அண்ணாகண்ணனின் அகமொழிகள்

200 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Nov 7, 2012, 1:22:23 PM11/7/12
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panbudan
சுவரொட்டியைப் பார்த்துத் திரைப்படத்திற்குச் செல்பவரும் விளம்பரத்தைப் பார்த்துப் பொருள்களை வாங்குவோரும் அழகைப் பார்த்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவரும் பெரும்பாலும் ஏமாற்றம் அடைவார்கள். (அகமொழி 624)

Gokul Kumaran

unread,
Nov 7, 2012, 1:27:15 PM11/7/12
to Panbudan
When I was in Navy, பெரும்பாலும் தெலுங்குப் படங்களைப் பார்க்க சுவரொட்டிகளைப் பார்த்தே போயிடுவோம். அதுவும் சிரஞ்சீவி படம்னா, கேள்வியே இல்லை. அப்படி ஒரு நாள், டிக்கெட்டைக் கிழிச்சுக் குடுக்கிறவன் கிட்டே, “படம் பேரு ஏமி” -னு கேட்டோம், அவன் பார்த்தாம் பாருங்க ஒரு பார்வை.....!!

2012/11/7 Anna Kannan <annak...@gmail.com>
சுவரொட்டியைப் பார்த்துத் திரைப்படத்திற்குச் செல்பவரும் விளம்பரத்தைப் பார்த்துப் பொருள்களை வாங்குவோரும் அழகைப் பார்த்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவரும் பெரும்பாலும் ஏமாற்றம் அடைவார்கள். (அகமொழி 624)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

Srimoorthy.S

unread,
Nov 7, 2012, 1:51:54 PM11/7/12
to panb...@googlegroups.com

ரென்சன் ஆயிட்டானா ரென்சன் :)

Anna Kannan

unread,
Nov 7, 2012, 2:06:23 PM11/7/12
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panbudan
ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

Anna Kannan

unread,
Nov 7, 2012, 3:10:48 PM11/7/12
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panbudan
பலாப்பழத்தை ஒளித்துவைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடுவது போல், மறைத்து வைத்தாலும் உனது அன்பு வெளிப்பட்டுவிடுகிறது. (அகமொழி 626)

ஸ் பெ

unread,
Nov 7, 2012, 4:02:59 PM11/7/12
to panbudan
யாரும் கொடி தூக்காதவரைக்கும் சரி தான்..
:)

2012/11/7 Anna Kannan <annak...@gmail.com>

ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

sk natarajan

unread,
Nov 7, 2012, 8:40:21 PM11/7/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
அருமை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>

sk natarajan

unread,
Nov 7, 2012, 8:41:02 PM11/7/12
to vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panbudan
உண்மை , ஆனால் இது காலத்தின் கட்டாயம் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

--
 
ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 7, 2012, 9:34:58 PM11/7/12
to பண்புடன்
நல்ல சாராயத்தை எப்படி ஒளித்து வைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்துவிடுவது போல, மறைத்து வைத்தாலும் சைட்டிஷ் நாளடைவில் வெளிப்பட்டுவிடுகிறது
( ஐயய்யோ மொழி - 234256624365 )

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
பலாப்பழத்தை ஒளித்துவைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடுவது போல், மறைத்து வைத்தாலும் உனது அன்பு வெளிப்பட்டுவிடுகிறது. (அகமொழி 626)

--

துரை.ந.உ

unread,
Nov 7, 2012, 9:37:04 PM11/7/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>

பலாப்பழத்தை ஒளித்துவைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடுவது போல், மறைத்து வைத்தாலும் உனது அன்பு வெளிப்பட்டுவிடுகிறது. (அகமொழி 626)

அருமை ..அருமை 

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

காமேஷ்

unread,
Nov 7, 2012, 9:38:06 PM11/7/12
to panb...@googlegroups.com
இதுக்கும் அ.க.அ.மொ க்கும்  ஐ.மொ க்கும் என்ன சம்மந்தம்னு நான் கேட்கவேயில்ல..!

படிக்கும் போது தோணுச்சி அவ்ளோ தான்.

.........................

2012/11/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Nov 7, 2012, 9:42:12 PM11/7/12
to panb...@googlegroups.com
அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
பலாப்பழத்தை ஒளித்துவைத்தாலும் அதன் வாசம் காட்டிக் கொடுத்து விடுவது போல், மறைத்து வைத்தாலும் உனது அன்பு வெளிப்பட்டுவிடுகிறது. (அகமொழி 626)
--
Life is Short... Keep SMILING...

Balaji.R

காமேஷ்

unread,
Nov 7, 2012, 9:43:16 PM11/7/12
to panb...@googlegroups.com
எளுத படிக்க தெரியாதவனெல்லாம் பேண்ட் சர்ட் போட்டுட்டு வந்திட்டானுங்கனு !
நினைச்சிருப்பாரு

2012/11/8 Gokul Kumaran <gokul...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 7, 2012, 10:24:50 PM11/7/12
to பண்புடன்
காமேஷ்
அருமை .. அருமை.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 காமேஷ் <kame...@gmail.com>
--

Arumbanavan A

unread,
Nov 7, 2012, 10:36:24 PM11/7/12
to panb...@googlegroups.com
அகமொழிகளுடன் அர்த்தமும் இருந்தால் என்னைய மாதிரி ஆள்களுக்கு ஏதாவது புரியும்...

2012/11/7 Anna Kannan <annak...@gmail.com>

ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

துரை.ந.உ

unread,
Nov 7, 2012, 10:38:54 PM11/7/12
to panb...@googlegroups.com

2012/11/8 Arumbanavan A <arumb...@gmail.com>

அகமொழிகளுடன் அர்த்தமும் இருந்தால் என்னைய மாதிரி ஆள்களுக்கு ஏதாவது புரியும்...

