2014 புதுச்சேரி உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளுக்குப் பரிசு

37 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 6, 2014, 10:26:07 AM10/6/14
to vallamai, மின்தமிழ், thami...@googlegroups.com, Santhavasantham, panb...@googlegroups.com, housto...@googlegroups.com
நடந்துமுடிந்த உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளை உருவாக்கும் பதிவர்களுக்குப் பரிசில்கள்
வழங்கப்பட்டன. இண்பிட்டுக்கு நான் கொடுத்த நன்கொடை பயன்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்காண
தமிழர்கள் தாங்கள் அறிந்தனவும், ஆராய்ச்சிகளும் இணையத்தில் எழுதவேண்டும். அப்பொழுது
தமிழ் வளர்ச்சி கிடைக்கும். இப்பொழுது இணையத்தில் எழுதுவோர் 8 (அ) 10 கோடி தமிழரில் மிகக் குறைவான
எண்ணிக்கையே. 

இப்போது இண்பிட்டில் இருக்கும் பலர் தமிழின் ஒரே குறியீடான யூனிகோட் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது
இல்லை. இப்பொழுது அச்சகங்களுக்கு  தேவையான மென்கலன்களில் யூனிகோட் நன்கு இயங்குகிறது.
கணிமுனைவர்கள் முயற்சி எடுத்து பிடிஎப் ஆவணங்களில் தமிழ் வார்த்தை துழாவும் வசதியை
அடோபி நிறுவனத்தாலோ, அல்லது சொந்த பிடிஎப் எழுதியாலோ செய்தல் வேண்டும்.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

வலைப்பதிவு உருவாக்கும் போட்டிபரிசு விவரம்

புதுச்சேரியில் நடைபெற்ற பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் நடைபெற்ற சிறந்த வலைப்பதிவு உருவாக்கும்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றோர் விவரமும் அவர்கள் உருவாக்கிய வலைப்பதிவு முகவரியும். நடுவர்களாக இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்து உதவிய கணினி, இணையத்துறை வல்லுநர்களுக்கு நன்றி.

பொதுமக்கள் நிலை

1.   பூவிழி மகேந்திரன், முதல்பரிசு

www.tamilvizhumiyangal.blogspot.in

2.   சான்றில்ல, இரண்டாம் பரிசு

http://tamilsangamamm.blogspot.in/

3.   கரந்தை ஜெயகுமார், மூன்றாம் பரிசு

nattramizhkaranthai.blogspot.com

மாணவர்கள் நிலை

1.   மெர்லின் புளோரன்சு, முதல்பரிசு

http://tamilsuvadugal.blogspot.in/

2.   நந்தினி,  இரண்டாம் பரிசு

http://isaikuruvikal.blogspot.in

3.   அங்காள பரமேசுவரி, மூன்றாம் பரிசு

http://thamizhargalinkalaiunarvu.blogspot.in/

தேமொழி

unread,
Oct 6, 2014, 7:04:47 PM10/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பகிர்வுக்கு மிக்க நன்றி திரு. கணேசன்.  அனைத்துமே சிறப்பாக உள்ளன.

எந்த அளவீடுகள் தேர்ந்தெடுப்பதில் அடிப்படையாக கொள்ளப்பட்டன போன்ற தகவல் தெரிந்தால் பலருக்கு உதவும்.  கூகுள்  குழுமங்களின் உறுப்பினர்கள்  பலர் மிக அருமையான வலைப்பதிவுகள்  உருவாக்கியுள்ளனர்.

பரிசு பெற்ற யாவருமே கூகுளின் ப்ளாகர் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

இது போன்ற வாய்ப்புகளை வழங்கியுள்ள  கூகுளிற்கு நன்றி உரித்தாகுக.

முதற்பரிசு பூவிழியின் தளத்தில் காணப்படும் கல்வெட்டு என எழுத்து, என்ன தகவைச் சொல்கிறது என தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

..... தேமொழி

N. Ganesan

unread,
Oct 6, 2014, 7:34:50 PM10/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham

On Monday, October 6, 2014 4:04:47 PM UTC-7, தேமொழி wrote:
பகிர்வுக்கு மிக்க நன்றி திரு. கணேசன்.  அனைத்துமே சிறப்பாக உள்ளன.

எந்த அளவீடுகள் தேர்ந்தெடுப்பதில் அடிப்படையாக கொள்ளப்பட்டன போன்ற தகவல் தெரிந்தால் பலருக்கு உதவும்.  கூகுள்  குழுமங்களின் உறுப்பினர்கள்  பலர் மிக அருமையான வலைப்பதிவுகள்  உருவாக்கியுள்ளனர்.

பரிசு பெற்ற யாவருமே கூகுளின் ப்ளாகர் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

இது போன்ற வாய்ப்புகளை வழங்கியுள்ள  கூகுளிற்கு நன்றி உரித்தாகுக.

முதற்பரிசு பூவிழியின் தளத்தில் காணப்படும் கல்வெட்டு என எழுத்து, என்ன தகவைச் சொல்கிறது என தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி, தேமொழி அவர்களே. ஆண்களும் பெண்களும் லட்சக்கணக்கானோர் 
தமிழில் எழுத ஆரம்பித்தால் விஞ்ஞானம் வளரும். தமிழில் இல்லாதது இல்லை அல்லவா?

எவ்வளவு ஒவ்வொரு வலைப்பதிவர்க்கும் பரிசு என்பதை
தவ. தவரூபன் இலங்கையில் இருந்து இண்பிட் ED என்ற
முறையில் தெரிவித்தார். அதை இங்கே தருகிறேன்.

வலைப்பதிவு உருவாக்கும் போட்டி – பரிசு விவரம்

புதுச்சேரியில் நடைபெற்ற பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் நடைபெற்ற சிறந்த வலைப்பதிவு உருவாக்கும்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றோர் விவரமும் அவர்கள் உருவாக்கிய வலைப்பதிவு முகவரியும். நடுவர்களாக இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்து உதவிய கணினி, இணையத்துறை வல்லுநர்களுக்கு நன்றி.

பொதுமக்கள் நிலை

1.   பூவிழி மகேந்திரன்முதல்பரிசு    -Rs 10,000

www.tamilvizhumiyangal.blogspot.in

2.   சான்றில்லஇரண்டாம் பரிசு  Rs 5,000

http://tamilsangamamm.blogspot.in/

3.   கரந்தை ஜெயகுமார்மூன்றாம் பரிசு  Rs 3,000
nattramizhkaranthai.blogspot.com

மாணவர்கள் நிலை

1.   மெர்லின் புளோரன்சுமுதல்பரிசு   Rs 10,000

http://tamilsuvadugal.blogspot.in/

2.   நந்தினி,  இரண்டாம் பரிசு   Rs 5,000

http://isaikuruvikal.blogspot.in

3.   அங்காள பரமேசுவரிமூன்றாம் பரிசு   Rs 3,000

http://thamizhargalinkalaiunarvu.blogspot.in/

Oru Arizonan

unread,
Oct 6, 2014, 7:39:04 PM10/6/14
to mint...@googlegroups.com
இளந்தலைமுறையினர் தமிழில் இணையப்பதிவு செய்து நல்ல தமிழ் உரைநடையையும், விஞ்ஞான, மற்றும் ஆக்கபூர்வமான செய்திகளைப் பகிர்ந்துகொள்வதை ஊக்குவிப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இம்முயற்சி வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Oct 7, 2014, 12:27:50 AM10/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Monday, October 6, 2014 4:04:47 PM UTC-7, தேமொழி wrote:
முதற்பரிசு பூவிழியின் தளத்தில் காணப்படும் கல்வெட்டு என எழுத்து, என்ன தகவைச் சொல்கிறது என தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

கூகுள் வழி படத்தேடல் முயற்சியில் இது இலங்கையில் உள்ள சிங்களமொழி (??? எனக்குத் தமிழ் போலத் தெரிகிறது) கல்வெட்டு என்ற தகவல் கிடைக்கிறது.

Ancient stone inscriptions in Singalese language texture. Pollonaruwa, Sri Lanka

Oru Arizonan

unread,
Oct 7, 2014, 12:54:48 AM10/7/14
to mint...@googlegroups.com
//கூகுள் வழி படத்தேடல் முயற்சியில் இது இலங்கையில் உள்ள சிங்களமொழி (??? எனக்குத் தமிழ் போலத் தெரிகிறது) கல்வெட்டு என்ற தகவல் கிடைக்கிறது.//

தமிழ்ச் சொற்கள் சில எனக்குப் புலப்படுகிறது.

இரண்டாவது வரியில் "வுலகுக்கு" என்ற சொல்.
மூன்றாவது வரியில் "தெவர்களுக்கு "
நான்காவது வரியில் " மங்கலxxமான" 
ஐந்தாவது வரியில் "பண்ணவ"
என்று தெரிகின்றன.  அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தமிழ் எழுத்துக்கள் தென்படுகின்றன.  ஒருவேளை என்கண்ணே என்னை ஏமாற்றுகிறதோ?

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 7, 2014, 1:55:54 AM10/7/14
to mint...@googlegroups.com

On Monday, October 6, 2014 9:54:48 PM UTC-7, oruarizonan wrote:
//கூகுள் வழி படத்தேடல் முயற்சியில் இது இலங்கையில் உள்ள சிங்களமொழி (??? எனக்குத் தமிழ் போலத் தெரிகிறது) கல்வெட்டு என்ற தகவல் கிடைக்கிறது.//

தமிழ்ச் சொற்கள் சில எனக்குப் புலப்படுகிறது.

இரண்டாவது வரியில் "வுலகுக்கு" என்ற சொல்.
மூன்றாவது வரியில் "தெவர்களுக்கு "
நான்காவது வரியில் " மங்கலxxமான" 
ஐந்தாவது வரியில் "பண்ணவ"
என்று தெரிகின்றன.  அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தமிழ் எழுத்துக்கள் தென்படுகின்றன.  ஒருவேளை என்கண்ணே என்னை ஏமாற்றுகிறதோ?

இல்லை. பொலன்னறுவையில் உள்ள சோழர்கால தமிழ்க் கல்வெட்டு. கிரந்த லிபி தமிழுக்குப் பயன்பட தொடங்கிய காலம்.
அநுஸ்வாரம் (0) பார்க்கலாம்.

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Oct 7, 2014, 2:37:45 AM10/7/14
to mint...@googlegroups.com
ஆமாம். சோழர்கள் தமிழை ஒருங்கிணைக்கவேண்டி, பாண்டிய நாட்டில் வழிக்கத்தில் இருந்த வட்டெழுத்தை அகற்றினார்கள், தாங்கள் எழுதும் கிரந்த முறையை அமல் படுத்தினார்கள் என்று ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆராய்சிக் குறிப்பு ஒன்றைப் படித்திருக்கிறேன்.  நாம் எழுதும் தமிழ் எழுத்துக்கள் சோழ/பல்லவர்கள் கையாண்ட தமிழ் கிரந்த எழுத்துக்களே என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சோழர்கள் வட இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு இராஜராஜ சோழமண்டலம் என்று பெயர் சூட்டினார்கள் என்று படித்ததாகவும் நினைவு.  தங்கள் வெற்றியைக் குறிக்க பொலனருவையில் கல்வெட்டு ஒன்று நடப்பட்டது என்றும் படித்தேன்.

இன்னுமொன்று.  அரிசோனாவில் இருந்தபடி, கல்வெட்டுகளைப் படிக்கும் முறையைக் கற்றுக்கொள்ள வழியேதும் இருக்கிறதா?  தங்களுக்குத் தெரியுமா?

ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Oct 7, 2014, 3:01:58 AM10/7/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Monday, October 6, 2014 9:41:48 PM UTC-7, மின்னம்பலத்தான் wrote:

2014-10-07 9:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கூகுள் வழி படத்தேடல் முயற்சியில் இது இலங்கையில் உள்ள சிங்களமொழி (??? எனக்குத் தமிழ் போலத் தெரிகிறது) கல்வெட்டு என்ற தகவல் கிடைக்கிறது.

சிங்களத்தில்
​ கிரந்தக் கலப்பு உள்ளது

இனா பனா அனா​

இது தமிழ்க் கல்வெட்டு. சோழர்களினது.

சிங்களக் கல்வெட்டு அன்று.

”சிங்களத்தில் கிரந்தக் கலப்பு உள்ளது”  

இது விளங்கவில்லை.

சிங்களம் பல்லவர்களின் கிரந்தத்தில் எழுதப்படுவது.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Oct 7, 2014, 3:45:39 AM10/7/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

On Tuesday, October 7, 2014 12:12:00 AM UTC-7, மின்னம்பலத்தான் wrote:
”சிங்களத்தில் கிரந்தக் கலப்பு உள்ளது”  

2014-10-07 12:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது விளங்கவில்லை.

இலங்கையில்
​ 19 ஆம் நூற்றாண்டிலேயே கல்வெட்டுக்ளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள்
இலங்கையில் தமிழ் பாலி சமஸ்கிரிதம் மூன்றும் பெளத்தர்கள் கற்றனர் கற்பித்தனர்.  கிரந்தம் சமஸ்கிரிதம் தெரியாதவர்களுக்கு பாலியில் இல்லாத சமஸ்கிரித வளங்களைக் கற்கப் பயன்பட்டது
இனா பனா அனா​

பாலியை எந்த லிபியில் எழுதினார்கள்? தேரவாதிகள் சமஸ்க்ரிதம் படித்தார்களா?, இல்லை பாலியா.

நா. கணேசன் 

வேந்தன் அரசு

unread,
Oct 7, 2014, 5:45:28 AM10/7/14
to vallamai, மின்தமிழ், தமிழாயம், Santhavasantham, panbudan, housto...@googlegroups.com

6 அக்டோபர், 2014 10:25 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

நடந்துமுடிந்த உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளை உருவாக்கும் பதிவர்களுக்குப் பரிசில்கள்
வழங்கப்பட்டன. இண்பிட்டுக்கு நான் கொடுத்த நன்கொடை பயன்பட்டிருக்கிறது.

வாழ்த்துகள் கணேசரு

உத்தமம் நிகழ்ச்சிக்கு நிதி அரசு கொடுக்கிறதா? ஜெயா அரசு கொடுக்கவில்லை என்று கேள்விப்பட்டேன். மெய்யா?.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages