My name is Bobby Jindal, I am the Governor of the great state of Louisiana, and I am running for President of the United States.
— Gov. Bobby Jindal (@BobbyJindal) June 24, 2015
#BobbyJindal is running for President - I personally know of 0 South Asian Americans excited by this announcement.
— Wajahat Ali (@WajahatAli) June 24, 2015
I would rather have Apu run for President than Bobby Jindal. More integrity, while also controlled by white men.
— Hari Kondabolu (@harikondabolu) June 24, 2015
No white people, Indians are not voting for #BobbyJindal "because he's Indian"
— Abhiram Sishtla (@RealAbhs) June 24, 2015#BobbyJindal makes history as the first former Indian American to run for President
— Priyanka Mantha (@PriyankaMantha) June 24, 2015
Wonder if @BobbyJindal regrets losing #SouthAsian votes now that he's running for #President? http://t.co/zEQWPSz5cS pic.twitter.com/gNfwmccybY
— Brown Girl Magazine (@BrownGirlMag) June 24, 2015Bobby
Jindal & Nikki Haley 2 politicians of Punjabi descent in US
spotlight I support neither, but happy to see the progress of South
Asians
— Simran Jeet Singh (@SimranColumbia) June 24, 2015U might be a #Jindian if u r the son of immigrants who is anti-immigrant. #bobbyjindalissowhite @harikondabolu @ShaifaliP
— aasif mandvi (@aasif) June 24, 2015
Bobby Jindal went to Brown University, but it made him EXTREMELY UNCOMFORTABLE. #bobbyjindalissowhite
— Hari Kondabolu (@harikondabolu) June 25, 2015--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"On issue after issue, Bobby Jindal has shown that his opinions are very different from Asian American public opinion," University of California Riverside Public Policy Professor Karthick Ramakrishnan told NBC News. "And the way he's running doesn't seem like he's going after the Indian American vote, he's going after social conservatives. Most Indian Americans are socially and fiscally liberal."
எனக்குப் பிடித்த கிறிஸ் கிறிஸ்டி அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறேன்..
..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Jun 26, 2015 2:06 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> :)))
>
> இந்தக் கட்டுரையில் என்னைக் கவர்ந்த வரிகள் இது...
>
> "On issue after issue, Bobby Jindal has shown that his opinions are very different from Asian American public opinion," University of California Riverside Public Policy Professor Karthick Ramakrishnan told NBC News. "And the way he's running doesn't seem like he's going after the Indian American vote, he's going after social conservatives. Most Indian Americans are socially and fiscally liberal."
So is it why Indian Americans turned in large numbers to cheer prime minister Narendra Modi? ;-) who knew Modi is a fiscal and social liberal? :-)

My vote is for the Woman President, the former HP (Hewlett Packard)chief! Will she make it ?!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கார்லி ஃபியோரினா நன்றாகப் பேசலாம். அவர்களுக்கு அழகாக எழுதிக்கொடுக்க எத்தனையோ எழுத்தர்கள் இருக்கிறார்கள். கூட்டத்தில் பேசுவதையே தொழிலாகக் கொண்ட அவர்களால் நன்றாகவா பேச முடியாது? மக்கள் மனம் மயங்கும் வரை ஏமாற்றமுடியாது.?
இலரி 12 வருடம் செனட்டராக இருந்தார், எட்டு வருடம் பர்ஸ்ட் லேடியாக இருந்தார். நாலு வருடம் வெளியுறவுதுறை அமைச்சராக இருந்தார். இத்தனை வருடம் பொதுவாழ்க்கையில் அவர் செய்த சாதனை என ஒன்றை குறிப்பிடுக
There are many, many people who seem to think Hillary Clinton hasn’t accomplished anything. Apparently, being a First Lady, a Senator, as well as Secretary of State doesn’t count as accomplishments to her critics. But here is a very simple summary that encompasses Hillary Clinton and what she has accomplished throughout her life — Courtesy of a friend:
“First ever student commencement speaker at Wellesley College. Distinguished graduate of Yale Law School. Former Director of the Arkansas Legal Aid Clinic. Former civil litigation attorney. Former Law Professor at the University of Arkansas School of Law. Former First Lady of Arkansas. Former First Lady of the United States, and the first FLOTUS in US History to hold a postgraduate degree. First ex-FLOTUS in US History to be elected to the United States Senate. Elected by the… State of New York to serve two terms in the United States Senate. Former US Secretary of State. GRAMMY Award Winner. Author. Self proclaimed Pantsuit Aficionado. Married to a man named Bill, who plays the saxophone.”
