Re: மீன் ‘Fish'

10 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 26, 2016, 9:41:06 AM9/26/16
to மின்தமிழ், Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai, pira...@googlegroups.com


On Sunday, September 25, 2016 at 10:27:17 PM UTC-7, nkantan r wrote:
Aside:
what are the five fish types sanctioned as food for brahmins in brihaddharma?

hilsa,  (the famous ilish fish which now has been lost to india and imported heavily from bangladesh, thanks to the infamous farakka barrage!)
௨ள்ளம்,
கருவாவுளம்


Thanks. I have written extensively on this fish name. What is the ancient name of the உள்ளல் fish? It is முள்ளல். முள்ளம் > உள்ளம், like மலர் > அலர்.
A favorite of Bengalis is this muLLam/uLLam 'hilsa' fish. (will give Tagore's praise on UVS in Bengali, he calls Sangam editor as Agastya himself.)
முள்ளம்:உள்ளம் மீன் (Indian Salmon fish, Hilsa)

N. Ganesan
 




==========
2.  bhetki, (கொடுவாய்), barramundi not barracuda.


bhetki fish, bhetki fish picture, bhetki fish bangladesh

============

3) magur (or catfish),  (
கெளிறு மீன். கெளுத்தி மீன் )

Image result for கெளுத்தி மீன்

===========================
4)  sole (நாக்கு மீன் , தட்டை மீன் ) ((எருமை நாக்கு வேறு)



===========================
5)  rohu. (carpo, கண்ணாடி கெண்டை )

(actualy, 
கெண்டை is a common name for fish in tamil; there are about 15 கெண்டை varieties in tamilnadu and 20+ in india!)

young
Labeo rohita

mature:

Labeo rohita

regards
rnkantan
On Monday, September 26, 2016 at 10:08:32 AM UTC+5:30, nkantan r wrote:
மாடு -ம் ஆடு-ம் எப்படியோ அப்படியே மீன்-ம் .  ஆமாம்? மின்னுவது எப்படி மீன் ஆகும்? (மின்மினிப்பூச்சி-தானே; மீன்மினி இல்லையே ??)
regards
rnkantan

On Saturday, September 24, 2016 at 7:31:51 PM UTC+5:30, N. Ganesan wrote:
நக்ஷத்ரம் மின்னுவதால் மீன் (star). புரிகிறது.

நீர்வாழ் உயிரி ஆனவற்றுக்கு ‘மீன்’ என ஏன் பெயர் வந்தது?
விளக்கமுடியுமா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:38:16 PM9/26/16
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com
தண்ணீர்த்தொட்டி மீன்கள்
~ ஞானக்கூத்தன்

இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்?

-----------------------------------


அற்புதமான கவிதை. சராசரி மனிதனின் கண்ணாடிக்கூண்டு வாழ்க்கை.
எல்லாம் கிடைக்கிறது. ஆனாலும், தொட்டிமீன் கண்ணாடிச் சுவரில் முட்டும்போது
விடுதலை இல்லாமை புரியமாட்டேன் என்கிறது!

இறுதிவரி சிகரம். மீன்கள் முள்ளு (தூண்டியில்) மாட்டி, சூரியனில் காய்ந்து
வதங்கிக் கருவாடு ஆகும்.  ஆனால், தொட்டிமீன்கள் அவ்விதியில் தப்பிவிட்டன.

 ”கருவாடும் கள்ளும்” என்பதை
நாட்டார் வழக்கில் முள்ளுச் சூரியனும், கள்ளுப் பிறையும் என்கிறார். 
பிறை = பிறை போல் உள்ள கிண்ணம் (wine cup or chalice). சந்திராதித்தர் உள்ளவரை (கல்வெட்டு),
சந்திர சூரிய பிறைகள் - மணப்பெண் தலையில். அதுபோல், சந்திர சூரியர்
“எங்கே எங்கள் முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்? “ கடைசி வரியில் வருவது அழகு!

கள்ளும் கருவாடும் - நாட்டார் பாடல்களில்


குமரிமாவட்ட மக்கள் அடையாளமும் வாழ்வுமுறைகளும்,

நா. கணேசன்

Though he had a strong foundation in Tamil classical literature, including Sangam poetry, Kamba Ramayanam and Bhakti poetry, and had studied the Bhagavad Gita and Kalidasa’s work in Sanskrit, he opted to write in free verse, after experimenting with longer poems.

He questioned the genuineness of the Dravidian Movement’s concern for Tamil language, and was critical of its rhetoric. He even declared that the movement’s approach towards Tamil literature was no different from that of the British.

“They are responsible for Tamils losing respect for their language,” he would say. He responded disdainfully to some Dravidian leaders’ common refrain ‘Tamil engal moochu’ (‘Tamil is our breath’) by writing: “Enakkum Tamilthaan moochu; aanaal aduthavar mel athai vidamatten” (“Tamil is akin to my breath too, but I will not exhale it on others”).

N. Ganesan

unread,
Sep 26, 2016, 3:40:37 PM9/26/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, vall...@googlegroups.com, pira...@googlegroups.com

N. Ganesan

unread,
Nov 17, 2016, 10:44:18 AM11/17/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Wednesday, November 16, 2016 at 7:43:57 PM UTC-8, N. Ganesan wrote:
நளவெண்பா:
செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செல்லூர்கிழார் உரை:

இந்த நளவெண்பாவுக்கு ஆதாரமான கம்பர் பாடல்:

'அப்புடை அலங்கு மீன் 
     அலர்ந்ததாம் என - 
உப்புடை இந்து என்று 
     உதித்த ஊழித் தீ, 
வெப்புடை விரி கதிர் 
     வெதுப்ப - மெய் எலாம் 
கொப்புளம் பொடித்ததோ, 
     கொதிக்கும் வானமே?'


 

அப்பு = நீர். அது, கடலுக்கு ஆகுபெயராய் இப்பாடலில் வந்துள்ளது.
அப்பு = கடல் (MTL).

உப்பு < சுப்பு = சுவை. சுவையுடைய சந்திரன் (பொங்கிவரும் பெருநிலவு - பாரதி)
அமிர்த தாரையுடைய சந்திரன் என்பதை ’உப்புடை இந்து’ என்கிறார் கம்பர்.
உப்பு என்பதற்கு ‘salt' என்ற பொருளல்லாது “சுவை” (அமிர்தம்) என்ற பொருளில் 
உள்ள அரிய பாடல். கம்பர்.

இதனை, புகழேந்திப் புலவர் அப்படியே வெண்பா ஆக்கியுள்ளார். 

~NG
 


வானத்தைக் கடலாகவும், விண்மீன்களை மீன்களாகவும் ஹஃபிஸ் (1320-1389 CE) பாடுகிறார் - சங்க இலக்கிய உருவகம் பாரசீகக் கவிதையில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்.
வானத்து மீன்களை நீர்மீன்களாகவே சிந்து முத்திரையில் காட்டியுள்ளனர் பண்டை சிந்து சமவெளியினர்.  ~NG

A Suspended Blue Ocean


The sky

Is a suspended blue ocean.

The stars are the fish

That swim.


The planets are the white whales

I sometimes hitch a ride on,


And the sun and all light

Have forever fused themselves


Into my heart and upon

My skin.


There is only one rule

On this Wild Playground,


For every sign Hafiz has ever seen

Reads the same.


They all say,


"Have fun, my dear; my dear, have fun,

In the Beloved's Divine

Game,


O, in the Beloved's

Wonderful

Game."

Reply all
Reply to author
Forward
0 new messages