மூன்றாம் உலகம்....!

38 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Dec 6, 2013, 12:18:25 PM12/6/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
வாழ்க உறவுகள் 

இது ஏற்கனவே வந்து கொண்டிருந்த  அசை(க்கும்) படங்கள் : ... GIF ...
​ ​இழையின் மாறுவேடம்தான் ... 
அந்த இழையில் நான் மட்டுமே மடலிட்டுக் கொண்டிருந்ததால் .. ஒரு மாற்றாக இந்த இழையைத் தொடங்கிவிட்டேன் .. 

முக்கியக் குறிப்பு : 5 எம்பிக்கும் கூடுதலான அளவுள்ள படங்களை குழும மெயிலில் பகிர்ந்து கொள்ள இயலாததால்.. மூனறாம் உலம் 
​என்ற வலைப்பூவில் பதிவிட்டு ..இங்கே சுட்டியைத் தந்துகொண்டிருக்கிறேன் .. மன்னிக்கவும் 

என்னளவில்,  எனக்குப் புதுமையாய்/ இனிமையாய்/அருமையாய்த் தெரியும் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் ...
விடமாட்டேன் :)

உங்கள் அளவில் , நான் தனியன் என்னும் உணர்வு உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :))

விடாமுயற்சிக்குப் பொருளாய் விளங்கிய ஒரு மாமனிதரோடு இந்த இழையைத் தொடங்குகிறேன் .. ​

மண்டேலா ...!
ஒரு மனிதத்தின் சுவடு... வழிகாட்டும் வரலாறு................

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Dec 7, 2013, 2:30:23 AM12/7/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
அடிமுதல் முடிவரை....
மருத்துவப் பார்வை(scan view)யில் சிலவற்றைப் பார்ப்போமா .! தண்ணீர்ப்பழம் / water melon .. குறுக்குவெட்டுப் பார்வை /sliced scan காளி ஃப்ளவர் (தமிழில்..?) முலாம் பழம்..முழுமையாக

துரை.ந.உ

unread,
Dec 7, 2013, 11:22:07 PM12/7/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
வெற்றியும்,,தோல்வியும்..!
வலியோர்க்கு மட்டுமா வெற்றி; எளியோர்க்கும் திட்டத்தால் வாய்க்கும் அது
..

2013/12/7 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Dec 8, 2013, 2:22:54 AM12/8/13
to பண்புடன்
பின்னூட்டம் எழுதவில்லையென்றாலும் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன் நண்பரே. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.  தொடருங்கள்.

2013/12/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Dec 8, 2013, 9:32:08 AM12/8/13
to பண்புடன்

2013/12/8 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

பின்னூட்டம் எழுதவில்லையென்றாலும் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன் நண்பரே. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.  தொடருங்கள்.

வாழ்க ஐயா .. மிக நன்றி 

( நம்மள ப்ளாக் பண்ணீட்டாங்களோன்னு டவுட்ல இருந்தேன் :))​​

துரை.ந.உ

unread,
Dec 8, 2013, 9:34:48 AM12/8/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
எல்லாம் மாயம்...2
உருமாறும் உருவங்கள் ... அறிவியலில் சாத்தியமே !

துரை.ந.உ

unread,
Dec 9, 2013, 9:12:37 AM12/9/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
நீரூற்று...!
சாதாரணமாக... குழாயில் வரும் தண்ணீரைக் கண்டாலே மனம் பொங்கும் .. இங்கே இப்படி எல்லாம் வந்தால்..பிரவாகமெடுக்கும் மனம் :)

துரை.ந.உ

unread,
Dec 14, 2013, 10:47:31 PM12/14/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
ஏழாம் அறிவு
இவர்(வை)களுக்கு..இதை... சொல்லித் தந்தது யார் ? பகுத்தறிவு இன்றி இது எப்படி சாத்தியம் !!!! .. இக்கேள்வியைத் தொடர்ந்து கேட்கப் போகிறேன் .. இங்கே தாயின் பராமரிப்பில் இருக்கும் இந்த வாத்துக்குஞ்சுக்கு எப்படி வந்தது தாய்மை உள்ளம் !? ..இது எப்படி/அதனால் நிகழ்ந்தத...

​-- இந்தப் படத்தில் சொடுக்கி.. மற்றப்ப் படங்களையும் பார்க்கவும் --​

துரை.ந.உ

unread,
Dec 16, 2013, 6:48:41 AM12/16/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
புகைப்படத்தில் தெரியும் அசைவுகள்....2
புதிய தொழில் நுட்பம் ... வழக்கமான திரைப்படத்தில் உள்ள அசையும் படங்கள்( gif) போலில்லாமல்.. புகைப்படத்தின் ஒரு பகுதி மட்டும் அசைவது போல் அமைந்திருக்கும் புதிய தொழில் நுட்பம் ..animated photos ..!. சிறிது பொறுமையாகக் கவனிக்கவும் ..அசைவுகள் மிகச் சிறிதாகவே..ஆனா...
​-- இந்தப் படத்தில் சொடுக்கி.. மற்றப்ப் படங்களையும் பெரியதாகப்  பார்க்கவும் --​:))..