You don’t have to like Hillary Clinton or her ideas. I get it. She’s a Democrat, a progressive (in most eyes), and conservatives don’t like that. However, you cannot say she does not have any accomplishments. Here are just a few:
These are not all of her accomplishments. Her activism on behalf of women a children across the world is renowned. Her activism for raising the minimum wage and combating climate change is stellar. You do not have to support what she does or stands for. But do not say she doesn’t have any accomplishments. The conservatives who say this are the ones who are pushing for Ted Cruz – who brought on a $24 billion shut down. That, to them, is an accomplishment?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல காமடி...அதிகம் சுற்றுப்யணம் செய்த செக்ரட்டரி..இது ஒரு சாதனையா? :-)
அந்த அரசு டிபார்மெண்டை உருவாக்கினார், இதுக்கு பைட் செய்தார், அதுக்கு முயற்சி செய்தார் :-) உலகில் யார் முயற்சி செய்யாம இருக்காங்க
அதுபோக க்ளின்டன் பவுண்டேஷன்..அந்த ஊழல் விவகாரம் எல்லாம் வருவதுக்கு முன் எழுதபட்ட கட்டுரையா இது? :-)
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பன்னாட்டு அளவில் உலகநாடுகளுடன் அமெரிக்க உறவை வலுப்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்
On Sun, Aug 9, 2015 at 1:07 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:பன்னாட்டு அளவில் உலகநாடுகளுடன் அமெரிக்க உறவை வலுப்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்
எந்த நாட்டுடன் அமெரிக்க உறவு அவரால் வலுப்பட்டது? :-)
தெரிந்தால் பிறகு ஏன் ஒன்றையாவது குறிப்பிடச் சொன்னீர்கள்?குன்னகுடி வைத்தியநாதனின் சாதனை என்ன என கேட்டால் ஆஸ்கார் விருது வாங்க முயன்றார் என சொல்லகூடாது அல்லவா? :-) எல்லாரும் தான் ஆச்கார் வாங்க முயல்வார்கள். முயற்சி செய்வது சாதனை அல்ல. செய்து முடிப்பதே சாதனைஅப்படி அவர் செய்த சாதனைகள் என்ன?
ஹில்லாரி எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் போய் வந்தாரோ அந்தந்த நாடுகளுடன் அமெரிக்க நல்லுறவு வலுப்பட்டது.
2015-08-09 2:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஹில்லாரி எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் போய் வந்தாரோ அந்தந்த நாடுகளுடன் அமெரிக்க நல்லுறவு வலுப்பட்டது.
நிஜமா இப்படிதான் நம்பிட்டு இருக்கீங்களா? அவர் ரஷ்யா போய் புடினுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்து "ரஷ்யன் ரிசெட்"னு சொன்னதும், புடின் உக்ரெய்ன் மேல படை எடுத்து ஆப்புவெச்சதும் தெரியுமா?
அப்போ அந்தப் பட்டியலை இன்னமும் படிக்காமல்தான் மங்கு மங்கென்று பதில் எழுதிக் கொண்டிருகிறீர்களா??படித்து அதிலுள்ளதை தானே விவாதிக்கிறோம்? அதில் அவர் சாதனை என எதுவுமே காணபடவில்லையே? அதிலுள்ள அவரது சாதனை என்ன? ஒன்றை குறிப்பிடவும்
புட்டின் அமெரிக்கா மீது படைஎடுத்தாரா? உக்ரேய்ன் மீதுதான் படை எடுத்தார்.
