குறுஞ்செயலி உருவாக்க பயிலரங்கு

1 view
Skip to first unread message

Selva Murali

unread,
Nov 15, 2015, 11:37:10 PM11/15/15
to inf...@india.org
உத்தமத்தின் இந்தியக்கிளை சார்பில்  குறுஞ்செயலி உருவாக்க பயிலரங்கு வரும் நவம்பர் மாதம் 28,29 சனிக்கிழமை, ஞாயிறு அன்று  சென்னை தமிழ் இணையக்கல்விகழகத்தில் நடைபெறும் .

இந்த பயிலரங்கின் மூலம் தமிழுக்கான 100 தமிழ் குறுஞ்செயலிகளை உருவாக்கவிருக்கிறோம்.

பல  முனைவர்கள் தங்கள் ஆய்வுகளை குறுஞ்செயலியாக வெளியிட பதிவு செய்துள்ளனர்
அவர்களில் சிலர்

 1.முனைவர் துரை மணிகண்டன் :
தொல்காப்பியம்
 உத்தமம் வரலாறு
2.   முனைவர் கி.கீதா : சங்க இலக்கிய அகப்பாடல்களின் வரலாற்று கூறுகள்
3.    முனைவர் தி.நெடுஞ்செழியன் :
 வீராமாமுனிவரின் சதுரகராதி,
 எட்டுத்தொகை, குறுந்தொகை
4.   முனைவர் p.விஜயா :
மொழியியல் கலைச்சொல் மின் அகராதி
5.   முனைவர் அ.காமாட்சி : 
 
  6. முனைவர் இரா. குண்சீலன் : 
.           சங்கப் பொன்மொழிகள்
            திருக்குறள் விளையாட்டு
            தமிழில் ஆங்கிலப் பொன்மொழிகள்

etc..

நீங்களும் இந்த பயிலரங்கில் கலந்துகொள்ளலாம்.
உத்தமம் உறுப்பினர்களுக்கு இந்த பயிற்சி இலவசம். உத்தமம் உறுப்பினர் அல்லாதவர்கள் உத்தமம் உறுப்பினர் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ/மாணவர்களுக்கு இந்த பயிற்சி மிக முக்கியமானது. எனவே உங்களுக்கு தெரிந்த மாணவ/மாணவியர்களை இந்த பயிற்சிக்கு அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு


உத்தமம்  இந்தியக்குழுவின் மின்னஞ்சல் முகவரி : in...@infitt.org


--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages