சிரலை : இரலை ~ நிறத்தால் மீன்கொத்தி (Kingfisher) , கரு மான் (Black buck) பெயர்கள்

125 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 6, 2016, 2:06:45 AM10/6/16
to மின்தமிழ், vallamai, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடைய தரண். -தேவர் குறள்

ஒரு நாட்டுக்கு அரண் எனப்படுவது நானிலத்தையும் சொல்கிறார் வள்ளுவர். மணிநீர் = கடல், எனவே நெய்தல்.
மண் = வளமண், எனவே மருதம். மலை = குறிஞ்சி, அடர்காடு = முல்லை. இவை பெரிதாக இருந்தால் அரண் என்கிறார்.
 
மணி = கரிய அரதனம். இருங்கடல் நடுவே (=கருங்கடல் நடுவே) ஒரு புதிய தீவைக் கற்பனையால் சிருஷ்டித்து
மணிபல்லவம் எனப் பெயர் சூட்டுகிறார் சாத்தனார். பல்லவம் = மொக்கு. புதிதாய் முளைத்த மன்னர்கள் பல்லவர்கள் - மூவேந்தருக்கு அப்புறம்.
மணிமேகலை = மணிநீர் ஆடுவோரைக் காக்கும் கடற்றேவதை. நானூறு யோசனை அளவுடைய நாகநாடு - கற்பனை நாடு. அது 30 யோசனை
தொலைவில் மணிபல்லவம் (ஒரு கற்பனையூர்). யோஜனை = 9.06 மைல் (அ) 18 மைல். தெற்கே, தமிழகத்திலும், இலங்கையிலும் யோஜனை = 18 மைல் தான் (have given ref.s)

இருமை - கருமை. இது சிரு- “black' என்னும் வேர். செணில்/சணில் > அணில், சாயிரம் > ஆயிரம், ... போல சிரு- > இரு- (இருங்கடல் = கரிய கடல். Cf. மணிநீர்). Ref: DEDR 2552.

இங்கே, இரண்டு உயிரிகளுக்கு (Kingfisher, Black buck) நிறத்தால் பிறக்கும் பழந்தமிழ்ப் பெயர்களைப் பார்ப்போம்.

இறுங்கு - காக்காச் சோளம் (கறுப்புச் சோளம்).

DEDR 820 Ka. ere black soil. Te. rē-gaḍa, rē-gaḍi clay (gaḍḍa clod; see 1148). From DED 700.

DEDR 2552 Ta. iravu, ira, irā, rā night; iru black; iruṭci, iruṭṭu, iruṇmai, irumai darkness; iruḷ darkness, dark colour, ignorance; (iruḷv-, iruṇṭ-) to become dark, dim, obscure, be black in colour, be darkened (as the mind); iruḷaṉ Irula (member of a tribe in the Nilgiris); iruntai, iruntu, iruntilcharcoal. Ma. iravu, irā, rā night; iru to be dark; iruṭṭu, iriṭṭu, iruḷ darkness; iruḷka to grow dark; iruḷar a caste of jungle dwellers; irunnal charcoal; ikkari soot, grime. Ir. ra·vu, ra·podu, ra·vepodu night. Ko. irl night; iḷma·rm night, the whole night. To. i·ḷ night; iṣQa·s̱ night-time; erl Irula;fem. er&cangle; (Sak. er&lstroketod;, er&lstroketod;&cangle;); ? ermoḷn sand (obl. ermoḷt-; cf. 4666 (b) Ta. maṇal sand). Ka. iruḷ, iraḷu, iraṭu, irḷu night; iddal, ijjalu charcoal; (eastern dialects) iglu, (western dialects) ijlu coal (LSB 1.3). Koḍ. irï night; irïlï night-time; irïṭï darkness. Tu.irků night; irlů, irḷů dusk, darkness, night. Te. irulu darkness, shades, shadows; irulu konu to become dark or obscure; rēyi (in cpds. rē-) night. Kol. (Kin.) cirum very dark; sindi soot. Pa. ciruŋ charcoal. Ga. (Oll.) siriŋg black; sirŋaṭ black, rusty; (S.) sirŋgaṭi black; (P.) siriŋ (pl. sirŋil)charcoal, cinders; (S.3sirriŋ soot, ashes; (Oll.) sirtal evening. Go. (Mu.) hirk, (S.) hirki, (M.) hi̱rki,-irki, (Ma. Ko.) irk charcoal (Voc. 3551). Konḍa siruki coal; ? ṟeyu night; (BB) sirik charcoal. Pe. rīka, rīŋga id. Manḍ. rīŋgaŋ (pl.) id. Kui srīva soot; sīnga charcoal. Kuwi (Su. P.) rīŋga, (S.) rīngla id. Cf. 483 Ta. īṭṭi, 486 Ta. irumpu, and 2604 Te. cī˜kaṭi. DED(S, N) 2102.

DEDR 816 Ta. erumai female buffalo. Ma. erima, eruma id. Ko. im id. To. ïr id.; ï female buffalo (followed by buffalo name in vocative; in songs). Ka. emme, (PBh.) erme id. Koḍ. emme id. Tu. erme id. Te. enumu female buffalo; enu, enupa of the buffalo; enu pōtu male buffalo; enu peṇṭi female buffalo. Go. (D. Ma.) ermi, (A. Y.) hermi buffalo; (Tr.) armī, (L.) ermī female buffalo; (MuW.) arm, (MuE.) aṛmi buffalo (Voc. 352). DED(S) 699.

DEDR 486 Ta. irumpu iron, instrument, weapon. Ma. irumpu, irimpu iron. Ko. ib id. To. ib needle. Koḍ. irïmbï iron. Te. inumu id. Kol. (Kin.) inum (pl. inmul) iron, sword. Kui (Friend-Pereira) rumba vaḍi ironstone (for vaḍi, see 5285). Cf. 2552 Ta. iravu. DED(S) 411.

இரும்பு, எருமை போன்ற சொற்களும் இருமை “black" என்ற தாதுச்சொல் கொண்டு உருவாவதே ஆகும். எருமை (கன்னடத்தில் எம்மெ) - காரான் என்றும் வழங்கும். காரா = கரிய மாடு.

Black buck என்னும் க்ருஷ்ணமிருகம், தமிழில் “இரலை” என்று பெயர். “திரிமருப்பு இரலை” என்பது இந்த Antelope https://en.wikipedia.org/wiki/Blackbuck
Antilope cervicapra from velavadar.JPGஇரலை¹ iralai 

n. 1. Stag; கலைமான். (திவா.) 2. Kind of deer; புல்வாய். இரலையுங் கலையும் புல் வாய்க் குரிய (தொல். பொ. 600).

