TAMILOCR

2 views
Skip to first unread message

Yogesh J

unread,
Sep 10, 2016, 6:13:47 AM9/10/16
to panbudan
வணக்கம்,
ஜெர்மனியில் உள்ள
ind.senz - Digital technologies for Indian languages
http://www.indsenz.com
என்ற நிறுவனத்திடம் தமிழ் மொழிக்கான OCR விற்பனைக்கு கிடைப்பதாக
அறிந்து அதனை வாங்க பார்வையற்றவர்கள் இணைந்திருக்கும் எங்கள்
இணையத்தென்றல் மின்மடல் குழுமம் இந்த நிறுவனத்தின் டாக்டர் ஆலீவர்
என்பவரை அனுகி இந்த மென்பொருள் குறித்த சில தகவல்களை பெற்றோம்.
அதன்படி ஒரு பதிப்பின் விலை ரூபாய் 11000 எனவும் 20 பேர் மொத்தமாக
வாங்கும் பட்சத்தில் விலை குறைப்பு செய்யலாம் எனவும்
சொல்லியிருக்கிறார்கள்.
தவிர இதன் டெமோ பதிப்பு சில வசதிகளை மட்டுமே அளிக்கிறது அதாவது ஸ்கேன்
செய்யப்பட்ட ஒருபக்கத்தை மட்டுமே இது கன்வெர்ட் செய்து தருகிறது.
மேலும் இதனை சோதிக்க விரும்பினால் ஸ்கேன் செய்யப்பட்ட இமேஜ்ஜை அந்த
நிறுவனத்திற்கு அனுப்பினால் அவர்கள் நமக்கு அதனை கன்வெர்ட் செய்து
தருவதாக சொன்னார்கள்.
நமது குழும நன்பர்களில் யாராவது இந்த மென்பொருளை பயன்படுத்திவருகிறீர்களா?
யாராவது இந்த நிறுவனத்தில் பணிபுறிந்து வருகிறீர்களா?
தயவுசெய்து இதுபற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லுங்கள்.
பல பார்வையற்றவர்கள் இந்த மென்பொருளை வாங்க ஆர்வமாக உள்ளோம்.
ஆனால் இருபதுபேர் சேர்ந்தால்தான் விலைகுறைப்பு என்று சொல்வதாலும் இதன்
டெமோ பதிப்பில் மென்பொருளின் முழு வசதிகளும் வழங்கப்படாததும்
எம்மவர்களிடையே கொஞ்சம் சுனக்கத்தை உருவாக்குகிறது.
எனவே தயவுசெய்து இந்த மென்பொருள் பற்றி உங்களில் யாருக்காவது
தெரிந்திருந்தால் இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
நன்றி.

--
If God is love, and love is blind, and I were blind, would I be God?

with love and regards
yogesh J
postal assistant
india post
tenkasi head office
phone: 7811071227
skype: romio.yogesh
facebook: yogesh yogi

Emotional investments are subject to human desires. Read the person
carefully before investing.
Reply all
Reply to author
Forward
0 new messages