Re: [MinTamil] பாரதி நினைவு தினம்..

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 12, 2016, 9:13:16 AM9/12/16
to மின்தமிழ், vallamai, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, housto...@googlegroups.com, Kavingar Jawaharlal
On Sunday, September 11, 2016 at 10:25:31 AM UTC-7, Prakash Sugumaran wrote:
தகவலுக்கு நன்றி.. இரு நாட்களிலும் அவரை நினைவு கூர்ந்தாலும் நல்லதுதான். ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட அவரை பற்றி நினைவு கூறும் வகையில் எதுவும் நடப்பதில்லை. பள்ளி ஆண்டு தினங்களில் நடக்கும் மாறுவேஷப் போட்டிக்கு மட்டும் தான் இப்போதெல்லாம் பாரதியார் தேவைப் படுகிறார்.


 
On Sunday, September 11, 2016 at 2:32:54 AM UTC-7, kavingar jawaharlal wrote:
-- 
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119


கவிஞர் சவகர்லாலுக்கு குன்றக்குடி அடிகளார் 80-ஆண்டு வாழ்த்து!

எங்கள் வாழ்த்துகளும், பொற்கிழிக் கவிஞருக்கு

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 12, 2016, 4:48:07 PM9/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, housto...@googlegroups.com, kavingar....@gmail.com, Ramamoorthy Ramachandran
மண்மீது நடக்கின்ற நிலவாய்ப் பெண்ணை 
  மதித்தேதன் புலமைநலம் காட்டும் பாட்டை  
விண்மீதில் இணையத்தில் மேவ விட்டார்  
  விளங்குகின்ற "பாரதியின் உலகம்" என்னும் 
பண்ணார்ந்த தலைப்பினிலே அவரைஎண்ணிப் 
  பாடல்களைப் பாடிவைத்த சவகர் லாலின்
எண்ணத்தைப்போற்றிடுவோம்!இளசைச் சான்றோன்
  இதயத்தை நமக்குள்ளே ஏற்றிக் கொள்வோம்!
கண்ணுக்குள் விழிதன்னை இமைகாத்தல்போல் 
  காரிகையின் நலங்காக்கச் சபதம் செய்வோம்! 

நன்றி புலவர் இராமமூர்த்தி.

Prakash Sugumaran

unread,
Sep 13, 2016, 7:41:50 AM9/13/16
to mintamil, vallamai, Panbudan, piravagam, housto...@googlegroups.com, kavingar....@gmail.com, Ramamoorthy Ramachandran

பாரதியின் வார்த்தைகளின் படி, தேதிகளும் கூட கற்பனைதான்..

காலண்டரால் காணாமல் போன நாட்கள்:




Reply all
Reply to author
Forward
0 new messages