(1) திரி மருப்பு இரலையொடு மடம் மான் உகள - முறுக்குண்ட கொம்பினையுடைய3புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான்துள்ள (முல்லைப்பாட்டு).

(2) திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு. அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, (குறுந்தொகை)
(3) ‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப’           அகநானூறு
etc.,

இக் கலை மான் துர்க்கைக்கு வாகனம். சிந்துவெளி சிற்பங்களில் இரலையை கொற்றவையின் சின்னமாகக் காட்டியுள்ளனர்,
இரலை ஊர்தியுடன் கொற்றவை சிற்பம் காண,

Looking at DEDR 2552, cirum "very dark" seem to give a Proto-Dravidian name for the black buck. It is *ciruṅkai. Due to consonant assimilation,   ciruṅkai > ciṅkai.
We can observe ciruṅ- > ciṅ- in the words for iralai 'black buck' in some Dravidian languages such as Kannada, Tulu and Telugu.

DEDR 2504 Ka. jiṅke antelope; cigari, cigare black buck or antelope; (Bellary; U.P.U.) jimke deer. Tu. jiṅkè antelope. Te. jiṅka id. DED 2066.

Also, ciruṅ- 'black' is occurring in words for black monkey:
DEDR 2502 Ka. siṅgaṇika, siṅgaḷīka a black monkey. Tu. ciṅglike a large kind of ape. Te. (B.) siṅgilīkamu the great black monkey. DED(S) 2064.

DEDR 2552, 2502, 2504 show that iralai 'blackbuck' < *ciralai (Proto-Dravidian). This derivation of "iralai" from "ciralai" is supported by
Bh. Krishnamurti, The Dravidian Languages, pg. 9, 2003 (Cambridge University Press):
"They knew of iron [∗cir-umpu 2552], gold [∗pon 4570, ∗pac-Vṇṭ- 3821] and silver
[∗weḷ-nt- 5496] derived from the colour terms for ‘black’ [∗cir-V- 2552], ‘yellow’ [∗pac-3821] (not ∗pon), and ‘white’ [∗weḷ 5496]."

இன்னொன்று:
சிரலை ‘சிரல், Common Kingfisher - நிறத்தால் வரும் பெயர்.
நீலத்தை கருமை என்று கொள்ளுதல் மரபு.
கிருஷ்ணன் - நீலமேகம் = காளமேகம் ...

சிரலை (=சிரல்): (due to cir- = black, blue-black)

சிரலை = Kingfisher:

(1)

626அருங்கயம் விசும்பிற் பார்க்கு
  மணிச்சிறு சிரலை யஞ்சி
இருங்கயந் துறந்து திங்க
  ளிடங்கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணிவிற் காப்ப
  நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க்
கருங்கய லல்ல கண்ணே
  எனக்கரி போக்கி னாரே.

   (இ - ள்.) நீண்டு உலாய் பிறழ்வ - நீண்டு உலவிப் பிறழ்கின்ற இவை; அருங்கயம் விசும்பின் பார்க்கும் - அரிய குளத்தில் விசும்பிலிருந்து (தம்மை) நோக்கும்; அணிச் சிறு சிரலை அஞ்சி - அழகிய சிறிய சிச்சிலிக்கு அஞ்சி ; இருங் கயம் துறந்து - அந்தப் பெரிய குளத்தை நீங்கி; திங்கள் இ டம் கொண்டு - திங்களை இடமாகக் கொண்டு; நீலம் மணி நெருங்கிய வில்காப்ப - நீலமணியாகிய நெருங்கிய வில்காப்ப; கிடந்த - கிடக்கின்ற; கருங்கயல் அல்ல - கரிய கயல்மீன்கள் அல்ல; கண்ணே எனக் கரி போக்கினார் - கண்ணேயென்று கண்டோர் கருதுமாறு மையை எழுதினார்.

   (வி - ம்.) 'கரி' என்றார் சான்று போலவும் தோன்ற. 'கிடந்து' என்றும் பாடம்.

   விசும்பினின்று பார்க்கும் என்க. சிரல் - மீன் கொத்திப் பறவை. இருங்கயம் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. சிரலை அஞ்சி என்றதற்கேற்ப வில் காப்ப என்றார்.

(2) கல்லாடம்

புடைமனச் சகுனி புள்ளியங் கவற்றி 
லைந்தொழிற் கமைந்த வைவரும் புறகிட் 
டொலிவர வோதிம மெரிமலர்த் தவிசிருந் 
தூடுகள் சிரலை பச்சிற வருத்தும் 
பழனக் குருநா டளிபதி தோற்று

அரிமான் உறுத்த நூற்றுவர்-சிங்கம்போல் சினந்த துரியோதனன் முதலிய நூற்றுவரால்; மதித்த புடைமனச் சகுனி-நன்கு மதிக்கப்பட்ட அறத்திற்குப் புறம்போய நெஞ்சையுடைய சகுனி என்பவனால்; புள்ளி அம் கவற்றில்- புள்ளிகளையுடைய காய்களையுடைய சூதாட்டத்தின்கண்; ஐந்தொழிற்கு அமைந்த ஐவரும் புறகிட்டு-ஐவேறு தொழில்களுக்குப் பொருந்திய தருமன் முதலிய பாண்டவர் ஐவரும் தோற்று; ஓதிமம் எரிமலர் தவிசு இருந்து-அன்னப்பறவைகள் செந்தாமரை மலராகிய இருக்கைகளில் இருந்து ஆரவாரியாநிற்பவும்; ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும்-அவ்விடத்திற் பாய்ந்து மீன்கொத்திப் பறவை பசிய இறாமீனைக் குத்தித் தின்றற்கிடமான; பழனம் குருநாடு அளிபதி தோற்று-கழனிகளையுடைய குருநாடு என்னும் தம்மாற் பாதுகாக்கப்பட்ட நாட்டை இழந்து என்க.

