இனிய(ன்) குறிப்புகள் !!

10 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 1:41:25 AM8/28/14
to தென்றல், பண்புடன், நட்புடன்
மக்களே .... புதுக்கவிதைங்குற பேர்ல .. தலைப்பை ஒட்டி ...அப்பப்போ ..சும்மா அடிச்சுவிடுவேன் ... அனுபவியுங்க :))

தேடல் :

நினையாத பொழுது
கொட்டித் தீர்த்த மழையில்
சொட்டச் சொட்ட நனைந்து 
ஓடி வந்திருக்கிறேன் நான் ...
நனையாத இடத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறான அவன் ...

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Ahamed Zubair A

unread,
Aug 28, 2014, 1:49:51 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
என்னை மாதிரி பச்சப் புள்ளைங்க இருக்குற இடத்தில இந்த மாதிரி எழுதலாமா???

மனசு கெட்டுடாது??

:)))))

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 1:54:01 AM8/28/14
to பண்புடன், தென்றல், நட்புடன்
சரியான கிறுக்கனா இருப்பான் போல இருக்கு. நனைஞ்சிட்டு வந்தா ஜலதோசம் பிடிக்கும். ஒரு டவலை எடுத்து துடைக்கக் கொடுத்திருக்கணும்.

2014-08-28 8:41 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 1:55:12 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
2014-08-28 11:19 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
என்னை மாதிரி பச்சப் புள்ளைங்க இருக்குற இடத்தில இந்த மாதிரி எழுதலாமா???

​அப்டி என்னய்யா எழுதீட்டேன் .... அவ நனைஞ்சுட்டா ... இவன் நனையாம இருக்க / ஒதுங்க இடம் தேடுதான் .. அம்புட்டுத்தானே !!!!!!!

மனசு கெட்டுடாது??

இது என்னாதிது ....இனியுமா மாப்பூ ....

:)))))

2014-08-28 8:41 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

நனையாத இடத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறான அவன் ...

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 1:56:25 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
பச்சப்புள்ளைங்கன்னா ஒரு முறுக்கு, ரெண்டு நெய்பிஸ்கட்டு இது கொடுத்தாலே வயிறு நிரம்பிடும்.
டபுள் அன்லிமிட்டட் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டு பேச்சப்பாரு.
இன்னொரு தடவை பச்சப்புள்ளன்னு சொல்லாத.

--

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 1:58:10 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
ஹேய் மாமு....
நீங்க யாருன்னு சுப்புக்கு தெரியும், சுப்பு யாருன்னு உங்களுக்கு தெரியும்,
நீங்க ரெண்டு பேரும் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும்.
இந்த உட்டாலங்கடி வேலையெல்லாம் வேணாம்.

ஜெஹபர் அலி

unread,
Aug 28, 2014, 2:30:24 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
வாவ் கவிதையும் சூப்பரு..படமும் சூப்பரோ சூப்பரு

2014-08-28 8:41 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

மஞ்சூர் ராசா

unread,
Aug 28, 2014, 2:40:22 AM8/28/14
to பண்புடன்
அந்த படமே ஒரு கவிதை.  இன்னொரு கவிதை(?!?) தேவையா?

--

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 2:48:01 AM8/28/14
to பண்புடன்
அவங்க பேரு என்ன அண்ணல்?

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 2:49:14 AM8/28/14
to பண்புடன்
2014-08-28 12:09 GMT+05:30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:
அந்த படமே ஒரு கவிதை.  இன்னொரு கவிதை(?!?) தேவையா?

​மஞ்சூராரே ... 

அந்த குறியீட்டின் உள்ளேதான் 
இந்த எத்தனைத் தாக்குவதற்கு 
எத்தனை எத்தனை கும்மாங்குத்துகள் .....
அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((​

PRASATH

unread,
Aug 28, 2014, 2:50:44 AM8/28/14
to nadpudan, தென்றல், பண்புடன்
ஹ்ம்ம்...

2014-08-28 11:24 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 2:50:53 AM8/28/14
to நட்புடன், பண்புடன், தென்றல்
பேருக்கேத்த ஆளாய் படம் போடுறதுல உம்ம அடிக்க ஆளில்ல !!!

