கால் பந்து விளையாட்டினை வீடியோப்படமெடுக்கும் வேலையில் பந்து போகும் திசையை முழுக்க முழுக்க சுவாரஸ்யமான திரைப்படத்தைப் போல எடுத்து, விளையாடியவர்களின் முகம் தெரியாமல் அவர்களின் உறுப்புகளின் வேகம் காட்டி, வீடியோப்படமெடுக்கச் சொன்னவர்களிடம் திட்டு வாங்கி வேலை நீக்கம் பெற்ற அந்த இளைஞன் ஸ்பெயினில் வெறும் 7000 அமெரிக்க டாலர் செலவில் எடுத்த ஆக்சன் வீடியோத் திரைப்படத்தைக் கண்டு கொலம்பியா நிறுவனத்தினர் ஹாலிவுட்டில் சினிமாவாக மாற்றி வெளியிட்டு லாபம் சம்பாதித்தில் அதன் அடுத்த பாகம், மூன்றாம் பாகம் என்று அத்தனையையும் வெற்றியாக்கி, ஹாலிவுட் திரைப்பட உலகின் விளையாட்டு வீரனாக பார்க்கப்படுபவர் ராபர்ட்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

அவ்ளோ நல்லாவா இருக்குது :))
உங்களுக்காகவே அடுத்த விமர்சனத்தை ரொம்ப சிம்பிளா எழுதிப் பார்க்கறேன் வெயிட் ;)
2011/4/21 ♥ சென்ஷி ♥ <me.s...@gmail.com>
அவ்ளோ நல்லாவா இருக்குது :))
நான் அந்தப் படம் பார்க்கலை ஸ்ரீமூர்த்தி சார். யாரோ சொல்லக் கேள்வி.
2011/4/21 Srimoorthy.S <srimoo...@gmail.com>
படம் முழுக்க சவ பேட்டியிலேயே ஒருத்தன் இருப்பானா???
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நேற்று இரவு பார்த்த The Gift திரைப்படத்திலிருந்து இழையை ஆரம்பித்தல் சரியானதாக இருக்கும்ன்னு நினைக்கறேன். காரணம் திரைப்படத்தின் இயக்குநர் சாம் ரெய்மி.. (Sam Raimi)
சென்ஷிஜி இப்படி நீங்க முழுக்கதையை சொல்லிட்டா மக்களுக்கு பார்க்கும் போது அந்த கிக் இருக்குமா..
2011/4/21 காமேஷ் <kame...@gmail.com>
சென்ஷிஜி இப்படி நீங்க முழுக்கதையை சொல்லிட்டா மக்களுக்கு பார்க்கும் போது அந்த கிக் இருக்குமா..
ஒரு கழுதையைப் பக்கத்துல வச்சுக்கிட்டு.. படம் பார்த்தா நிறைய கிக் கிடைக்கும்.
சென்ஷிஜி இப்படி நீங்க முழுக்கதையை சொல்லிட்டா மக்களுக்கு பார்க்கும் போது அந்த கிக் இருக்குமா..
On Apr 21, 8:40 pm, ♥ சென்ஷி ♥ <me.sen...@gmail.com> wrote:
> பத்து நாளில் சமைக்க கற்று கொள்வது எப்படி, குண்டாவது எப்படி, ஒல்லியாவது
> எப்படி, மகிழ்ச்சியான வாழ்வமைவது எப்படி போன்ற இன்றியமையாத கருத்துக்களை
> தினசரிகளின் வாரப்பத்திரிக்கையின் மூன்று பக்கங்களை நான்கு புகைப்படங்களைப்
> போட்டு நிரப்புவதை சினிமாவாக எடுத்தால் கிடைப்பது.. பத்து நாளில் காதலித்து
> (காதலைத்) தொலைப்பது எப்படி?
>
> How to lose a guy in 10 Days.