     (வி-ம்.) அரிமான்: இருபெயரிட்டு; சிங்கம். உறுத்தல்- சினத்தல். புடைமனம்-அரத்திர்குப் புறம்பாய மனம். கவறு- சூதாடுகருவி. அரசாளல் தருமனுக்கும், மற்போர் வீமனுக்கும், விற்போர் விசயனுக்கும், புரவியோம்பல் நகுலனுக்கும், ஆனிரையோம்பல் சகதேவனுக்கும் தனித்தனியே உரிமையுடைய தொழிலாகலின் ஐந்தொழிற்கமைந்த ஐவர் என்றார். புறகிடல்- தோற்றல். ஓதிமம்-அன்னம். எரிமலர்-தாமரைமலர். சிரலை- மீன்கொத்திப் பறவை. பச்சிறவு-பசிய இறாமீங் பழனம்-கழனி. குருநாடு-குரு என்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு. அளிபதி: வினைத்தொகை.

Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

நா. கணேசன்

Some parallel examples for comparison with ciralai > iralai.

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஐந்து நெடிலில் தொடங்கும் வார்த்தைகளும் உதாரணம் தரலாம்.

சா- > ஆ- காட்டுகள்:

(1)   சாயிரம் > ஆயிரம்

(2)   சாடா/சாடீ (வடசொல்) > ஆடை ‘dress in Tamil’. Cf. saree in English from IA.

(3)   சாய்தல் – வளைதல். சாய்வம் > சாவம் ‘வில்’ > ஆவம் 

சாவம் சாபம் என்று தமிழ்ச்சொல் வடசொல் ஆகிறது. கோவணம்/கோமணம் > கோபன- கௌபீனம் என வடசொல் ஆகும்போதும் தமிழின் –வ- -ப- ஆகிறது. ஹைப்பர்கரெக்‌ஷன்.

சீ- > ஈ- காட்டுகள்:

(1)   சீந்து > ஈந்து (= ஈங்கு, ஈஞ்சு). சீ- = Date palm tree. சீழம் > ஈழம், சீந்து : சிந்து (நதி/நிலம்). Cf. ப்ராகிருதம், கூர்மம்:கும்மம். கீர்ண:கிண்ண, …

சூ- > ஊ- காட்டுகள்:

(1)   சூழ்- > ஊழ். ஒருவனைச் சூழும் விதி.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள்).

கன்னடத்தில் சூழ்- என்றால் காலம், பருவம், பருவச் சுழற்சி. ஊழி = யுகம்.

இந்த Fate, Karma என்று பொருள்படும் ஊழினின்றும்

மூழ்- > ஊழ்- கிழடு ஆதல், முதிர்ந்து வெடித்தல் (உழுந்துப் பயிர்) வேறு சொல்.

சே- > ஏ- காட்டுகள்:

(1)    சேண்- > ஏணி (ச்ரேணி)

(2)   சேமம் > ஏமம்

(3)   சேர்- > ஏர்  ‘கலப்பை உழவு’ (Cf. செல் கெழு குட்டுவன். கெல் இரும்பொறை – சங்கச் சேரர் காசுகளில். செல்லாயி – உழவர் குலதெய்வம். சேரன் – நாஞ்சில் படை பலராமன் கலப்பை கொண்டவன். பனை மரத்தடியில் கட்கிண்ணம் வைத்திருப்பவன். கல் ‘stone’ என்பதும் கெல்லு- > கல்லு-, கலப்பை என்பதும் வேறான தாதுக்கள் எனலாம்.)

சோ- > ஓ- காட்டுகள்:

(1)   சோணம் > ஓணம் (நக்ஷத்ரம்).

ஸ்ராவணம் > ஸ்ரோணம் > சோணம் > ஓணம்.

( Cf. ஸ்வஸ்திகம் > சோத்திகம் )

இன்னும் பல இருக்கும். 

குறில் காட்டுகள்:

சுவணம் (சுபர்ண) > உவணம்

சிறை > இறை

சிறகு > இறகு

சுலவு > உலவு

சுருள் > உருள்

சுழல் > உழல்

சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)

https://groups.google.com/d/msg/mintamil/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ

சமை > அமை

சுளுக்கு > உளுக்கு

சிப்பி > இப்பி

சமணர் > அமணர்

சமர் > அமர்

சிமை > இமை (சிமையம் > இமையம்)

சிமிழ் > இமிழ்

வேந்தன் அரசு

unread,
Oct 6, 2016, 7:24:03 AM10/6/16
to vallamai, மின்தமிழ், panbudan, தமிழ் பிரவாகம், housto...@googlegroups.com, Santhavasantham
Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

இருள் நிறம் கொண்டதால் இரலை. அதனால் இரலை--> சிரலை.

6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 2:06 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 6, 2016, 9:18:34 AM10/6/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com

On Thursday, October 6, 2016 at 4:24:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
NG > Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

இருள் நிறம் கொண்டதால் இரலை. அதனால் இரலை--> சிரலை.

It is the other way around, as Dravidian linguists have shown. cirumpu > irumpu, ...

சிரும்பு > இரும்பு, சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர், ...
அதுபோல,
சிரலை > இரலை.

I suggest reading some Linguistics books, e.g., Bh. Krishnamurti. 

நா. கணேசன்
 
வேந்தன் அரசு

unread,
Oct 8, 2016, 4:26:37 PM10/8/16
to vallamai, மின்தமிழ், panbudan

6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
சிரும்பு எனும் சொல்லை என் வாழ்நாளில் கண்டது இல்லை.

இருள் நிறம் கொண்டதால் இரும்பு.
இருள் என்பதே  சிருள் எனும் சொல்லின் மரூஉ என நீங்கள் வாயடலாம்.
 
நா. கணேசன்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 12, 2016, 5:00:05 AM10/12/16
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com
Thanks for sharing your experiences with southern black bucks. I remember reading this before also.

சிரலை > இரலை (blackbuck, kingfisher) போல, சிரும்பு > இரும்பு (black metal, hence iron) என விளக்கினேன்.

சாமியார்களுக்கு சடை, தாடி போன்றவை இரலை (black buck), markhor goat, Sindh ibex, Himalayan ibex, Nilgiri Tahr (தகர்), Punjabi urial 
போன்ற வரையாடுகளின் கொம்பு போல இருக்குமாம். சங்க இலக்கியம் சொல்லுகிறது.

எருத்து வலிய வெறுழ்நோக்கு இரலை
மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி -பாலைக் கலி (கலித்தொகை)

”வலியினை யுடைத்தாகிய பார்வையினையுடைய கழுத்துவலிய கலையினது கொம்புபோலே நேர்போகாமற் றிருகி முறுக்குண்டு தாழ்ந்த தாடியினையும், வெவ்விதான கடிய சினத்தினையுமுடைய கெடாத மறவர்”
(நச். உரை)

கலையிரு மருப்பிற் கோடிக் காதளவோடுந் தாடிச், 
சிலையிருந் தடக்கை வேடத் திருவுருக்கொண்டு தோன்றி" திருவிளை, மாபா தகந் தீர்த்த 22 

"தகர்மருப்பினிற் றிரிந்துவீழ் தாடிவில் வேடர்: காசி, கடோற்காதித்தன், 16.