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 2:51:22 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
பப்ளிக்... பப்ளிக் 

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 2:52:02 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
 நம்ம இனமய்யா இவரு :)

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 3:13:00 AM8/28/14
to பண்புடன், நட்புடன், தென்றல்
அதுலயும், படத்தை முதல்ல போட்டுட்டு, கவிதையை பின்னாடி தொடுத்தீங்க பாருங்க,,,, அங்க தெரியுது உங்களோட முதல் முக்கியத்துவம் எதுலன்னு.

துரை.ந.உ

unread,
Aug 28, 2014, 3:33:03 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
2.யுத்த முடிவு :
தீராத ஐயம் ஒன்று 
சித்தத்தில் தொக்கி நிற்க ,
நாட்கணக்கில் நீண்டிருந்த
சத்தமில்லாத யுத்தம் இன்று
சட்டென வீழ்ந்துவிட்டது  
சற்று எதிர்பார்க்காத 
முத்தமொன்றின் முன்பு ...

2014-08-28 11:19 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 3:48:22 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
யாருக்கு ஐயம்னே சொல்லலீங்ளே...

நண்பன் படத்துல வர்ர மாதிரி லிப் டூலிப் கிஸ் கொடுக்கும்போது மூக்கு முட்டிக்குமாங்கற ஐயம்தானே மனசுல வெச்சி எழுதுனீங்க... படம் கூட மூக்கு முட்டாமத்தான் இருக்கு.  இப்ப தீந்ததா ஐயம்?

ஜெஹபர் அலி

unread,
Aug 28, 2014, 3:55:29 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்

2014-08-28 10:32 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
சட்டென வீழ்ந்துவிட்டது  
சற்று எதிர்பார்க்காத 
முத்தமொன்றின் முன்பு ...

மாம்ஸ் கலக்குறிங்க ...

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 3:57:05 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
இவரு கலக்கலைங்க. யாரோ ரெண்டு பேர் கலந்ததை வர்ணிச்சிருக்கார். அவ்வளவுதான்.

ஜெஹபர் அலி

unread,
Aug 28, 2014, 3:58:32 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்

2014-08-28 10:57 GMT+03:00 Srimoorthy S <s.srim...@gmail.com>:
இவரு கலக்கலைங்க. யாரோ ரெண்டு பேர் கலந்ததை வர்ணிச்சிருக்கார். அவ்வளவுதான்.

இங்கேயும் மொக்கை போட்டா விஸா எடுத்துகிட்டு கத்தார் வந்து கல்லால அடிப்பேன்

மோரு

unread,
Aug 28, 2014, 4:10:29 AM8/28/14
to nadpudan, தென்றல், பண்புடன்
​​ஜோரா ஆரம்பிச்சாச்சு போல... கலக்குங்க தலைவரே

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Srimoorthy S

unread,
Aug 28, 2014, 4:15:03 AM8/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
வாவ்... நைஸ் ட்ரை...

இதுவும் புதுக்கவிதைதான்.

கழுதை மேய்க்கச் சென்ற
கத்தாரின் கட்டிளங்காளையை
கல்லால் அடிக்க காரியமாகுமோ
கல்லற்ற மணல்வெளியில்

எப்புடி???

துரை.ந.உ

unread,
Aug 29, 2014, 1:17:12 AM8/29/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
 நன்றி மோரு :)

துரை.ந.உ

unread,
Aug 29, 2014, 1:17:58 AM8/29/14
to பண்புடன், நட்புடன், தென்றல்
ம்ம்ம்ம் .. நன்றீ :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

R.VENUGOPALAN

unread,
Aug 29, 2014, 1:29:39 AM8/29/14
to பண்புடன்
2014-08-28 11:11 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
மக்களே .... புதுக்கவிதைங்குற பேர்ல .. தலைப்பை ஒட்டி ...அப்பப்போ ..சும்மா அடிச்சுவிடுவேன் ... அனுபவியுங்க :))

தேடல் :

நினையாத பொழுது
கொட்டித் தீர்த்த மழையில்
சொட்டச் சொட்ட நனைந்து 
ஓடி வந்திருக்கிறேன் நான் ...
நனையாத இடத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறான அவன் ...

பெட்ரோலில் நனைந்த மனது
பற்றி எரிகிறதே................................................................................................!

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2014, 1:32:34 AM8/29/14
to panb...@googlegroups.com
எனகும் அதே மாதிரி எக்ஸர்சைஸ் பண்ண ஆசை. கூடவே அவளும் இருந்தால்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Aug 29, 2014, 1:32:58 AM8/29/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
புது நுட்பம் :

தெப்பத்தில் விழுந்து 
தொப்பலாய் நனைந்துவிட்டேன்

செய்வதறியாமல்
கைபிசைந்து நின்றிருந்தேன்

முத்தமென்று தந்து 
மொத்தமாய் உலர்த்திவிட்டான் அவன்

Ahamed Zubair A

unread,
Aug 30, 2014, 2:22:22 AM8/30/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
மாம்ஸ்...

செம செம...

இந்த ரெண்டு வரி மட்டும் போதும்...

யப்பா.....!!!!

துரை.ந.உ

unread,
Sep 1, 2014, 12:17:18 PM9/1/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
வாசல்படி   :

பின்னூக்கைக் கோர்ப்பதற்கு
கைகளைப் பின் வளைத்து
 தன்னையே தான் அணைத்து....
ஒருதோளில் 
கூந்தலை முன்செலுத்தி
மறுதோளில் 
தாடையை நன்கழுத்தி
பின்னோக்கி கீழ்பார்க்கும் 
நோக்கம் ஏதுமில்லா
கெழுத்தியவள் ஆக்கத்த்தை....

விடியலின் வழியில்
அரைத்தூக்க விழியில்
பின்னிருந்து பார்த்துவிட்ட
என்தூக்கம் அழிந்துவிட  
என் ஏக்கம் துளிர்ந்துவிட 
என்ஊக்கம் சிதைந்துவிட

எடுப்பெடுத்து 
அலைகிறான் என
யார் திட்டினாலும்
தட்டிவிட்டு.
இன்றும் 
விடுப்பு எடுத்துத் 
தொலைக்கப் போகிறேன் நான் .

Asif Meeran

unread,
Sep 2, 2014, 1:14:42 AM9/2/14
to பண்புடன்
பின்னூக்கைக் கோர்ப்பதற்கு
கைகளைப் பின் வளைத்து
 தன்னையே தான் அணைத்து....
ஒருதோளில் 
கூந்தலை முன்செலுத்தி
மறுதோளில் 
தாடையை நன்கழுத்தி
பின்னோக்கி கீழ்பார்க்கும் 
நோக்கம் ஏதுமில்லா
கெழுத்தியவள் ஆக்கத்த்தை....

விடியலின் வழியில்
அரைத்தூக்க விழியில்
பின்னிருந்து பார்த்துவிட்ட
என்தூக்கம் அழிந்துவிட  
என் ஏக்கம் துளிர்ந்துவிட 
என்ஊக்கம் சிதைந்துவிட

எடுப்பெடுத்து 
அலைகிறான் என
யார் திட்டினாலும்
தட்டிவிட்டு.
இன்றும் 
விடுப்பு எடுத்துத் 
தொலைக்கப் போகிறேன் நான் .

மீமா..இளமை ஊஞ்சலாடுகிறது போல :-))

பின்னூக்கைக் கோர்த்துக் கொடுத்து உதவி பண்றதை விட்டுட்டு
இன்றும்.. விடுப்பா???  :-))) வெளங்கிடும்.. ஓய்வு வேண்டாமாய்யா

பெரும் மீசைக்காரரு நீரே இப்படி இருந்தா பயபுள்ளைக ஏன் திமிற மாட்டானுங்க.

என் ஏக்கம் துளிர்ந்து விட
என் ஊக்கம் சிதைந்து விட இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

///பின்னூக்கைக் கோர்ப்பதற்கு
கைகளைப் பின் வளைத்து
 தன்னையே தான் அணைத்து....
ஒருதோளில் 
கூந்தலை முன்செலுத்தி
மறுதோளில் 
தாடையை நன்கழுத்தி///

செம விஷுவல் மீமா :-))
காலங்கார்த்தால்.. வெளங்குறதுக்காயா??
நல்லா இருங்கடே!!

Srimoorthy S

unread,
Sep 2, 2014, 1:18:02 AM9/2/14
to பண்புடன்
////காலங்கார்த்தால்.. வெளங்குறதுக்காயா??////

காலங்காத்தால இப்படித்தான் அண்ணாச்சி மங்களகரமா இருக்கணும்.
இவ்வளவு ஃப்ரஸ்ஸான கவிதையை மிட்நைட்லயா படிக்க?