>
> ஆங்கிலத் திரைப்பட ஹீரோக்களில் மேன்லியானவராக இருப்பவர்களாக என்னால்
> நம்பப்படுவர்களில் ஒருவரான Matthew McConaughey வுடன் Kate Hudson நடித்த
> நகைச்சுவை காதல் சித்திரம்.
>
> படத்தின் ஆரம்பத்திலிருந்து நகைச்சுவைத் தோரணங்கள். வசனங்களில் தனியாக வயிறு
> குலுங்க வைக்கிறார்கள். பத்து நாளில் ஒருவனை காதலித்து அந்த காதலைத்
> தோற்கடிக்கிறேன் என்று நாயகியும், பத்து நாளில் ஒருவளைக் காதலித்துக்
> காட்டுகிறேன் பார் என்று நாயகனும் தன்னுடைய அலுவலகத்தில் சவால் விட்டுவிட்டு
> நாயகன் காதலிக்கப்பாடுபடுவதும், நாயகி காதலைத் தொலைக்க முடியாமல்
> அல்லாடுவதுமாய்... இத்தனை நாட்கள் எப்படி இந்தத் திரைப்படத்தைக் காணாமல்
> விட்டோமென நொந்துகொண்டேன்.
>
> காதலி செய்யும் அசட்டுத்தனங்களும், அதைத் தடுக்க முடியாமல் அவள் அடிக்கும்
> கும்மாளங்களை ரசிப்பது போல் வெளிக்காட்டி பொறுமுவதுமாய் மேத்யு மெக்கானய்..
> ச்சோ ச்வீட்..
>
> வார இறுதிகளை நகைச்சுவையாய் கழிக்க விரும்புவோருக்கு ஏற்ற மிகச்சிறந்த
> நகைச்சுவை காதல் படத்திற்கு நான் பரிந்துரைப்பது இந்தத் திரைப்படத்தைத்தான்..
>
> IMDB LINK -http://www.imdb.com/title/tt0251127/
சென்ற வாரம் இந்த படத்தை Z தமிழ் தொலைகாட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது,
இதுவரை தமிழில் டப் செய்யப்படாத வித்தியாசமான பல படங்கள் வெள்ளி சனி ஞாயிறுகளில் z தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
ஒரு நாள் terminal படம் கூடப்போட்டாங்க. அப்புறம் படம் பேரு நியாபகம் வரலை, அடிமையாக விற்கப்பட்டவர்களை காப்பாற்றுவார்கள். ஆப்ரகாம் லிங்கன்லாம் வருவார் ப்டத்துல.
அப்புறம் சந்தோஷ் சுப்ரமண்யம் பாணியில் இருந்த The Parents என்ற நகைச்சுவை திரைப்படம்.
உலககோப்பையன்று the God Father முதல் பாகம் ஒளிபரப்பினார்கள்.
என்னிக்காச்சும் இன்ஸெப்சன் படம் போடுவாங்கனு காத்துக்கிட்டு இருக்கேன்.
மக்கள் தொலைகாட்சிகளில் கொரிய மற்றும் ஈரானிய படங்களை போடுவார்கள். சப்டைட்டில் தமிழில் வரும்.
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?
?????? ?
இன்செப்ஷன் தமிழ் டொரண்ட் கிடைக்கும்ன்னு நினைக்கறேன்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
என்னிடம் ஆங்கில மொழியில் சப்டைட்டில்களுடன் நல்ல பிரிண்ட் உள்ளது. நல்ல விறுவிறுப்பான திரைப்படம். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
கோகுல்ஜி.. சூப்பர் படம். நிச்சயம் இன்னொரு முறை நல்ல மூட்ல இருக்கும்பொழுது பாருங்க. ரொம்ப பிடிக்கும். இல்லைன்னா நம்ம அமீரக பண்புடன் குழுவோட அடுத்த சந்திப்புல இந்தப் படத்தை திரையேத்தலாம் :))
Midnight Train (or) Midnight Meat train ஆ!!