சாமியார்களுக்கு இரலை, வரையாட்டுக் கொம்புகள் போன்ற சடைமுடிகளை பரிபாலனம் செய்யும் முறையை
“உதிர்ந்த மலர்கள்” கட்டுரையில் உவேசா விளக்கியுள்ளார்கள்:
சூரியன் மறைந்தான். அன்று சூரியோதய காலத்தில் என் மனம் தருமபுர மடத்து ஏட்டுச்சுவடிகளைக் காண்பதில் ஊக்கமும், நாம் தேடியது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உடையதாக இருந்தது. சூரிய அஸ்தமன காலத்திலோ என் நம்பிக்கை தளர்ந்தது. குறிஞ்சிப் பாட்டின் குறை நிரம்பாமலே போய்விடுமோ என்ற ஏக்கம் தலைப்பட்டது. விடுபட்ட மலர்களை நாம் காணக்கொடுத்து வைக்கவில்லையே என்று இரங்கினேன். குறிஞ்சிப்பாட்டிலுள்ள மலர்களெல்லாம் ஒரு மாலையாக என் அகக்கண் முன் வந்து நின்றன. அம்மாலையின் இடையிலே சில மலர்கள் உதிர்ந்தமையின் அது குறையாக இருப்பதுபோன்ற தோற்றத்தையும் நான் கண்டேன். 'ஐயோ! இந்த மாலை நிரம்புமா?' என்று எண்ணி எண்ணி நைந்தேன்.

இரவு வந்துவிட்டது. உயரமான குத்துவிளக்குகளை ஏற்றிக் கொணர்ந்தார்கள். அவற்றிலுள்ள சுடரைத் தொழுதுவிட்டு நான் மேலும் பார்க்கத் தொடங்கினேன். மணி ஏழு ஆயிற்று; அதன்பின் எட்டு அடித்தது. மனக் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டே வந்தேன். 'இந்தத் தமிழ்நாடு தான் எவ்வளவு துரதிருஷ்டமுடையது!   இவ்வளவு அருமையான நூல்களைப் பறிகொடுத்துக் தவிக்கின்றதே' என்று எண்ணி உருகினேன். ஒன்பது மணியும் ஆயிற்று.

அப்பொழுது ஆதீனத் தலைவராகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். அன்று அவர் மிளகுக்காப்புச் செய்துகொண்ட தினம். சடையுடையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்வது வழக்கமில்லை. மிளகு முதலிய சிறு பொருள்களைப் பால் விட்டு அரைத்துத் தேய்த்துக் கொள்வார்கள். அதற்குத் தான் மிளகுக்காப்பு என்று பெயர். தருமபுர ஆதீனத் தலைவர்கள் சடாதாரிகள். மாணிக்கவாசக 
தேசிகர் மிளகுக்காப்புச் செய்து கொண்டமையால் அவருடைய சடை ஈரமாக இருந்தது. அதைப் புலர்த்துவதற்காக ஒரு தவசிப்பிள்ளை அதைக் கையில் தாங்கி நின்றான். மற்றொருவன் தூபமூட்டியைப் பிடித்து அதற்குப் புகை மூட்டிக்கொண்டு நின்றான். வேறொருவன் தூபமூட்டியில் தசாங்கம், சாம்பிராணி முதலியவற்றைப் போட்டுக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் வந்து நின்ற தேசிகரைக் கண்டதும் நான் எழுந்தேன். அவர் நின்றபடியே கையமர்த்தி, "நீங்கள் அப்படியே இருந்து பாருங்கள்" என்று சொல்லி விட்டு சிறிது நேரம் நின்றனர். அப்பால், "ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டார். நான் மிக்க கவலையோடு, "பல அருமையான ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றன. ஆனாலும், எனக்கு எது வேண்டுமோ அது கிடைக்கவில்லை. இங்கே இல்லையென்றால் வேறிடங்களில் இருக்க நியாயமில்லை. என்னுடைய அதிருஷ்டம் இப்படியிருக்கிறது" என்று சோர்வு புலப்படும் தொனியில் விடையிறுத்தேன்.

"இருந்திருக்கும், யாராவது கொண்டுபோயிருப்பார்கள்" என்று அவர் சொன்னார்.

"இந்த இடத்தைத் தவிரச் சுவடிகள் இருக்கும் இடம் இந்த மடத்தில் வேறு உண்டோ?" என்று கேட்டேன். வேலைக்காரர்கள் இல்லையென்று சொன்னார்கள்.”

முன்பு நிறைய இருந்திருகின்றன. சிற்பங்களிலே, சிந்து முத்திரைகளிலே, இலக்கியங்களிலே காண்கிறோம்.
இப்பொழுது வரையாடுகள் இந்திய உபகண்டத்தில் அழிந்துவிட்டன. இருந்தாலும், இருக்கும் ஏதோ
ஒன்றிரண்டைச் சுட $ 1.5 லட்சம் வசூல் செய்து ஏற்பாடு செய்கின்றனர் பாக்கிஸ்தானில்.

நா. கணேசன்

On Saturday, October 8, 2016 at 5:27:15 AM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
Black buck and me:

Ph.D. sans Registration

                                                                                 “…Black Buck (Antilope cervicapra…”

Kodiakkarai, Poit Calimere in English, the tip of the nose in the face like picture of Tamilnadu, in the Tanjore district off Vedaranyam, is a very interesting place to visit.  The area has three distinct regions, the coastal open area with grass covered sands and puddles of water and perhaps the deceptive quick sands in them, the evergreen coastal forests and the open salty swamps and so are its inhabitants, I mean wildlife. (A better description of the area would be familiar to those of you who were fortunate to have read Kalki's famous 'Ponniyin Selvan')

The coastal glades are occupied by Black Buck (Antelope cervicapra) the Indian antelope, whose grace is unexcelled when you see it on the run.  It will run at breakneck speed for some distance and then leap in the air for a height of about 8 feet, glide in the air and then land and continue its run.  In the evergreen coastal forest you will come across spotted deer, jackals and some feral horses too apart from a variety of birds.  The salt pans are very interesting for in the months of October to January you can see millions of shore birds of different varieties and also the large flamingos that paint the sky red when they fly because of the red colour on the underside of their wings.

