சென்னையில் பாதிப்பு

57 views
Skip to first unread message

N Deiva Sundaram

unread,
Dec 4, 2015, 12:03:31 PM12/4/15
to Tamilmanram, mint...@googlegroups.com

அடையாற்றில் வெள்ளம் என்ற செய்தி வந்தவுடன் பலர் அடையாறு பகுதி ( சென்னை 20) பாதிக்கப்பட்டது என்று நினைத்துவிட்டனர். அடையாறு பகுதியில் எல்லாத் தெருக்களிலும் மூன்று நாள்களுக்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று அடிகள் தண்ணீர் தேங்கியிருந்தது. தாழ்வான வீடுகளில் - குறிப்பாகக் கீழ்த்தள வீடுகளில் தண்ணீர் ஓரடி புகுந்துள்ளது. ஆனால் ராமாவரம், தரமணி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் போன்று கிடையாது. மழை நின்றவுடன் தேங்கிய தண்ணீரும் அடையாறின் பெரும்பகுதிகளில் வடிந்துவிட்டது. சாக்கடைத்தண்ணீர் பிரச்சினை உள்ளது. pumping station பணிகள் தடைபட்டதே அதற்குக் காரணம். ஆகவே பிற பகுதிகள்போன்று மக்கள் அடையாறில் வெள்ளத்தில் சிக்கவோ அல்லது படகில் காப்பாற்றப்படுகிற நிகழ்வோ இல்லை. திருவான்மியூரில் சில பகுதிகள் தண்ணீர் அதிகம்.


பெரிய வெள்ளம் என்பது மேடவாக்கத்திற்குச் செல்லும் சோழிங்கநல்லூர் சாலை, துரைப்பாக்கம் சாலை, வேளைச்சேரி சாலைகளில் இருந்தது. நான் நேரில் அதைப் பார்த்தேன். அதுபோன்றுஅடையாறு மத்திய கைலாஷிலிருந்து ராஜ்பவன் வரை தண்ணீர் அதிகமாகத் தேங்கியது. மணப்பாக்கம், நெசப்பாக்கம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் தரைத்தள வீடுகள் எல்லாம் மூழ்கியுள்ளன. முதல்தளத்திற்குக்கூட தண்ணீர் புகுந்துள்ளது. நிலைமை இன்னும் முழுமையாக அங்கு சீரடையவில்லை. பெரும்பாலான இடங்கள் குளங்களாகவும் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இருந்த இடங்கள். அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கணினிநிறுவனங்கள் , குறைந்த விலையில் மனை வாங்கமுடியும் என்பதால் மத்தியதரக் குடும்பங்கள் மனை வாங்கிய கட்டிய வீடுகள் - இவையே மழைத்தண்ணீர் வடிவதற்கு அல்லது தண்ணீர் ஓடி ஏரி, கடலில் கலப்பதற்குத் தடையாக அமைந்துள்ளன. இது ஒரு சில ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள செயல்.

அடையார் பகுதியில் இன்று ( டிசம்பர் 4 ) இரவு மின்சார விநியோகம் தொடங்கியுள்ளது. மகிழ்ச்சிக்குரிய ஒன்று.


அடையாறில் மின்சாரம் இல்லாததால், தண்ணீர் ஏற்ற மோட்டார் இயங்கவில்லை. கிரைண்டர், மிக்ஸி இல்லாததால் ஓட்டல்களில் மக்கள் கூட்டம். அங்கும் சாப்பாடு கிடையாது. தோசை, சப்பாத்திதான் உண்டு. சில இடங்களில் பார்சல் கிடையாது என்று சொன்னார்கள் கூட்டம் அதிகமானாதால். பால் கிடைப்பது அரிதாக இருந்தது. இட்லி, தோசை மாவு விற்கும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. பிரட், மெழுகுவர்த்தி, பிஸ்கட்க்கு கிராக்கி. ஏடிஎம் வசதி அறவே இல்லை. கடைகளில் கிரெடிட், டெபிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெட்ரோலுக்கு கிராக்கி.


