FreeTamilEbooks எழுத்தாளர்களுக்கு நன்றி !

1 view
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 24, 2015, 2:02:10 PM3/24/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, freetamilebooks


FreeTamilEbooks எழுத்தாளர்களுக்கு நன்றி !

FreeTamilEbooks.com திட்டத்தில் இதுவரை 150  நூல்கள் வந்துள்ளன.
75  நூலாசிரியர்கள் தம் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

வாசகருக்கு இலவசமாகப் படிக்கும் உரிமையும் பகிரும் உரிமையும் தரும் நல்ல மனம் கொண்ட எழுத்தாளர்களை பாராட்டலாமே !

நீங்கள் படித்த மின்னூல் பற்றி அந்நூலின் எழுத்தாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகவும் தொடர்ந்து மின்னூல்களை வெளியிட ஊக்கமாகவும் இருக்கும்.

ஒவ்வொரு நூலுக்கான இணையத்தளப்  பக்கத்திலும், நூலின் உள்ளேயும் நூலாசிரியரின் மின்னஞ்சல் முகவரி இருக்கும்.

வாசகர் அனைவருக்கும் மிக்க நன்றி.






--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
Reply all
Reply to author
Forward
0 new messages