Shore birds and waders will be foraging the swamps for food and suddenly one bird will take off with all the rest, in thousands joining it.  In a jiffy all the birds will make an abrupt U-turn leaving one to wonder who guides them and who navigates them for you will not see a single bird flying in the original direction once the U-turn is taken or a single mid-air crash that knocks a bird down.  The flamingos will bend their body and bury their heads underwater moving them right and left searching for food.  They will go some distance like this for some time and then suddenly all of them will walk back.  As they turn back, for a few seconds their heads will be up scanning the area for predators perhaps.

The entire area is a 'protected' (?) sanctuary.  All the same, shooting goes off and on, by the rich influential meat hungry that are greedy after venison.  Once in a while a nature lover would write a report about the dwindling population of the Black Buck and the Government would come out with a statement in the press that everything was fine in the sanctuary area.  They would also immediately carry out a head count and say that there are over a thousand of the animal.  In 1974, the Bombay Natural History Society counted only 270 of them.   Immediately the forest department carried out a census and reported having counted 1500 animals.  Their method of counting was, "We counted 15 animals in an area of about 40 acres and the sanctuary area is about 4000 acres and so the total number would be 1500"!  (What about the areas where nothing was counted?)  We at Wilcos laughed at this and decided to carry out a census.  This we did in 1976. Our method of counting was the group of some two dozen volunteers broken up into smaller groups of about four or five, separated at a distance of about a kilometre and counting only the animals that were to the right of them while walking from the sea shore to the thick coastal forests.  Our count was 340.  In this method we covered the entire coastal plain.  Again in 1977 we carried out a census and counted 541 bucks.  We decided that we would publish our findings as a paper in the Journal of the Bombay Natural History Society.

I drafted the report as a 'paper' and added the name of one Paul Sunder raj, a professor in Botany at the EVR College who was one of the volunteers, as a co-author, so as to 'give some credence'.  I gave the draft to Paul with a request to whet it for I thought being a professor in a college he would know better as to how a paper for publication in a journal should be written.  He kept it with him for nearly a month and then returned it to me saying it is perfect and needs no corrections.  I sent a fair copy to BNHS and a reply came from them, "We shall shortly let you know our decision".  Again after a week a second letter came thus-"We have received an identical report from one Dr.Shah of Gujarat University and Paul Sunder raj of Tiruchy.  Please discuss amongst yourselves and decide and let us know as to whose paper should be published".  Shocked, we called Paul to an urgent special meeting of the managing committee where every member was after Paul's blood for plagiarism.  He fell at our feet and cried, "I have registered for my PhD under Dr.Shah and please don't get my registration cancelled'.  As a via media we made him write a letter to Dr.Shah asking him to forward it with his footnote concurring with its contents to BNHS.  Paul's letter, dictated by us ran some what like this: "The Operation Black Buck census was conceived and executed by K.N.Natarajan, founder secretary of the wildlife conservation society of Tiruchy and as such his name should appear as the senior author".  Dr.Shah had no other go but to oblige lest his name is dragged in a plagiarism case.

The article was published in the Journal of the BNHS with my name as the senior author.

A week later I received a letter from Dr.Shah that read, "Dear Dr. Natrajan, I hear that there is a black buck sanctuary somewhere in Gujarat.  Have you any details with you about it?"  Thus I received a doctorate without my registering for it!

The vain man he was.  It would be beneath his dignity (?) to correspond with anyone less than a Ph.D.!!!

I had the letter with me till about ten months back when we went to USA leaving a tenant to take care of the house.  Perhaps the 'tenant' took this piece of paper for rolling one of the brass lamps he stole along with other brass items in the house, for I just couldn't find it when I needed it for showing to Prasad in December last.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

வேந்தன் அரசு

unread,
Oct 12, 2016, 6:54:45 AM10/12/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
>சிரலை > இரலை (blackbuck, kingfisher) போல, சிரும்பு > இரும்பு (black metal, hence iron) என விளக்கினேன்.

விளக்கிவில்லை.  குழப்பினீர்கள்

சிரும்பு என்று இணையத்தில் தேடினால் இடுகைகள்மட்டுமே புடைக்கின்றன .

12 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 5:00 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Ganesan

unread,
Oct 12, 2016, 11:17:48 AM10/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com

On Wednesday, October 12, 2016 at 3:54:45 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>சிரலை > இரலை (blackbuck, kingfisher) போல, சிரும்பு > இரும்பு (black metal, hence iron) என விளக்கினேன்.

விளக்கிவில்லை.  குழப்பினீர்கள்

சிரும்பு என்று இணையத்தில் தேடினால் இடுகைகள்மட்டுமே புடைக்கின்றன .

விளக்கிவில்லை என்றால் என்ன? 

சிரும்பு > இரும்பு என்பது மொழியியல் பேராசிரியர்கள் எழுதியுள்ள முடிபு. இங்கே முதல் மடலிலேயே
கொடுத்துள்ளேன்: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/MHphphEfVEQ

இறால்/இறவு என்றால் இரண்டு பொருள்களுக்குப் பெயர். அங்கும் சிரும்பு > இரும்பு போலத் தான்.
இது மாதிரி ஏராளமான சொற்கள் திராவிட மூலமொழியில் இருந்திருக்கின்றன.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Oct 13, 2016, 10:23:23 AM10/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com

சிரும்பு > இரும்பு என்பது மொழியியல் பேராசிரியர்கள் எழுதியுள்ள முடிபு. இங்கே முதல் மடலிலேயே
கொடுத்துள்ளேன்: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/MHphphEfVEQ

இறால்/இறவு என்றால் இரண்டு பொருள்களுக்குப் பெயர். அங்கும் சிரும்பு > இரும்பு போலத் தான்.
இது மாதிரி ஏராளமான சொற்கள் திராவிட மூலமொழியில் இருந்திருக்கின்றன.

நா. கணேசன்
 
திராவிட மொழியியற் பேராசிரியர்கள் சிரும்பு என்ற சொல்லில் இருந்து இரும்பு உருவாகியுள்ளது என்பர்.
எல்லா த்ராவிட மொழிகளையும் ஒப்பிட்டு இந்த முடிபை எழுதியுள்ளனர். எஃகு என்ற சொல்
ஏக சாந்தமூலன் என்னும் ஆந்திராவின் மிகப்பழைய மன்னன் பெயரில் இருப்பதாக ச் சொல்வர்.
அதுபோல, இரும்பு என்ற சொல்லின் பழைய வடிவம் சிரும்பு என்பதும் தமிழரிடையே பழைய பெயர்களில் ஒன்றாக
இன்னமும் இருக்கிறது.

