இன்னைக்கு வார்ம் அப் மேட்சாம்Australia 371 (48.2 ov)India 200/7 (36.0 ov)இப்படி விளாண்டா நாம லீக் போட்டியை தாண்டுவோமா??
--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நியாயமா பார்த்தா லீக் மேட்ச்சுக்குக் கூட குவாஃலிஃபை ஆகக் கூடாது
நாளைய வார்ம் அப் மேட்ச்சஸ்
Afghanistan v India at Adelaide - Feb 10, 2015
Match scheduled to begin at 14:00 local time (03:30 GMT)
Ireland v Scotland at Sydney - Feb 10, 2015
Match scheduled to begin at 14:30 local time (03:30 GMT)
1. டேவிட் பூனின் 75 ஓட்டங்கள்.
2.மைக் வேலேட்டா இறுதி நேரத்தில் வந்து வேகமாக அடித்த 31 பந்துகளில் 45 ஓட்டங்கள்.
3. இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிய போது மிக அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அணித்தலைவர் மைக் கட்டிங்க்கின் விக்கெட்டை அவுஸ்திரேலிய அணித் தலைவர் அலன் போர்டர் கைப்பற்றிய விதம்.
அந்த ரிவேர்ஸ் ஸ்வீப் அடியை யார் இப்போது துடுப்பெடுத்தாடினாலும், 1987 உலகக்கிண்ணமும் வானொலி நேர்முக வர்ணனையும் நினைவில் வரும்.
4. அலன் லாம்பின் இறுதி வரையான போராட்டம்.
5. Ice Man என்று போர்டரினால் போற்றப்பட்ட ஸ்டீவ் வோவினால் வீசப்பட்ட மிகக் கூலான கடைசி ஓவர்.
"இந்த உலகக்கிண்ணப் போட்டிகளைத் தவிர வேறு எந்தவொரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் எல்லா அணிகளும் மற்ற அணிகளை ஒரு தடவை தானும் எதிர்த்து விளையாடியதில்லை."
ஆடியன்ஸ் : "வி வோன்ட் கிவ் இட் பேக்.. வி வோன்ட் கிவ் இட் பேக்.. " தோனி : "யோவ் சும்மா இருங்கய்யா.. அண்ணன் கடுப்புல இந்த பக்கம் திரும்பி சாத்திட போறாரு.." |
"ஸ்டம்பு பால் பட்டுதான் பறக்குதா.. இல்ல சீனு மாமா ரிமோட் எதும் வச்சிருக்காரா தெரியலையே ஆண்டவா... " |
"பயமா இருக்கு பஜ்ஜியண்ணே.. விஜய் டிவியில என் போட்டோ கூட சோக மியூசிக்கை போட்டு.. எலிமினேட் ஆன யுவராஜ் திரும்ப டீம்ல வரனும்னா எஸ்.எஸ்.ஜே ஜீரோ செவன்னு டைப் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்புங்கன்னு ப்ரமோ போட்டுற போறாங்கன்னு..." -வோர்ல்ட் கப் 15 போட்டோ கமெண்ட்ஸ் தொடரும்... பிற போட்டோ கமெண்ட்ஸ் பதிவுகளை பார்க்க கிளிக் செய்யவும் பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in |
Afghanistan v India at Adelaide - Feb 10, 2015
India 364/5 (50/50 ov); Afghanistan 211/8 (50/50 ov)
India won by 153 runs
Live scorecard | Desktop scorecard | Commentary | Report | Article index (2) | Photo index (16)
Ireland v Scotland at Sydney - Feb 10, 2015
Scotland 296/6 (50/50 ov); Ireland 117 (27/50 ov)
Scotland won by 179 runs
Live scorecard | Desktop scorecard | Report
நாளைய வார்ம் அப் மேட்சஸ்
New Zealand v South Africa at Christchurch - Feb 11, 2015
Match scheduled to begin at 11:00 local time (22:00 GMT)
Sri Lanka v Zimbabwe at Lincoln - Feb 11, 2015
Match scheduled to begin at 11:00 local time (22:00 GMT)
Australia v United Arab Emirates at Melbourne - Feb 11, 2015
Match scheduled to begin at 14:30 local time (03:30 GMT)
England v Pakistan at Sydney - Feb 11, 2015
Match scheduled to begin at 14:30 local time (03:30 GMT)
இன்றைக்கு எங்க ஊரில் ஓப்பனிங் ஸெரிமனி. நாங்க போறோம. எங்க கல்சுரல் க்ளப் நடனங்கள் இடம் பெறுகின்றன.