ஹிலரி அம்மையாரின் பெரிய சாதனை என்ன என்பதை நான் சொல்லுகிறேன்12 வயது சிறுமி ஒருத்தியை ஒருவன் கெடுத்துவிட்டான். அவனுக்கு வக்கிலாக ஆஜரான ஹிலரி அம்மையார் அவனுக்கு ஒரே மாதம் சிறைதண்டனை மட்டும் வாங்கிகொடுத்து அவனை ஆயுள் தண்டனையில் இருந்து காப்பாற்றினார். 12 வயது சிறுமியை கெடுத்தவனுக்கு ஒரே மாத தண்டனை மட்டுமே வாங்கிகொடுத்து காப்பாற்றிய வக்கீல் என அவன் இலரி அம்மையாருக்கு கோயில் கட்டி வணங்கிகொண்டிருப்பதாக தகவல்
- At the Department of Justice, she helped create the office on Violence Against Women
என் வாக்கு ஹிலரி கிளிண்டனுக்குத்தான்.கார்லி ஃபியோரினா நன்றாகப் பேசலாம். அவர்களுக்கு அழகாக எழுதிக்கொடுக்க எத்தனையோ எழுத்தர்கள் இருக்கிறார்கள். கூட்டத்தில் பேசுவதையே தொழிலாகக் கொண்ட அவர்களால் நன்றாகவா பேச முடியாது? மக்கள் மனம் மயங்கும் வரை ஏமாற்றமுடியாது.?ஆனால், அவர் hpயின் தலைவராக இருக்கும்போது எத்தனை தொழிலார்களின் வாழ்வைச் சிதைத்து, தனக்கு போனஸ் வழங்கிக்கொண்டார் என்பதை நாம் உணர்ந்துபார்த்தால் -- அவர் ஒரு நாட்டிற்குத் தலைவராகும் தகுதியற்றவர் என்று அறியலாம். மிட் ராமினியின் பெண்வடிவம் அவர்.ஒரு கம்பெனியின் தலைவருக்குப் பதிலாக, அடிமட்டமான அரசியல்வாதிக்கு நான் ஓட்டுப்போடுவேன்.ஏன்?ஒரு அரசியல்வாதி தன்நாட்டு மக்களை நாட்டைவிட்டுத் துரத்தமாட்டான். ஷேரின் விலை உயரவேண்டும் என்பதர்காக, எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கத் தயங்காத தொழிலதிபருக்கா ஓட்டுப் போடவேண்டும்?
செய்ய அதிகாரம் இல்லாதவர்கள், சட்டம் போட உரிமை இல்லாதவர்கள் அவர்களது வரையறைக்குள் என்ன செய்ய முடியுமோ அதுமட்டுமே செய்யமுடியும்.
ஒரு கம்பெனியின் தலைவருக்குப் பதிலாக, அடிமட்டமான அரசியல்வாதிக்கு நான் ஓட்டுப்போடுவேன்.ஏன்?ஒரு அரசியல்வாதி தன்நாட்டு மக்களை நாட்டைவிட்டுத் துரத்தமாட்டான். ஷேரின் விலை உயரவேண்டும் என்பதர்காக, எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கத் தயங்காத தொழிலதிபருக்கா ஓட்டுப் போடவேண்டும்?
//கார்லியை பொருத்தவரை அவர் கம்பனியை விட்டு விலக்கப்பட்டதற்கான காரணமே அவர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சொன்ன படி மிக அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்காததால் தான். எய்தவன் இருக்க அம்பை நோகும் வழக்கம் இது. அதிகம் உள் விசயத்தை நான் பேச விரும்பவில்லை. அது காப்பரெட் விதிகளின் படி எனக்கு முறையானதும் அல்ல.//
இலாபம் வந்தபோது பெரும் போனஸ் ஈட்டும் தலைவர், நட்டம் வரும்போதும் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். Across the board paycut மூலம் கம்பெனிப் பணம் வெடியே கசிந்த ஓடுவதைத் தடுத்திருக்க முடியும்.
//ஒரு கம்பனியின் சி. ஈ.ஓவை தேர்ந்தெடுப்பவர்கள் பங்குதாரர்கள். அங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் அல்ல. தன்னை பணிக்கு தேர்ந்தெடுத்த பங்குதாரரின் நன்மையை மனதில் வைப்பதே ஒரு சி.ஈ.ஓவின் கடமை. அவர் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸேஞ் நடத்தவோ, அல்லது தொழில் சங்க தலைவராகவோ பதவிக்கு நியமிக்கபடவில்லை.
ஒரு கம்பனியில் தொழிலாளி பணிபுரிவது முதலாளியின் பொருட்டே. முதலாளியின் நலனை மேம்படுத்தவே தொழிலாளி பணியில் அமர்த்தபடுகிறாரே ஒழிய, தொழிலாளிக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையாலோ, நாட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் நோக்கிலோ தொழிலாளிகளை யாரும் பணிக்கு எடுப்பது கிடையாது.