தமிழர்களிடையே “சிரும்பு” என்ற பெயர் இருக்கிறது.  திருவரங்கம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இதைக் காணலாம். 

நா. கணேசன்

ac139013.pdf

iraamaki

unread,
Oct 14, 2016, 7:09:39 PM10/14/16
to mint...@googlegroups.com
குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று வாதாடுபவரோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
 
தமிழில் உள்ள சகரச்சொற்கள் எல்லாமே கடனென்று சொல்ல விழைவதையும், பின் உயிரில் தொடங்கும் பல சொற்களுக்குச் சங்கதம் வழி சகரமூலம் தேடுவதையும் ஒரு தவமாய் அவர் செய்துவருகிறார்.
 
அவரின் தவத்தைக் கலைக்காதீர்கள் Smile))))).
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
wlEmoticon-smile[1].png

N. Ganesan

unread,
Oct 14, 2016, 9:36:19 PM10/14/16
to மின்தமிழ்

On Friday, October 14, 2016 at 4:09:39 PM UTC-7, இராம.கி wrote:
குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று வாதாடுபவரோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
 
தமிழில் உள்ள சகரச்சொற்கள் எல்லாமே கடனென்று சொல்ல விழைவதையும், பின் உயிரில் தொடங்கும் பல சொற்களுக்குச் சங்கதம் வழி சகரமூலம் தேடுவதையும் ஒரு தவமாய் அவர் செய்துவருகிறார்.

த்ராவிட மொழிப் பேராசிரியர்கள் யாரும் சிரும்பு > இரும்பு என்பது ஸம்ஸ்கிருதம் என்று எழுதிப் பார்த்ததில்லை. சிரும்பு > இரும்பு தமிழ்ச்சொல் என எழுதியுள்ளேன்.

நா. கணேசன் 
 
அவரின் தவத்தைக் கலைக்காதீர்கள் Smile))))).
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Sunday, October 09, 2016 1:56 AM
Subject: [MinTamil] Re: [வல்லமை] சிரலை : இரலை ~ நிறத்தால் மீன்கொத்தி (Kingfisher) , கரு மான் (Black buck) பெயர்கள்
 
6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, October 6, 2016 at 4:24:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
NG > Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

இருள் நிறம் கொண்டதால் இரலை. அதனால் இரலை--> சிரலை.
 
It is the other way around, as Dravidian linguists have shown. cirumpu > irumpu, ...
 
சிரும்பு > இரும்பு, சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர், ...
அதுபோல,
சிரலை > இரலை.
 
I suggest reading some Linguistics books, e.g., Bh. Krishnamurti.
 
சிரும்பு எனும் சொல்லை என் வாழ்நாளில் கண்டது இல்லை.
 
இருள் நிறம் கொண்டதால் இரும்பு.
இருள் என்பதே  சிருள் எனும் சொல்லின் மரூஉ என நீங்கள் வாயடலாம்.
 
நா. கணேசன்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2016, 8:43:28 PM10/26/16
to vallamai, மின்தமிழ், panbudan

6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, October 6, 2016 at 4:24:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
NG > Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

இருள் நிறம் கொண்டதால் இரலை. அதனால் இரலை--> சிரலை.

It is the other way around, as Dravidian linguists have shown. cirumpu > irumpu, ...

சிரும்பு > இரும்பு,

இரும்பு என்பதை தெலுகில் இனுமு என்பார்கள். அது சினுமு எனும் சொல்லின் திரிபா?

இருள் நிறம் கொண்டதால் இரும்பு.
இருள் நிறம் கொண்டதால் இருமை
அது எருமை ஆகு தெலுகில் எனுமு ஆகியுள்ளது

N. Ganesan

unread,
Oct 26, 2016, 11:04:32 PM10/26/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com

On Wednesday, October 26, 2016 at 5:43:28 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

சிரும்பு > இரும்பு ஆன பல நூற்றாண்டுக்குப் (1000 years??) பின்னர். இருமு > இலுமு > இனுமு (தெலுங்கு).

இரு- “great" தெலுங்கில் இனு-. இதேபோல், எருமை > எலுமு > எனுமு

தமிழிலும், யால்- “விழுது” > யானை (துதிக்கை கொண்டது), பூரி-/பூலி- > பூனை, ....
நலை-தல் > நனை-தல், நில்- > நினை, நெஞ்சு; ....

NG

iraamaki

unread,
Oct 26, 2016, 11:25:46 PM10/26/16
to mint...@googlegroups.com
இந்தக் கதையை எத்தனைநாள் திரு. நா.க.விட்டுக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை.
 
சிரும்பு = இரும்பு என்று எந்த மொழியிலிருக்கிறது?
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, October 27, 2016 6:13 AM
Subject: [MinTamil] Re: [வல்லமை] சிரலை : இரலை ~ நிறத்தால் மீன்கொத்தி (Kingfisher) , கரு மான் (Black buck) பெயர்கள்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Oct 27, 2016, 5:52:32 AM10/27/16
to vallamai, மின்தமிழ், panbudan
.

செம்மை நிறம் பற்றி செம்பு என பேர்வைத்தவன்,
வெண்மை நிறம் பற்றி வெள்ளி என சூட்டியவன்,
இரும்புக்கு தொல்த்தமிழன் ஏன் சிரும்பு என பேர் வைத்தான்

26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:04 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 27, 2016, 9:25:10 AM10/27/16
to மின்தமிழ்

On Wednesday, October 26, 2016 at 8:25:46 PM UTC-7, இராம.கி wrote:
இந்தக் கதையை எத்தனைநாள் திரு. நா.க.விட்டுக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை.
 
சிரும்பு = இரும்பு என்று எந்த மொழியிலிருக்கிறது?
 
பழைய திராவிட மொழியில்.
 
அன்புடன்,
இராம.கி.

N. Ganesan

unread,
Oct 27, 2016, 9:35:39 AM10/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com

On Thursday, October 27, 2016 at 2:52:32 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

செம்மை நிறம் பற்றி செம்பு என பேர்வைத்தவன்,
வெண்மை நிறம் பற்றி வெள்ளி என சூட்டியவன்,
இரும்புக்கு தொல்த்தமிழன் ஏன் சிரும்பு என பேர் வைத்தான்

செம்பு என்பதற்கு முந்தைய பெயர்: கெம்பு. கெம்பு > செம்பு (கெம்- > செம்-)

அதுபோல்,

கரு, கார் உள்ளது. கிருகிரு என்றாகிறது எனில் மயக்கம் வருதல்.  மா = கருமை. மயங்கு-மசக்கை.
கிரு- என்பதும் கரு-மை தான். கிரு- > சிரு- > இரு- (இருள் (இரவு), இரும்பு, ஈரல், எருமை, ....)

திராவிட வேர்ச்சொல் அகராதி (DED) ஆராய்ந்தால் இது விளங்கும்.

Looking at DEDR 2552, cirum "very dark" seem to give a Proto-Dravidian name for the black buck. It is *ciruṅkai. Due to consonant assimilation,   ciruṅkai > ciṅkai.
We can observe ciruṅ- > ciṅ- in the words for iralai 'black buck' in some Dravidian languages such as Kannada, Tulu and Telugu.

DEDR 2504 Ka. jiṅke antelope; cigari, cigare black buck or antelope; (Bellary; U.P.U.) jimke deer. Tu. jiṅkè antelope. Te. jiṅka id. DED 2066.

Also, ciruṅ- 'black' is occurring in words for black monkey:
DEDR 2502 Ka. siṅgaṇika, siṅgaḷīka a black monkey. Tu. ciṅglike a large kind of ape. Te. (B.) siṅgilīkamu the great black monkey. DED(S) 2064.

DEDR 2552, 2502, 2504 show that iralai 'blackbuck' < *ciralai (Proto-Dravidian). This derivation of "iralai" from "ciralai" is supported by
Bh. Krishnamurti, The Dravidian Languages, pg. 9, 2003 (Cambridge University Press):
"They knew of iron [∗cir-umpu 2552], gold [∗pon 4570, ∗pac-Vṇṭ- 3821] and silver
[∗weḷ-nt- 5496] derived from the colour terms for ‘black’ [∗cir-V- 2552], ‘yellow’ [∗pac-3821] (not ∗pon), and ‘white’ [∗weḷ 5496]."

நா. கணேசன்
 
26 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:04 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, October 26, 2016 at 5:43:28 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

6 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, October 6, 2016 at 4:24:03 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
NG > Summary: சிரலை > இரலை. கருத்த நிறத்தால் (black, blue) வரும் பெயர்கள்.

இருள் நிறம் கொண்டதால் இரலை. அதனால் இரலை--> சிரலை.

It is the other way around, as Dravidian linguists have shown. cirumpu > irumpu, ...

சிரும்பு > இரும்பு,

இரும்பு என்பதை தெலுகில் இனுமு என்பார்கள். அது சினுமு எனும் சொல்லின் திரிபா?

சிரும்பு > இரும்பு ஆன பல நூற்றாண்டுக்குப் (1000 years??) பின்னர். இருமு > இலுமு > இனுமு (தெலுங்கு).

இரு- “great" தெலுங்கில் இனு-. இதேபோல், எருமை > எலுமு > எனுமு

தமிழிலும், யால்- “விழுது” > யானை (துதிக்கை கொண்டது), பூரி-/பூலி- > பூனை, ....
நலை-தல் > நனை-தல், நில்- > நினை, நெஞ்சு; ....

NG
 
இருள் நிறம் கொண்டதால் இரும்பு.
இருள் நிறம் கொண்டதால் இருமை
அது எருமை ஆகு தெலுகில் எனுமு ஆகியுள்ளது

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 27, 2016, 9:44:55 AM10/27/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com

On Thursday, October 27, 2016 at 6:35:39 AM UTC-7, N. Ganesan wrote:

On Thursday, October 27, 2016 at 2:52:32 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

செம்மை நிறம் பற்றி செம்பு என பேர்வைத்தவன்,
வெண்மை நிறம் பற்றி வெள்ளி என சூட்டியவன்,
இரும்புக்கு தொல்த்தமிழன் ஏன் சிரும்பு என பேர் வைத்தான்

செம்பு என்பதற்கு முந்தைய பெயர்: கெம்பு. கெம்பு > செம்பு (கெம்- > செம்-)

கெ-/கே- : ப்ரொட்டோ- திராவிட மொழியில் சிவப்பு. அதனாற்றான், பார்ப்போலா
(இன்று இந்த ஆண்டு எழுதிய 2 பேப்பர்களை அனுப்பிவைத்துள்ளார். இன்னும் திறக்கவில்லை அப் பிடிஎப்களை),
செவ்வாய் கோளின் பழம்பெயர் “கெம்மீன்” என எழுதுகிறார். கன்னடத்தில் ஒரு கெண்டை “கெம்மீன்” என இன்றும்
உண்டு. பார்க்க: பார்ப்போலாவின் 2015 நூல். சிரும்பு - தமிழில் உள்ள சொல். மக்கட்பெயராக எனக் காட்டியுள்ளேன்.

கேழ் = கெம்மை (அதாவது செம்மை). உ-ம்: கேழ்வரகு. கருகிரு என்பதில் கிரு- > சிரு- > இரு- (இருள் etc., )
அண்மைக் காலத்தே, சம்பளம்கிம்பளம் இந்த echo word-ல் இருந்து தனிச்சொல் உருவாகிவிட்டது. கடாகிடா : கிடாவெட்டு
என்கிறோம். களாகிளா, கிளாக்கா ஊறுகாய் என்கிறோம்.

iraamaki

unread,
Oct 27, 2016, 11:34:03 AM10/27/16
to mint...@googlegroups.com
அதன் பெயரென்ன? எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  அதைக் காட்டுங்கள் ஐயா. நான் ஒன்றும் அறியாத மடையனாயிருக்கிறேன். எனக்குச் சொல்லித்தாருங்கள். உங்களைப் போன்ற ஆய்வாளரிடமிருந்து அறிந்துகொள்ளலாம் அல்லவா?
 
அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Oct 28, 2016, 6:35:35 AM10/28/16
to vallamai, மின்தமிழ், panbudan

27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:35 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, October 27, 2016 at 2:52:32 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

செம்மை நிறம் பற்றி செம்பு என பேர்வைத்தவன்,
வெண்மை நிறம் பற்றி வெள்ளி என சூட்டியவன்,
இரும்புக்கு தொல்த்தமிழன் ஏன் சிரும்பு என பேர் வைத்தான்

செம்பு என்பதற்கு முந்தைய பெயர்: கெம்பு. கெம்பு > செம்பு (கெம்- > செம்-)

அதுபோல்,

ககரம் சகரமாகும் என்பதை ஏற்கிறேன். அதற்காக எல்லா சகரசொற்களும் ககரத்தில் இருந்து வரும் என்பது ஐயமே.

