அடலேறு சுடுசோறான் கவிதைகள்

7 views
Skip to first unread message

R.VENUGOPALAN

unread,
Aug 4, 2016, 3:08:34 AM8/4/16
to பண்புடன், தமிழ்த்தென்றல்

பலிகளும் பல்லிகளும்

தினந்தோறும்
தென்படுகிறது
விட்டத்தில் ஒரு மரப்பல்லி!
காத்திருந்து காத்திருந்து
கவலை தோய்ந்த கண்களுடன்
குழல் விளக்கின் சட்டத்துக்குள்
குறுகி நுழைந்து கொள்கிறது
பசிக்கு தன்னைப் பரிமாறியபடி
பூச்சிகள் இல்லாத வீட்டில்
பரிதாபத்துக்குரிய பல்லிகள்
சமநிலையற்ற சமூகத்து
சாமானியர்போல சலிப்புடன்
மனிதர்கள் வாங்கும்
மருந்துகளுக்குப் பலியாவது
கரப்பான் பூச்சிகள் மட்டுமல்ல!
பள்ளிகளும் தான்!

பட உதவி: பல்லிக்கரணை பலவேசம்.

Jaisankar Jaganathan

unread,
Aug 4, 2016, 3:31:54 AM8/4/16
to பண்புடன்
//கரப்பான் பூச்சிகள் மட்டுமல்ல!
பள்ளிகளும் தான்!

//

பள்ளிகளா பல்லிகளா?


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

R.VENUGOPALAN

unread,
Aug 4, 2016, 4:49:00 AM8/4/16
to பண்புடன்
2016-08-04 13:01 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
//கரப்பான் பூச்சிகள் மட்டுமல்ல!
பள்ளிகளும் தான்!

//

பள்ளிகளா பல்லிகளா?

கவிதை புரிந்தவர்கள் இத்தகைய வினாக்களை எழுப்ப மாட்டார்கள். புரியாதவர்களுக்கு சொல்லுவதில் புண்ணியமில்லை. :-)


Ahamed Zubair A

unread,
Aug 4, 2016, 11:01:41 PM8/4/16
to பண்புடன்
பல்லி விழுந்த பலனையும் கவிதையா சொல்லிட்டீங்கன்னா உலகம் உய்யும்.


ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Aug 13, 2016, 1:27:52 AM8/13/16
to பண்புடன், thamizh...@googlegroups.com
ஒரு திருப்பல்லியெழுச்சி

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின...
இதெல்லாம் எதுக்க்குங்கிறே
பல்லியைப் புடிச்சு துண்ணத்தான்..
பல்லி பல்லி
விழித்தெழுந்து ஓடிடு...


=====================================ருத்ரா
Reply all
Reply to author
Forward
0 new messages