Haja Muhiyadeen

unread,
Sep 2, 2014, 1:34:18 AM9/2/14
to பண்புடன்
வாசித்துவிட்டு எச்சில் முழுங்கினேன்

துரை.ந.உ

unread,
Sep 2, 2014, 1:55:51 AM9/2/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
mmm.... மாப்பூ :)))

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

துரை.ந.உ

unread,
Sep 2, 2014, 2:02:03 AM9/2/14
to பண்புடன்
2014-09-02 10:44 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:

மீமா..இளமை ஊஞ்சலாடுகிறது போல :-))

பின்னூக்கைக் கோர்த்துக் கொடுத்து உதவி பண்றதை விட்டுட்டு
இன்றும்.. விடுப்பா???  :-))) வெளங்கிடும்.. ஓய்வு வேண்டாமாய்யா

பெரும் மீசைக்காரரு நீரே இப்படி இருந்தா பயபுள்ளைக ஏன் திமிற மாட்டானுங்க.

என் ஏக்கம் துளிர்ந்து விட
என் ஊக்கம் சிதைந்து விட இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

​எடுத்துவிடுகிறேன் 

///பின்னூக்கைக் கோர்ப்பதற்கு
கைகளைப் பின் வளைத்து
 தன்னையே தான் அணைத்து....
ஒருதோளில் 
கூந்தலை முன்செலுத்தி
மறுதோளில் 
தாடையை நன்கழுத்தி///

செம விஷுவல் மீமா :-))

​ நன்றி.. நன்றி 
காலங்கார்த்தால்.. வெளங்குறதுக்காயா??
நல்லா இருங்கடே!!

​அண்ணாச்சியின் ​
​இவ்வளவு பெரிய பின்னூட்டமே பெரிய க்ரெடிட் எனக்கு​

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Sep 2, 2014, 2:03:13 AM9/2/14
to பண்புடன்
​பச்ச ...////விடியலின் வழியில்////  அது காலைவேளை நிகழ்வு 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Sep 2, 2014, 2:03:43 AM9/2/14
to பண்புடன்
இது வேறயா :)))

ஜெஹபர் அலி

unread,
Sep 2, 2014, 2:05:51 AM9/2/14
to நட்புடன், தென்றல், பண்புடன்

2014-09-01 19:16 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
எடுப்பெடுத்து 
அலைகிறான் என
யார் திட்டினாலும்
தட்டிவிட்டு.
இன்றும் 
விடுப்பு எடுத்துத் 
தொலைக்கப் போகிறேன் நான் .

வெரி நைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்

Srimoorthy S

unread,
Sep 2, 2014, 2:11:40 AM9/2/14
to பண்புடன்
2014-09-02 9:02 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

2014-09-02 10:48 GMT+05:30 Srimoorthy S <s.srim...@gmail.com>:

////காலங்கார்த்தால்.. வெளங்குறதுக்காயா??////

காலங்காத்தால இப்படித்தான் அண்ணாச்சி மங்களகரமா இருக்கணும்.
இவ்வளவு ஃப்ரஸ்ஸான கவிதையை மிட்நைட்லயா படிக்க?

​பச்ச ...////விடியலின் வழியில்////  அது காலைவேளை நிகழ்வு

காலைவேளையில மட்டும்தான் இந்த நிகழ்வு ஃப்ரஷ்ஷா இருக்கமுடியும்னுதான் நானும் சொன்னேன்.

Asif Meeran

unread,
Sep 2, 2014, 3:16:49 AM9/2/14
to பண்புடன்
காலைவேளையில மட்டும்தான் இந்த நிகழ்வு ஃப்ரஷ்ஷா இருக்கமுடியும்னுதான் நானும் சொன்னேன்.

காட்சிப்படுத்துதலின் படி இது விடிந்தும் விடியாத பொழுதென தோன்றுகிறது :-)
ரொம்ப யோசிக்கிறேன் போல :-)

துரை.ந.உ

unread,
Sep 2, 2014, 3:18:39 AM9/2/14
to பண்புடன்
2014-09-02 12:46 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:

காலைவேளையில மட்டும்தான் இந்த நிகழ்வு ஃப்ரஷ்ஷா இருக்கமுடியும்னுதான் நானும் சொன்னேன்.