Sk Natarajan

unread,
Dec 16, 2013, 10:59:13 AM12/16/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அருமை
பாவம் நரியும் ,கரடியும்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
வெற்றியும்,,தோல்வியும்..!

வலியோர்க்கு மட்டுமா வெற்றி; எளியோர்க்கும் திட்டத்தால் வாய்க்கும் அது
..

Sk Natarajan

unread,
Dec 16, 2013, 11:01:19 AM12/16/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Dec 16, 2013, 11:02:26 AM12/16/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Dec 16, 2013, 9:41:16 PM12/16/13
to தமிழ் சிறகுகள், நட்புடன், தென்றல், பண்புடன்
​ நன்று சாக்கி ஐயா ​

2013/12/16 Sk Natarajan <sknatar...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

துரை.ந.உ

unread,
Dec 16, 2013, 9:47:20 PM12/16/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

பாடம்... நன்றாகக் குலுக்கவும்..!

’ எல்லாம் தெரியும் எனக்கு’ என்றிருக்கும் ‘ஏகாம்பரங்களுக்கு’ சமர்ப்பணம் .
வேறு என்னத்தச் சொல்ல !!!!!!!

சரியாப் புரியா நிலையேத் தொடர்ந்தால்
சரியும் உறவின் தலை

(குறிப்பு : கண்டிப்பாக இதற்குப் பின்னூட்டம் தேவை :)) 

2013/12/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
.​​

Arumbanavan A

unread,
Dec 17, 2013, 2:29:26 AM12/17/13
to பண்புடன்
 செம்ம மாம்ஸ் வாழ்த்துக்கள்...

2013/12/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

துரை.ந.உ

unread,
Dec 17, 2013, 11:43:17 AM12/17/13
to பண்புடன்
 நன்றி அரும்பு 
 நாம் ரெண்டு பேரும்தான் இங்கே வீ.ஓ ஆக இருக்கோம் போல் :)

2013/12/17 Arumbanavan A <arumb...@gmail.com>

துரை.ந.உ

unread,
Dec 17, 2013, 11:44:24 AM12/17/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
தலை துவட்டும் எலியும் பூனையும்
துண்டே தேவையில்லை இவர்களுக்கு :))

துரை.ந.உ

unread,
Dec 18, 2013, 6:32:03 AM12/18/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
பூமியும் சுவாசிக்கும்..! மூச்சு விடும்...!!
ஒரு மூச்சின் கால அளவு 12 மாதங்கள்.... சந்தேகமென்றால் கவனமாகப் பாருங்கள்

2013/12/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
தலை துவட்டும் எலியும் பூனையும்

--

Arumbanavan A

unread,
Dec 18, 2013, 10:27:41 PM12/18/13
to பண்புடன்
எப்பவுமே மாம்ஸ்...:))))))))))

துரை.ந.உ

unread,
Dec 19, 2013, 1:32:25 AM12/19/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -1
பசிக்காக .... தாயை வேட்டையாடிக் கொன்ற விலங்குக்கு ., எளிய இலக்கான குட்டியின் மேல் எப்படித் தாய்மையின் பரிவு வந்தது ?? தாய்க் குரங்கைக் கொன்று இழுத்து வரும் சிறுத்தை.. தாயின் காலில் தொங்கி ஒட்டிக் கொண்டிருக்கும் குட்டிக் குரங்கு... “ அட இது என்ன !” ”என்ன செய...

துரை.ந.உ

unread,
Dec 19, 2013, 10:00:06 AM12/19/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -2
பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -1ன் தொடர்ச்சி இந்தக்கடி கண்டிப்பாக அம்மவைக் கடித்தக் கடி இல்லை விவரிக்க வார்த்தை இல்லை ... அந்தக் கண்களில் தெரிவது வழக்கமான கொடூரமில்லை... இந்த இரவு எப்படியோக் கழிந்திருக்கலாம் ...ஆனால்...:(((

2013/12/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Sk Natarajan

unread,
Dec 19, 2013, 10:22:39 AM12/19/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
இப்படியும் மனிதர்கள் இருந்தால் அதோகதிதான் .....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

பாடம்... நன்றாகக் குலுக்கவும்..!

துரை.ந.உ

unread,
Dec 19, 2013, 11:38:42 PM12/19/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
குழந்தையும் தெய்வமும்..!
இவர்கள் இருப்பிடத்துள் வாழவரம் வேண்டி தவத்துள் இறங்கும் இறை (#pic. in alphabetic order)

துரை.ந.உ

unread,
Dec 20, 2013, 11:14:08 AM12/20/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
எப்படி வேலை செய்கிறது ?
ஜிப் ... செயல்முறை (தனியாய் இருந்தால்,, எ.கா : சட்டை..) இரண்டு பகுதிகளையும் இணைத்தல் மூடல் திறத்தல் /பிரித்தல்

துரை.ந.உ

unread,
Dec 21, 2013, 11:15:07 AM12/21/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

நக்கியாக் குடிக்கிறது நாய் ?

அதெப்படி நாயால் நக்கிக் குடிக்க முடிகிறது ? “ரொம்ப நாளா உள்ள சந்தேகம் இது “

இல்லை .. நாக்கிக் குடிக்கவில்லை நாய் .. நாக்கை மடக்கி .. தண்ணீரை அள்ளித்தான் குடிக்கிறது..( யானையின் துதிக்கை பயன்படுவது போல ) நன்றாகக் கவனியுங்கள்

Gokul Kumaran

unread,
Dec 21, 2013, 2:43:08 PM12/21/13
to Panbudan

Good one.

Gokul Kumaran

Touched gently from Note 3

--

துரை.ந.உ

unread,
Dec 21, 2013, 10:51:15 PM12/21/13
to பண்புடன்
​மிக நன்றி ஜீகே ​

2013/12/22 Gokul Kumaran <gokul...@gmail.com>

துரை.ந.உ

unread,
Dec 21, 2013, 10:51:47 PM12/21/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
அட..அட..இவ்வளவு எளியதா இது ... - 2
காலணியி(shoe)ன் கயிற்றை(lace) சரியாக முடிச்சிடும் வேலை என்பது எவ்வளவு கடினம் என்று பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கத் தான்தெரியும் . அட...! அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை...எவ்வளவு எளிது என்பது ..இதைப் பார்த்த பின்னர் புரியும் :) மாதிரி-1 மாதிரி-2 மா...

Srimoorthy S

unread,
Dec 23, 2013, 4:39:10 AM12/23/13
to பண்புடன்
முக்கியமா லேஸ் கட்டற பிரச்சினைக்காகவே லேஸ்லெஸ் ஷூ வாங்கிட்டு இருந்தேன். இனி தைரியமா லேஸ் ஷூ கூட வாங்கலாம்.

2013/12/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

துரை.ந.உ

unread,
Dec 24, 2013, 12:32:03 PM12/24/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

நீரும் ... நெருப்பும் .!

கள்ளமில்லா உள்ளமிது போலமையும் நல்வழியைச்
சொல்வாய் இறைவா எனக்கு 
 
2013/12/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அட..அட..இவ்வளவு எளியதா இது ... - 2

ஜெஹபர் அலி

unread,
Dec 25, 2013, 12:39:16 AM12/25/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
பிரமாதம் மாம்ஸ்

2013/12/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 7:50:18 AM12/25/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
மிகவும் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
தலை துவட்டும் எலியும் பூனையும்

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 7:54:11 AM12/25/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
மிகவும் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
பசியை வென்றுவிடும் தாய்மை ..! / பாகம் -2

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 7:55:45 AM12/25/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/20 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 7:57:29 AM12/25/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அற்புதம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/21 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 7:59:29 AM12/25/13
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அட..அட..இவ்வளவு எளியதா இது ... - 2

Sk Natarajan

unread,
Dec 25, 2013, 8:01:51 AM12/25/13
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/12/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

நீரும் ... நெருப்பும் .!

துரை.ந.உ

unread,
Dec 31, 2013, 6:29:12 AM12/31/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Dec 31, 2013, 1:03:03 PM12/31/13
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இந்தியத்தாய்க்கு காந்தியைப்போல் , தமிழன்னைக்கு பாரதியைப்போல் , இயற்கைக்கும் உழவுக்கும் காவல்.. இவரன்றி உண்டோ வேறு யாரும் ?!!! ஐயாவின் வழித் தொடர்வோம் ...இயலவில்லை எனில் ... தொடரவாவது முயல்வோம் 

உழுது..விதைத்துச் சென்றிருக்கிறார்..

துரை.ந.உ

unread,
Jan 1, 2014, 1:19:29 AM1/1/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
ஏழாம் அறிவு
இவர்(வை)களுக்கு..இதை... சொல்லித் தந்தது யார் ? இது எப்படி சாத்தியம் !!!! பொதுஅறிவின் வெளிச்சத்திற்கு வராத குழந்தைகளிடத்தும் , எங்கோ கானகத்துள் இருக்கும் ஐந்தறிவு விலங்குகளிடத்தும் ., இந்த உதவும் மனப்பான்மையும் , இந்த யுத்தியும் எப்படி வந்து சேர்ந்தது ?!......

துரை.ந.உ

unread,
Jan 1, 2014, 11:15:54 PM1/1/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
தேவதைகளின் ஆலோசனை ...!
அமைதி... அமைதி.. ஓசை எதுவும் எழுப்பி விடாதீர்கள் .. கடவுளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது !

2014/1/1 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jan 2, 2014, 10:48:41 PM1/2/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
மூத்தவர் யார் ?!
இதில் மூத்தவர் யார் ? யாரிடம் இருந்து ...யார் கற்றுக் கொண்டாஅர்கள் இந்தத் தற்காப்பு யுத்தியை ?

துரை.ந.உ

unread,
Jan 3, 2014, 11:02:44 PM1/3/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

ஆபத்து..அது எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம் ...!
எதிரியால்தான் ஆபத்து வரவேண்டும் என்பதில்லை.. எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் அது எதிரெதிராய் நிற்காது ஆபத்து; எதிர்பாரா பாகத்தைத் தாக்கும் அது
.. -இனியொரு விதி செய்வோம்

துரை.ந.உ

unread,
Jan 3, 2014, 11:18:03 PM1/3/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
Inline image 1# ஓர் ஐயம் .. இந்த இழையால் ஏதும் பயனுண்டா ??? 
தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் !

2014/1/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
0 alone tu.gif

Omprakash

unread,
Jan 3, 2014, 11:19:06 PM1/3/14
to panb...@googlegroups.com
எந்த இழையினாலும் ஒரு பயனும் இல்லை இப்படிக்கு அண்ணாச்சி...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
தெய்வம் நீ என் றுணர்..
0 alone tu.gif

Arumbanavan A

unread,
Jan 4, 2014, 4:30:09 AM1/4/14
to பண்புடன்
பின்னால் வரும் சந்ததிகளுக்கு  பயனுள்ளதாக இருக்கும்..

பயப்படவேண்டாம்,பின்னாலே வருகிறோம்,என்றாவது ஒரு நாள் பிழை செய்வீர்கள் என்று வழி மேல் விழி வைத்து பார்த்துகொண்டிருக்கிறோம். 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

0 alone tu.gif

Ramesh Murugan

unread,
Jan 4, 2014, 12:46:04 PM1/4/14
to பண்புடன்
எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்.
உங்க ப்ளாக்குல ஆராயிரத்து சொச்சம் ஆட்கள் வந்திருக்கும்போதே தெரியவேணாம்?

பின்னூட்டம் போடுறதுல சோம்பேறித்தனம். அம்மட்டே.

2014/1/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
# ஓர் ஐயம் .. இந்த இழையால் ஏதும் பயனுண்டா ??? 
தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் !

/

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

தமிழ்ப் பயணி

unread,
Jan 5, 2014, 12:45:35 AM1/5/14
to பண்புடன்
து​ரையண்​ணே எங்க​ளை மாதிரி ஆளுக பின்னூட்டத்​தை நம்பி நீங்க காரியத்தில் இறங்கினா ஒண்ணும் ​தேறாது.. :) :)

2014/1/4 Ramesh Murugan <rames...@gmail.com>

எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்.
உங்க ப்ளாக்குல ஆராயிரத்து சொச்சம் ஆட்கள் வந்திருக்கும்போதே தெரியவேணாம்?

பின்னூட்டம் போடுறதுல சோம்பேறித்தனம். அம்மட்டே.

2014/1/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
# ஓர் ஐயம் .. இந்த இழையால் ஏதும் பயனுண்டா ??? 
தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் !

/

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மஞ்சூர் ராசா

unread,
Jan 5, 2014, 12:54:59 AM1/5/14
to பண்புடன்
துரை அண்ணே அப்பப்ப ரிலாக்ஸ் செய்ய இந்த இழை உதவுகிறது.

2014/1/5 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

Dr.M.Sivasankar

unread,
Jan 5, 2014, 1:19:47 AM1/5/14
to panbudan

It is nice keep it up

Dr Sivasankar

On 9 Dec 2013 19:42, "துரை.ந.உ" <vce.pr...@gmail.com> wrote:
நீரூற்று...!
சாதாரணமாக... குழாயில் வரும் தண்ணீரைக் கண்டாலே மனம் பொங்கும் .. இங்கே இப்படி எல்லாம் வந்தால்..பிரவாகமெடுக்கும் மனம் :)

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--

தமிழ்ப் பயணி

unread,
Jan 5, 2014, 1:33:12 AM1/5/14
to பண்புடன்

2014/1/5 Dr.M.Sivasankar <sivasankar...@gmail.com>

It is nice keep it up

Dr Sivasankar

வாங்க.. சவுக்கியமா.. ?

துரை.ந.உ

unread,
Jan 7, 2014, 11:28:59 AM1/7/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
கடவுளே...கடவுளே..கடவுளே..!
இதைப் பார்த்த பின்னரும் நீங்கள் பதட்டமடையாமல் இருந்தீர்கள் என்றால் ... நீங்களே கடவுள் :))

2014/1/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

துரை.ந.உ

unread,
Jan 9, 2014, 11:54:34 AM1/9/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
அட..இவ்வளவு எளிதா ! ..முட்டுச் சந்தும் ..இரயிலும்...!
த்ண்டவாளங்கள் முடியும் இடத்தில் எப்படி இரயில் எஞ்சின் திரும்புகிறது என்னும் ஐயம் உண்டா உங்களுக்கு ! பாதை முடிவில்... ஒருவரே திருப்பி விடுகிறார் தொடர்கிறது பயணம் ...

துரை.ந.உ

unread,
Jan 10, 2014, 8:48:02 AM1/10/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Jan 12, 2014, 12:43:44 PM1/12/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
ஏதோ சதி நடக்குது ...!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... எங்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்காமப் போக ஏதோ சதி நடக்குது

துரை.ந.உ

unread,
Jan 16, 2014, 8:05:08 AM1/16/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
 
ஜல்லிக் கட்டு
அந்த ஒரு நிமிடத்திற்காக ஓராண்டு முழுவதும் தீவிரப் பயிற்சி சீறும் காளைகள் களத்தில் விளையாட்டு தமிழன்டா..! :)

ஜெஹபர் அலி

unread,
Jan 18, 2014, 1:11:51 AM1/18/14
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
ஜல்லிக்கட்டில் சீறி  வரும் காளையை பார்த்திருக்கிறேன்(தொலைக்காட்சியில்)..ஆனால் அதற்க்காக எடுக்கும் பயிற்சியை இப்போதுதான் பார்க்கிறேன்...வாழ்க துரை மாம்ஸ்....
ஸ்பெயினுக்கும் மதுரைக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லிய இடத்தில் ரொம்பவும் அசத்தல்...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

2014/1/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
 
---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

Sk Natarajan

unread,
Jan 18, 2014, 5:43:22 AM1/18/14
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
விபரீத விளையாட்டு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014/1/7 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Sk Natarajan

unread,
Jan 18, 2014, 5:49:00 AM1/18/14
to தமிழ்ச் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
அருமையான படம்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்  சென்னை தேவி தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல்  ஓடிய ஆங்கில  நகைச்சுவை படம் இது
 
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Sk Natarajan

unread,
Jan 18, 2014, 5:51:45 AM1/18/14
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
அருமையான பகிர்வு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014/1/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jan 19, 2014, 7:33:44 AM1/19/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
பெலிகன்
பெலிகன் பறவைகள் மீன் பிடிக்கும் முறை, வலையாகப் பயன்படுத்தப்படும் வாய்

துரை.ந.உ

unread,
Jan 20, 2014, 7:01:54 AM1/20/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
முழுமையாக விழுங்கி .. வயிறுவரை அனுப்பி .. உடைத்து ... ஓட்டை / தோட்டை வெளியே தள்ளுகிறது

துரை.ந.உ

unread,
Jan 23, 2014, 6:56:03 AM1/23/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
மின்சாரம் தாக்கினால்...!
மின்சாரம்.. விளயாடக் கூடாத ஒன்று ..! மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்தாலும் நம் உடல் ஒரு கடத்தியாக / பாலமாக மாறாதவரை மின்ன்சாரத்தால் நமக்கு பாதிப்பில்லை. எடுத்துக்காட்டாக ... 1)கரண்டுக் கம்பி காக்கா ... மின்சாரம் உள்ள ஒரு கம்பியில் அது உட்கார்ந்திருக்கும...
#சில காட்சிகள் .. மன திடம் இல்லாதோர் பார்க்காமல் தவிர்க்கவும்

துரை.ந.உ

unread,
Jan 24, 2014, 6:15:21 AM1/24/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
வரும் தலைமுறைக்கு எதுவும் சாத்தியமாகும்!
வளரும் தொழில் நுட்ப உலகின் வேகத்தில் ..கணினி என்றால் இப்பொழுது இருப்பதைப் போலத்தான் இருக்கும் என்பதில்லை .. எதுவும் எப்படி வேண்டுமானாலும் உருமாறலாம் ... இன்றைய குவளை நாளை குவனி யாக இப்படியும் மாறிஇருக்கக் கூடும்

2014/1/23 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jan 26, 2014, 8:58:30 AM1/26/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
http://duraigif.blogspot.in/2014/01/blog-post_26.html

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது எல்லாருக்கும் தெரியும் ... ஆனால் ............ 
நடுவர் மிரண்டால் ... நாடு கொள்ளாது ... பாருங்க

துரை.ந.உ

unread,
Jan 27, 2014, 10:04:56 AM1/27/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
நண்பனை நம்பாதே...!
இடுக்கண் தடுப்பான் தோழன்..சமயத்தில் ..... கொடுக்கவும் செய்வான்

துரை.ந.உ

unread,
Jan 28, 2014, 9:17:18 AM1/28/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
கண்ணால் காண்பதும் பொய்,,,!
இந்தப் படத்தில் தெரிவதென்ன ? .. ஒரு வட்டம்.. அதற்குள் சுற்றும் இன்னொரு வட்டம்.. அந்த வட்டத்தின் புள்ளிகளும் வளைவுப் பாதையில் சுற்றிவருகின்றன் ..உண்மைதானே.. இதில் மாற்ரமில்லையே ..மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்.. இப்பொழுது இதே படம் இன்னும் கூடுதல் ...

Sk Natarajan

unread,
Jan 28, 2014, 9:24:10 PM1/28/14
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் சிறகுகள்
மிகவும் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-01-28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jan 29, 2014, 9:03:00 AM1/29/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
ஏழாம் அறிவு ...!
சொல்லிக் கொடுத்து செய்வது ஒருவகை.. ஆனால் இது வேறுவகை. இந்தப் புரிதல் எப்படி வந்தது இவைகளுக்கு !!!!!!!!!!

துரை.ந.உ

unread,
Jan 29, 2014, 10:44:22 PM1/29/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
காந்தி.... இந்த நாளில் அன்று!
ஏன்?!

துரை.ந.உ

unread,
Jan 31, 2014, 12:30:11 PM1/31/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இது படுக்கும் நேரம்..!
இரவு இனிதாக வாழ்த்துகள்

துரை.ந.உ

unread,
Feb 2, 2014, 12:57:31 PM2/2/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
பெண்டுலம் வேவ் எஃபக்ட்..!
சீராக உயரம் அதிகரிக்கப்பட்ட ஊசலில் தொங்கும் சம எடையுடைய பந்துகள்.. ஒரே வேகத்தில் ஆட்டுவிக்கப் பட்டால்...! விளைவுகளை இருவேறு கோணத்தில் .. அதிசயங்கள் பல காணுங்கள்... .

துரை.ந.உ

unread,
Feb 3, 2014, 11:50:46 AM2/3/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
5ம் 6ம் சமம் இங்கே ...!
இங்கே இருவருக்கும் இடையே செயலில், இயல்பில் ஏதாவது மாற்றம் காண முடிகிறதா? பின்னர் மனிதன், மிருகம் என்னும் அந்த வேறுபாடு எந்தப் புள்ளியில் தொடங்குகிறது ??? சொல்லுங்களேன்

மேலும் படங்கள் சுட்டியில் ... 
.

துரை.ந.உ

unread,
Feb 5, 2014, 12:16:33 PM2/5/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
அம்மான்னா சும்மா இல்லடா...!
பிள்ளைகளுக்கு ஆபத்தென்றால் பதறி அணைக்கவும் தெரியும்... ஆபத்து விளைவிப்பவர்களைப் பதற வைக்கவும் முடியும் :)

மேலும் படங்கள் சுட்டியில்...

துரை.ந.உ

unread,
Feb 6, 2014, 11:33:46 AM2/6/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இதெப்டி இருக்கு...!
மூடிப் படுக்க எங்களுக்கும் தெரியும் :)

மேலும் படங்கள் சுட்டியில்...

துரை.ந.உ

unread,
Feb 7, 2014, 9:33:39 AM2/7/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
என்னய்யா நடக்குது இங்கே :))
பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க :))

துரை.ந.உ

unread,
Feb 17, 2014, 10:53:15 AM2/17/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
கற்பனை சிறகடித்தால் ...எதற்கும் உயிர் தரலாம் !
தட்டச்சு எந்திரம் ... விரல்களின் ஆணையை எழுத்தாக மாற்றிப் பதியும் எந்திரம் ... இங்கு நடப்பதெல்லாம் எந்திர மயம். ஆனால் கலையார்வமும் , கற்பனையும் இணையுமிடத்தில் .. இந்த எந்திரமும் கருவாகி, உயிரோடு அசையும் படங்களைத் தரும் ...
Read more

துரை.ந.உ

unread,
Feb 19, 2014, 6:29:43 AM2/19/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
கண்ணால் காண்பதும் பொய்...!
தீர விசாரிப்பதே மெய் :)

துரை.ந.உ

unread,
Feb 20, 2014, 8:13:26 AM2/20/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
நடிப்பில் மட்டுலல்ல..நன்நடத்தையிலும் நாயகன்...!