இதுக்கு என்ன அர்த்தமுன்னு இன்னும் தெளிவாச் சொன்னா நல்லா இருக்கும் ...:)

2012/11/7 Anna Kannan <annak...@gmail.com>
ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Arumbanavan A

unread,
Nov 7, 2012, 10:56:06 PM11/7/12
to panb...@googlegroups.com
ஆணுக்கு இணையாகப் பெண் மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம், பெண்ணுக்குரிய பலவற்றை அவள் இழந்துகொண்டிருக்கிறாள். (அகமொழி 625)

இதுக்கு தான் எனக்கு புரியாம கேட்டேன் மாம்ஸ்....

2012/11/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 7, 2012, 10:57:14 PM11/7/12
to பண்புடன்
அகமொழிகளுக்கு பொழிப்புரை பதனி எல்லாம் தரனும்னு கேக்கறார்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 7, 2012, 10:58:06 PM11/7/12
to பண்புடன்
ஓ.. இவரு விட்டா படம் வரைந்து பாகங்கள் குறித்து 5  பக்கங்களுக்கு மிகாமல் விளக்கவும்னு சொல்லுவார் போல...

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அகமொழிகளுக்கு பொழிப்புரை பதனி எல்லாம் தரனும்னு கேக்கறார்.

Anna Kannan

unread,
Nov 8, 2012, 12:46:20 AM11/8/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
அந்த இரவில் தூக்கத்திற்கும் எனக்குமான குத்துச் சண்டைப் போட்டி தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. (அகமொழி 627)

Naresh Kumar

unread,
Nov 8, 2012, 1:21:18 AM11/8/12
to panb...@googlegroups.com
:))))

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
அந்த இரவில் தூக்கத்திற்கும் எனக்குமான குத்துச் சண்டைப் போட்டி தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. (அகமொழி 627)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

ஸ் பெ

unread,
Nov 8, 2012, 1:31:17 AM11/8/12
to panbudan
இது அகமொழியில  வராதுங்கண்ணா.... சுயசரிதை மொழியில் தான் வரும்.. :))

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>

அந்த இரவில் தூக்கத்திற்கும் எனக்குமான குத்துச் சண்டைப் போட்டி தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. (அகமொழி 627)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 1:44:32 AM11/8/12
to பண்புடன், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
அருமையான கவிதை அண்ணா கண்ணன்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
அந்த இரவில் தூக்கத்திற்கும் எனக்குமான குத்துச் சண்டைப் போட்டி தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. (அகமொழி 627)

--

Arumbanavan A

unread,
Nov 8, 2012, 1:45:27 AM11/8/12
to panb...@googlegroups.com
+1

2012/11/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அருமையான கவிதை அண்ணா கண்ணன்.

--

annakannan

unread,
Nov 8, 2012, 2:10:39 AM11/8/12
to panb...@googlegroups.com
இதை மரணத்துக்கும் நோய்களுக்கும் இதர வருத்தங்களுக்கும் கூடப் பொருத்தலாம். முடிவிற்கு ஏற்ப, சாய்த்தேன் என்றோ, சாய்த்துவிட்டது என்றோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால், குத்துச் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 2:14:38 AM11/8/12
to பண்புடன்

அந்த இரவில், எனக்கும் பியருக்குமான குத்துச் சண்டை தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. - ஐயய்யோ மொழி (234251243151243243)

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 annakannan <annak...@gmail.com>
இதை மரணத்துக்கும் நோய்களுக்கும் இதர வருத்தங்களுக்கும் கூடப் பொருத்தலாம். முடிவிற்கு ஏற்ப, சாய்த்தேன் என்றோ, சாய்த்துவிட்டது என்றோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால், குத்துச் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Srimoorthy.S

unread,
Nov 8, 2012, 2:15:01 AM11/8/12
to panb...@googlegroups.com

நெஸமாவே அய்யய்யோ மொழிதான். :)

Naresh Kumar

unread,
Nov 8, 2012, 2:18:01 AM11/8/12
to panb...@googlegroups.com
பியரா???

2012/11/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

மோரு

unread,
Nov 8, 2012, 2:20:47 AM11/8/12
to பண்புடன்
எனக்கு ஒரு துப்பாக்கியும் ஒரு புல்லட்டும் துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட்டும் வேணும் என கேட்டிருந்தேன் அது அண்ணாச்சியை போட்டுத்தள்ள. இப்போ இன்னொரு புல்லட்டும் பெங்களூருக்கு ராஜஹம்சா வால்வோ ஏசியில் டிக்கெட்டும் வேணும்.

2012/11/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
அந்த இரவில், எனக்கும் பியருக்குமான குத்துச் சண்டை தொடங்கியது. பல நேரங்களில் அது, என் தலையைச் சரியவிட்டது. அது என்னைத் தாக்க வரும்போதெல்லாம் தற்காத்துக்கொண்டு, பதிலுக்குத் தாக்கி, ஒதுங்க வைத்தேன். பல சுற்றுகளுகளுக்குப் பிறகு, இறுதியாக அது ஒரு பலமான குத்தில் என்னைச் சாய்த்துவிட்டது. - ஐயய்யோ மொழி (234251243151243243)

--

அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Srimoorthy.S

unread,
Nov 8, 2012, 2:26:54 AM11/8/12
to panb...@googlegroups.com

ஹி ஹி ஹி
வந்த உடனே ஓடிடப் போறார்.

Arumbanavan A

unread,
Nov 8, 2012, 2:33:29 AM11/8/12
to panb...@googlegroups.com
கிரிக்கெட் ள்ள கடைசி ஒரே பந்துல்ல 10 ஓட்டம் எடுக்க அடிச்சா ஆட ஒரு பந்து ரெண்டா பிரிஞ்சு 1 துண்டு சிக்ஸ் க்கும் 1 துண்டு four க்கும் போறது மாதிரி...

