ஐஸ் க்ரீம் பூதம் - ஜாலியான சிறுவர் நாவல் - மின்னூல் - பா.ராகவன்

9 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Feb 23, 2015, 4:06:46 AM2/23/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, freetamilebooks, Writer Para
ஐஸ் க்ரீம் பூதம் - ஜாலியான சிறுவர் நாவல் - மின்னூல் - பா.ராகவன்

http://freetamilebooks.com/ebooks/icecreambootham/

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.



==========


இக்கதை கோகுலம் சிறுவர் மாத இதழில் தொடராக வெளி வந்தது.

அப்போதைய கோகுலம் ஆசிரியர் திருமதி சுஜாதாவுக்கு என் நன்றி.

O

இக்கதையை உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள்.

அல்லது நீங்கள் வாசித்துக் காட்டுங்கள்.

இதே மாதிரி, அல்லது இன்னும் சிறப்பாக அவர்களைக் கதை சொல்ல / எழுதச்
சொல்லி ஊக்குவியுங்கள்.

தமிழ் வாசிப்பு என்பதே இல்லாத ஒரு தலைமுறை ரகசியமாக உருவாகி வருகிறது.

அபாயத்தில் இருந்து நமது பிள்ளைகளைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

O

உங்கள் கருத்துகளை write...@gmail.com

என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
Reply all
Reply to author
Forward
0 new messages