என்கிட்ட மிட் நைட் மீட் டிரெய்ன் படம் இருக்குது.ஹார மூவி. 2008ல வந்தது. இன்னும் பார்க்கலை. நீங்க சொல்ற படத்தோட ஐஎம்டிபி லிங் கிடைக்குமா கோகுல்ஜி?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
என்கிட்ட மிட் நைட் மீட் டிரெய்ன் படம் இருக்குது.ஹார மூவி. 2008ல வந்தது. இன்னும் பார்க்கலை. நீங்க சொல்ற படத்தோட ஐஎம்டிபி லிங் கிடைக்குமா கோகுல்ஜி?
"தி விஸிட்டர்" [The Visitor]
கண்டிப்புக்குப் பெயர் போன ஒரு பேராசிரியர்.
சமீபத்தில் தன் மனைவியை இழந்தவர்.
அவள் ஒரு திறமையான பியானோ கலைஞர்.
அவளைப் போற்றும் விதமாக, இத்தனை நாளாய், தான் கற்றுக்கொள்ளாத அந்தப் பியானோவை கற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவருக்கோ அது வரவில்லை.
நாலு ஆசிரியர்களிடம் பாடம் கற்றும், அது பிடிபடவில்லை.
வகுப்பிலும் கண்டிப்பாக இருப்பவர் அவர்.
ஒரு மாணவன் காலம் தவறி சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையைக் கூட ஏற்க மனமில்லாது நிராகரிக்கும் அளவுக்குக் கண்டிப்பானவர்.
கன்னெக்டிக்கட்டில் பணி புரியும் அவர், ஒரு வேலை நிமித்தமாக நியூயார்க் நகரத்துக்கு வர நேரிடுகிறது.
அங்கு அவருக்கென ஒரு வீடு இருக்கிறது.
வருகிறார்.
வீட்டின் அமைப்பே மாறியிருக்கிறது.
யாரோ அங்கு இருக்கிறார்கள்!
'யாரடா நீ?' என ஒரு கரம் அவர் கழுத்தை நெருக்குகிறது!
'இது என் வீடு! நீ யார்?' என இவர் கேட்க உண்மை வெளிப்படுகிறது.
ஆம்!
இவர் இங்கு வருவதே இல்லை என அந்த வீட்டை ஒரு தம்பதிகளுக்கு அபார்ட்மெண்ட் உரிமையாளர் உபரி வாடகைக்கு இவர்களுக்கு விட்டிருக்கிறார்.
நிலைமை புரிந்த தம்பதிகள், மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்கள்.
'இந்த இரவு நேரத்தில் எங்கே போவீர்கள் எனச் சொல்லி அவர்களை அங்கேயே தங்கச் சொல்லுகிறார் அந்தப் பேராசிரியர்.
அந்தத் தம்பதிகள் குடியுரிமை இல்லாது இருக்கின்ற இருவர்!
ஆண் ஒரு சிரியா நாட்டுக் குடிமகன். பெண் செனெகல் நாட்டைச் சேர்ந்தவள்.
அந்தப் பையன் ஒரு திறமையான ட்ரம் வாசிக்கும் கலைஞன்.
கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு அவன் திறமையின் மீது ஒரு பிடிப்பு வந்து, இவரும் அவனிடம் ட்ரம் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார்.
நியூயார்க் நகரத் தெருக்களில், இவரும் அவனோடு ட்ரம் வாசிக்கும் அளவுக்கு ஈடுபாடு உண்டாகிறது!
இந்த நிலையில், அந்தப் பையன் குடியுரிமை அதிகாரிகளிடம் துரதிர்ஷ்டவசமாகச் சிக்கிக் கொள்கிறான்.
இந்தத் தம்பதிகளிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்தப் பேராசிரியர், இவனைக் காப்பாற்றப் பாடுபடுகிறார்.