நீங்க ஏன் ஒரே குண்டுள்ள ஒன்னு துபாய்க்கும் ஒன்னும் பெங்களூர் போற மாதிரி ஏதும் ட்ரை பண்ணுங்களேன்...

sponsor பண்றவங்களுக்கு உதவியா இருக்கும்....  

2012/11/8 மோரு <mors...@gmail.com>

எனக்கு ஒரு துப்பாக்கியும் ஒரு புல்லட்டும் துபாய்க்கு ஃப்ளைட் டிக்கெட்டும் வேணும் என கேட்டிருந்தேன் அது அண்ணாச்சியை போட்டுத்தள்ள. இப்போ இன்னொரு புல்லட்டும் பெங்களூருக்கு ராஜஹம்சா வால்வோ ஏசியில் டிக்கெட்டும் வேணும்.

Srimoorthy.S

unread,
Nov 8, 2012, 2:36:08 AM11/8/12
to panb...@googlegroups.com

ஹி ஹி ஹி

Anna Kannan

unread,
Nov 8, 2012, 7:31:33 AM11/8/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
தொலைக்காட்சியிலிருந்து தள்ளி உட்கார்கையில், சிக்கல் சற்று குறைகிறது; அதன் ஒலி அளவைத் தணிக்கும்போது, மேலும் குறைகிறது; ஒலியை மவுனித்து (mute) வைக்கையில், மேலதிகமாகக் குறைகிறது; தொலைக்காட்சியை அணைத்துவிட்டால், சிக்கல் முழுவதுமாக நின்றுவிடுகிறது. (அகமொழி 628)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 7:33:53 AM11/8/12
to தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
கை துறு துறுங்குது ஐய்யய்யோ மொழி எழுத :))))

அது சரி. சிக்கலுக்கு மருந்து கிடைக்குமே ? வல்லாரை லேகியம் மாதிரி கேட்டா நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கும். நல்லா ஃப்ரீயா போகும் சிக்கலில்லாம.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>

ஸ் பெ

unread,
Nov 8, 2012, 7:37:17 AM11/8/12
to panb...@googlegroups.com
அண்ணாக்கண்ணன் அவர்களே..
மீண்டும்... நீங்கள் எழுதிய முதல் அக மொழிகளையும், இதையும் ஒப்பிட்டு பாருங்கள்..இது சுயசரிதை வரிசையில் சேர்ப்பதே சரி..

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>
தொலைக்காட்சியிலிருந்து தள்ளி உட்கார்கையில், சிக்கல் சற்று குறைகிறது; அதன் ஒலி அளவைத் தணிக்கும்போது, மேலும் குறைகிறது; ஒலியை மவுனித்து (mute) வைக்கையில், மேலதிகமாகக் குறைகிறது; தொலைக்காட்சியை அணைத்துவிட்டால், சிக்கல் முழுவதுமாக நின்றுவிடுகிறது. (அகமொழி 628)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
Gokul Kumaran

unread,
Nov 8, 2012, 7:41:41 AM11/8/12
to panb...@googlegroups.com

தொலைக்காட்சி இருந்த இடத்தில் மனைவி-னு நினைச்சு வாசிச்சு பாக்கக்கூடாது :)

--
Gokul Kumaran

Twitter : @gokuldubai
Sent from my Samsung Galaxy S3

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 7:45:20 AM11/8/12
to பண்புடன்
இதை எழுதியவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. அகமொழி என்பது உலகத்தின் நலனுக்காக இரவுபகல் பாராது கிஞ்சித்தும் கலங்காது யோசித்து எழுதுவது.  நாளைய சமூகம் இதை பாடமாக வைத்துப் படிக்கும் போது உங்களுக்குத் தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று. தொலைக் காட்சி என்பதை ஒரு உருவகமாகவே கொள்ளவேண்டும். மனைவி,  வேலை, சாப்பிடுதல் போன்ற வேறு ஏதோ பிரச்சினையைக் கூட தொலைக் காட்சியுடன் பொருத்திப் பார்க்கலாம்.

-- அண்ணா கண்ணன்.

முழு க்ளாஸ் விஸ்கியில் இருந்து தள்ளி உட்காரும் போது சிக்கல் சற்றே குறைகிறது. அதை அரை கிளாஸாக மாற்றி ஊற்றும் போது மேலும் குறைகிறது. அதை மொத்தமாக  காலி செய்து விட்டால் மேலதிகமாக குறைகிறது. வாசனை போக்க ரூம்ஸ்ப்ரே அடித்து விட்டால்.. சிக்கல் முழுவதுமாக மறைந்து போகிறது.

- ஐயய்யோ மொழி (234121415322)

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Nov 8, 2012, 7:56:58 AM11/8/12
to panb...@googlegroups.com

அன்பின் ஐய்யப்பன் கிருஷ்ணன்

தங்களின் ஐய்யய்யோ மொழியின் வரிசை எண் சரியாக  வரவில்லை.

ஐய்யய்யோ மொழியின் நெடுங்கால வாசகன் என்பதால் சுட்ட விழைகிறேன்.

Anna Kannan

unread,
Nov 8, 2012, 2:52:45 PM11/8/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
சொந்த அடையாளத்தின்போது துணிச்சல் பிறக்காதவர்களுக்கு, போலி அடையாளத்தில் அசட்டுத் துணிச்சல் பிறந்துவிடுகிறது. (அகமொழி 629)

Ahamed Zubair A

unread,
Nov 8, 2012, 3:06:26 PM11/8/12
to tamizhs...@googlegroups.com, panbudan
:))))))))))))))))))))))))))))))))))))))

2012/11/8 Anna Kannan <annak...@gmail.com>

sk natarajan

unread,
Nov 8, 2012, 8:49:33 PM11/8/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
அருமை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/9 Anna Kannan <annak...@gmail.com>
சொந்த அடையாளத்தின்போது துணிச்சல் பிறக்காதவர்களுக்கு, போலி அடையாளத்தில் அசட்டுத் துணிச்சல் பிறந்துவிடுகிறது. (அகமொழி 629)

--
 
ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 10:20:01 PM11/8/12
to tamizhs...@googlegroups.com, panbudan
ஒரிஜினல் சரக்கில் போதை ஏறாதவர்களுக்கு டூப்ளிகேட் சரக்கில் குப்பென்று போதை எறிவிடுகிறது.