காப்பர் எனும் ஐரோப்பிய சொல் செம்புவுக்கு எப்படி வந்தது?
 
கரு, கார் உள்ளது. கிருகிரு என்றாகிறது எனில் மயக்கம் வருதல்.  மா = கருமை. மயங்கு-மசக்கை.
கிரு- என்பதும் கரு-மை தான். கிரு- > சிரு- > இரு- (இருள் (இரவு), இரும்பு, ஈரல், எருமை, ....)

இந்த கருகிரு எல்லாம் பிற்காலத்தில் வந்தது. மொழிதோன்றிய காலத்தில் இல்லை.

ரொம்ப திணறுகிறீர்கள்.

ஆனால் நிறம் பற்றி இரும்பு எனும் சொல் பிறந்தது என நினக்க தொடங்கியுள்ளீர்.

பத்ரி கிருஷ்ணமூர்த்தியை நான் ஏற்கவில்லை. தமிழில்ருந்துதான் தெலுங்கு மருவியது என்பதை ஏற்கமறுக்கும் பொறா மனசு அவருக்கு. அதனால் புரோட்டா திராவிடம்  என சொல்கிறார். புரோட்டாத்தமிழ் என்பதே சரி.

சிரும்பு-> இரும்பு என்றால் (புழக்கத்தில் இல்லா சிரும்பு)
??-> இருள்
??-> இரு
??-->கரும்பு
??-->கார்
??-->கரி, களிறு, களி(மண்), கறை, களர் எப்படித்தோன்றின.

N. Ganesan

unread,
Oct 28, 2016, 8:53:10 AM10/28/16
to வல்லமை, mint...@googlegroups.com, panb...@googlegroups.com

On Friday, October 28, 2016 at 3:35:34 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:35 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Thursday, October 27, 2016 at 2:52:32 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

செம்மை நிறம் பற்றி செம்பு என பேர்வைத்தவன்,
வெண்மை நிறம் பற்றி வெள்ளி என சூட்டியவன்,
இரும்புக்கு தொல்த்தமிழன் ஏன் சிரும்பு என பேர் வைத்தான்

செம்பு என்பதற்கு முந்தைய பெயர்: கெம்பு. கெம்பு > செம்பு (கெம்- > செம்-)

அதுபோல்,

ககரம் சகரமாகும் என்பதை ஏற்கிறேன். அதற்காக எல்லா சகரசொற்களும் ககரத்தில் இருந்து வரும் என்பது ஐயமே.

காப்பர் எனும் ஐரோப்பிய சொல் செம்புவுக்கு எப்படி வந்தது?

நீங்கள் சொல்லலாம். 
 
கரு, கார் உள்ளது. கிருகிரு என்றாகிறது எனில் மயக்கம் வருதல்.  மா = கருமை. மயங்கு-மசக்கை.
கிரு- என்பதும் கரு-மை தான். கிரு- > சிரு- > இரு- (இருள் (இரவு), இரும்பு, ஈரல், எருமை, ....)

இந்த கருகிரு எல்லாம் பிற்காலத்தில் வந்தது. மொழிதோன்றிய காலத்தில் இல்லை.

ரொம்ப திணறுகிறீர்கள்.

ஆனால் நிறம் பற்றி இரும்பு எனும் சொல் பிறந்தது என நினக்க தொடங்கியுள்ளீர்.

பத்ரி கிருஷ்ணமூர்த்தியை நான் ஏற்கவில்லை. தமிழில்ருந்துதான் தெலுங்கு மருவியது என்பதை ஏற்கமறுக்கும் பொறா மனசு அவருக்கு. அதனால் புரோட்டா திராவிடம்  என சொல்கிறார். புரோட்டாத்தமிழ் என்பதே சரி.

புரோட்டோ தமிழ் என்று மொழியியல் அறிஞர்கள் ஏற்பதில்லை. நீங்கள் சொல்லலாம்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Oct 28, 2016, 9:07:14 AM10/28/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com

On Friday, October 28, 2016 at 3:35:34 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
ககரம் சகரமாகும் என்பதை ஏற்கிறேன். அதற்காக எல்லா சகரசொற்களும் ககரத்தில் இருந்து வரும் என்பது ஐயமே.

எல்லாச் சொற்களும் என்று எந்த அறிஞரும் எழுதிப் பார்த்ததில்லை.

சிரலை > இரலை, சிரும்பு > இரும்பு, ... உண்டு என நிறுவியுள்ளனர்.
செம்- < கெம்- போல, இரும்பு < சிரும்பு < கிரு- (Cf. கரு).

இருள் என்பதற்கு இரு- என்ற சொல்லை வைத்துப் பொருள் கூறவியலாது. எனவேதான், இரும்பு < சிரும்பு.
ப்ரோட்டோ-திராவிடியன் சொல்: சிரும்பு.

நா. கணேசன் 

iraamaki

unread,
Oct 28, 2016, 9:59:01 AM10/28/16
to mint...@googlegroups.com
சிரும்பு என்ற சொல்லை எந்த மொழியின் கூறாகவும் DEDR இல் நான் பார்த்தவரையில்லை.  தவிர, இப்படியொரு சொல்லிருப்பதாய் எந்த அறிஞரும் இதுவரை சொன்னதில்லை. இது  திரு.நா.கணேசனின் முன்னீடு.  இதற்கு எந்தச் சான்றுமில்லை.  வழக்கம்போல ஒரு கதை.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Friday, October 28, 2016 6:37 PM
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 28, 2016, 10:17:47 AM10/28/16
to மின்தமிழ்

On Friday, October 28, 2016 at 6:59:01 AM UTC-7, இராம.கி wrote:
சிரும்பு என்ற சொல்லை எந்த மொழியின் கூறாகவும் DEDR இல் நான் பார்த்தவரையில்லை.  தவிர, இப்படியொரு சொல்லிருப்பதாய் எந்த அறிஞரும் இதுவரை சொன்னதில்லை. இது  திரு.நா.கணேசனின் முன்னீடு.  இதற்கு எந்தச் சான்றுமில்லை.  வழக்கம்போல ஒரு கதை.
 
அறிஞர் எழுதிய சான்று இழையின் முதல் மடலிலேயே கொடுத்துள்ளேன்.

சிலம்பு கி.மு. முதல் நூற்றாண்டு என்பது போல நீங்கள் விடும் வழக்கமான கதை அன்று.

நா. கணேசன்
 
அன்புடன்,
இராம.கி.
Reply all
Reply to author
Forward
0 new messages