முற்போக்கு என்பது ஜோக்

16 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 17, 2015, 12:15:01 AM4/17/15
to K Selvan
நியூயார்க்கில் பெண்ணியவாதிகள் இன்று பெரிய கட்டிடங்களுக்குள் நுழைந்து ஆண்கள் டாய்லட்டில் இருக்கும் யூரினல்களை சுத்தியால் உடைத்து தள்ளினார்கள்.

காரணம் ...

சிரிக்கவேண்டாம்...

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனிதனியாக பாத்ரூம் இருப்பது முன்பு கருப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் தனித்தனி பாத்ரூம் இருந்தது போன்ற இனஒதுக்கலாம்...ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக பாத்ரூம்கள் வரும்வரை இப்போராட்டம் தொடரும் என அறிக்கை விட்டுள்ளார்கள்.

இழைதலைப்புதான்..ஆனாலும்....

முடியல...முடியல


Urinal_Now_Feminists.jpg

--

Yogesh J

unread,
Apr 17, 2015, 2:36:49 AM4/17/15
to panb...@googlegroups.com
ஹையோ! இது என்ன இப்டி?
பொது பாத்ரூம் வந்தா நம்ம ஆலுங்களுக்கு கொண்டாட்டமா இருக்குமே :)
> <http://holyox.blogspot.com>
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
If God is love, and love is blind, and I were blind, would I be God?

with love and regards
yogesh J
postal assistant
india post
tenkasi head office
phone: 7811071227
skype: romio.yogesh
facebook: yogesh yogi

Emotional investments are subject to human desires. Read the person
carefully before investing.

discovery book palace

unread,
Apr 17, 2015, 4:01:56 AM4/17/15
to பண்புடன்
M.Vediyappan.  9940446650
jeyakandan invite.JPG

R.VENUGOPALAN

unread,
Apr 17, 2015, 8:59:54 AM4/17/15
to பண்புடன்
2015-04-17 9:44 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக பாத்ரூம்கள் வரும்வரை இப்போராட்டம் தொடரும் என அறிக்கை விட்டுள்ளார்கள்.


மொத்தத்துல ஆம்பளை ஒரு இடத்துலகூட ஒரு நிமிசம் கூட நிம்மதியா இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களா...? God Save America. :-)

Omprakash

unread,
Apr 17, 2015, 9:26:54 AM4/17/15
to panb...@googlegroups.com
வேணு ஜி :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தெய்வம் நீ என் றுணர்..

செல்வன்

unread,
Apr 20, 2015, 3:19:19 PM4/20/15
to K Selvan




நம்ம தீபிகா படுகோனே பாணியில் #mychoice னு சொல்றான் பையன்

ஆனால் கேட்காமல் பெண்ணீயவாதிகள் அவனை திட்டி தீர்க்கிறார்கள்.

Ahamed Zubair A

unread,
May 12, 2015, 6:25:52 AM5/12/15
to பண்புடன்
அப்படில்லாம் இல்ல...

எத்தியோப்பியாவுல பாத்ரூம் கழுவுறது பெண்கள் தான்... 

யூரினல்ல ஒன்னுக்கடிச்சிட்டு இருக்குறப்போ பக்கத்தில மாப் போட்டுட்டு இருப்பாங்க..

இவங்களுக்கு பயந்து டாய்லெட்டுக்கே போய்டுவேன்... ;)))

அச்சு

unread,
May 12, 2015, 7:07:55 PM5/12/15
to பண்புடன்
பெங்களூர், மடிவாலவில் இருக்கிற ஒரு தியேட்டர் காம்ளெக்சில் கூட பெண்கள்தான் பாத்ரூம் கழுவுறாங்க.

--

Yogesh J

unread,
May 13, 2015, 1:36:59 AM5/13/15
to panb...@googlegroups.com
ஐயோ! சாமி! ஆல விட்ருங்க!
மார்க்கா?
Reply all
Reply to author
Forward
0 new messages