- ஐயய்யோ மொழி ( தொடர் எண்ணை கி.பொ சார் இங்கே குறிப்பிடுவார் )
--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 10:26:49 PM11/8/12
to பண்புடன், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
ஒரிஜினல் சரக்கில் போதை ஏறாதவர்களுக்கு டூப்ளிகேட் சரக்கில் குப்பென்று போதை எறிவிடுகிறது.

- ஐயய்யோ மொழி ( தொடர் எண்ணை கி.பொ சார் இங்கே குறிப்பிடுவார் )

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/9 Anna Kannan <annak...@gmail.com>
சொந்த அடையாளத்தின்போது துணிச்சல் பிறக்காதவர்களுக்கு, போலி அடையாளத்தில் அசட்டுத் துணிச்சல் பிறந்துவிடுகிறது. (அகமொழி 629)

--

Gokul Kumaran

unread,
Nov 8, 2012, 10:37:19 PM11/8/12
to panb...@googlegroups.com

நான் இதுக்கு பிஜோ மொழி சொல்லவா :)

--
Gokul Kumaran

Twitter : @gokuldubai
Sent from my Samsung Galaxy S3

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 10:38:37 PM11/8/12
to பண்புடன்
அங்க வாங்க.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/9 Gokul Kumaran <gokul...@gmail.com>

shylaja

unread,
Nov 8, 2012, 10:40:07 PM11/8/12
to panb...@googlegroups.com
புண்ணீயவான்களே நாலு லேடீஸ் இருக்கோம்பா:)

2012/11/9 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
shylaja
 
இதனை  இதனால்  இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்  விடல்
 
குறள்.

காமேஷ்

unread,
Nov 8, 2012, 10:41:04 PM11/8/12
to panb...@googlegroups.com

 அதையா சொல்ல போறீங்க..?  ஹ ஹ ஹ..

2012/11/9 Gokul Kumaran <gokul...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 8, 2012, 10:42:11 PM11/8/12
to பண்புடன்
அக்கோவ்... டோண்ட்வொர்ரிமாட்கோபேடா...

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/9 காமேஷ் <kame...@gmail.com>
--

shylaja

unread,
Nov 8, 2012, 10:42:54 PM11/8/12
to panb...@googlegroups.com
ஒகே  நீனு  ஹேலிதரே  சரியப்பா

2012/11/9 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

Anna Kannan

unread,
Nov 9, 2012, 1:18:41 AM11/9/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
முத்தம் ஒருவழிப் பாதையாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன்

unread,
Nov 9, 2012, 1:45:32 AM11/9/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
 இதுவும் சுயசரிதையில் வரவேண்டியது
இப்படிக்கு
ஸ்பெ

ஸ் பெ

unread,
Nov 9, 2012, 2:04:00 AM11/9/12
to panb...@googlegroups.com
காலையிலேயே கிறங்கி போய் விட்டேன் ஐயா..

2012/11/9 Anna Kannan <annak...@gmail.com>
முத்தம் ஒருவழிப் பாதையாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

Anna Kannan

unread,
Nov 9, 2012, 4:05:58 AM11/9/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
Revised:
முத்தம் ஒருவழிப் பயணமாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

Sahul Hameed

unread,
Nov 9, 2012, 6:02:36 AM11/9/12
to panb...@googlegroups.com

இதுக்கு ஐயையோ மொழி இதுவரைக்கும் வரவில்லை 
எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் 
முத்தம் ஒருவழிப் பாதையாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

2012/11/9 Anna Kannan <annak...@gmail.com>
Revised:
முத்தம் ஒருவழிப் பயணமாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Anna Kannan

unread,
Nov 10, 2012, 1:51:32 PM11/10/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
வெடியைப் பற்றவைத்துவிட்டு, ஓடிவந்து, காதைப் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல், சிலர், விவாதங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். (அகமொழி 631)

Anna Kannan

unread,
Nov 10, 2012, 2:07:29 PM11/10/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
குழந்தை எதற்காக அழுகிறது என ஒவ்வொரு முறையும் தாய் உணர்ந்துகொள்கிறாள். நீ எதற்காகக் கனைக்கிறாய் என ஒவ்வொரு முறையும் நான் புரிந்துகொள்கிறேன். (அகமொழி 632)

Srimoorthy.S

unread,
Nov 10, 2012, 4:14:47 PM11/10/12
to panb...@googlegroups.com

ஹி ஹி ஹி.
வாலியும் அருமையா எழுதியிருப்பாரு ஒட்டகத்த கட்டிக்கோ பாட்டுல.

புருஷன் ஜாமத்தில் கனைக்கையிலே
பொம்பளைக்கு கிலி புடிக்கும்

On Nov 11, 2012 12:37 AM, "Anna Kannan" <annak...@gmail.com> wrote:

Srimoorthy.S

unread,
Nov 10, 2012, 4:15:18 PM11/10/12
to panb...@googlegroups.com

சீனாக்காரர சொலறீங்களோ?

