நல்ல தமிழ் பெயர் - ஆண் குழந்தைக்கு

2,438 views
Skip to first unread message

நந்தா

unread,
May 29, 2013, 4:01:37 AM5/29/13
to பண்புடன்
குட்டிப்பயலுய்க்கு பெயர் வைக்க நல்ல தமிழ் பெயர் தேவைப்படுகிறது. அதற்கென்று ரொம்ப பழையதாக வேண்டாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.

வெப்சைட் லிங்குகள் வேண்டாம் நட்புகளே.  ஏற்கனவே அதை அலசி காயப் போட்டாயிற்று. :)

ஸ் பெ

unread,
May 29, 2013, 4:04:09 AM5/29/13
to panbudan
இளங்கோ 
கபிலன் 
திலீபன் 
இளஞ்சேரன் 
எழிலன்

2013/5/29 நந்தா <meetn...@gmail.com>
குட்டிப்பயலுய்க்கு பெயர் வைக்க நல்ல தமிழ் பெயர் தேவைப்படுகிறது. அதற்கென்று ரொம்ப பழையதாக வேண்டாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.

வெப்சைட் லிங்குகள் வேண்டாம் நட்புகளே.  ஏற்கனவே அதை அலசி காயப் போட்டாயிற்று. :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Jaisankar Jaganathan

unread,
May 29, 2013, 4:05:46 AM5/29/13
to panb...@googlegroups.com
ஆதித்தன்
அருண்மொழி

நந்தா

unread,
May 29, 2013, 4:05:50 AM5/29/13
to பண்புடன்
சொல்ல மறந்து விட்டேன். எது முத எழுத்துன்னு யோசிக்கத் தேவையில்லை. அதெல்லாம் தேவையில்லைன்னு வீட்ல ஜொள்ளிட்டேன். :)

2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 4:07:06 AM5/29/13
to பண்புடன்
நந்தா
விழியன்
உதயன்
பாரதி

விழியன்

unread,
May 29, 2013, 4:07:59 AM5/29/13
to panb...@googlegroups.com
ஆசிப்
உமாநாத்
உதயன்

Jaisankar Jaganathan

unread,
May 29, 2013, 4:08:09 AM5/29/13
to panb...@googlegroups.com
ஆசிப் மீரான்
ஐயப்பன் 
ஜெய்சங்கர் 

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 4:08:39 AM5/29/13
to பண்புடன்
அமுதன்
ஆசிப்
இனியன்
ஈகைவளவன

நந்தா

unread,
May 29, 2013, 4:08:41 AM5/29/13
to பண்புடன்
எழிலன், 
எழில் இனியன்,
எழில் நிலவன்,
நித்திலன் - (இது தமிழ் பெயரா?)
எழில் பாரதி,
செழியன்
சேரன் / சேரலாதன் / இன்பசேரன் / இன்பச் சேகரன்
ஆதன்
நகுலன்
பொழிலன்
கவின்
கவின் பாரதி

அதியன் 

இப்படி சில முதல் சுற்றுல ஷார்ட்லிஸ்ட் ஆகி இருக்கு. இப்போதைக்கு. :)

2013/5/29 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
ஆதித்தன்
அருண்மொழி

நந்தா

unread,
May 29, 2013, 4:09:29 AM5/29/13
to பண்புடன்
திடீர்னு இப்படி படிச்சுட்டேன். :)

அமுதன்
ஆசிப்
இளிச்சவாயன்

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 4:10:02 AM5/29/13
to பண்புடன்
அதியன் / நகுலன் / இனியன் / எழிலன்

இந்த வரிசை எனது தேர்வு

ஸ் பெ

unread,
May 29, 2013, 4:09:49 AM5/29/13
to panbudan

என் புள்ளைக்கு பேரு தேர்ந்தெடுக்க பண்புடன்ல கேட்டது ஒரு குத்தமாயா?
-நந்தா 

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 4:11:05 AM5/29/13
to பண்புடன்
நீ படிச்சுட்டேன்னு சொன்னதுக்கே நான் ரொம்ப சந்தோசப்படுறேன்
இப்பவாவது படிக்கணும்னு தோணிச்சே உனக்கு

மோரு

unread,
May 29, 2013, 4:11:08 AM5/29/13
to பண்புடன்
ஆதவன்

Umanath Selvan

unread,
May 29, 2013, 4:11:52 AM5/29/13
to panb...@googlegroups.com
எழிலன் / நித்திலன் /  கவின் பாரதி என் சாய்ஸ்

விழியன்
http://vizhiyan.wordpress.com
 
Asif Meeran AJ

unread,
May 29, 2013, 4:11:57 AM5/29/13
to பண்புடன்
பொழுதுபோகாமத்தானே கேட்டிருக்கான்
இதெல்லாம் தெரியாமலா கேட்டிருப்பான்
நானே அடக்கி வாசிச்சிட்டிருக்கேன்

நந்தா

unread,
May 29, 2013, 4:12:25 AM5/29/13
to பண்புடன்
அண்ணாச்சி :)

2013/5/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
பொழுதுபோகாமத்தானே கேட்டிருக்கான்
இதெல்லாம் தெரியாமலா கேட்டிருப்பான்
நானே அடக்கி வாசிச்சிட்டிருக்கேன்

Umanath Selvan

unread,
May 29, 2013, 4:22:17 AM5/29/13
to panb...@googlegroups.com
 
2013/5/29 நந்தா <meetn...@gmail.com>

அண்ணாச்சி :)

வேணாம்டா இந்த பேரு நல்லா இல்லை.  
 
மோரு

unread,
May 29, 2013, 4:22:59 AM5/29/13
to பண்புடன்
​லன்
நிமலன்​

Arumbanavan A

unread,
May 29, 2013, 6:55:15 AM5/29/13
to பண்புடன்
பேசாம இயக்குனர் பாலா கிட்டயே கேட்கலாமே. நந்தா படதுல சூர்யா வுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து இருந்தா என்ன பேரு வச்சிருப்பாருன்னு...

வேலை முடிஞ்சது.

#யாரோ கட்டைய எடுத்து அடிக்க வர்றது மாதிரி தெரியுது  ஓடிடுடா அரும்பு...

2013/5/29 மோரு <mors...@gmail.com>
​லன்
நிமலன்​

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Arun Kumar

unread,
May 29, 2013, 6:56:18 AM5/29/13
to பண்புடன்

2013/5/29 Arumbanavan A <arumb...@gmail.com>

பேசாம இயக்குனர் பாலா கிட்டயே கேட்கலாமே. நந்தா படதுல சூர்யா வுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பொறந்து இருந்தா என்ன பேரு வச்சிருப்பாருன்னு...

சூப்பரப்பு !!

--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

Omprakash

unread,
May 29, 2013, 7:02:01 AM5/29/13
to panb...@googlegroups.com

அகிலன்

2013/5/29 Arun Kumar <arunkuma...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
தெய்வம் நீ என் றுணர்..

Naresh Kumar

unread,
May 29, 2013, 7:03:05 AM5/29/13
to பண்புடன்
அதை ஏற்கனவே என் பையனுக்கு வெச்சாச்சு! வேற பேரா சொல்லுங்க!

2013/5/29 Omprakash <vi.omp...@gmail.com>

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Arumbanavan A

unread,
May 29, 2013, 7:05:02 AM5/29/13
to பண்புடன்
அம்பானி.

2013/5/29 Naresh Kumar <meet...@gmail.com>

--

Jaisankar Jaganathan

unread,
May 29, 2013, 7:06:17 AM5/29/13
to panb...@googlegroups.com
அரும்பு

டாட்டா,பிர்லா, பில்கேட்ஸ், எல்லாத்தையும் விட்டுட்டியே

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 7:09:39 AM5/29/13
to பண்புடன்
உன்னை எவம்லே நந்தாளருக்கு முன்னாடியே பேர் வைக்கச் சொன்னான்??