இன்றைக்கு எங்க ஊரில் ஓப்பனிங் ஸெரிமனி. நாங்க போறோம. எங்க கல்சுரல் க்ளப் நடனங்கள் இடம் பெறுகின்றன.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
முதல் போட்டி 14 தான். ஆனால் விழா இன்றைக்கே!நம்ம இண்டியன் குழு நடன நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கு.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இலங்கை இந்த வெற்றியின் உற்சாகத்தோடு அடுத்து படைத்த சாதனையையும், பிரிவு B போட்டிகளின் கதைகளையும், தொடர்ந்த 96இன் வரலாற்றுத் தொடர்ச்சியையும் அடுத்த பகுதியில் தருகிறேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Current time 07:17 local, 18:17 GMT | Match begins in: 3:43 | ||
---|---|---|
| ||
Current time 05:21 local, 18:21 GMT | Match begins in: 9:09 | ||
---|---|---|
| ||
|
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உலகக்கிண்ணம் பற்றி எழுதும் நேரத்தில், அது பற்றி யோசிக்கையில் சரேலென மனதில் ஒரு எண்ணம் வந்தது...ஒரு அசரீரி மனதிலே சொன்ன மாதிரி.,. (விக்கிரமாதித்தனோ என்று கேட்டால் கெட்ட கோபம் வரும்)
1992 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது தான், தென் ஆபிரிக்க, நியூ சீலாந்து அணிகளுக்கு 'சாபம்' விழுந்தது.திறமையான அணிகளாக- கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தும் துரதிர்ஷ்டமாக அரையிறுதிகளோடு வெளியேறியிருந்தன.
இப்போது இந்த இரண்டு அணிகள் தான், ஏனைய எல்லா அணிகளையும் விட திடமான அணிகளாக, தொடர்ந்தும் பிரகாசித்துவரும் பலமான அணிகளாகத் தெரிகின்றன.தொடர்ந்து வெல்கின்றன.தலைவர்கள் ABD, McCullum & Run Machines Amla, Kane Williamson தொடர்ந்தும் ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனங்களாக விளங்கிவருகிறார்கள்.
எங்கே 'சாபம்' ஆரம்பித்ததோ, அங்கேயே முறிந்து, இதுவரை உலகக்கிண்ண இறுதியை எட்டிப் பார்க்காத இவ்விரு அணிகளும் இம்முறை மெல்பேர்னில் இறுதிப் போட்டியில் விளையாடுமோ?
வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.
http://thulasidhalam.blogspot.com/2015/02/blog-post_13.html
Baiju: "Kulasekara bowled the last ball of the 2011 world cup which Dhoni hit for six and here in 2015 he bowls the 1st ball."
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Drinks | Current time 21:07 local, 10:07 GMT | ODI Career | ||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
Current partnership 67 runs, 10.4 overs, RR: 6.28 (Woakes 32, Taylor 35)
website block ana nanbarkalukkaka. enjoy
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
TEAMS | MAT | WON | LOST | TIED | N/R | PTS | NET RR | FOR | AGAINST | |
Australia | 1 | 1 | 0 | 0 | 0 | 2 | +2.220 | 342/50.0 | 231/50.0 | |
New Zealand | 1 | 1 | 0 | 0 | 0 | 2 | +1.960 | 331/50.0 | 233/50.0 | |
Sri Lanka | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | -1.960 | 233/50.0 | 331/50.0 | |
England | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | -2.220 | 231/50.0 | 342/50.0 |
AUS Run Rate = 6.84ENG Run Rate = 5.52Difference = 1.32 தான் வரணும் பட் பாயிண்ட்ஸ் டேபிளில் 1.96 ன்னு போட்டிரு
21.10.5 Net Run Rate
A team's net run rate is calculated by deducting from the average runs per over scored by that team throughout the competition, the average runs per over scored against that team throughout the competition.
In the event of a team being all out in less than its full quota of overs, the calculation of its net run rate shall be based on the full quota of overs to which it would have been entitled and not on the number of overs in which the team was dismissed.
நாடி, நரம்பு, சதை, ரத்தம் எல்லாத்துலையும் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தரால தான் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியும்... ;-)
நாடி, நரம்பு, சதை, ரத்தம் எல்லாத்துலையும் கிரிக்கெட் ஊறிப்போன ஒருத்தரால தான் இப்பிடி எல்லாம் யோசிக்க முடியும்... ;-)
1.96 is for NZ Vs SL2.22 is for Aus Vs Eng
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மேட்ச் எத்தனை மணிக்கு சாகுல். நானும் பாக்கனும்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Current time 04:03 local, 17:33 GMT | Match begins in: 9:57 | ||
---|---|---|
| ||
|
நல்ல வேளை! என் அறிவுக்கண்ணாடியை துடைச்சி விட்டீங்க! இல்லாட்டி நாலு மணிக்கு எழுந்து கொட்ட கொட்ட முழிச்சிகிட்டிருந்திருப்பேன்
அந்நேரத்துக்கு டீ போடலாம்னு கிச்சன்ல தட்டு முட்டுச் சாமான்களை உருட்டினா உதைதான் கிடைக்கும் எனக்கு!
அந்நேரத்துக்கு டீ போடலாம்னு கிச்சன்ல தட்டு முட்டுச் சாமான்களை உருட்டினா உதைதான் கிடைக்கும் எனக்கு!
2015-02-14 23:12 GMT+05:30 Sahul Hameed Usman <sahu...@gmail.com>:4 மணிக்கு முழிச்சா சவுத் ஆப்ரிகா மேட்ச் பார்க்கல்லாம் - இன்னும் சில பல நன்மைகள் கூட இருக்கலாம் :))))
பாகிஸ்தான் 233 / 7 (+/-5).இந்தியா 236/4 (48.2 ஓவர் )
இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க ஜி
இப்படிக்கேட்டு நீங்க உங்க குழந்தைத் தனத்தை எஸ்டாபிளிஷ் பண்ணுறீங்க போல
அப்படியா எதுக்கு அண்ணே :))))
நீங்களும் நாலு மணிக்கு சில பல நன்மைகள்னு சொல்றீங்க
அவரும் ஒன்னும் தெரியாத மாதிரி டீ குடிக்கிரத்தை பத்தி பேசுறாரே
2 டீமும் அண்டர் pressure இல் விளையாடுறாங்க; ஹை வோல்டேஜ் மேட்ச் ன்னு வேற சொல்லிக்கிறாங்க
அதனால 300 ரன் க்கு மேல எடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கு
லீக் ரவுண்டோட கெளம்பினாலும் கவலையில்லை. பாகிஸ்தானை ஜெயிச்சிட்டு வந்தா போதும்!
--
லீக் ரவுண்டோட கெளம்பினாலும் கவலையில்லை. பாகிஸ்தானை ஜெயிச்சிட்டு வந்தா போதும்!
அவங்களோட (அந்த அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள்) அக்ரசிவ்னஸ் நமக்கு வெறுப்பேத்தும்/எரிச்சலூட்டும்படியா இருக்கும். (இதே மாதிரி வைஸ் வர்ஸாவும்) அதான் நம்ம ஆட்கள் அப்படி நினைக்கிறது
கவாஸ்கர்
Haja Mohaideen
sent by mobile
அதுவுமில்லாம ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பண்ணின விளம்பரம் வேற பாகிஸ்தான் மீடியாவ சூடு ஏத்தி விட்டு இருக்கு
outh Africa 145/4 (33.5 ov)ZimbabweZimbabwe won the toss and elected to field
South Africa 145/4 (33.5 ov)
ரீ லைவ் ஸ்ட்ரீம் பார்க்குற மாதிரி ஏதும் வெப் லிங்க் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்நாளைக்கு மேட்ச் லைவா பார்க்க வசதியா இருக்கும்
325 எடுப்பார்கள் என எதிர்ப்பார்த்தேன். கடைசி ஓவர்களில் சொதப்பிவிட்டனர். தோனிக்கு பதில் ரெஹானே வந்திருக்கலாம். அடுத்து தோனி வந்திருந்தால் இந்த ரன் எட்டப்பட்டிருக்கும்.
அடுத்து பூம் பூம் அப்ரிடிஇந்த விக்கெட் கொஞ்சம் டவுட்டாதான் இருக்குது பட் 3rd அம்பேர் கொடுத்தார்
எல்லோரையும் அண்ணன்னு சொல்லுர ஷாகுலையே அண்ணன்னு சொன்னதை வரேவேற்கிறேன்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இந்தியாவின் ஸ்கோரை நல்லா ப்ரெடிக்ட் பண்ணி இருந்தார்ஷாகுல் அண்ணன்.
2015-02-15 17:29 GMT+05:30 Namakkal Shibi <nrs...@gmail.com>:இந்தியாவின் ஸ்கோரை நல்லா ப்ரெடிக்ட் பண்ணி இருந்தார்ஷாகுல் அண்ணன்.வாழ்த்துகள்
இன்னைக்கே ரெண்டு பேரு அவரை அண்ணன்னு சொன்னதனால நாளைக்கு அவரு உண்ணாவிரதம் இருக்க போறதா செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன
2015-02-15 20:44 GMT+05:30 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>:இன்னைக்கே ரெண்டு பேரு அவரை அண்ணன்னு சொன்னதனால நாளைக்கு அவரு உண்ணாவிரதம் இருக்க போறதா செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன ஹாஜா அண்ணே... அவரு எங்களுக்கு மட்டுமா அண்ணன் ? உங்களுக்கும் தான் அண்ணன்... உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கே அண்ணன்.... அண்ணன் சார்.....
Iyappan Krishnan
*>*<*உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார்-அவர்தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com