காட்சிப்படுத்துதலின் படி இது விடிந்தும் விடியாத பொழுதென தோன்றுகிறது :-)

​100%
ரொம்ப யோசிக்கிறேன் போல :-)

​200%

:))​

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Haja Muhiyadeen

unread,
Sep 2, 2014, 3:22:53 AM9/2/14
to பண்புடன்
விடிகாலை என்பதால் இன்னும் யோசிக்கிறேன். அப்போது தான் கோர்க்கப்படுகிறது. மீண்டும் விடுப்பு எடுப்பதால் கோர்க்க வேண்டிய அவசியமே இல்லை.. (பெண்பாளர்கள் காணாத வரைக்கும் safe)

PRASATH

unread,
Sep 2, 2014, 3:16:38 PM9/2/14
to nadpudan, தென்றல், பண்புடன்
உயிர்ப்பான கவிதை...

2014-09-01 21:46 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
வாசல்படி   :

Arumbanavan A

unread,
Sep 2, 2014, 11:06:16 PM9/2/14
to பண்புடன்
அதுக்கு தான் அங்க ஆள் அனுப்பி இருக்கோம் எப்புடின்னு அவர் சொல்லுவார்...:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Arumbanavan A

unread,
Sep 2, 2014, 11:10:01 PM9/2/14
to பண்புடன்
மாம்ஸ் ...

செம்ம...

விளையாடுங்க..:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Sep 3, 2014, 1:54:36 AM9/3/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
 நன்றி ப்ரசாது :))

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

துரை.ந.உ

unread,
Sep 3, 2014, 1:55:18 AM9/3/14
to பண்புடன்
ம்ம்ம் தன்யனானேன் :)))

துரை.ந.உ

unread,
Sep 4, 2014, 5:00:54 AM9/4/14
to நட்புடன், பண்புடன், தென்றல்
 க(தை)விதை

வாசல்படி : 2
சமையல் தெரியுமா ?
கைமணம்  இருக்குமா?
காப்பித்தண்ணி தருவாளா?
வெண்ணீ வைக்க அறிவாளா?

திருமண நாளிலிருந்து
ஒருவாரமாகப் புகையும்
குசுகுசுகள் கிசுகிசுகள்

அனைத்தையும் 
அணைத்துவைக்க  ....இதோ 
காப்பிக் கோப்பைகளோடு 
என் கண்மணி வருகிறாள்..

முதல்முயற்சியின்
முதல்பரிசு போல 
முதல் கோப்பை எனக்கு ...

பொறாமையின் 
பிடியில் பொங்குகின்றன 
சுற்றியுள்ள முகங்கள் ...

பெருமை
பிடிபடவில்லை எனக்குள் 

போர்க்களம் நடுவில்
வாளேந்தியவீரன் போல 
கோப்பையைக் கையிலேந்தி... 
இரு கண்ணும் இறுகமூடி....

இன்னும் கொஞ்ச நேரம்
அவர்கள்வெந்துதான் 
 போகட்டுமே என ...
மிக மிக மெதுவாக குடித்து முடித்து
மெல்ல ஏறிட்டுப் பார்க்கிறேன்.

அட ...என்ன !!
எல்லாரும் ஏன் இப்படி
 என்னை ஏளனமாய்ப் 
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 

’பொறாமை எப்படி
சில நொடிகளில்  
பரிதாபமாகிப் போனது!?’
அறியாமல் விழிக்கிறேன் 

வாயைப் பொத்தி 
வைக்கப் பட்டிருந்த 
கடைக்குட்டி
வாண்டு அலறுகிறான்

”சித்தப்பா....
அதுல சக்கரையே போடல”

Arumbanavan A

unread,
Sep 4, 2014, 8:04:31 AM9/4/14
to பண்புடன்
:))))))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Sahul Hameed Usman

unread,
Sep 4, 2014, 5:01:26 PM9/4/14
to nadp...@googlegroups.com, தென்றல், பண்புடன்

சூப்பர் அண்ணே,  தொடருங்கள் 

பட் இதெல்லாம் எழுதற பார்த்தா 

 எனது நண்பன் சொன்னான்; குறைந்தது 2 சூழ்நிலைகளில் இந்த கவிதைகள் வெளியே வரும்னு  
1) ஜனகராஜ் ஒரு படத்தில் பஸ் ல வழி அனுப்பிட்டு வந்ததும் வர்ற மன நிலை 

2) அய் குழந்தைகளும் பெருசுகளும் வீட்டிலிருந்து வெளியே  போயிட்டாங்க அப்படிங்கிற மன நிலை 
(நாம லீவு எடுக்கிறத விட; தானாவே லீவு கிடைச்ச மாதிரி )