On Nov 11, 2012 12:21 AM, "Anna Kannan" <annak...@gmail.com> wrote:
வெடியைப் பற்றவைத்துவிட்டு, ஓடிவந்து, காதைப் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல், சிலர், விவாதங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். (அகமொழி 631)

--

sk natarajan

unread,
Nov 10, 2012, 9:31:56 PM11/10/12
to tamil...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panbudan
உண்மை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>

sk natarajan

unread,
Nov 10, 2012, 9:35:55 PM11/10/12
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
குழந்தையின் அழுகுரலை தாய் அறிந்துக்  கொள்வது போலவே உனது கணைப்பையும் நான் அறிகின்றேன் 
என்று வந்திருக்கலாமோ 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
குழந்தை எதற்காக அழுகிறது என ஒவ்வொரு முறையும் தாய் உணர்ந்துகொள்கிறாள். நீ எதற்காகக் கனைக்கிறாய் என ஒவ்வொரு முறையும் நான் புரிந்துகொள்கிறேன். (அகமொழி 632)

--
 
ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 10, 2012, 10:36:45 PM11/10/12
to தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
குடியை ஆரம்பித்து விட்டு சிலர் தூர நின்று ரசிப்பது போல சிலர் பாடிலை வாங்கி கொடுத்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள் - ஐயய்யோ மொழி.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>

துரை.ந.உ

unread,
Nov 10, 2012, 10:40:20 PM11/10/12
to panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com

2012/11/11 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

குடியை ஆரம்பித்து விட்டு சிலர் தூர நின்று ரசிப்பது போல சிலர் பாடிலை வாங்கி கொடுத்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள் - ஐயய்யோ மொழி.

எண் இல்லாமல் எதுவும் முழுமையாவதில்லை :(தூதுமொழி:3055)
 
Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
வெடியைப் பற்றவைத்துவிட்டு, ஓடிவந்து, காதைப் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல், சிலர், விவாதங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். (அகமொழி 631)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 10, 2012, 10:43:09 PM11/10/12
to தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, panbudan
திருத்திய வடிவம் :

குடியை ஆரம்பித்து விட்டு சிலர் தூர நின்று ரசிப்பது போல சிலர் பாட்டிலை வாங்கி கொடுத்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள் - ஐயய்யோ மொழி.(#23412341512 )

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
குடியை ஆரம்பித்து விட்டு சிலர் தூர நின்று ரசிப்பது போல சிலர் பாடிலை வாங்கி கொடுத்துவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள் - ஐயய்யோ மொழி.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 10, 2012, 11:22:31 PM11/10/12
to பண்புடன்
வாசம் எங்கிருந்து வருகிறது என்று ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்கிறார். நீ எதற்காக சைட்டிஷ் கேட்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் நான் புரிந்துகொள்கிறேன் - ஐயய்யோ மொழி ( #2342513425)

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
குழந்தை எதற்காக அழுகிறது என ஒவ்வொரு முறையும் தாய் உணர்ந்துகொள்கிறாள். நீ எதற்காகக் கனைக்கிறாய் என ஒவ்வொரு முறையும் நான் புரிந்துகொள்கிறேன். (அகமொழி 632)

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 11, 2012, 12:32:09 AM11/11/12
to பண்புடன், vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
இது அகமொழின்னு பேரு வைக்காம... கில்பான்ஸி மொழின்னும் பேரு வச்சுக்கலாம்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/9 Anna Kannan <annak...@gmail.com>
முத்தம் ஒருவழிப் பாதையாகவே பல நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆனால், இதழோடு இதழ் சேர்த்து முத்தம் இடுகையில் ஒரே நேரத்தில் இருவரும் கொடுக்கிறார்கள், இருவரும் பெறுகிறார்கள். (அகமொழி 630)

--

Anna Kannan

unread,
Nov 11, 2012, 12:38:55 AM11/11/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
Revised:
குழந்தையின் அழுகை, கணவனின் கனைப்பு, சுற்றியுள்ளவர்களின் பார்வைகள்... எனப் பலவற்றை நீ எளிதில் உணர்ந்துகொள்கிறாய். ஆனால், உன்னைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதில்லை. (அகமொழி 632)

Anna Kannan

unread,
Nov 11, 2012, 12:45:55 AM11/11/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
தரையில் பற்றவைத்த ஏவுவெடி, வானத்தில் போய் வெடிக்கிறது. நீ எங்கோ, என்றோ பற்றவைத்தது, இதோ இங்கே இப்போது வெடிக்கிறது. (அகமொழி 633)

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 12:47:48 AM11/11/12
to panbudan
முடியல..

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 11, 2012, 12:48:37 AM11/11/12
to தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, பண்புடன், tamil...@googlegroups.com
தரையில் இருந்து குடித்தது  வானத்தில் சென்று பறக்க வைத்தது.  நீ எங்கோ எப்போதோ வாங்கிய சரக்கு, இதோ இங்கே இப்போது உள்ளே செல்கிறது.  - ஐயய்யோ மொழி  ( #231314531536)

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
தரையில் பற்றவைத்த ஏவுவெடி, வானத்தில் போய் வெடிக்கிறது. நீ எங்கோ, என்றோ பற்றவைத்தது, இதோ இங்கே இப்போது வெடிக்கிறது. (அகமொழி 633)

Ahamed Zubair A

unread,
Nov 11, 2012, 12:55:33 AM11/11/12
to panb...@googlegroups.com
ஸ்பெ முடியல என்று சொல்லும்போது டாக்டரைப் போய் பார் எனச் சொல்லத் தோன்றுகிறது. (ஐயயோ மொழி #233333434454)

2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>
முடியல..

துரை.ந.உ

unread,
Nov 11, 2012, 1:00:09 AM11/11/12
to panb...@googlegroups.com

2012/11/11 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

ஸ்பெ முடியல என்று சொல்லும்போது டாக்டரைப் போய் பார் எனச் சொல்லத் தோன்றுகிறது. (ஐயயோ மொழி #233333434454)

ஜெர்மனியில் முடியாதென்றால் ஸ்பெயினில் முடியலாம் ஸ்பெவுக்கு :))
 : @*^*(((((
 
2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>
முடியல..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 11, 2012, 1:01:09 AM11/11/12
to பண்புடன்
முடியல என்று ஆரம்பிக்கும் போது ஆஃப் அடித்து முடிந்ததும் முடியல என்பது முடிவில் முடியலத்துவம் ஆகிறது -  ( ஐயயோ மொழி #21231223452324 )

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/11 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஸ்பெ முடியல என்று சொல்லும்போது டாக்டரைப் போய் பார் எனச் சொல்லத் தோன்றுகிறது. (ஐயயோ மொழி #233333434454)

2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>
முடியல..

--

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:02:10 AM11/11/12
to panb...@googlegroups.com
முடியாது என்ற வார்த்தைக்கு 'அந்த' முடியாது என அர்த்தம் கொள்ளல் சிறுமைத்தனம்..
#ஐயையோ மொழி 777

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:04:38 AM11/11/12
to panb...@googlegroups.com
Revised:

முடியாது என்ற வார்த்தைக்கு 'அந்த' முடியாது என அர்த்தம் கொள்ளல் கயமைத்தனம். 
#ஐயையோ மொழி 777

2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>

முடியாது என்ற வார்த்தைக்கு 'அந்த' முடியாது என அர்த்தம் கொள்ளல் சிறுமைத்தனம்..
#ஐயையோ மொழி 777

Arumbanavan A

unread,
Nov 11, 2012, 1:05:13 AM11/11/12
to panb...@googlegroups.com
முடியாது அது முடியவே முடியாது முடிஞ்சாலும் அது முடியாது முடியாம போனாலும் முடிய வே முடியாது 
முடியாது முடியாது முடியாதுன்னா முடியவே முடியாது முடிஞ்சதுக்கு அப்புறம் முடிஞ்சாலும் முடியாது முடியாது அது முடியவே முடியாது முடிஞ்சாலும் அது முடியாது முடியாம போனாலும் முடிய வே முடியாது 

முடியாது முடியாது முடியாதுன்னா முடியவே முடியாது முடிஞ்சதுக்கு அப்புறம் முடிஞ்சாலும் முடியாது 
#ஐயையோ மொழி 778
2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>

முடியாது என்ற வார்த்தைக்கு 'அந்த' முடியாது என அர்த்தம் கொள்ளல் சிறுமைத்தனம்..
#ஐயையோ மொழி 777

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:15:46 AM11/11/12
to panb...@googlegroups.com
விடியகாலை என்று ஒன்று வந்தால் இரவு என்ற ஒன்று வந்து தான் ஆகவேண்டும்..
(அண்ணன் மொழி 1738)

துரை.ந.உ

unread,
Nov 11, 2012, 1:17:56 AM11/11/12
to panb...@googlegroups.com
இன்மே இப்பிடி ஆளாளுக்கு மொழியக்கூடாதுன்னேன் :))

தொடர முடிந்தோர் மட்டுமே தொடஙவேண்டும் 

2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>
விடியகாலை என்று ஒன்று வந்தால் இரவு என்ற ஒன்று வந்து தான் ஆகவேண்டும்..
(அண்ணன் மொழி 1738)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:18:19 AM11/11/12
to panb...@googlegroups.com
விஸ்க்கி பாட்டிலை திறந்தவுடன் நாவில் எச்சி ஊற காரணம் அதன் வாசனை தான்.
(அண்ணன் மொழி 1632) 

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:20:38 AM11/11/12
to panb...@googlegroups.com
மடலை தட்டச்சி send பட்டன் அமுக்கியதுமே புரிந்துவிடுகிறது வாழ்க்கையின் தத்துவம்.. உசிரு போனால் வராது.
(அண்ணன் மொழி 1718)

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 1:21:49 AM11/11/12
to panb...@googlegroups.com
துரை ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க தனி இழை துவங்கப்படுகிறது..:)

2012/11/11 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

Anna Kannan

unread,
Nov 11, 2012, 10:06:16 AM11/11/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
மனிதன் கற்பனையில் வடித்த பாத்திரங்கள், பெரும்பாலும் மனித உடற்கூறுகளோடும் உணர்வுகளோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. கற்பனையிலும் கூட, தான் அறிந்தவற்றையே மனிதன் மீண்டும் வேறு வகையில் வெளிப்படுத்துகிறான். மனிதனின் அறிவு எல்லையைப் பொறுத்தே அவனது கற்பனை எல்லையும் அமைகிறது. இதன் மூலம், கற்பனைக்கு மறைமுக எல்லை இருப்பதை உணரலாம். (அகமொழி 634)

ஸ் பெ

unread,
Nov 11, 2012, 10:10:14 AM11/11/12
to panb...@googlegroups.com
எதோ புரிஞ்ச மாதிரி இருக்கு.. ஆனா புரியல்ல... :)

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
மனிதன் கற்பனையில் வடித்த பாத்திரங்கள், பெரும்பாலும் மனித உடற்கூறுகளோடும் உணர்வுகளோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. கற்பனையிலும் கூட, தான் அறிந்தவற்றையே மனிதன் மீண்டும் வேறு வகையில் வெளிப்படுத்துகிறான். மனிதனின் அறிவு எல்லையைப் பொறுத்தே அவனது கற்பனை எல்லையும் அமைகிறது. இதன் மூலம், கற்பனைக்கு மறைமுக எல்லை இருப்பதை உணரலாம். (அகமொழி 634)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
--

Ahamed Zubair A

unread,
Nov 11, 2012, 10:11:54 AM11/11/12
to panb...@googlegroups.com
கற்பனைக்கு எல்லை இருக்கிறது என்பதே இந்த அகமொழி மூலம் அறியப்படும் நியதியாகும்.

