தவறான தமிழ் வார்த்தையை கண்டறிவது எப்படி?

4 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 2, 2018, 1:28:45 PM3/2/18
to mint...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, panga...@madaladal.kaniyam.com, panb...@googlegroups.com
தமிழ் விக்கி மூலத்தில் சுமார் 2000 மின்னூல்கள் திருத்தம் செய்யக் காத்துள்ளன.

அவற்றில் எழுத்துணரியின் பிழையால் பல தவறான தமிழ்ச்சொற்கள் உள்ளன.

உதாரணம் -
ஒடுவாராக
வானெளி
எல்லாடிருக்கும்
வீணுக்கப்
போகிருர்களோ?


இவற்றில் பிழை உள்ளது தெரிகிறது. ஆனால் அவற்றை பிழை என்று எப்படிக் கண்டறிவது?
தமிழ்ச் சொற்களுக்கான விதிகள் உள்ளனவா?

அவ்வாறான விதிகள் இருப்பின், அவற்றின் மூலம் விக்கியில் உள்ள தவறான
சொற்களை எளிதில் கண்டறிய இயலும்.

விதிகள் இருப்பின் பகிர்க.

நன்றி

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

Ahamed Zubair A

unread,
Mar 3, 2018, 12:19:17 AM3/3/18
to பண்புடன்
ஸ்ரீனி,

இந்தக் கேள்விக்கு உரிய பதில் தர பண்புடன் மக்களால் இயலுமாவெனத் தெரியவில்லை. இதற்கு “சந்த வசந்தம்” என்ற குழுமம் உண்டு. அங்கே கேட்கலாம். நான் கடத்திக்கொண்டு செல்கிறேன்.




--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

Reply all
Reply to author
Forward
0 new messages