ஆக கார்லி தன் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தால் அது பாராட்டகூடிய விசயமே ஒழிய தவரான விசயம் அல்ல.//
பேஷ்! பேஷ்!தொழிற்சாலை தானாகவே தன்னை நடத்திக் கொள்கிறது -- அங்கு வேலைசெய்யும் தொழிலாளிகள் [இங்கு நான் தொழிலாளி என்பது அங்கு மற்றவர்கள் வயிற்றில் அடித்து, தன்னை முன்னேற்றிக்கொள்ளும் CEOவையும் சேர்த்துத்தான்] இல்லாமல்! அப்படித்தானே செல்வரே! வெறும் CEOயையும், shareholdersயையும் வைத்துக்கொண்டு ஒரு தொழிற்சாலை நடத்திக்காட்டுங்கள் செல்வரே, நீங்கள் சொல்லும் எந்தக் கழுதைக்கோ, யானைக்கோ, அந்த வேறெந்த ஜந்துவுக்குவேண்டுமானாலும் நான் ஓட்டுபோடுகிறேன்
சின்னப்புள்ளத்தனமான வினா. இஃகிஃகி. எல்லாரும் தன் நலனுக்காகத்தான்... அதற்காக என்ன வேணுமின்னாலும் செய்துக்கலாம்ங்றதில்லை.
//1) ஒரு கம்பனியை ஒரு முதலாளி எதற்கு துவக்குகிறார்? தன் நலனுக்காகவா, தொழிலாளி நலனுக்காக்வா?//சின்னப்புள்ளத்தனமான வினா. இஃகிஃகி. எல்லாரும் தன் நலனுக்காகத்தான்... அதற்காக என்ன வேணுமின்னாலும் செய்துக்கலாம்ங்றதில்லை.
--
Successful corporate leader can't be granted to become nation's leader.
--
//அந்த அம்மையாருக்கும் இயக்குநர்கள் குழுவுக்கும் இடையில் எழுந்த கருத்து முரண்பாடும் மோதலும் வணிக உத்தி தொடர்பானது. //
Fiorina is spinning a story that she was a victim of sexism at HP. In a recent interview with the Hill she wouldn’t say outright that she was fired because she’s a woman. But she said that there's “no question that women in positions of authority are scrutinized differently, criticized differently and characterized different.”
மிகப்பெரிய அதிகாரம் மிக்க அதிகாரியாக இருப்பதை இயக்குநர் குழு விரும்பவில்லை என்பதே அவர் வெளியேற்றத்தின் அடிப்படை
//வெளியே வந்தவர் உலக வங்கியின் தலைவராக வாய்ப்பு இருந்தது.//
//All managers are not leaders
Managers are from the topbutAll leaders are managers
Leaders are from bottom to top -everywhere//
இது போதுமா, இன்னும்கொஞ்சம் வேணுமா?ஒரு அரிசோனன்
//அரசியலில் இந்த அம்மையார் கால்வைத்தால் அரசியல் புனிதம் கெட்டுப்போகும் என்ற வாதத்தை முன்வைப்பதன்மூலம் அமெரிக்கா ஒரு நாளும் ஒரு பெண் அதிபரை ஏற்றுக்கொள்ளாது என்று சொல்லாமல் சொல்ல வருகிறீர்கள்//
Trump WINS South Carolina!!!!!!!!!!
ஏன், இந்த இழை தூங்குது? ஓ, ரிப்புக, கனசர்வேட்டிவ்கெல்லாம் மப்பும் மந்தாரமுமா செய்றதென்னன்னு தெரியாம அல்லாடுறதுனாலயா?? அப்பச் செரி!!
வரும் ஜூன் கலிஃபோர்னியா பிரைமரியில் வேட்பாளர்களாகக் காட்டப்பட்டுள்ளவர்களும் அவர்களது கட்சி அல்லது சுயேட்சை பின்னணி தகவல்கள்.
பல கட்சிகளையும், பல வேட்பாளர்களையும் யார் எவர் அன்று அறிய முடியாத பொழுது முடிவெடுப்பது எளிது.
A known devil is better than an unknown angel
என்ற நிலையில் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படுகிறது.
..... தேமொழி
//ஏன், இந்த இழை தூங்குது? ஓ, ரிப்புக, கனசர்வேட்டிவ்கெல்லாம் மப்பும் மந்தாரமுமா செய்றதென்னன்னு தெரியாம அல்லாடுறதுனாலயா?? அப்பச் செரி!!//
லூசியானா மாநில ஆளுனர் "பாபி ஜிண்டால்" அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.அவர் ஓர் இந்திய வம்சாவளியாக இருப்பினும், அமெரிக்காவில் வசிக்கும் பிற இந்திய வம்சாவளியினர் இவரது முடிவைப் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு ...