2012/11/11 ஸ் பெ <stalinf...@gmail.com>

sk natarajan

unread,
Nov 11, 2012, 8:43:25 PM11/11/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், tamil...@googlegroups.com
அருமை ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/11/11 Anna Kannan <annak...@gmail.com>
மனிதன் கற்பனையில் வடித்த பாத்திரங்கள், பெரும்பாலும் மனித உடற்கூறுகளோடும் உணர்வுகளோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. கற்பனையிலும் கூட, தான் அறிந்தவற்றையே மனிதன் மீண்டும் வேறு வகையில் வெளிப்படுத்துகிறான். மனிதனின் அறிவு எல்லையைப் பொறுத்தே அவனது கற்பனை எல்லையும் அமைகிறது. இதன் மூலம், கற்பனைக்கு மறைமுக எல்லை இருப்பதை உணரலாம். (அகமொழி 634)

--
 
விழியன்

unread,
Nov 12, 2012, 1:41:36 AM11/12/12
to panb...@googlegroups.com
அன்பின் அண்ணா கண்ணன்,

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்களின் அகமொழிகளை இங்கே பகிராதீர்கள். என்ன எழுதினாலும் ஓட்டி நொங்கு எடுத்துவிடுவார்கள். யாரும் வாசிக்கமாட்டார்கள். பின்னூட்டங்களை நீங்க வாசித்தால் உங்கள் Energy levelஐ இழக்க நேரிடும். உங்களின் கடும் உழைப்பினை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 12, 2012, 1:43:24 AM11/12/12
to பண்புடன்
விழியன் ? ஏன் ஏன் ?

எனர்ஜி லெவல் இழக்கறவரா அவரு ?  அவர் எல்லாப் பின்னூட்டங்களையும் படிச்சுட்டுத்தான் இருக்கார். அகமொழி எழுத என்ன கடும் உழைப்பு இருக்கு விழியன்.

புரியல எதுக்காக இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கேன்னு ? :(

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/12 விழியன் <uman...@gmail.com>
அன்பின் அண்ணா கண்ணன்,

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து உங்களின் அகமொழிகளை இங்கே பகிராதீர்கள். என்ன எழுதினாலும் ஓட்டி நொங்கு எடுத்துவிடுவார்கள். யாரும் வாசிக்கமாட்டார்கள். பின்னூட்டங்களை நீங்க வாசித்தால் உங்கள் Energy levelஐ இழக்க நேரிடும். உங்களின் கடும் உழைப்பினை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

Srimoorthy.S

unread,
Nov 12, 2012, 1:53:11 AM11/12/12
to panb...@googlegroups.com

அக மொழியையும், அய்யய்யோ மொழியையும் பின்னூட்டங்களையும் ரசிக்கிறேன்.

விழியன்

unread,
Nov 12, 2012, 1:56:57 AM11/12/12
to panb...@googlegroups.com
எனக்கு சரியாகப்படலை ஜீவ்ஸ். அதைத்தான் சொன்னேன். அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 12, 2012, 1:58:50 AM11/12/12
to பண்புடன்
அது கிடக்கட்டும் விழியன், அகமொழி எழுத கடும் உழைப்பு வேணும்னு சொல்லிருக்க. அதுக்கான விளக்கத்தைச் சொல்ல முடியுமா ?

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/12 விழியன் <uman...@gmail.com>
எனக்கு சரியாகப்படலை ஜீவ்ஸ். அதைத்தான் சொன்னேன். அவருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே.
--

விழியன்

unread,
Nov 12, 2012, 2:01:09 AM11/12/12
to panb...@googlegroups.com
இதுக்கு இல்லை. அண்ணாகண்ணனின் உழைப்பை பற்றி குறிப்பிட்டேன். (அகமொழிக்கான உழைப்பை அல்ல)

விழியன்

unread,
Nov 12, 2012, 2:02:29 AM11/12/12
to panb...@googlegroups.com
வாக்குவாதம் செய்ய மனமில்லை. என் ஸ்டேட்மெண்டை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். இந்த இழையில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 12, 2012, 2:29:27 AM11/12/12
to பண்புடன்
நோ... ஓடப்பிடாது. எத்தனை அடி வாங்குனாலும் என்னை மாதிரி தெகிரியமா  நிக்கனும்.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**

2012/11/12 விழியன் <uman...@gmail.com>
வாக்குவாதம் செய்ய மனமில்லை. என் ஸ்டேட்மெண்டை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். இந்த இழையில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

On Monday, November 12, 2012 12:28:57 PM UTC+5:30, ஐயப்பன் கிருஷ்ணன் wrote:
அது கிடக்கட்டும் விழியன், அகமொழி எழுத கடும் உழைப்பு வேணும்னு சொல்லிருக்க. அதுக்கான விளக்கத்தைச் சொல்ல முடியுமா ?

--

Srimoorthy.S

unread,
Nov 12, 2012, 2:35:15 AM11/12/12
to panb...@googlegroups.com

நீங்க ஒருதடவை ஓடிப்போயிட்டு ரிட்டன் வந்தீங்க.

எத்தனையோ அடிவாங்கியும் நான்தான் இதுவரை அசரவே இல்லை.

Arumbanavan A

unread,
Nov 12, 2012, 2:38:16 AM11/12/12
to panb...@googlegroups.com
மாரு  தட்டி சொல்ல வேண்டிய விஷயம்..

2012/11/12 Srimoorthy.S <srimoo...@gmail.com>

நீங்க ஒருதடவை ஓடிப்போயிட்டு ரிட்டன் வந்தீங்க.

எத்தனையோ அடிவாங்கியும் நான்தான் இதுவரை அசரவே இல்லை.

