அண்ணாச்சி அழைக்கிறார்

8 views
Skip to first unread message

VJagadeesh

unread,
Jun 22, 2015, 12:57:41 PM6/22/15
to பண்புடன்

பண்புடன் வாழ் மக்களுக்கு ஒரு நற்செய்தி...

கவிஞரும் எழுத்தாளுரும் பேச்சாளுரும் பத்திரிக்கையாளருமான நமது பண்புடன் மொதலாளி ஆசிப் அண்ணாச்சி தங்கள் அனைவரையும் பண்புடன் வாட்சப்க்கு அழைக்கிறார்....

அறிமுக ச் சலுகை யாக முதலில் இணையும் பத்து நபர் களிடமிருந்து தலா ரூ. 500 மட்டும் வசூலிக்கப்படும்..

அதன் பிறகு இணைபவர்களுக்கு தலா 1000ரூ வசூலிக்கப்படும்..

100 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு...

021201578395

மேற்கண்ட ஐசிஐசியில் பணங்கட்டி இன்றே இணைந்துக்கொள்ளுங்கள்...

இந்த வாய்ப்பு நாளை மாலை வரை மட்டுமே....

முந்துங்கள்....

Ahamed Zubair A

unread,
Jun 22, 2015, 2:46:20 PM6/22/15
to பண்புடன்
எனக்கு ஒரு சீட்...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஹாஜா மொஹைதீன்

unread,
Jun 22, 2015, 4:16:57 PM6/22/15
to panb...@googlegroups.com
2015-06-22 19:57 GMT+03:00 VJagadeesh <oms...@gmail.com>:
100 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு...

எனக்கும் ஒரு சீட்டு



என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

தியாகு

unread,
Jun 22, 2015, 11:11:11 PM6/22/15
to பண்புடன்
எனக்கு ஒரு சீட்டு

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

ஜெஹபர் அலி

unread,
Jun 23, 2015, 3:39:49 AM6/23/15
to பண்புடன்
எனக்கும் ஒரு சீட்டு
2015-06-22 19:57 GMT+03:00 VJagadeesh <oms...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

மஞ்சூர் ராசா

unread,
Jun 23, 2015, 4:05:07 AM6/23/15
to பண்புடன்
நான்??? 

Swathi Swamy

unread,
Jun 23, 2015, 10:47:42 AM6/23/15
to பண்புடன்
செல் போன் வாங்கினப்புறம் வரேன்.... என்னோட சீட் இருக்கனும்....சொல்லிட்டேன்..அப்புறம் நடக்கிறதே வேற...

Namakkal Shibi

unread,
Jun 23, 2015, 10:53:44 AM6/23/15
to பண்புடன்

ஏலச் சீட்டில் பொதுவாக எனக்கு நம்பிக்கை இல்லைதான். இருப்பினும் அண்ணாச்சி மேல் அபரிதமான நம்பிக்கை இருப்பதால் நானும் பங்கேற்கிறேன்

Jaisankar Jaganathan

unread,
Jun 23, 2015, 11:02:19 AM6/23/15
to panb...@googlegroups.com
மொபைல் தொலைஞ்சு போனா அண்ணாச்சிகண்டுபிடிச்சு குடுப்பரா
regards,
jaisankar jaganathan

Namakkal Shibi

unread,
Jun 23, 2015, 11:16:04 AM6/23/15
to பண்புடன்

கண்டிப்பா. ஆனா அதுக்கு முன்னே நீங்களும் தொலைஞ்சி போயிடணும். அப்போதான் ஒண்ணா சேர்த்து கண்டு பிடிக்க வசதியா இருக்கும்.

Haja Muhiyadeen

unread,
Jun 24, 2015, 12:19:10 AM6/24/15
to பண்புடன்
என்னப்பா இது கவர்மெண்ட் ஆபீஸ் மாதிரி ஒண்ணுமே புரியலை.. யார பார்க்கணும்... என்ன விண்ணப்பம் பூர்த்தி செய்யணும்..ஐ சி ஐ சியில் வெஸ்டர்ன் யூனியன் வழியா பணம் அனுப்பலாமா?  இதெல்லாம் யார் சொல்லி தருவா? பண்புடனில் ஒரு ஹெல்ப் டெஸ்க் கூடவா இல்லை? 

Jaisankar Jaganathan

unread,
Jun 24, 2015, 12:20:36 AM6/24/15
to panb...@googlegroups.com
ஹெல்ப் டெஸ்க், ஹெல்ப் சேர், ஹெல்ப் லஞ்ச் . எல்லாம் உங்க வீட்டுலியே இருக்கெ ஹாஜா சார், 
regards,
jaisankar jaganathan

VJagadeesh

unread,
Jun 24, 2015, 1:19:48 AM6/24/15
to பண்புடன்
Please someone help him...

2015-06-24 9:49 GMT+05:30 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>:

C.M உதயன்

unread,
Jun 24, 2015, 1:27:19 AM6/24/15
to பண்புடன்

வாட்சப் என்றால் என்ன?

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Jaisankar Jaganathan

unread,
Jun 24, 2015, 1:29:05 AM6/24/15
to panb...@googlegroups.com
தம்ஸப் மாதிரி இர்க்கும். குடிச்சா 2 நாளைக்கு வங்காள விரிகுடாவுல மிதக்கலாம். அப்படியே சொர்க்கத்த்கும் போகலாம்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Jun 24, 2015, 2:00:33 AM6/24/15
to பண்புடன்

 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

R.VENUGOPALAN

unread,
Jun 24, 2015, 2:02:44 AM6/24/15
to பண்புடன்
dont have smart phone. annachi just miss! :-)

R.VENUGOPALAN IYENGAR



Jaisankar Jaganathan

unread,
Jun 24, 2015, 2:04:09 AM6/24/15
to panb...@googlegroups.com
தொலைஞ்சு போனா அண்ணாச்சி புது போன் தருவார். புது மாடல்ல. 

பின் குறிப்பு:

இது போனுக்கு மட்டுமே பொருந்தும் கண்டிஷன்

C.M உதயன்

unread,
Jun 24, 2015, 2:33:32 AM6/24/15
to பண்புடன்
வாட்சப்க்கு அழைக்கிறார் என்றால்.

வாட்சப் உபயோகிக்கும் அளவிற்க்கு கைப்பேசி வாங்கி தருவரா?
கைப்பேசிக்கு ஸ்கிராட்ச் கார்டு வாங்கி தருவரா?
வாட்சப் உபயோகிக்க நெட் கனெக்சன் வாங்கி தருவரா?
வாட்சப் உபயோகிக்க அலுவலகத்தில் டைம் வாங்கி தருவரா?

இப்படிக்கு
பந்தா

----

வருடம் ஒரு முறை வைக்கும் ட்ரீட்க்கு அனைவருக்கும் 3 மாதத்துக்கு ரீசார்ஜ் பண்ணலாம்
இப்படிக்கு
ஆசாத்

----

வாட்சப்பில் பிரியாணி கிடைக்குமா?

இப்படிக்கு
உதயன்

Haja Muhiyadeen

unread,
Jun 24, 2015, 3:10:15 AM6/24/15
to பண்புடன்
உதயனின் புரிதல் வாட்சப் என்பது அட்சய பாத்திரம் அல்லது அண்ணாச்சி அதன் ஓனர்

--

தியாகு

unread,
Jun 24, 2015, 3:12:37 AM6/24/15
to பண்புடன்

இப்போ குழுமத்தில் இதெல்லாம் வாங்கி தந்தாரா

Muthu மணி

unread,
Jun 24, 2015, 3:16:15 AM6/24/15
to பண்புடன்

thala You Too ?

--

Gokul Kumaran

unread,
Jun 24, 2015, 9:47:10 AM6/24/15
to Panbudan
என்ன நடக்குது இங்கே?

குழுவுக்கு நானும் இனியவனும் தான் அட்மின். அண்ணாச்சி ஒன்லி ஆலோசகர்.

எது வேணும்னாலும் இனியவன் கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க முதல்ல.

Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail

VJagadeesh

unread,
Jun 24, 2015, 11:56:43 AM6/24/15
to பண்புடன்

நான் பொருளாளர்.

பணம் பட்டுவாடாலாம் என் அக்கவுன்டுக்கே அனுப்பவும்

Arumbanavan A

unread,
Jun 25, 2015, 3:07:23 AM6/25/15
to பண்புடன்
:)))))))))))
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Sahul Hameed Usman

unread,
Jul 17, 2015, 3:29:39 AM7/17/15
to panb...@googlegroups.com

அண்ணாச்சி அழைச்சு ஒரு மாசமா ஆகபோவுதே 
ஏதாவது சம்பவம் நடந்துதா 

வாட்ஸ் அப் ன்னா செவென் அப் மாதிரி குளிர்பானமாக இருந்தால் குடிக்க என்னையும் அழையுங்கள் 




2015-06-22 19:57 GMT+03:00 VJagadeesh <oms...@gmail.com>:




--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது உஸ்மான் 

C.M உதயன்

unread,
Jul 17, 2015, 3:36:41 AM7/17/15
to பண்புடன்
//வாட்ஸ் அப் ன்னா செவென் அப் மாதிரி குளிர்பானமாக இருந்தால் குடிக்க என்னையும் அழையுங்கள் //

மச்சி (எனக்கும் ) குவார்ட்டர் சொல்லேன்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

துரை.ந.உ

unread,
Jul 17, 2015, 4:38:39 AM7/17/15
to பண்புடன்
Inline image 1:))

Jaisankar Jaganathan

unread,
Jul 17, 2015, 4:41:33 AM7/17/15
to panb...@googlegroups.com
”குவாட்டர்” 

சொல்லிட்டேன் உதயன்

2015-07-17 13:06 GMT+05:30 C.M உதயன் <udhay...@gmail.com>:



--
regards,
jaisankar jaganathan
Reply all
Reply to author
Forward
0 new messages