My name is Bobby Jindal, I am the Governor of the great state of Louisiana, and I am running for President of the United States.
— Gov. Bobby Jindal (@BobbyJindal) June 24, 2015
#BobbyJindal is running for President - I personally know of 0 South Asian Americans excited by this announcement.
— Wajahat Ali (@WajahatAli) June 24, 2015
I would rather have Apu run for President than Bobby Jindal. More integrity, while also controlled by white men.
— Hari Kondabolu (@harikondabolu) June 24, 2015
No white people, Indians are not voting for #BobbyJindal "because he's Indian"
— Abhiram Sishtla (@RealAbhs) June 24, 2015#BobbyJindal makes history as the first former Indian American to run for President
— Priyanka Mantha (@PriyankaMantha) June 24, 2015
Wonder if @BobbyJindal regrets losing #SouthAsian votes now that he's running for #President? http://t.co/zEQWPSz5cS pic.twitter.com/gNfwmccybY
— Brown Girl Magazine (@BrownGirlMag) June 24, 2015Bobby Jindal & Nikki Haley 2 politicians of Punjabi descent in US spotlight I support neither, but happy to see the progress of South Asians
— Simran Jeet Singh (@SimranColumbia) June 24, 2015U might be a #Jindian if u r the son of immigrants who is anti-immigrant. #bobbyjindalissowhite @harikondabolu @ShaifaliP
— aasif mandvi (@aasif) June 24, 2015
Bobby Jindal went to Brown University, but it made him EXTREMELY UNCOMFORTABLE. #bobbyjindalissowhite
— Hari Kondabolu (@harikondabolu) June 25, 2015from:Indian Americans React to Bobby Jindal Presidential Announcement
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
காமடி செய்தா, காமடித்தனமாத்தானே பதிலும் வரும்.Trump aide offers resignation in Melania Trump plagiarism incident
ரெண்டு நாட்களுக்கு முன்னாடிதா, அது யாரோ ஒரு ஸ்டாஃப் செய்த தவறுன்னு தீர்ப்பு வழங்கினாங்க... ஆனா, இங்க மட்டும் ஒட்டுமொத்த கட்சியே இழுக்கப்படுதூ?? இஃகிஃகி இதுதான் உங்க நியாயம்னா, அதுதான் என் பதில்!!
ப்ளேஜரிசமும்
ஒரு கட்சி, அதுவும் மதவாத எதிர்ப்பு கட்சி, சிறுபான்மை பாதுகாப்பு கட்சி, தந் சொந்த கட்சி வேட்பாளரை அவர் யூதர் என சொல்லி பெரும்பான்மை மத மக்களிடம் மத உணர்வை தூண்டி தோற்கடிபது இரண்டும் ஒன்று
என்ற அண்ணாச்சியின் தீர்ப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் :-)
ப்ளேஜரிசம்...எத்தனை பெரிய தவறு? :-) :-)
யாரோ ஸ்டாப் செஞ்சது, கட்சிக்கும் இதுக்கும் தொடர்பில்லைனா எதுக்காக சாண்டர்ஸ் டெமக்ராடிக் கட்சி தலைவி ராஜினாமாவை கோருகிறார்?
பிளேஜரிசம் யாரையும் கொன்றது இல்லை. அதனால் யாரும் பாதிக்கபடவில்லை. இப்ப மெலனியா செய்த பிளேஜரிசத்தால் மிஷல் ஒபாமாவுக்கு என்ன இழப்பு நேர்ந்தது?
ஆனால் மதவாதம் பலரை கொன்று உள்ளது. சாண்டர்ஸ் நேரடியாக பாதிக்கபட்டுள்ளார். அவரது கோடிக்கணகான வாக்களர்கள் ஏமற்றாபாட்டூல்ளனர்
இந்த இரண்டு தவறுகளும் ஒன்றே என தீர்ப்பளிக்கும் அண்ணாச்சியின் நடுநிலைமை என்னை பேச்சு மூச்ச்சின்றி புல்லரிக்க வைத்துள்ளது.
இனியும் நாங்க தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என எல்லாம் சொல்லிகிட்டு மட்டும் இருக்காதிங்க. அது எல்லாம் இனி அப்பாவி மக்கள் நம்பலாம். நான் நம்பமாட்டேன் :-)
Unease about Trump has already drawn a number of big names from Republican ranks to support Clinton. As Democrats gather in Philadelphia for their convention, The Daily Beast offers this first definitive list of GOP bigwigs and former GOP officials, business leaders, thinkers and foreign policy analysts, some less well known than others, but indicative of what could be a stampede by November.
Brent Scowcroft, foreign policy advisor to four GOP presidents, said in a statement last month that Clinton “has the wisdom and experience to lead our country at this critical time.”
Henry Paulson Jr. former treasury secretary under President George W. Bush, said “Enough is enough. It’s time to put country before party and say it together: Never Trump.”
Richard Armitage, former deputy secretary of state to George W. Bush, told Politico last month, “If Donald Trump is the nominee, I would vote for Hillary Clinton.”
Ken Adelman, U.S. Arms Control director under Ronald Reagan, said “Not only am I not voting for Donald Trump, but also I am not voting for any Republican who endorsed or supported Trump.”
Dr. Patrick Cronin, senior official at USAID during the W. Bush administration, who said, “Only one candidate has thought through America’s challenges… and is ready to be president, and I intend to vote for her—Hillary Clinton.”
Philip Levy, member of President George W. Bush’s Council of Economic Advisors, said, “Never Trump and I meant it. If Secretary Clinton is the only viable alternative, I would expect to support her.”
Tony Fratto, W. Bush administration deputy press secretary, said, “I’d prefer to have Hillary Clinton in the White House than Donald Trump.”
Kori Schake, former George W. Bush National Security official, said she is voting for @HillaryClinton.
Jim Cicconi, former White House staffer under Presidents Reagan and H.W. Bush, said in a statement, “Hillary Clinton is experienced, qualified, and will make a fine president. The alternative, I fear, would set our nation on a very dark path.”
Alan Steinberg, Bush administration regional EPA administrator, who worked with Clinton when she was New York senator, is voting for her and said, “She can work with people on the opposite side of the political aisle.”
Doug Elmets, former Reagan White House staffer, who worked with conservative icons Lee Atwater and Ed Rollins, said, “I can live with four years of Hillary Clinton before I could ever live with one day of Donald Trump as president.” This will be his first vote ever for a Democrat.
Max Boot, author and military historian, told Vox last month, “I am literally losing sleep over Donald Trump.” A lifelong Republican, he said he would vote for Hillary Clinton.
Retired Army Col. Peter Mansoor, former aide to David Petraeus, now a professor of military history at Ohio State University, told The Washington Post he thinks Trump is too dangerous to be president, and that Clinton will be “the first Democratic presidential candidate I’ve voted for in my adult life.”
Tom Nichols, Military College Professor and former GOP congressional staffer, @RadioFreeTom calls Clinton “a far more plausible Commander in Chief. And that’s all that matters now.”
Marc Andreesen, Silicon Valley Venture Capitalist and former Romney donor, said the idea of cutting off the flow of immigrants “makes me sick,” tweeting “#imwithher.”
Dan Akerson former General Motors CEO, says Clinton has “the experience and judgment to serve as an effective Commander in chief. In this election, I will cast my ballot for Secretary Clinton.”
Hamid Moghadam, Prologis CEO and immigrant from post-revolutionary Iran says America is about tolerance and inclusion “and that’s why, as a lifelong Republican supporter, I endorse Hillary Clinton for president in this election.”
Douglas Brand, professor of political science at the College of the Holy Cross, wrote inFortune Magazine, “To support Trump, we must sacrifice our principles and reconcile our minds to his. Better we should follow Hamilton’s example and support an opposing party whose principles we reject—and remain a principles party of opposition.”
Michael Vlock, Connecticut investor who has given nearly $5 million to Republicans in last two years, told The New York Times he won’t donate to Trump because “he is too selfish, flawed and unpredictable to hold the power of the presidency.”
William Oberndorf, California-based investor, who gave $3 million to Republicans in last four years, told The New York Times that Trump is so unacceptable that he would vote for Clinton.
Mike Fernandez, a healthcare magnate and one of Jeb Bush’s billionaires in Florida, told the Miami Herald if the choice is between Trump and Clinton, “I’m choosing Hillary.”
Robert Smith, conservative former New York Supreme Court Judge (and father of BuzzFeed editor-in-chief Ben Smith), says he’s voting for a Democrat for president. He said it’s “the first time I’ve done it in 36 years, and I think the decision is easy. Hillary Clinton is the only responsible choice.”