என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Umanath Selvan

unread,
Nov 12, 2012, 2:54:25 AM11/12/12
to பண்புடன்
தப்பா மோரை தட்டி சொல்ல வேண்டிய விஷய்ம்னு படிச்சிட்டேன். இதுக்கு ஏன் மோரை போட்டுத்தள்ளனும்னு யோசிட்டு இருந்தேன்.

விழியன்
http://vizhiyan.wordpress.com

2012/11/12 Arumbanavan A <arumb...@gmail.com>

Srimoorthy.S

unread,
Nov 12, 2012, 2:58:05 AM11/12/12
to panb...@googlegroups.com

மாரு தட்டி, தொடைய தூக்கி அங்க ஒரு தட்டு தட்டி, மீசையை முறுக்கிட்டு சொல்லுவோம். எவ்வளவு அடிச்சாலும் கண்ணு கலங்காது, உடல் துள்ளாது. அவ்வளவுதானா? சாப்புட்டு தெம்பா வந்து அப்புறம் அடிய்யான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்.

Arumbanavan A

unread,
Nov 12, 2012, 3:00:32 AM11/12/12
to panb...@googlegroups.com
வசனம் கொஞ்சம் திருத்தி இருக்கலாம்..

இந்த  இடத்தில இந்த மாதிரி சாப்பாடு வாங்கி குடுத்து சாபிட்டதுக்கு அப்புறம் இப்ப 

2012/11/12 Srimoorthy.S <srimoo...@gmail.com>

--

annakannan

unread,
Nov 12, 2012, 3:08:36 AM11/12/12
to panb...@googlegroups.com
அகமொழி, உண்மையில் அதிக உழைப்பினைக் கோருகிறது. அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தெறிப்பாகத் தோன்றும் அகமொழிகளும் உண்டு. தவம் போல் அமர்ந்து சிந்திக்கையில் தோன்றும் அகமொழிகளும் உண்டு. இதன் பொருட்டே இரவில் அதிக நேரம் கண்விழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் உறக்கத்தையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல், இந்த அகமொழிகளை எழுதி வருகிறேன்.

ஆனால், இவற்றுக்ற்கு வரும் எதிர்வினைகளால் நான் சற்றும் சலனமுறுவது இல்லை. அவரவர் மனநிலைக்கும் இயல்புக்கும் ஏற்பவே மறுமொழிகள் வரும். அவரவர் விருப்பத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப, பயன்கள் கிட்டும். அகமொழிகள், உலகத் மெய்யியில் / வாழ்வியல் / அறிவியல் துறைகளுக்கு எனது சிறிய பங்களிப்பு. இதனைச் சீரிய முறையில் பயன்படுத்த விழைவோருக்கு அதற்கு உரிய பயன் கிட்டும். நகைச்சுவை விரும்பிகளுக்கு அதற்கு உரிய பயன் கிட்டும். 

இவற்றைப் பதிவது, எனது கடமை. அகமொழி, உலக மானுடத்தின் முன் வைக்கப்படுகிறது. இது, நாளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பு உண்டு. விகடக் கச்சேரிகளால் இதன் பயணம் தடைப்படாது. மேலும், கையில் கொடுக்கும் கருத்துருவை, சிரிக்கும் வேகத்தில் கீழே தவறவிடுவார்களேயானால், அதனால் ஏற்படும் இழப்பு எனக்கில்லை என்பதையும் நினைவூட்டுகிறேன்.

Umanath Selvan

unread,
Nov 12, 2012, 3:15:16 AM11/12/12
to பண்புடன்
நன்றி அண்ணாகண்ணன்.

விழியன்
http://vizhiyan.wordpress.com

2012/11/12 annakannan <annak...@gmail.com>
அகமொழி, உண்மையில் அதிக உழைப்பினைக் கோருகிறது. அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தெறிப்பாகத் தோன்றும் அகமொழிகளும் உண்டு. தவம் போல் அமர்ந்து சிந்திக்கையில் தோன்றும் அகமொழிகளும் உண்டு. இதன் பொருட்டே இரவில் அதிக நேரம் கண்விழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் உறக்கத்தையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல், இந்த அகமொழிகளை எழுதி வருகிறேன்.

ஆனால், இவற்றுக்ற்கு வரும் எதிர்வினைகளால் நான் சற்றும் சலனமுறுவது இல்லை. அவரவர் மனநிலைக்கும் இயல்புக்கும் ஏற்பவே மறுமொழிகள் வரும். அவரவர் விருப்பத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப, பயன்கள் கிட்டும். அகமொழிகள், உலகத் மெய்யியில் / வாழ்வியல் / அறிவியல் துறைகளுக்கு எனது சிறிய பங்களிப்பு. இதனைச் சீரிய முறையில் பயன்படுத்த விழைவோருக்கு அதற்கு உரிய பயன் கிட்டும். நகைச்சுவை விரும்பிகளுக்கு அதற்கு உரிய பயன் கிட்டும். 

இவற்றைப் பதிவது, எனது கடமை. அகமொழி, உலக மானுடத்தின் முன் வைக்கப்படுகிறது. இது, நாளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பு உண்டு. விகடக் கச்சேரிகளால் இதன் பயணம் தடைப்படாது. மேலும், கையில் கொடுக்கும் கருத்துருவை, சிரிக்கும் வேகத்தில் கீழே தவறவிடுவார்களேயானால், அதனால் ஏற்படும் இழப்பு எனக்கில்லை என்பதையும் நினைவூட்டுகிறேன்.

--

Srimoorthy.S

unread,
Nov 12, 2012, 3:16:54 AM11/12/12
to panb...@googlegroups.com

தெளிவான பார்வை.
நீங்க தொடர்ந்துட்டே இருங்க.
இந்த இழையாவது பல்சுவை இழையா தொடரட்டும்.

--
It is loading more messages.
0 new messages