:))))))

2014-09-01 19:16 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இன்றும் 
விடுப்பு எடுத்துத் 
தொலைக்கப் போகிறேன் நான்

--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது உஸ்மான் 

துரை.ந.உ

unread,
Sep 5, 2014, 12:22:28 AM9/5/14
to நட்புடன், தென்றல், பண்புடன்
2014-09-05 2:31 GMT+05:30 Sahul Hameed Usman <sahu...@gmail.com>:

சூப்பர் அண்ணே,  தொடருங்கள் 

பட் இதெல்லாம் எழுதற பார்த்தா 

 எனது நண்பன் சொன்னான்; குறைந்தது 2 சூழ்நிலைகளில் இந்த கவிதைகள் வெளியே வரும்னு  
1) ஜனகராஜ் ஒரு படத்தில் பஸ் ல வழி அனுப்பிட்டு வந்ததும் வர்ற மன நிலை 

​வீட்டுக்கு நடுவுல வேட்டு வைக்காதீருமய்யா 

2) அய் குழந்தைகளும் பெருசுகளும் வீட்டிலிருந்து வெளியே  போயிட்டாங்க அப்படிங்கிற மன நிலை 
(நாம லீவு எடுக்கிறத விட; தானாவே லீவு கிடைச்ச மாதிரி )

​ஆஹ்ஹா ... யாரு அந்த நண்பரு ... பார்த்தே ஆகணுமே 

:)​

:))))))

2014-09-01 19:16 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இன்றும் 
விடுப்பு எடுத்துத் 
தொலைக்கப் போகிறேன் நான்

--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது உஸ்மான் 

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sahul Hameed Usman

unread,
Sep 5, 2014, 4:36:41 AM9/5/14
to nadp...@googlegroups.com, தென்றல், பண்புடன்

:)))

2014-09-05 7:22 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
​ஆஹ்ஹா ... யாரு அந்த நண்பரு ... பார்த்தே ஆகணுமே

Arumbanavan A

unread,
Sep 6, 2014, 1:26:28 AM9/6/14
to பண்புடன்
​ஆஹ்ஹா ... யாரு அந்த நண்பரு ... பார்த்தே ஆகணுமே 

அது வேற யாரும் இல்லை அவர் தான்...:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Nov 13, 2015, 8:50:19 AM11/13/15
to நட்புடன், தென்றல், பண்புடன்
குறிப்பை அறி :
Inline image 1
நகம்கீறும் வேளையில் வேண்டாமிது என்பாள்;
முகம்கூறும் வேண்டுமது என்று

கூடுமந்த நாள்கணித்து வாடுமுந்தன் தோள்நினைத்துக்
கூடுமெந்தன் உள்ளக் குதிப்பு

செவ்வாயே ஆகாதென் போருமுண்டு; ஆனாலுன்
செவ்வாயே போதும் எனக்கு

அள்ளஅவள் இல்லாப் புதுப்பாயும்; மெள்ளஅவல்
இல்லா ஒருவாயும் ஒன்று

சந்தேகம் ஏதுமில்லை; உன்தேகம் மட்டும்தான்
என்தாகம் தீர்க்கும் மருந்து

2014-09-01 21:46 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
வாசல்படி   :

Ahamed Zubair A

unread,
Nov 13, 2015, 11:55:42 AM11/13/15
to nadp...@googlegroups.com, தென்றல், பண்புடன்
வேண்டாமிது - கனிச்சீர்??

--

துரை.ந.உ

unread,
Nov 13, 2015, 12:06:51 PM11/13/15
to நட்புடன், தென்றல், பண்புடன்
பாட்டைப் பத்திச் சொல்லாம ..என்னா வேலை இதுன்னேன் 

2015-11-13 22:25 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
வேண்டாமிது - கனிச்சீர்??

வேண்டாமிது என்பாள்
​ = ​
வேண்டாமி
​ ​
 
​தெ​
ன்பாள்
​ :))​
 
Ahamed Zubair A

unread,
Nov 13, 2015, 12:09:09 PM11/13/15
to nadp...@googlegroups.com, தென்றல், பண்புடன்
:-)))

படிக்கிறோம்னு எப்படி சொல்றது?? :))

ஸ் பெ

unread,
Nov 14, 2015, 12:07:00 PM11/14/15
to panbudan
அட அட அட...........

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages