எல்லாமே சுதந்திரம்

1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 8, 2017, 12:15:39 PM3/8/17
to செல்வன்
சமீபகாலமாக நான் அடிக்கடி பார்க்கும் மனப்பான்மை "எல்லாம் அவரவர் தேர்வு, சுதந்திரம்" எனும் மனபோக்கே.

"நீ குடிக்கிறாயா, குடி. அது சுதந்திரம்"

இப்படி ஆரம்பித்து "அடுத்தவனை தொல்லை செய்யாமல் எக்கேடோ கெட்டு ஒழி" அது உன் சுதந்திரம் என எல்லாரும் சொல்லிவருகிறார்கள்.

இப்படி சுதந்திரம் எது என சொல்லிகொடுப்பவர்கள் பொறுப்பு (responsibility) என்பதை சொல்லித்தர மறந்துவிடுகிறார்கள்.

Freedom comes with responsibility.

யாருக்கு பொறுப்பு இருக்கிறதோ அவர்களுக்கே சுதந்திரம் கொடுக்கபடவேன்டும்

பொறுப்பு இல்லாதவர்களுக்கு சுதந்திரமும் கொடுக்க கூடாது

குடிப்பது அவரவர் சுதந்திரம். ரைட்டு

ஆனால் குடித்துவிட்டு தெருவில் வேட்டிகழண்டது கூட தெரியாமல் உருண்டு புரண்டு, குடியால் கொலை, கொள்லை, வீட்டில் குடும்பவன்முறை எல்லம அதிகரித்த நிலையில் இனியும் "குடியை தடுக்காதே, குடியால் வரும் குற்றங்களை தடு" எனும் வேதாந்தம் சாத்தியமா?

குடியால் வரும் குற்றங்களை தடுக்க குடியை தடுப்பதே ஒரே வழி.

இன்றைய சூழலில் தமிழகமெங்கும் இருக்கும் 1 கோடி மொடாகுடியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை காக்க குடியை அடியோடு ஒழிப்பதை தவிர வேறு வழியேதும் கிடையாது

வீடுகள், பள்ளிகளில், கல்லூரிகளில் உரிமைகளை கற்றுதருகையில் இனி பொறுப்பையும் சேர்த்தே கற்றுத்தரவேண்டும்.

--

Ahamed Zubair A

unread,
Mar 8, 2017, 11:01:39 PM3/8/17
to தமிழ் சிறகுகள், பண்புடன், செல்வன்
யெஸ்...

ரொம்ப காலம் அப்புறமா செல்வன் சொல்வதில் நான் உடன்படுகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

R.VENUGOPALAN

unread,
Mar 9, 2017, 8:10:32 AM3/9/17
to பண்புடன்
2017-03-08 22:45 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

இப்படி சுதந்திரம் எது என சொல்லிகொடுப்பவர்கள் பொறுப்பு (responsibility) என்பதை சொல்லித்தர மறந்துவிடுகிறார்கள்.

Freedom comes with responsibility.

யாருக்கு பொறுப்பு இருக்கிறதோ அவர்களுக்கே சுதந்திரம் கொடுக்கபடவேன்டும்

செல்வன் ஜி, இதில் பெண்களின் ஆடை சுதந்திரம் அடங்குமா? பல்லாண்டுகளாய் இதுதான் 'டாக்கிங் பாயிண்ட்' ஆக இருந்து வருகிறது. 

செல்வன்

unread,
Mar 9, 2017, 11:16:35 AM3/9/17
to பண்புடன்

2017-03-09 7:10 GMT-06:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:
செல்வன் ஜி, இதில் பெண்களின் ஆடை சுதந்திரம் அடங்குமா? பல்லாண்டுகளாய் இதுதான் 'டாக்கிங் பாயிண்ட்' ஆக இருந்து வருகிறது. 

நீச்சல் உடை அணிந்து பொதுஇடத்துக்கு ஆண்/பெண் இருவரும் வரகூடாது

ஜீன்ஸ், ஸ்கர்ட் எல்லாம் அணியகூடாது என சொல்வதில் அர்த்தமே இல்லை. 

--

R.VENUGOPALAN

unread,
Mar 10, 2017, 8:30:24 AM3/10/17
to பண்புடன்
2017-03-09 21:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2017-03-09 7:10 GMT-06:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:
செல்வன் ஜி, இதில் பெண்களின் ஆடை சுதந்திரம் அடங்குமா? பல்லாண்டுகளாய் இதுதான் 'டாக்கிங் பாயிண்ட்' ஆக இருந்து வருகிறது. 

நீச்சல் உடை அணிந்து பொதுஇடத்துக்கு ஆண்/பெண் இருவரும் வரகூடாது

ஜீன்ஸ், ஸ்கர்ட் எல்லாம் அணியகூடாது என சொல்வதில் அர்த்தமே இல்லை. 

உண்மையிலேயே பண்புடன் தூங்கிட்டுத்தான் இருக்கு. இதுக்குள்ளெ இந்த இழையில் ஒரு சண்டை கூட வரலையே. சே!

மஞ்சூர் ராசா

unread,
Mar 10, 2017, 8:38:28 AM3/10/17
to பண்புடன்
ரொம்பநாளா சுறுசுறுப்பே இல்லை

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ahamed Zubair A

unread,
Mar 10, 2017, 10:59:01 PM3/10/17
to பண்புடன்
முட்டி தெரிய ஆடை அணிவது எனக்கென்னவோ பழைய கால நீச்சல் உடைகளை ஞாபகப்படுத்துது ;)

ஸ்கர்ட்னு சொன்னா எந்த அளவு இறக்கம் வைக்கலாம்னும் செல்வன் சொல்லிடலாம்... ஏன்னா பிற்கால ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும்...

--

செல்வன்

unread,
Mar 11, 2017, 2:03:50 PM3/11/17
to பண்புடன்

2017-03-10 21:58 GMT-06:00 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
ஸ்கர்ட்னு சொன்னா எந்த அளவு இறக்கம் வைக்கலாம்னும் செல்வன் சொல்லிடலாம்... ஏன்னா பிற்கால ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும்...

வேட்டியை எந்த அளவு தூக்கி கட்டலாம்னு எதாவது சட்டம் இருக்கா? :-)

இருந்தா அதே அளவை ஸ்கர்ட்டுக்கும் வைக்கலாம்

--
Reply all
Reply to author
Forward
0 new messages