அதே கண்கள்

3 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 27, 2017, 2:41:25 AM11/27/17
to செல்வன்




இந்த ஆண்டுடன் "அதே கண்கள்" திரைப்படம் ரிலீஸ் ஆகி 50 ஆண்டுகள் ஆகின்றன.

ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அசோகன் நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1967 ஆண்டு வெளிவந்த தமிழின் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். ஐம்பது ஆன்டுகள் கழித்து இன்றும் பார்க்ககூடிய கிளாஸிக் திரைப்படம்.

வேதா இசையில் "ஹோ ஹோ எத்தனை அழகு இருபது வயதினிலே" உள்ளிட்ட பல பாடல்கள் இன்னமும் கேட்டு ரசிக்கும் வண்ணம் இருப்பது இதன் சிறப்பு.

இத்திரைப்படம் வெளியாகி இவ்வாண்டுடன் ஐம்பதாண்டுகள் பூர்த்தி ஆகின்றன. இதுகுறித்த உங்கள் நினைவலைகளை இவ்விழையில் பகிர்ந்து கொள்ளலாம்.



Ahamed Zubair A

unread,
Nov 27, 2017, 3:24:59 AM11/27/17
to பண்புடன்
”அதே கண்கள்” பெயரில் சமீபத்தில் வந்த படமும் குறிப்பிடத்தக்கது தான்.

இந்தப் படம் பார்த்திட்டு கொஞ்ச நாள் மற்றவர்களின் கண்களை மட்டும் கவனித்து வந்திருக்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages