Akshaya Thiruthiyai

10 views
Skip to first unread message

sadayan sabu

unread,
Apr 21, 2015, 4:51:17 AM4/21/15
to tamil_ulagam, panbudan

அட்சய திருதியை க்கு ஆண்கள் கோல்ட் வாங்கலாமா ?

(பண) பலமிருந்தால் கோல்ட் வாங்கலாம், பலஹீனமாயிருந்தால் musli power gold வாங்கிக் கொள்ளலாம்

360.gif

மஞ்சூர் ராசா

unread,
Apr 21, 2015, 4:59:05 AM4/21/15
to பண்புடன்
அட்சய திருதியை என்பது நகைக்கடைக்காரர்களின் ஒரு விளம்பர யுக்தி.   சமீப வருடங்களில் தான் இது முதன்மை பெற்றுள்ளது.

2015-04-21 11:51 GMT+03:00 sadayan sabu <sadaya...@gmail.com>:

அட்சய திருதியை க்கு ஆண்கள் கோல்ட் வாங்கலாமா ?

(பண) பலமிருந்தால் கோல்ட் வாங்கலாம், பலஹீனமாயிருந்தால் musli power gold வாங்கிக் கொள்ளலாம்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

தியாகு

unread,
Apr 21, 2015, 5:09:26 AM4/21/15
to பண்புடன்
உண்மை விளம்பரத்துக்கு மாடல் பிடிப்பது போல நாட்களையும் ,நம்பிக்கையையும் பிடித்து கொண்டார்கள்
--
தியாகு

-
360.gif

தியாகு

unread,
Apr 21, 2015, 8:19:25 AM4/21/15
to பண்புடன்
மொபைல் போன் கவர் ஆடர் பண்ணி இருக்கேன் எனக்கும் உங்க லிஸ்டில் இடம் கிடைக்குமா ?
360.gif

செல்வன்

unread,
Apr 21, 2015, 10:23:20 AM4/21/15
to பண்புடன்
மார்க்கட்டிங் ஆஃப் ரிலிஜியன்

இப்படி ஒரு நாள் இருப்பதே நகைகடைகாரர்கள் அடித்த லூட்டியால் தான் தெரியும்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 12:10:09 AM4/23/15
to panb...@googlegroups.com
:((   pagutharivu enRa peyaral, aanmeegam enRa peyarilana poliththanam thaan athikariththirukkirathu.   :(( 

மஞ்சூர் ராசா

unread,
Apr 23, 2015, 1:46:08 AM4/23/15
to பண்புடன்
Dear Ayyap
down load indic keyboard from playstore and use it. 



--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 23, 2015, 2:22:45 AM4/23/15
to panb...@googlegroups.com
Thanks Anne. I have Sellinam installed in my mobile.
Cant, I Laptop gone for repair and using office System, there only IE is allowed. No downloads. no installation
 
Mobile - No internet. :)

தியாகு

unread,
Apr 23, 2015, 7:17:52 AM4/23/15
to பண்புடன்
yahoo ஆபிசருக்கு வந்த நிலமை ஐயகோ

PRASATH

unread,
Apr 23, 2015, 7:35:13 AM4/23/15
to பண்புடன்

யாஹூவா????

அதை விட்டு ரொம்ப நாளாச்சுதே!!!

தியாகு

unread,
Apr 23, 2015, 7:41:00 AM4/23/15
to பண்புடன்
ஓ அப்படியா நான் பார்த்தப்போ அதில இருந்தாருன்னு நினைக்கிறேன்
Reply all
Reply to author
Forward
0 new messages