இவரது ஒருநாள் சம்பளம் ஒருகோடிக்கும் மேல்... உலகமே இவரது கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும் வேளையில் , ஒரு பொது மேடையில் இவரது செய்கையைக் கவனியுங்கள் .. “ எங்கிருந்தோ வந்தான்....” என்னும் பாடலை ஒரு நிமிடம் பின்ணணியில் உணர்வீர்கள் ...இதைப் பார்த்ததில் இருந்து கண்ட இடத்தில் குப்பைகளைக் போடக்கூடாது என்னும் உறுதியை (இப்பொழுதுதான்) எடுத்திருக்கிறேன்..இதை இங்கே ஒப்புக் கொள்வதில் ஒன்றும் வெட்கமில்லை எனக்கு.. புத்திமதிகளும் , அறிவுரைகளும் எப்பொழுதும் , எங்கிருந்தாவதும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கின்றன .. அதை ஏற்றுக் கொள்வதையும் , கடைபிடிப்பதையும் சார்ந்திருக்கிறது நம் சுற்றத்தின் சுத்த வாழ்வு.
கமலின் பதட்டத்தைக் கவனியுங்கள்!

இவரைப் பிடிக்காமல் போவதற்கு இதுதான் காரணம் என்று ஒன்றைக் கூறினாலும் , உங்களுக்குக் காத்திருக்கிறது ஒரு கோடி :)

துரை.ந.உ

unread,
Feb 21, 2014, 7:50:26 AM2/21/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
படம் காட்டும் பாடம்..!
எதையும் படித்து அறிவதைக் காட்டிலும் , பார்த்துத் தெரிந்து கொள்வது (குழந்தைகளின்) மனதில் ஆழப் பதியும் .. வட்டம் சார்ந்த சில விளக்கங்கள் வட்டத்தின் சுற்றளவு பை / pie -ன் மதிப்பு

துரை.ந.உ

unread,
Feb 24, 2014, 11:09:00 AM2/24/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

(பிறந்த நாள் பரிசு :)

இதற்குப் பின்னரும் நீங்கள் சிரிக்கவில்லை என்றால்.... சந்தேகம் தான் !

ஒரு வீரனின் டைரிக்குறிப்பு : 

கண்முன்னால் ஒரு வினோதமான உருவம்... 

”ஒரு மாதிரியா இருக்குதே ..இது என்னவாக இருக்கும் ?” 
”அட்டாக் பண்ணுவோமா அல்லது அப்டியே ஓடிப் போயிருவோமா ??”

தீவிர சிந்தனையில் இருக்கும் போது பக்கத்தில் ஏதோ அரவம்... 

’அட.. எவம்டா அது .. ஒருத்தன் தீவிரமா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது டிஸ்ட்டர்ப் பண்ணிக்கிட்டு .... ’

என்று கோவமாகத் திரும்பிப் பார்க்க ...அங்கே முன்னால் பார்த்து ‘ ப்ளான்’ பண்ணிக்கொண்டிருந்த அத்தே ஜந்து .. 
”ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ”

என்று மூளையிலிருந்து கட்டளைகள் பறக்க .. உடலெல்லாம் பதற .. கண்ணை மூடிக் கொண்டு ஒரே ஜம்ப்ப்ப்... ரெண்டு மூனு மலை, நாலஞ்சு கடலைத் தாண்டி,,,, லேண்ட் ஆகி கண்ணைத் தொறந்தா .. மூக்குக்கு முன்னாலே அதே அது ..... 

என்னய்யா நடக்குது இங்கே!! .. எப்படி இது ...!!! 

அப்போ அலர்ட் கொடுத்த மூளை இப்போ அப்படியே உறைந்து கிடக்க ... ”......................... ”
ஒரு ஆறேழு நிமிசத்துக்கு என்னா ஆச்சுன்னே தெரியல்ல ... த்திடீர்னு ஆல்ட்டர்னேட் அலர்ட் சிஸ்ட்டம் ஆன் ஆகி .. 

’’ஓஓஓஓஓஓ மைஈஈஈஈ காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.. தப்பி ஓடீஈஈஈஈஈரூஊஊ’’ 

அடுத்த உத்தரவு.. ஜிகா வேகத்தில் பறக்க ... ஏழெட்டு மலையைத் தாண்டும் மெகா வேகத்தில் நான்.. 

துரை.ந.உ

unread,
Feb 25, 2014, 10:22:12 AM2/25/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Feb 27, 2014, 7:05:05 AM2/27/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
நடையா.. இது நடையா ...!
நம்மள்ல ரெண்டு காலை வச்சுக்கிட்டு நடந்துபோயி தடுக்கி விழாத ஆளுண்டோ... இவங்க இத்தனைக் காலை வச்சுக்கிட்டு எப்படித்தான் சமாளிக்காங்களோ !!!!!