மிச்சிகனில் இருக்கும் அந்தப் பையனின் தாய், தன் மகனிடமிருந்து ஒரு செய்தியும் சில நாட்களாக வரவில்லையே என்பதால், இந்த வீட்டுக்கு வருகிறார்.
பேராசிரியர் அவரிடம் நிலைமையைச் சொன்னதும், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்காமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை எனச் சொல்லி வெளியேறும் போது, அவருக்கும் குடியுரிமை இல்லை என்பதை அறிந்த பேராசிரியர் தன் வீட்டிலேயே அவரைத் தங்கச் சொல்லி வேண்ட, முதலில் மறுத்தாலும், மகன் மீதுள்ள பாசத்தால், அங்கேயே தங்குகிறார்.
இவர் செய்கின்ற உதவியைக் கண்டு, மனம் நெகிழ்கின்ற அந்தத் தாய், இவர் மேல் ஒர்விதப் பாசம் கொள்கிறார்.
அது காதலா?
தெரியவில்லை.
தன் மகன் காதலித்த அந்த செனெகல் பெண்னைச் சந்தித்து, தன் மகன் அவளுடன் இருந்த நாட்களை அந்தத் தாய் நினைவு கூருகிறார். அந்த இடங்களுக்கும் அவளுடன் செல்லுகிறார்.அவளையும் ஏற்றுக் கொள்ளுகிறார்.
இதற்குள், ஒரு தவறும் செய்யாத.... ஆனால், குடியுரிமை இல்லாத...அந்தப் பையன் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப் படுகிறான்.
தனது ஒரு தவற்றினால்தான்..... குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை மறைத்த செயலால்தான்.... இது நிகழ்ந்தது எனப் புலம்பும் அந்தத் தாய், தானும் சிரியாவுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார்....... இனித் திரும்பி வர முடியாதெனத் தெரிந்தும்!
செல்லும் முதல் நாள் இரவு, அவர் அந்தப் பேராசிரியரை அவரது படுக்கையறையில் சந்தித்து, அவரைக் கட்டியணைத்து, அவருடன் படுக்கிறார்.
எந்தவொரு தவறும் நிகழ்வதாகக் காட்டவில்லை.
மறுநாள் அவர் கிளம்பி சிரியா செல்லுகிறார்.
பேராசிரியர் வழியனுப்பி வைக்கிறார்.
'வந்துவிடு என்னுடன்' என அந்தத் தாயோ, 'வரட்டுமா' என பேராசிரியரோ கேட்கவில்லை!
மறுநாள், எந்த சப்வே ரயில் நிலையத்தில் அந்தப் பையன் கைது செய்யப்பட்டானோ, அங்கே அந்தப் பேராசிரியர் அவனது ட்ரம்மை எடுத்துக் கொண்டு போய், ஆவேசமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்.
படம் முடிகிறது.
எதைச் சொல்லுவதற்காக இயக்குநர் இதை எடுத்தாரோ, அதை விட்டு ஒரு இம்மியும் அகலாமல், ஒரு 100 நிமிடங்கள் நம்மையும் அவர்களோடு பயணிக்க வைத்த இயக்குநரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
சிரிக்கிறோம், மகிழ்கிறோம், நெகிழ்கிறோம், அழுகிறோம், ஆத்திரப் படுகிறோம், நிகழ்வின் நிலைமையையும் புரிந்து கொள்கிறோம்!
எவர் மீதும் குறை சொல்ல முடியாமல், ஒரு அநீதி நிகழ்ந்து விடுகிறது. சம்பந்தப்பட்டவர்க்கே அந்தச் சோகம் புரியும்... பாதிக்கும்.
அதை நம்மையும் உணரச் செய்வதில்தான் இயக்குநர் வென்றிருக்கிறார்.
துளிக்கூடத் தேவையில்லாத காட்சிகளோ, வசனங்களோ, நடிகர்கள் தேர்வோ எதிலும் சோடை போகாமல் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, 'உலகத்தரம்' என பீற்றிக் கொள்ளும் நம் படங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.
தவறாமல் பாருங்கள் இந்தப் படத்தை!
அடுத்த படம்...... நாளை!
சேவிங் பிறைவேட் றையன் ஹாலிவுட் திரைப்பட உலகின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும்.இரண்டாம் உலக யுத்தத்தை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதையே இது. இதில் நாயகனாக டொம் ஹாங்ஸும்முக்கிய வேடத்தில் மாட் டேமனும் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரின் போது, நான்கு ஆண் பிள்ளைகளின் தாயார் ஒருவர் தன் மூன்று புதல்வர்களையும் கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுது தற்செயலாக இந்த தகவலை இராணுவ மேலிடம் கண்டறிகின்றது. ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.
இந்தப் பணிக்கு கேப்டன் மில்லர் (டாம் ஹாங்) தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கேப்டன் மில்லர் தலைமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கேப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள்ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது.
றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தனை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை.
இத்திரைப்படம் 1998-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த இயக்குனர்' உட்பட 5 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.[1] இதைத் தவிர வேறு 52 விருதுகளையும் வென்றுள்ளது.[2]
Tom hanks தன் குழுவிலிருந்த ஒரு நபரை ஜெர்மன் படை ஆள் கொன்றதற்காக பழிவாங்காமல் கண்ணைக்கட்டி அவனை விரட்டி விடும் காட்சியின் போது டாமின் படையினர் அவனை கொல்லாமல் விடுவித்ததற்கு கோபித்துக்கொள்ளும் போது பேசும் டாமின் வசனம் ஒரு கவிதையை போலிருந்தது.
மொழிமாற்றம் செய்யாதிருந்தால் அந்த காட்சி அவ்வளவாக ஒரு புரிதலை தந்திருக்காது. ஒவ்வொரு தடவையும் கீழே சப்டைட்டிலையும் படிச்சி காட்சியையும் பார்ப்பதில் நிறைய சங்கடங்கள் வேறு இருக்கும்.
98ல இந்தபடம் சேலம் சங்கீத் தியேட்டர்ல பார்க்கிறச்சே இவர்கள் ரியான் என்ற நபரை தேடிப்போறாங்க என்பதே தெரியாது. எதோ சண்டைக்கு போறாங்க என்பது மட்டும்தான் புரிஞ்சது.
வாழ்க டப்பிங் படங்கள்........ வளர்க டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of ?????? .
Sent: Sunday, May 08, 2011 4:58 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [பண்புடன்] பிறமொழித் திரைப்பட வரிசை....
--
'மரம் போல்வர்
மக்கட் பண்பில்லாதவர்'
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
நான் டிராமால்லாம் பார்க்குறதில்ல சென்ஷி :-)
சில நேரம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட்ல ஓட்டினாலும் ஒரே ஷாட் அஞ்சு நிமிசம் இருக்குற படத்தை சூப்பர்ங்கறீங்க. என்னமோ போங்க அண்ணாச்சி :))
எலே சென்ஷி! நீ என்ன நெனச்சு எழுதுனியோ.. மக்கள்ஸ் வில்லங்கமா இதுக்குப் பொருள் கொள்ளாம இருந்தா சரிடே!
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
கோகுல்ஜி,
ஐ எம் டி பி- ங்கறது திரைப்பட விவரங்களை அறிந்து கொள்வதற்கான ஆங்கில தளங்களில் ஒன்று. அதில் வாசகர்கள் பங்கேற்பு மிகச்சிறப்பான ஒன்று. நட்சத்திர தர வரிசை ரசிகர்கள் தர முடியும். நான் பெரும்பாலும் பத்திற்கு ஆறு நட்சத்திரங்களுக்கு குறையாத திரைப்படங்களை பார்த்து விடுவது வழக்கம்.
ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(வெள்ளகாரிங்கன்னா சின்ன ஸ்கர்ட் போட்டு அதை தூக்கிட்டே அலைவாங்கன்னு நினைக்கும் நம்மூர் மக்கள் பார்த்து அவங்களுக்கு அச்சம், வெட்கம் எல்லாம் உண்டுனு
தெரிஞ்சிக்கலாம் )
i love u annachi :)))
CDC ???நட்புடன்வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
ரமேஷ்
இல்லத்தரசர்கள் சங்கம்
--
இப்படிக்கு
"ஸ்ரீ"
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
இஸ்லாமியர்களை அல்லது இஸ்லாமியத்தை நீங்கள் வெறுப்பவர்களா இருக்கலாம் அல்லது விருப்புபவர்களாக இருக்கலாம், ஆனால் மால்க்கம் X பார்த்த பின்பு உங்கள் பார்வையை, எண்ணத்தை சற்றே மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும்.
( தற்போதைய அமெரிக்கர்கள் "மால்கம் X" பற்றி வாயே திறப்பதில்லை, மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்)
நீங்கள் டவுண்லோடு செய்த டாரெண்ட் லிங்கை கொடுத்து உதவுங்களேன் தயவுசெய்து
--
http://thepiratebay.org/torrent/5023568/Malcolm_X_DVDRIP_XVID_AVI
நீங்க எதையாவது சேருங்க சேர்க்காம விடுங்க
பின்னே உருப்படியா வேலை பார்க்கிற ஆள்னு நினைச்சியா இவரை
ஊரு பட்ட மாதிரி தான்
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Asif
Meeran AJ
Sent: Wednesday, June 01, 2011 12:33 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [தமிழமுதம்] Re:
[பண்புடன்]
பிறமொழித் திரைப்பட வரிசை....
உருப்படியான படத்தை ஊருப்படிய அபார்க்குறதுலேருந்தே உருப்படியான ஆள்ன்னு தெரிய் வேணாமா?
--
அந்த மொக்கைப்படத்தெல்லாம் பார்க்கிறவர் ஆசிப் அண்ணாச்சி மட்டும்தான்,
நேத்து நான் டெஸ்ப்ரடோ தமிழில் பார்த்தேன்.
100 நிமிட படத்தில் நூற்றுக்கணக்கானோர் சாகிறார்கள் துப்பாக்கி குண்டுகளால்...
ஆனாலும் எனக்கு இன்னும் புரியவே புரியாத ஒன்று, அந்த கத்திக்காரன்ன் ஏன் வந்தான் ஏன் செத்தான் என்றுதான்,
விஜய் படம் மாதிரி படம் இருந்தது....
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Omsri
JayaPrakash Viswanathan
Sent: Thursday, June 02, 2011 10:05 AM
To: panb...@googlegroups.com
Subject: Re: [தமிழமுதம்] Re:
[பண்புடன்]
பிறமொழித் திரைப்பட வரிசை....
2011/6/2 Omsri JayaPrakash Viswanathan <vi.omp...@gmail.com>
--
வில்லனுக்கெல்லாம் சீரியஸா பதில் சொல்றீங்களே?
இந்த படம் அண்ணாச்சிக்கு பிடிக்காது.
படத்துல ஹீரோயினே கிடையாது
From:
panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Omprakash
Sent: Thursday, June 02, 2011 2:29 PM
To: panb...@googlegroups.com
Subject: Re: [தமிழமுதம்] Re:
[பண்புடன்]
பிறமொழித் திரைப்பட வரிசை....
அப்படினா இந்த படத்தையும் பாருங்க ”The Shawshank Redemption” இன்றுவரை IMDB Rateing ல் இந்த படம்தான் முதல் இடத்தில் இருக்கிறது.1994ல் வந்த இந்த படம் ஒரு நூலிழையில் ஆஸ்கரரை தவறவிட்டது( ஆஸ்கர் வாங்கியது forrest gump)