பேலியோ டயட்

7 views
Skip to first unread message

செல்வன்

unread,
Dec 27, 2016, 11:39:25 AM12/27/16
to செல்வன்
பேலியோ டயட் புத்தகம் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை அடைந்தது.

இதுதான் என் வாழ்க்கையில் முதல் நூல்.....பட்டி, தொட்டியெங்கும் அந்த நூல் மக்களை சென்று சேர்ந்ததுக்கு முக்கிய காரணம்

1) ஆரோக்கியம் & நல்வாழ்வு சொந்தங்கள்
2) தமிழ் முகநூல் சமூகம்
3) ஊடகத்துறை நண்பர்கள்
4) நூலை வெளியிட ஊக்கமளித்து கட்டுரையாக அதை வெளியிட்ட தினமணி, மற்றும் Sa Na Kannan
5) கிழக்கு பதிப்பகம், Badri Seshadri & Haran Prasanna

இப்போது புதிய அட்டைபடத்துடன், புதிய சில மாற்றங்களுடன் பேலியோ டயட் நூல் புதியவடிவில் வெளியாகிறது.

தொடரும் நண்பர்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்

அட்டைப்பட புகைப்படத்தை எடுத்தவர் அன்பு நண்பர் Karthic Umayanan


Ganesh Kumar

unread,
Apr 2, 2017, 7:57:49 AM4/2/17
to பண்புடன்
பிரபு என்றொருவர்( போலியோவினால் கால் பாதிக்கப்பட்டவர் ) எங்கள் டீமுக்குப் புதிதாய்ச் சேர்ந்துள்ளார்.
மதிய உணவாக 3 அவித்த முட்டைகளை மட்டும் உண்டார்.
காரணம் கேட்டேன் , பேலியோ டையட் என்றார் .
பேலியோவினால் தனது உடல் எடை குறைந்திருப்பதாகவும் கூறினார்
செல்வனைச் சந்தித்திருப்பதாகவும் கூறினார்.

எனக்கு பண்புடன் செல்வனும் பேலியோ செல்வனும் ஒருவர் தான் என்ற விபரமே இன்று தான் தெரிகிறது :(



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ahamed Zubair A

unread,
Apr 2, 2017, 8:29:32 AM4/2/17
to பண்புடன்
எத்தனை மாலைகள்... எத்தனை மறியல்கள்... எத்தனை வெட்டுக்குத்துகள்.... 

எப்படி செல்வனை மறக்கலாம் மரவண்டு அண்ணே ;)

செல்வன்

unread,
Apr 3, 2017, 10:30:19 AM4/3/17
to பண்புடன்
மரவண்டு சாரை ரொம்ப நாள் கழிச்சு குழுவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. நலமா ஜி?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ganesh Kumar

unread,
Apr 5, 2017, 12:24:30 AM4/5/17
to பண்புடன்
நலம் :)

Achu Sudhakar

unread,
Apr 6, 2017, 10:23:01 AM4/6/17
to பண்புடன்
//போலியோவினால் கால் பாதிக்கப்பட்டவர்//

பேலியோவினாலா?

Achu Sudhakar

unread,
Apr 6, 2017, 10:25:55 AM4/6/17
to பண்புடன்
மன்னிச்ச்ச்ச்ச்ச்ச்சூசூசூசூசூ

R.VENUGOPALAN

unread,
Apr 9, 2017, 12:50:11 PM4/9/17
to பண்புடன்
எனக்கும் புத்தக வாசிப்புக்கும் இருக்கிற தொடர்பு ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பைவிட மோசமானது என்று அனைவரும் அறிவர். மேலும் உடல் இளைக்கிற பிரச்சினைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

மூட்டுவலி, முதுகுத்தண்டுவலி, ஒரு சிறுநீரகம் பாதிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், மைக்ரேன், டெம்பொரல் லோப் எபிலிப்ஸி என அடியேனுக்கு உண்டான உபாதைகள் அனேகம். (இன்னும் எய்ட்ஸ் மற்றும் கான்சர் இல்லை; நீரிழிவு வந்த ஆண்டிலேயே ஓட ஓட விரட்டி விட்டேன்). 

இன்னும் 2 வருடம், அதாவது என் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறவரைக்கும், மேற்கூறிய உடனிருக்கும் தொல்லைகளுடன் குடித்தனம் நடத்த இந்தப் புத்தகத்தில் ஏதேனும் உபதேசம் இருந்தால், வாங்கிப் படிக்கிறேன். பிகாஸ், இப்போதெல்லாம் டாக்டரிடம் சென்று மருந்து மாத்திரைகள் வாங்குகிற சூழல் இல்லை. 

மற்றபடி நண்பர்களின் புத்தகங்கள் வெற்றியடைவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள். :-)



செல்வன்

unread,
Apr 9, 2017, 1:49:30 PM4/9/17
to panb...@googlegroups.com
புத்தகத்தில் அந்த வியாதிகள் எல்லாம் ஏன் வருகின்றன என்ற குறிப்பும், அவற்றுடன் எப்படி போரிடுவது என்ற குறிப்புகளும் உள்ளன.

ஆனால் அந்த வழிமிமுறைகள் நீங்கள் பின்பற்றகூடியவையா, உங்களுக்கு பர்சனலாக பயனளிக்குமா என்பதை உறுதியாக கூற இயலாது 

ஷ்ரேயா படத்தை பார்ப்பது போல நினைத்து பொழுதுபோக்காக நூலை படிக்க விரும்பினால் படிக்கலாம் 😆😆😆😆. 


--
Reply all
Reply to author
Forward
0 new messages