர் ராசா

unread,
Mar 23, 2015, 5:35:08 AM3/23/15
to பண்புடன்
ரசிகவ்க்கு இன்னும் குளிரடிக்குதாமா?

Gnaniyar

unread,
Mar 23, 2015, 6:26:32 AM3/23/15
to பண்புடன்
சவுதினா வெயிலும் வெயில் சார்ந்த இடமும் மட்டும் நினைச்சீங்களா அண்ணா....இப்போ மழையும் மழை சார்ந்த இடமாகவும் மாறிக்கிட்டு இருக்கு..... :)
Warm Regards,

K.Gnaniyar Zubair,
Software Engineer
Chennai

www.nilavunanban.blogspot.com

Sheik Mohamed Shajahan

unread,
Mar 23, 2015, 6:35:13 AM3/23/15
to பண்புடன்
>முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து ..

நரேஷ் என திருத்திக்கொள்ளவும் 
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Gnaniyar

unread,
Mar 23, 2015, 6:38:49 AM3/23/15
to பண்புடன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது .... சந்திப்பினை சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் ஷாஜஹானுக்கும் , பக்ருத்தீன் அவர்களுக்கும் மிக்க நன்றி...
 ஷாஜஹானை  பார்க்கும்பொழுதெல்லாம் கத்தாமா படத்தில் வரும் ரசாக் கதாபாத்திரம்தான் ஞாபகம் வரும்....  :)

2015-03-23 12:12 GMT+03:00 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>:

சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

மஞ்சூர் ராசா

unread,
Mar 23, 2015, 6:39:08 AM3/23/15
to பண்புடன்
பக்கத்தில் தானே இருக்கேன்.  எனக்கு தெரியாதா ஞானி!

இங்கேயும் அதே...

மஞ்சூர் ராசா

unread,
Mar 23, 2015, 6:39:50 AM3/23/15
to பண்புடன்
அப்ப ஷாஜாஹான் நடிக்க போலாம்ங்கறீங்க.  சரி சரி.

Gnaniyar

unread,
Mar 23, 2015, 6:42:28 AM3/23/15
to பண்புடன்
அந்தக் கதாபாத்திரம் மாதிரின்னுதான் சொன்னேன்..... :)  
அது என்ன கதாபாத்திரம்னு எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்....

sadayan sabu

unread,
Mar 23, 2015, 6:43:26 AM3/23/15
to panbudan

ஷேக், நீங்க பேலியோ ட்ரை செய்யலியோ
இப்படிக்கு
கோகுல் குமரன்

Gnaniyar

unread,
Mar 23, 2015, 6:48:12 AM3/23/15
to பண்புடன்
//
வலது பக்கத்தில் மூன்றாவதாக நிற்பவர் ரசிகவ் ஞானியாரா//

ம் அடியேன்தான்........ பண்புடனின் உறுப்பினர்கள் வலது பக்கத்தில் இருந்து இந்த வரிசையில்   1-3-5-7-9

2015-03-23 12:14 GMT+03:00 தியாகு <seewty...@gmail.com>:

--

ஜெஹபர் அலி

unread,
Mar 23, 2015, 9:38:25 AM3/23/15
to பண்புடன்
மிக்க மகிழ்ச்சி..
இந்த படத்தில் நானும் இருந்திருக்கனும்..நாம் என்னதான் திட்டமிட்டாலும் எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடைபெறும் என்பதற்க்கு எனது ரியாத் பயணம் தடைபட்டதும் ஒரு உதாரணம்..
குடும்பத்தோடு சென்று சகோதரி ஜெஸிலாவை சந்திக்கலாம் என்று நினைத்திருந்த வேலையில் புதுப்பிக்கச்சென்ற எனது அடையாள அட்டை இன்னும் கைக்கு வரவில்லை..அடையாள அட்டை இல்லாமல் அவ்வளவு தூரம் (400 கி,மீ) பயணம் செல்வது சரியல்ல என்பதால் செல்லவில்லை..
செல்லமுடியவில்லை என்ற கவலையை இன்று காலை அலைபேசியில் அழைத்துப்பேசி போக்கினார் சகோதரி..மிக்க மகிழ்ச்சி..

ஞானியார் @ இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த ரியாத் விசிட்டில் உங்களை சந்திப்பேன்..

2015-03-23 12:12 GMT+03:00 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>:

சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

ஜெஹபர் அலி

unread,
Mar 23, 2015, 9:38:55 AM3/23/15
to பண்புடன்
2015-03-23 13:26 GMT+03:00 Gnaniyar <ras...@gmail.com>:
சவுதினா வெயிலும் வெயில் சார்ந்த இடமும் மட்டும் நினைச்சீங்களா அண்ணா....இப்போ மழையும் மழை சார்ந்த இடமாகவும் மாறிக்கிட்டு இருக்கு..... :)

எங்க ஏரியாவில் இப்போ நல்லா காத்து அடிக்குது..

ஜெஹபர் அலி

unread,
Mar 23, 2015, 9:40:43 AM3/23/15
to பண்புடன்

2015-03-23 13:34 GMT+03:00 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>:
>முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து ..

ரமேஷ் வந்தாரா??? டிரீட் பற்றி ஏதாவது சொன்னாரா ஷேக்??

நரேஷ் வருவதைப்பற்றி ரமேஷ் சொன்னார்..நல்லபடியாக உள்ளாரா?

Gnaniyar

unread,
Mar 23, 2015, 10:01:36 AM3/23/15
to பண்புடன்
//ஞானியார் @ இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த ரியாத் விசிட்டில் உங்களை சந்திப்பேன்..//

இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக சந்திக்கலாம்...

Ramesh Murugan

unread,
Mar 25, 2015, 1:50:06 AM3/25/15
to பண்புடன்
அட,
ரியாத்துல இம்புட்டு கவிஞர்களா??
சீக்கிரமா அண்ணாச்சிக்கு ஒரு டிக்கெட் போடனும் :)

டீச்சர் குடும்பத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீண்டநாளா பார்க்கனும்னு இருந்த இப்னு அண்ணனையும் அப்பத்தான் பார்த்தேன்.

2015-03-23 12:12 GMT+03:00 Sheik Mohamed Shajahan <luckys...@gmail.com>:
. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..

/

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Reply all
Reply to author
Forward
0 new messages