Dan Webb, former U.S. attorney, told The Chicago Sun-Times that Trump is “not fit to be president” and he thinks “a huge volume of Republicans” are saying the same thing. He urged them to “get off the sidelines, give Hillary some money and support her because we can’t afford to let him become president.”
Larry Pressler, former South Dakota Republican senator, endorsed Clinton after the mass shooting in Orlando, citing her support for gun safety measures. “If someone had told me 10 years ago I would do this, I wouldn’t have believed them,” he told The Hill last month.
Arne Carlson, former Minnesota Republican Governor, worked with Clinton when she was first lady and praised her for doing “something first ladies since Eleanor Roosevelt haven’t done. And that was engage in public policy… She really drove the healthcare debate, and that was the first concerted effort to demonize her, orchestrated by the insurance companies.”
Mark Salter, former top advisor to Senator John McCain, told Real Clear Politics that Trump “possesses the emotional maturity of a 6-year-old,” and that he “views the powers of the presidency as weapons to punish people who’ve been mean to him—reporters, rival candidates, critics.”
Jamie Weinstein, Daily Caller editor, said in early May that if it’s Trump-Hillary with no serious third party option, “there is just no question: I’d take a Tums and cast my ballot for Hillary.”
Mike Treiser, former Romney staffer, wrote on Facebook in early May, “In the face of bigotry, hatred, violence, and small-mindedness, this time, I’m with her.”
Evan Siegfried, Republican strategist, told the New York Daily News in early May, “I’m voting for GOP candidates in other races. But for the good of the country, I must do the unthinkable and say, I’m with her.”
Mark Lenzi, former spokesman for the New Hampshire GOP told Manchester television station WMUR that he “wrestled with the decision for a long time” but as a former U.S. Fulbright Scholar on NATO, he finds Trump’s views toward Europe and our NATO alliesdangerous. “There is a palpable fear in these countries about him becoming president.”
Craig Snyder, Republican lobbyist with Ikon Public Affairs, wrote in an email to fellow former staffers of the late Pennsylvania Senator Arlen Specter, “I’ve been a Republican since high school and certainly never thought I would take any sort of public role in a Democratic presidential campaign, but I never imagined Donald Trump as the Republican nominee.”
On Jul 25, 2016 2:29 PM, "பழமைபேசி" <pazam...@gmail.com> wrote:
>
> இஃகிஃகி...
>
> Unease about Trump has already drawn a number of big names from Republican ranks to support Clinton. As D.
>
>
>
>
>
> Marc Andreesen, Silicon Valley Venture Capitalist and former Romney donor,
>
> Dan Akerson former General Motors CEO, .”
>
> Hamid Moghadam, Prologis CEO
>
>
>
> Michael Vlock, Connecticut investor who has given nearly $5 million to Republicans in last two years,
>
> William Oberndorf, California-based investor, who gave $3 million to Republicans in last four years,
>
> Mike Fernandez, a healthcare magnate and one of Jeb Bush’s billionaires in Florida,
>
> Robert Smith, conservative former New York Supreme Court Judge (and father of BuzzFeed editor-in-chief Ben Smith), says he’s voting for a Democrat for president. He said it’s “the first time I’ve done it in 36 years, and I think the decision is easy. Hillary Clinton is the only responsible choice.”
>
> Dan Webb, former U.S. attorney,
>
>
>
>
>
> Craig Snyder, Republican lobbyist with Ikon Public Affairs,
>
>
லாபியிஸ்டுகள், கோடீஸ்வரர்கள், பணமுதலைகள் எல்லாம் ட்ரம்புக்கு எதிராக, இலரியை ஆதரிக்கிறார்கள் என சொல்லும் அண்ணாச்சி இலரிக்கு குழி பறிக்கிறார் என தான் எனக்கு தோந்றுகிறது.
:-)
Now they are Democrats :-)
Lobbyists and billionaires say "I'm with her".
Amazing thing to happen to the party of the poor :-)
Such a candidate who is opposed by lobbyists and rich. Yes, we do have such a candidate.
Enjoy your new grassroots!
Right Now... Michelle Obama says#IamWithHer
காமடி செய்தா, காமடித்தனமாத்தானே பதிலும் வரும்.
.jpg?part=0.1&view=1)
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஐ ஏம் வித் ஹெர் என்பது செல்ப் சென்டர்ட்