துரை.ந.உ

unread,
Feb 28, 2014, 7:46:29 AM2/28/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Mar 1, 2014, 4:07:06 AM3/1/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Mar 2, 2014, 11:55:53 AM3/2/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இதை எல்லாம் ’ஆஃப்’ பண்ண முடியாதா ?

துரை.ந.உ

unread,
Mar 3, 2014, 8:49:05 AM3/3/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
முன்னும்...பின்னும் !!!!
ஒரே காட்சி, அதே கோணம்... ஆனால் முன்னும் பின்னுமாய்

துரை.ந.உ

unread,
Mar 5, 2014, 9:34:05 AM3/5/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Mar 6, 2014, 10:59:20 AM3/6/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Mar 7, 2014, 6:44:17 AM3/7/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Mar 7, 2014, 7:35:33 AM3/7/14
to panb...@googlegroups.com

வெருட்டுகிறது புலியின் கண்கள்...துரை ஜி!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Mar 9, 2014, 4:45:53 AM3/9/14
to பண்புடன்
என்னுடைய ஒரே ஃப்பாலோயருக்கு ஓராயிரம்  நன்றி :))

துரை.ந.உ

unread,
Mar 9, 2014, 4:47:30 AM3/9/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

Arumbanavan A

unread,
Mar 9, 2014, 4:54:43 AM3/9/14
to பண்புடன்

பின்றேல் போங்கோ.....

On 9 Mar 2014 12:47, "துரை.ந.உ" <vce.pr...@gmail.com> wrote:
>
>
>
> கூட்டணிகள்... பேரங்கள் ...ஒதுக்கீடுகள்..!
> duraigif.blogspot.com
> கூட்டணிகள்... பேரங்கள் ...ஒதுக்கீடுகள்..!
> இங்கே அழிந்து போவது என்னவென்று அறிந்தோமா ..இனியாவது அறிவோமா .... . . . இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் நல்ல மீன்கள் விற்கப்படும் மீன்கள் விற்கப்படும் விற்கப்படும் அவ்வ்வ்வ்வ்வ்வ் :(
>
> .
>
>
> 2014-03-07 17:14 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
>
>> http://duraigif.blogspot.com/2014/03/blog-post_7.html
>>
>> அதே கண்கள் ...!
>>

>> அதே கண்கள் ...!
>> duraigif.blogspot.com
>>
>>
>> 2014-03-06 21:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
>>
>>>
>>>
>>> சூரியனைச் சுற்றவில்லை பூமி..! வோர்ட்டெக்ஸ்/ VORTEX
>>> duraigif.blogspot.comசூரியனைச் சுற்றவில்லை பூமி..! வோர்ட்டெக்ஸ்/ VORTEX
>>> இது ... வழக்கமான சூரியனும் அதை வட்டப்பாதையில் சுற்றும் கோள்களும் இது புதிய கோணம் ... சூரியக் குடும்பம் வான்வெளியில் , சுழல்போல் மணிக்கு 70,000கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது சுற்றும் சூரியனும் , சுற்றியுள்ள கோளகளை ஈர்த்துக்கொண்டுச் செல்லும் இப்பயணத்தின் பெயர் வோர்டெக்ஸ் / VORTEX
>>> புதிய நீதி : வாழ்க்கை என்பது வட்டமல்ல ... அது சுழல்
>>
>>
>>
>>
>> --

>>  -இனியொரு விதி செய்வோம்

>>                                         ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         

>> வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
>> குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
>> காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
>> கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
>> ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
>> புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
>>                                                        :http://www.flickr.com/photos/duraian/
>
>
>
>
> --

>  -இனியொரு விதி செய்வோம்

>                                         ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         

> வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
> குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
> காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
> கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
> ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
> புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
>                                                        :http://www.flickr.com/photos/duraian/
>
> --

துரை.ந.உ

unread,
Mar 9, 2014, 10:01:09 AM3/9/14
to பண்புடன்
​ நன்றி பூவே ​
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         

துரை.ந.உ

unread,
Mar 9, 2014, 10:02:54 AM3/9/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

Arumbanavan A

unread,
Mar 9, 2014, 11:22:20 AM3/9/14
to பண்புடன்

இன்னைக்கு வாங்கிட்டீங்களா வாழ்த்துக்கள் மாம்ஸ்..

டபுல் வாழ்த்துகள் அம்மாவுக்கு..;))))))))

துரை.ந.உ

unread,
Mar 10, 2014, 6:46:24 AM3/10/14
to பண்புடன்
avvvvvvv 

துரை.ந.உ

unread,
Mar 10, 2014, 6:47:07 AM3/10/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
படையின் தொடையும் நடுங்கும் ..!
ஆமால்ல :)

Arumbanavan A

unread,
Mar 10, 2014, 6:50:08 AM3/10/14
to பண்புடன்
super..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

It is loading more messages.
0 new messages