Naresh Kumar

unread,
May 29, 2013, 7:10:45 AM5/29/13
to பண்புடன்
காண்டீபன்
அருண்மொழி
புகழ் / புகழேந்தி
அதியன்

2013/5/29 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
அரும்பு

டாட்டா,பிர்லா, பில்கேட்ஸ், எல்லாத்தையும் விட்டுட்டியே

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Jaisankar Jaganathan

unread,
May 29, 2013, 7:13:09 AM5/29/13
to panb...@googlegroups.com
காண்டீபன் என்பது வட மொழி

Naresh Kumar

unread,
May 29, 2013, 7:14:04 AM5/29/13
to பண்புடன்
பார்த்திபன்

Arumbanavan A

unread,
May 29, 2013, 7:15:17 AM5/29/13
to பண்புடன்
பண்பாளன்,பணிவாளன்,
அரும்பானவன்,
:))

2013/5/29 Naresh Kumar <meet...@gmail.com>
பார்த்திபன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 7:17:01 AM5/29/13
to panb...@googlegroups.com
முகிலன்
விமலன்
அமலன்
 
தமிழ் அமுதன்

Naresh Kumar

unread,
May 29, 2013, 7:16:30 AM5/29/13
to பண்புடன்
பரிதி

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 7:37:37 AM5/29/13
to பண்புடன்
பரிதி அழகான தமிழ்ப்பெயர்தான் என்றாலும் சுருக்கமாக பரி என்று
அழைக்கக் கூடும். பரி என்றாலும் குதிரைதான் எனினும்...

என்னை மாதிரி ஒருவேளை மலையாளக் கரையோரம் படிக்கப்
போயிட்டான்னா.. அவன் நிலைமை என்னாகும்?

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 7:39:38 AM5/29/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,
 
பரினா மலையாளத்தில் என்னவோ?
 
ரொம்ப பெரிய கெட்டவார்த்தை என்றால் வேண்டாம்... :)

ஸ் பெ

unread,
May 29, 2013, 8:01:39 AM5/29/13
to panbudan
ரொம்ப.......................... :)

2013/5/29 ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ. <snabakv...@gmail.com>
அண்ணாச்சி,
 
பரினா மலையாளத்தில் என்னவோ?
 
ரொம்ப பெரிய கெட்டவார்த்தை என்றால் வேண்டாம்... :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 8:03:18 AM5/29/13
to panb...@googlegroups.com
அண்ணே,
தனிமடலில் :)

2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
May 29, 2013, 8:09:37 AM5/29/13
to panbudan
ரொம்ப கேவலமா இருக்கும் பரவா இல்லியா? :)

2013/5/29 ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ. <snabakv...@gmail.com>
அண்ணே,
தனிமடலில் :)

2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
ரொம்ப.......................... :)

2013/5/29 ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ. <snabakv...@gmail.com>
அண்ணாச்சி,
 
பரினா மலையாளத்தில் என்னவோ?
 
ரொம்ப பெரிய கெட்டவார்த்தை என்றால் வேண்டாம்... :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 8:10:43 AM5/29/13
to panb...@googlegroups.com
அப்படின்னா மோருக்கு அனுப்புங்க, கேட்டுக்கிறேன் :)

மோரு

unread,
May 29, 2013, 8:22:37 AM5/29/13
to பண்புடன்
//பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்..
என் நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ணேன் பாரு
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்//

2013/5/29 ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ. <snabakv...@gmail.com>
அப்படின்னா மோருக்கு அனுப்புங்க, கேட்டுக்கிறேன் :)

--

அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Swathi Swamy

unread,
May 29, 2013, 8:23:49 AM5/29/13
to பண்புடன்
இளந்திரையன்

2013/5/29 நந்தா <meetn...@gmail.com>
சொல்ல மறந்து விட்டேன். எது முத எழுத்துன்னு யோசிக்கத் தேவையில்லை. அதெல்லாம் தேவையில்லைன்னு வீட்ல ஜொள்ளிட்டேன். :)

2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
இளங்கோ 
கபிலன் 
திலீபன் 
இளஞ்சேரன் 
எழிலன்

2013/5/29 நந்தா <meetn...@gmail.com>
குட்டிப்பயலுய்க்கு பெயர் வைக்க நல்ல தமிழ் பெயர் தேவைப்படுகிறது. அதற்கென்று ரொம்ப பழையதாக வேண்டாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.

வெப்சைட் லிங்குகள் வேண்டாம் நட்புகளே.  ஏற்கனவே அதை அலசி காயப் போட்டாயிற்று. :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
பாலா பாலாஜி

unread,
May 29, 2013, 10:43:15 AM5/29/13
to panb...@googlegroups.com
எனக்கு சில பெயர்கள் கிடைத்தது..

