என்குரல் / துரைக்குறள் :- அப்பா.. மறைக்கப்பட்ட சில உண்மைகள் !!

0 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Jun 18, 2017, 6:19:49 AM6/18/17
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல்

அப்பா.. மறைக்கப்பட்ட சில உண்மைகள் !!

அப்பா தினம் !  http://marabukkanavukal.blogspot.in/2017/06/blog-post_84.html

951)
பெண்சுமப்பாள் மாதம்பத்து, ஆண்சுமப்பான், வாழ்வெல்லாம்,
பெண்அவளின் சுற்றத்தைச் சேர்த்து


952)
’ஒன்றும் தெரியாதுஉன் அப்பாவுக்கு’ என்றே
அறிமுகம் செய்வாள்தாய் சேய்க்கு 


953)
சிரிக்கும்பெண் பேரழகு; சூழலின்பின் நிற்கும்
சிரிக்காத ஆணும் அழுகு


954)
குலுங்கிஅழும் அம்மாவைக் காட்டிலும்,அப் பாவின் 
கலங்கும்கண் காட்டும் தவிப்பு


955)
அம்மா அழகென்று அறிவோம், அவளறிவாள் 
அப்பாதான் பேரழகு என்று

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
Reply all
Reply to author
Forward
0 new messages