திரு. பாக்யராஜ் அவர்களின் வசனம்

13 views
Skip to first unread message

Imsai Arasi

unread,
Jan 26, 2016, 10:24:20 AM1/26/16
to நட்புடன், பண்புடன்
வணக்கம் நண்பர்களே... எல்லோரும் சுகமா?!

எனக்கு பாக்யராஜ் படங்களின் பிரபலமான வசனங்கள் சில தேவை படுகிறது... எதாவது லிங்க், பதிவு, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க... ப்ளீஸ்!

நன்றி,

அரசி...



Ahamed Zubair A

unread,
Jan 26, 2016, 11:06:45 AM1/26/16
to nadp...@googlegroups.com, பண்புடன்
தானைத்தலைவர் வேணுஜி இருக்க பயமேன்... :))



--
--
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------

---
You received this message because you are subscribed to the Google Groups "நட்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nadpudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Imsai Arasi

unread,
Jan 26, 2016, 11:09:45 AM1/26/16
to நட்புடன், பண்புடன்
அவருக்காக வைடிங்க்ஸ் :))

Ahamed Zubair A

unread,
Jan 26, 2016, 11:59:10 AM1/26/16
to பண்புடன், nadp...@googlegroups.com
க்ரூப்ல பதில் அனுப்ப மிஸ் பண்ணிட்டாங்க வேணுஜி ;)

---------- Forwarded message ----------
From: R.VENUGOPALAN <venugopal...@gmail.com>
Date: Tuesday, 26 January 2016
Subject: [நட்புடன்] திரு. பாக்யராஜ் அவர்களின் வசனம்
To: Ahamed Zubair A <ahamed...@gmail.com>


ஊருல ஒரு பயலை ஒழுங்கா ஆடுமாடு மேய்க்க விட மாட்டீங்களே!

ஒரு தடவை வெந்த நெல்லு மறுபடியும் வேர்பிடிச்சு நாத்து ஆகாது.

உங்க அக்கா இதயம் கொடுத்தா நான் குங்குமம் கொடுப்பேன்

-புதிய வார்ப்புகள்-

R.VENUGOPALAN

unread,
Jan 26, 2016, 11:16:34 PM1/26/16
to பண்புடன்

ஊருல ஒரு பயலை ஒழுங்கா ஆடுமாடு மேய்க்க விட மாட்டீங்களே!

ஒரு தடவை வெந்த நெல்லு மறுபடியும் வேர்பிடிச்சு நாத்து ஆகாது.

உங்க அக்கா இதயம் கொடுத்தா நான் குங்குமம் கொடுப்பேன்

-புதிய வார்ப்புகள்-


:-)))


--

R.VENUGOPALAN IYENGAR



சென்ஷி

unread,
Jan 26, 2016, 11:56:29 PM1/26/16
to panb...@googlegroups.com
சந்தோசத்துல பெரிய சந்தோசம் மத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கறதுதான்..

ரோஜாவுல முள்ளு இருக்குன்னு வருத்தப்படுறதை விட முள்ளுல ரோஜா முளைச்சு இருக்கேன்னு சந்தோசப்படனும்.

2016-01-26 19:24 GMT+04:00 Imsai Arasi <imsaia...@gmail.com>:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
- senshe

R.VENUGOPALAN

unread,
Jan 27, 2016, 12:17:29 AM1/27/16
to பண்புடன்
பிரச்சினை என்னான்னா, கே.பி.ஆர் வசனங்கள் பெரும்பாலும் சிச்சுவேஷன் டயலாக்! “என்ன இருந்தாலும் ஹீரோ ஹீரோதான்; காமெடியன் காமெடியன் தான்”ன்னு சும்மாக் கேட்டா, நத்திங் ஸ்பெஷல். ஆனா, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் பார்த்தா, இந்த வசனம் எவ்வளவு சூப்பர்னு புரியும்.

ஸ்டில் யோசிச்சிங். :-)

R.VENUGOPALAN IYENGAR



சென்ஷி

unread,
Jan 27, 2016, 12:25:37 AM1/27/16
to panb...@googlegroups.com
+1

தாவணிக்கனவுகள் படம் முழுக்க அப்படித்தான் :)

Imsai Arasi

unread,
Jan 27, 2016, 1:12:31 PM1/27/16
to பண்புடன்
நன்றி வேணு ஜி, சென்ஷி & சுபைர்!

இங்கு அவருடை ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது... அதுக்கு தேவை படும் என்று கேட்டேன்! 

மிக்க நன்றி!

அரசி...
Reply all
Reply to author
Forward
0 new messages