ராமன்
பரதன்
லட்சுமணன்
சத்ருக்கனன்
தருமன்
பீமன்
அர்ச்சுனன்
நகுலன்
சகாதேவன்

2013/5/29 நந்தா <meetn...@gmail.com>
குட்டிப்பயலுய்க்கு பெயர் வைக்க நல்ல தமிழ் பெயர் தேவைப்படுகிறது. அதற்கென்று ரொம்ப பழையதாக வேண்டாம் என நினைக்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.

வெப்சைட் லிங்குகள் வேண்டாம் நட்புகளே.  ஏற்கனவே அதை அலசி காயப் போட்டாயிற்று. :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--
Life is Short... Keep SMILING...

Balaji.R

வில்லன்

unread,
May 29, 2013, 1:27:50 PM5/29/13
to panb...@googlegroups.com
அஜித்குமார்
சிலம்பரசன்
> Balaji.R*
> *
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>

--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

PRASATH

unread,
May 29, 2013, 2:45:11 PM5/29/13
to Groups
கனியன்

2013/5/29 நந்தா <meetn...@gmail.com>

விழியன்

unread,
May 30, 2013, 1:12:39 AM5/30/13
to panb...@googlegroups.com
விழயன் - உமாநாத் போல நீங்களும் நந்தாவும் மெய்யாலுமே டிவின்ஸா?. வாட் என் இண்டரஸ்டிங் உலகம் திஸ் ஈஸ்.

Omprakash

unread,
May 30, 2013, 1:15:00 AM5/30/13
to panb...@googlegroups.com
மகிழ்

2013/5/30 விழியன் <uman...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
May 30, 2013, 1:46:04 AM5/30/13
to panb...@googlegroups.com

தாயுமானவன்
பாரி
அருணன்
கம்பன்
வல்லபன்
வளவன்
அன்புச்செல்வன்
இளமாறன்
முருகவேல்
குமரன்சென்னி
அதியமான்

Omprakash

unread,
May 30, 2013, 3:07:07 AM5/30/13
to panb...@googlegroups.com
நெடுமாறன்...

2013/5/30 கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம் <pon...@gmail.com>

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
May 30, 2013, 5:15:38 AM5/30/13
to panb...@googlegroups.com

இளவழகன்

Asif Meeran AJ

unread,
May 30, 2013, 10:41:40 AM5/30/13
to பண்புடன்
தொண்டை தண்ணி வத்த கத்தினாலும் கதைக்காகாது
பக்கி..சும்மா பொழுது போகுறதுக்காக ஒரு இழையைத் தொறந்துட்டு பழையபடியும் காணாமப்
போயிடுச்சு..

Swathi Swamy

unread,
May 30, 2013, 10:47:54 AM5/30/13
to பண்புடன்
கொஞ்சம் முன்னாடி நானும் அதை தான் நினைத்தேன்..பேர் எல்லாம் கேட்டுப் போட்டு ஆள் எங்க காணாமல் போய்ட்டார் என்று...  :) 

2013/5/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ஸ் பெ

unread,
May 31, 2013, 12:27:34 PM5/31/13
to panbudan
Nandhakumar Nagarajaninvestigated New Crime Scene on Criminal Case

2013/5/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
தொண்டை தண்ணி வத்த கத்தினாலும் கதைக்காகாது

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
--

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
May 31, 2013, 12:31:48 PM5/31/13
to panb...@googlegroups.com

;)))) குற்றவாளிய பிடிச்சுட்டு வருவாரு...

Swathi Swamy

unread,
May 31, 2013, 2:49:34 PM5/31/13
to பண்புடன்
நாங்கள் எவ்வளாவு அக்கறையா மருமகப்பிள்ளைக்கு பெயர் எல்லாம் செலக்ட் பண்ணிட்டு இருக்கோம்..அப்பாரு என்னடான்னா ஆன்லைன் கேம் விளையாண்டுகிட்டிருக்காரா?? ஆசிப் அண்ணா சொன்னது சரியாத் தான் இருக்கு,,,,   :)

2013/5/31 ஸ் பெ <stalinf...@gmail.com>

நந்தா

unread,
Jun 5, 2013, 5:45:54 AM6/5/13
to பண்புடன்
பெயர்களைச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

பல்வேறு பெயர்களையும் யோசித்துப் பார்த்து தேர்வுச் சுற்றில் போட்டிக்கு நின்றவை நித்திலன், ஆதவன், கவின் பாரதி, எழில் இனியன், இளவேனில், இன்பசேரன், அருண்மொழி ஆகியவை.

