pratilipi.com என்ற மின்னூல் தளத்திற்கு Freelance பணியாளர்கள் தேவை

2 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 19, 2015, 7:33:06 PM4/19/15
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, tamil...@googlegroups.com, Sankaranarayanan Devarajan

தமிழ் வளர்ப்போம் www.pratilipi.com :
நாங்கள் இன்னும் வேகமாய் வளர்ந்து, பல லட்சம் தமிழர்களிடம் தமிழைக் கொண்டு சேர்க்க, உங்கள் உதவி நாடுகிறோம்.

கீழ்க்கண்ட அலுவல்களுக்கு Freelancers தேவை:
அ. தரவு உள்ளீடு (Data entry)
ஆ.பதிவு மேலாண்மை (Content Management)
இ. மொழிபெயர்த்தல் (Translation): தமிழ் <---> ஆங்கிலம்
ஈ. மெய்ப்புத்திருத்தம் (Proof-reading)

நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் (முக்கியத்துவத்தின் இறங்கு வரிசையில்):
1. தமிழார்வம்
2. தமிழ் இலக்கியம் பற்றிய புரிதல்
3. அடிப்படை கணினி செயலாக்கம்

எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவோர், san...@pratilipi.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மூலம் - https://www.facebook.com/permalink.php?story_fbid=462934693883178&id=448203822022932

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge
Reply all
Reply to author
Forward
0 new messages