ந. தெய்வ சுந்தரம்

Oru Arizonan

unread,
Dec 4, 2015, 12:16:00 PM12/4/15
to mintamil
நிலைமைபற்றி தெளிவுபடுத்தியதுபற்றி மிக்கநன்றி, தெய்வசுந்தரம் அவர்களே!

சென்னை விமானநிலையத்தின் ஒடுதளங்களே ஏரியைப்போல காட்சியளித்தது தாங்கள் எழுதிய முறைகேடுகளை உறுதிசெய்யாநிற்கிறது.

மீட்புப்பணிகள், முக்கியமாக குடிசைவாழ் மக்கள் -- வெள்ளத்தால் வீடிழந்தவர்கள் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும், அவர்களின் துயர் எவ்வாறு துடைக்கப்படுகிறது என்பதைப்பற்றியும் எழுதுங்கள்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

N Deiva Sundaram

unread,
Dec 4, 2015, 12:54:19 PM12/4/15
to mint...@googlegroups.com
நான்  கூறியது பொதுவாக வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், சேலையூர், முடிச்சூர், மணப்பாக்கம், மவுலிவாக்கம், ராமாவரம், நெசப்பாக்கம், காட்டாங்குளத்தூர், பல தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ள பகுதிகள்.

நீர்ப்பிடிப்பு, நீர்த்தேக்கம், ஏரிகள், குளங்கள் உள்ள பகுதிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், பிற இடங்களிலும் நீர் வடிவதற்கு வழியில்லை.  மழையின் அளவும் அதிகம்தான். அதைச் சமாளிக்கிற அளவிற்கு விமானநிலையம் அமைக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்.
அதுபோன்று சாலைகளின் தரம் மோசமாக இருக்கிறது. இதற்கு ஒப்பந்தக்காரர்களே காரணம். அதற்குப் பின்னணி வேறு. மக்களின் சமூகப்பொறுப்புணர்வும்  குறைவாகயிருக்கிறது என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். கழிவுநீர்ச் சாக்கடை அடைப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.  நடைபாதைகள் எல்லாம் கடைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பொது இடத்தை ஆக்கிரமித்து, பலர் தங்கள் வீடுகளை விரிவாக்கியுள்ளனர். பாதாளசாக்கடையின் திறன், தண்ணீர் விநியோகத்தின் அளவு, மின்சார விநியோகத்தின் அளவு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ஒரு புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப்படுகிறது என்றால், betterment charge  வசூலிக்கிறார்கள். பூங்கா நிறுவுவதற்கு இடம் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதுமாதிரி, ஒரு சிறு குளமும் கட்டவேண்டுமென்று ஆணை இடப்படவேண்டும்.  

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்


Date: Fri, 4 Dec 2015 10:15:58 -0700
Subject: Re: [MinTamil] சென்னையில் பாதிப்பு
From: oruar...@gmail.com
To: mint...@googlegroups.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 4, 2015, 2:03:13 PM12/4/15
to mintamil


2015-12-04 10:54 GMT-07:00 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>:
//.ஒரு புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப்படுகிறது என்றால், betterment charge  வசூலிக்கிறார்கள். பூங்கா நிறுவுவதற்கு இடம் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதுமாதிரி, ஒரு சிறு குளமும் கட்டவேண்டுமென்று ஆணை இடப்படவேண்டும்.  //

தெய்வசுந்தரம் ஐயா,

நம் தமிழ்நாட்டில் பழங்கால நகரமைப்புகள் அவ்வாறே உள்ளன.  

கோவில், அதற்கருகில் ஒரு குளம், அதைச்சுற்றி தெருக்கள், வீடுகள், குளத்திற்கு நீர்பிடிப்புப் பகுதி, குளத்தில் நிரம்பிய நீர் வழிந்தோடிச் செல்ல வாய்க்கால், வாய்க்காலில் செல்லும் உபரிநீர் தேங்க ஏரி அல்லது கண்மாய், அக்கண்மாய்கள்மூலம்  பயன்பெறும் வயல்கள் என்று நன்றாகவே வடிவமைப்பு செய்யப்பட்டு வந்தன.

நம் முன்னோர்கள் முட்டாள்கள், அவர்கள் நகரை வடிவமைத்தமுறை சரியில்லை  என்ற எண்ணம் எப்பொழுது நம்மிடையே புகுத்தப்பட்டதோ, அதை நாம் கேள்விகேட்காது ஏற்றுக்கொண்டோமோ, அப்பொழுதே நாம் இப்படிப்பட்ட இயற்கையின் சீற்றத்திற்கு நம்மை ஆளாக்கிக்கொண்டோம்.

நம் முன்னோர்கள் கோவிலை வழிபடும் இடமாக மட்டும் கட்டவில்லை;  இம்மாதிரி சமயத்திலும், திருவிழாக்களிலும் அடைக்கலம் கொடுக்கும் இடமாகவே கட்டினார்கள்.  சான்றாக, தில்லை, மதுரை போன்ற கோவில்களின் வெளிப்பிரகாரச் சுவர்கள் மண்டபம் மாதிரி கட்டப்பட்டு, தரையிலிருந்து நான்கைந்தடி உயரத்தில் தளம்கொண்டிருக்கும்.  ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு தங்கும்படிதான் அவை கட்டப்பட்டிருக்கும்.  கோவில் எத்தனை பெரிதோ, அததனை பெரிதாக வெளிப்பிரகாரமும், தங்க இடமும் இருக்கும்.

அதை விட்டுவிடுவோம். 

தற்காலத்திற்கு வருவோம்.  பழைய அமைப்பு முறையை விடுத்து புதுமுறையிலேயே கட்டுமானங்கள் கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  கிட்டத்தட்ட ஒருசதுர கிலோமீட்டர் அளவுக்கு புதுக்குடியிருப்பு அமைக்கப்படுகிறது என்றும் வைத்துக்கொள்வோம்.  அதை அனுமதிக்குமுன் மழைத்தண்ணீர் வடிய என்ன செய்யவேண்டும்?

  1. சென்னையை எடுத்துக்கொள்வோம்.  அங்கு ஆண்டுக்கு 154 செ.மீ மழை பெய்கிறது.  இருப்பினும், நவம்பர் மாதம் 41 செ.மீ மழை பெய்கிறது.  இந்த மழை நீர் சென்றுதங்க இடம் வேண்டும்.  http://www.chennai.climatemps.com/precipitation.php 
  2. ஒரு சதுர கி.மீ பரப்பளவில் ஒரு ஆண்டு 1.54 கன கி.மீ மழை பெய்கிறது. அதாவது 1,540,000,000,000 லிட்டர் நீர் ஆகும்.  
  3. ஆயினும், மழை அதிகமாகப் பெய்யும் மாதம் நவம்பர்.  அப்பொழுது பெய்யும் மழைநீர்மட்டுமே தங்கவேண்டும் அளவுக்கு ஒரு குளம் வெட்டவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.  ஏனெனில், மற்ற சமயங்களில் பெய்யும் மழை ஆவியாகவோ, மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது என்றும் எண்ணுவோம்.
  4. நவம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவு 410,000,000.000 லிட்டர்கள்.
  5. இத்தனை நீரை ஒரு சதுர கி.மீ குடியிருப்பில் பத்தில் ஒரு பகுதியில் சென்றுதங்க வைக்கவேண்டுமென்றால் அந்த இடம் எத்தனை ஆழமாக இருக்கவேண்டுமென்று பார்ப்போம்.
  6. ஒரு சதுர கி.மீ பரப்பில் பத்தில் ஒரு பங்கு 315x315 மீட்டர்கள் உள்ள பகுதியாகும். அப்படி ஒரு குளம்/ஏரி தொண்டுகிறோம் என்று வைத்துகொள்வோம்.
  7. இதில் 410,000,000 லிட்டர் நீர் சென்றுதங்கவேண்டும் என்றால் அதன் ஆழம் 4.1 மீட்டர்கள் [13 அடி] ஆழம் இருக்கவேண்டும்.  
  8. இதற்குப்பதிலாக 100x100 மீட்டர்கள் பரப்பளவுக்கே குளம் கட்டுகிறோம் என்றால், அதன் ஆழம் 41 மீட்டர்களாக[130 அடிகள்] அதிகரிக்கும்.
  9. எனவே, குளங்களின் அளவும், அதன் ஆழமும் மிகவும் முக்கியமாகிறது.
  10. இருப்பினும், பெருமழை பெய்யும் நிலையில், சராசரி அளவுக்குமேல் மழைபெய்யும் பட்சத்தில், உபரி நீர் இக்குளத்திலிருந்து வெளியேறி ஆறுகளுக்கோ, ஏரிகளுக்கோ செல்லவேண்டும்.  அதற்கான வழிமுறைகள் [storm drains] அமைக்கப்படவேண்டும்.
  11. முன்னேறிய, முற்போக்குச் சிந்தனையுள்ள நம்மால்/நமது அரசால் இவ்வாறு செய்யப்படுகிறதா என்று பார்த்தால்..
இனிமேலாவது, இப்படித்தான் நகரமைப்புகள், குடியிருப்புகள் கட்டப்படவேண்டும் என்று அரசு நடவடிக்கைகள் எடுத்தால் சரி.  

எதற்கும் கையூட்டுகள், முறையற்ற பொருளீட்டல்கள் மறைந்து  நேர்மையான சமுக அமைப்பு தோன்றவேண்டும் என்று வேண்டுவதே என்னால் செய்ய முடிந்த ஒன்றாக நிற்கிறது.

Pasupathi Selvam

unread,
Dec 4, 2015, 5:30:03 PM12/4/15
to மின்தமிழ், tamil...@googlegroups.com, ndsun...@hotmail.com
"
  1. நவம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவு 410,000,000.000 லிட்டர்கள்.
  2. இத்தனை நீரை ஒரு சதுர கி.மீ குடியிருப்பில் பத்தில் ஒரு பகுதியில் சென்றுதங்க வைக்கவேண்டுமென்றால் அந்த இடம் எத்தனை ஆழமாக இருக்கவேண்டுமென்று பார்ப்போம்.
  3. ஒரு சதுர கி.மீ பரப்பில் பத்தில் ஒரு பங்கு 315x315 மீட்டர்கள் உள்ள பகுதியாகும். அப்படி ஒரு குளம்/ஏரி தொண்டுகிறோம் என்று வைத்துகொள்வோம்.
  4. இதில் 410,000,000 லிட்டர் நீர் சென்றுதங்கவேண்டும் என்றால் அதன் ஆழம் 4.1 மீட்டர்கள் [13 அடி] ஆழம் இருக்கவேண்டும்.  
  5. இதற்குப்பதிலாக 100x100 மீட்டர்கள் பரப்பளவுக்கே குளம் கட்டுகிறோம் என்றால், அதன் ஆழம் 41 மீட்டர்களாக[130 அடிகள்] அதிகரிக்கும்."  
There could be dime a dozen t engineering solutions(esp from the designers community) but the moot point is whether they are practical ! 
If one such lake is to be built imagine the logistics- location, infrastructure and the massiveness(1000 x 1000  x 13ft tank) with all safety measures among living population. And interconnecting such tanks in an already built city!.  

There still needsto be regular clearing of the existing waterwaysr rerouting/expansion of existing water ducts. 
And a big prayer to Mother Nature- only to repeat such events beyond 100 years (sigh)! Even then cities and towns experiencing those events will have to face the collateral damages for living the way they do.

PS I was a design engineer myself on mission critcal systems and mentored many a young minds with great ideas.

Oru Arizonan

unread,
Dec 4, 2015, 6:03:43 PM12/4/15
to mintamil


2015-12-04 14:44 GMT-07:00 Pasupathi Selvam <gopalan...@gmail.com>:
//If one such lake is to be built imagine the logistics- location, infrastructure and the massiveness(1000 x 1000  x 13ft tank) with all safety measures among living population. And interconnecting such tanks in an already built city!.  //

Mr.  Pasupathi Selvam

It is great to know that you were a design engineer, and you mentored many a young minds.  Great!

Let us come to what I have written.

The dimension I gave is 316m x 316 m and 4.1 m deep,  which is  the size of a normal temple tank, and not 1000 m x 1000 m, as you have assumed, sir. 
 
Our forefathers built such tanks in front of each and every temple with interconnecting spillways.  The tank I mentioned is not massive in size.

I am talking about new constructions, and, rules and regulations to be enforced before new constructions, or densifying new systems are concerned, to avoid a repeat of such damages.

The government is taking over lot of land as eminent domain for construction of roads due to densification.  Why they not do the same for storm drains and waterways?

//And a big prayer to Mother Nature- only to repeat such events beyond 100 years (sigh)! Even then cities and towns experiencing those events will have to face the collateral damages for living the way they do.//

Fantastic, sir!  I did not expect to hear these from a design engineer of your caliber!

Best regards,
Oru Arizonan

Oru Arizonan

unread,
Dec 4, 2015, 6:12:15 PM12/4/15
to mintamil
Mr. Pasupathi Selvam,

I am sorry for misreading.  You have written correctly as 1000'x100'. 

//There could be dime a dozen t engineering solutions(esp from the designers community) but the moot point is whether they are practical! //

How easily you dismiss every suggestions! Please look at the size of temple tanks.

History[edit]

This is the location where the king Thirumalai Naicker excavated the soil to fabricate the bricks required for constructing his palace, Thirumalai Nayakkar Mahal. The pit that was thus formed is seen as tank now. It is approximately 305 M long and 290 M wide, nearly equal area to that of Meenakshi Amman Temple. Built in 1645 A.D.,this is the biggest tank in Tamil Nadu.[2] 7 foot tall Mukuruny Vinayakar idol in Meenakshi Amman Temple is believed to be found during excavation process of this pond.[3]


If 1000x1000 is too big, small tanks can be built. They have been built.  Even Chennai has a large number of them.

oru arizonan

 .

கருத்துக் கந்தன்

unread,
Dec 5, 2015, 2:13:34 AM12/5/15
to மின்தமிழ், tamil...@googlegroups.com, ndsun...@hotmail.com
It is intriguing to hear from a design engineer whose main purpose is to design utilities fot the welfare and betterment of people.
I have seen a proposal submitted to the Govt. creating a stock reservoir to stock the excess rain water available during NE monsoon.  Madras depends on the flow of water during the NE monsoon for stocking the water for summer.  It is a fact that maximum water flows through the city and reaches the bay of Bengal without any human use.  After all it is excess water running waste.  The coca cola and Pepsi can invest and take this excess water for their bottling purpose instead of tapping the underground water.  Chennai can earn extra money by selling the surplus water after taking care of the city's water requirement. The continuous rain revealed the foot print of the waterways which are obstructed by the real estate mafia.  Severe penalty shall be levied and the resulting cpitl can be utilized for building a circuitory cana so thatexcess  water outflow from the canal to be directed back to the lake and maintain the water level at the manageable level
You have mentioned hundred wastefu ideal are possible.  These may be one among them

Karutthuk kandhan.  

nkantan r

unread,
Dec 5, 2015, 12:53:51 PM12/5/15
to மின்தமிழ்
1) where the "excess rainfall"  water comes from:  two specific causes increasing temperature increases the water available as liquid which need to come down; secondly we removed so much of underground water for use, bringing to the surface, this water is not putback totally - rwh schemes cover may be 10% of total water removed- this water that we moved to the surface has increased the water bulk in the water cycle!

2) regarding solutions, i already mentioned two things (1 regarding supply of LNG in TN; government - read political parties- demanded bribe and the european company didnot want to continue on the project; 2 i was party to a proposal to the TN government for making the three waterways in Chennai as transport waterways of roughly 20 m width with flow back from sea during the dry season as chennai doesnot have perennial water flow -- current 'perennial' flow is sewage!- ;  ( the survey by the company found that 60-70% of roads in chennai -- that was before the metropolitan area was extended- had no storm water system; meaning any water falling on the road or houses has to flow along the road to the edges which were of lower level and flow to the lower point and get absorbed or drain into the three water ways; so the major cost of the proposal was building pavements covering the proposed storm water channel the government transport committee said it is costly and not practical! that scheme would have easily braved these rains! and it would have earned money apart from reducing congestion and providing the south-east-west corridores; but now they are going for the silly metro; the cost of rehabiliation now would be more than the original proposal.

3) the people have to blame themselves for accepting freebies; they thought they have the right for these items; without understanding that the revenue of the government is depleted by these meaningless, undeserving freebies;  many blog writers would say that government was right in providing cycle, tvs, laptops, tablets, cooker, etc; except for cycle others are all needless. if you cannot buy them dont get them as freebie. if these money was not spent , it would have  enabled the government to make sensible things like having storm water channels; and made the people work to buy things!

in karma doctrine, you get what is destined; in democracy, you get what you deserved, in "convoluted" political democracy of india, you get what you dont deserve also

regards
rnkantan

nkantan r

unread,
Dec 5, 2015, 1:00:31 PM12/5/15
to மின்தமிழ்
forgot to add, then when the company made the proposal, they were looking for a topography map of chennai; even CMDA didnot have a total map; so nobody knew at that time which is lower point and which is higher point or any particular location is at what level compared to the base level.

the fun side of it would have been seen by many chennai residents when the govenment laid water drainage lines; you would have seen water bubbling out from man holes as these pits had top level BELOW the base level of the drainage. that was the design information with the government.


regards
rnkantan

On Saturday, December 5, 2015 at 4:00:03 AM UTC+5:30, Pasupathi Selvam wrote:

Suba.T.

unread,
Dec 7, 2015, 10:23:53 AM12/7/15
to மின்தமிழ்
2015-12-04 18:54 GMT+01:00 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>:


ஒரு புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப்படுகிறது என்றால், betterment charge  வசூலிக்கிறார்கள். பூங்கா நிறுவுவதற்கு இடம் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதுமாதிரி, ஒரு சிறு குளமும் கட்டவேண்டுமென்று ஆணை இடப்படவேண்டும்.  
தகவலுக்காக..​
மலேசியாவில் குறிப்பாக கெடா மானிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஏறக்குறைய எல்லா புதிய குடியிருப்புப் பகுதிகளிலும் குளங்கள் உள்ளன.  ​சில இடங்களில் அவை விரிவான குடியிறுப்புப் பகுதி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன. இவை பூங்கா போல மாலை வேளைகளில் மக்கள் நடந்து சென்று ஓய்வெடுக்கவும் வழி அமைத்துக் கொடுக்கின்றது.




--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Pasupathi Selvam

unread,
Dec 7, 2015, 9:47:02 PM12/7/15
to மின்தமிழ்
ஏங்கே நம் தமிழ் இனங்கள் ?
விறகு கட்டை இல்லை என்று ஜெயா லலிதாவிடம் புலம்பினவர்கள் மழை விளைவுகளால் நூற்றுக்கணக்கானவர்கல் சென்னையில் மடிந்ததற்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லையே!
தமிழர்கள் வேறு வேறு தான்,இதுதான் உலகம் !
Reply all
Reply to author
Forward
0 new messages