இவற்றில் இளவேனிலும், இன்பசேரனும் ரொம்ப டிராமாட்டிக்கா இருக்கு என சிலர் நினைத்ததால் அது ரெண்டும் அவுட்.

அது என்னமோ தெரிய வில்லை எழில் இனியனும், கவின்பாரதியும் எனக்கும், என் உடன் பிறப்புக்கும் தவிர வீட்டில் யாருக்கும் பிடிக்க வில்லை. :(

நித்திலனும் , ஆதவனும்தான் கடைசியா ரொம்ப போட்டி போட்டது. சரி ஆதவன் என்ற பெயரையே முடிவு பண்ணிடலாம்னு நெனைச்சுக்கிட்டிருந்தப்போ, வீட்டுக்காரம்மா எனக்கு நித்திலன் ங்கிற பேருதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க.

மனைவி சொல்லே மந்திரம்ங்கிற வாழ்க்கை தத்துவத்தை தீவிரமாய் கடைபிடிப்பவன் என்பதால், நித்திலன் அப்படீங்கிற பெயரையே மகனுக்கு சூட்ட உள்ளோம். 

நித்திலம் என்றால் முத்து என அர்த்தம்.

இராம்.கி ஐயா அவ‌ர்க‌ளின் வ‌லைப்ப‌திவில் இருந்து...

1.நில்‍‍ = நிற்று = நித்து= நித்திலம் = நிலைத்திருப்பது

2.நித்திலம் > நெத்தில் = நெத்தி= நெதி = நிதி

முத்தைக் குறிக்கும்,பின்பு செல்வ‌த்தையும் குறிக்கும் சொல்லாக‌ மாறிய‌து.

அனைவருக்கும் நன்றிகள்.

2013/6/1 Swathi Swamy <mswat...@gmail.com>

me

unread,
Jun 5, 2013, 5:55:16 AM6/5/13
to panb...@googlegroups.com

மனைவி சொல்லே மந்திரம்ங்கிற வாழ்க்கை தத்துவத்தை தீவிரமாய் கடைபிடிப்பவன் என்பதால், நித்திலன் அப்படீங்கிற பெயரையே மகனுக்கு சூட்ட உள்ளோம். 

நீ பேசறதயே நிறுத்திட்டேன்னு ஊருக்கே தெரியும் கண்ணு. 

நித்திலனுக்கு வாழ்த்துக்கள்.

மோரு

unread,
Jun 5, 2013, 5:58:12 AM6/5/13
to பண்புடன்
​நான் கடைசி ரவுண்டு வரைக்கும் போட்டில இருந்திருக்கேன் ஆதவன்னு பேர் சொல்லி​

2013/6/5 நந்தா <meetn...@gmail.com>

நித்திலனும் , ஆதவனும்தான் கடைசியா ரொம்ப போட்டி போட்டது. சரி ஆதவன் என்ற பெயரையே முடிவு பண்ணிடலாம்னு நெனைச்சுக்கிட்டிருந்தப்போ, வீட்டுக்காரம்மா எனக்கு நித்திலன் ங்கிற பேருதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க.

--

அன்போடு

மோரு

Asif Meeran AJ

unread,
Jun 5, 2013, 6:00:17 AM6/5/13
to பண்புடன்
அப்பா ஒரு நடமாடும் நித்தியாக இருப்பதால் மகனுக்கும் நித்திலன் என்ற பெயரை
அம்மா தேர்தெடுத்திருக்கக் கூடும்

நல்லாயிருலே மக்கா!!  - நித்திலனுக்கு சொன்னேன்

///நான் கடைசி ரவுண்டு வரைக்கும் போட்டில இருந்திருக்கேன் ஆதவன்னு பேர் சொல்லி​///
பயலுக்கு ஏன் ஆதவன்னு பேர வைக்கலைன்னு இப்ப புரியுது

Arun Kumar

unread,
Jun 5, 2013, 6:01:10 AM6/5/13
to பண்புடன்

2013/6/5 நந்தா <meetn...@gmail.com>

வீட்டுக்காரம்மா எனக்கு நித்திலன் ங்கிற பேருதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க.

இந்த இடத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன் ! (வீட்டுக்காரம்மா = ஹவுஸ் ஓனர் )

மனைவி சொல்லே மந்திரம்ங்கிற வாழ்க்கை தத்துவத்தை தீவிரமாய் கடைபிடிப்பவன் 

இந்த இடத்தில சுதாரிச்சுட்டேன் !

நன் பெயர் பெற்ற நித்திலனுக்கு வாழ்த்துக்கள் !!

--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

நந்தா

unread,
Jun 5, 2013, 6:13:10 AM6/5/13
to பண்புடன்
//​நான் கடைசி ரவுண்டு வரைக்கும் போட்டில இருந்திருக்கேன் ஆதவன்னு பேர் சொல்லி​//

மோரு நீ ஒரு விஞ்ஞானிலே.

2013/6/5 Arun Kumar <arunkuma...@gmail.com>
--

eswar sivakrishnan

unread,
Jun 5, 2013, 8:11:35 AM6/5/13
to பண்புடன்
நித்திலன் அருமை நித்தலமாகத்தான் இருப்பான்.

நித்திலம்- முத்து.

2013/6/5 நந்தா <meetn...@gmail.com>

--

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

Gokul Kumaran

unread,
Jun 5, 2013, 8:34:10 AM6/5/13
to Panbudan, Thirumal

நமது குழும உறுப்பினர் திருமாலின் மகள் பெயர் நித்திலா. அந்தப் பெயரை கு&#0;ழந்தைக்கு வைக்கும்பொழுது அழகான விளக்கம் கொடுத்திருந்தார்.

திருமால் எங்கிருந்தாலும் வரவும். :)

மோரு

unread,
Jun 6, 2013, 4:07:47 AM6/6/13
to பண்புடன்
​இது உலகறிஞ்ச விஷயம். இருந்தாலும் நீங்க சொல்லி அத அண்ணாச்சி கேட்டு ஒழுங்கா நடந்துக்கிட்டா சரி .

2013/6/5 நந்தா <meetn...@gmail.com>
மோரு நீ ஒரு விஞ்ஞானிலே.

--

அன்போடு

மோரு

வில்லன்

unread,
Jun 6, 2013, 1:22:49 PM6/6/13
to panb...@googlegroups.com
அய்யய்ய்யோ.!
அப்ப பையனுக்கு சிலம்பரசன் @ சிம்புனு வைக்கலயா

On 6/5/13, நந்தா <meetn...@gmail.com> wrote:
> //​நான் கடைசி ரவுண்டு வரைக்கும் போட்டில இருந்திருக்கேன் ஆதவன்னு பேர்
> சொல்லி​//
>
> மோரு நீ ஒரு விஞ்ஞானிலே.
>
>
> 2013/6/5 Arun Kumar <arunkuma...@gmail.com>
>
>>
>> 2013/6/5 நந்தா <meetn...@gmail.com>
>>
>> வீட்டுக்காரம்மா எனக்கு நித்திலன் ங்கிற பேருதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு
>>> சொல்லிட்டாங்க.
>>
>>
>> இந்த இடத்துல கொஞ்சம் தடுமாறிட்டேன் ! (வீட்டுக்காரம்மா = ஹவுஸ் ஓனர் )
>>
>>
>> *மனைவி சொல்லே மந்திரம்ங்கிற வாழ்க்கை தத்துவத்தை தீவிரமாய் கடைபிடிப்பவன் *
>> *
>> *
>> இந்த இடத்தில சுதாரிச்சுட்டேன் !
>>
>>
>> நன் பெயர் பெற்ற நித்திலனுக்கு வாழ்த்துக்கள் !!
>>
>> --
>> K.Arunkumar
>> Co-Ordinator - Branding
>> HCS - Department
>> Apollo Speciality Hospitals.
>>
>> --
>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>> வாக்கென்றால் சேரும் பழி'
>>
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>>
>> இணைய இதழ் : http://www.panbudan.com
>>
>>
>>
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>

Reply all
Reply to author
Forward
0 new messages