செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
இல் - இலந்தை = செம்பழமுள்ள முட்செடி. இலந்தை இரந்தை (இலந்தை)
“இரந்தையின் கனி” (சேதுபு. காசிப. 46)
இல் - இர் - இரத்தி = இலந்தை.
“இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து” (புறம். 34 62)
இர் - இராகி = சிவந்த கேழ்வரகு,
M., T., K., Tu. ragi.
உல் - அல் - அலத்தம் = 1. செம்பருத்தி. 2. செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தம் - அலத்தை = செம்பஞ்சு.
அல் - அலந்தல் = செங்கத்ரி.
அலந்தல் - அலந்தலி = செங்கத்தரி
அலத்தம், அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டி முறையே, அ - லக்த, அ - லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவதுபோல், இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியாளர்.
அல் - அர் - அரக்கு = 1. சிவப்பு. Skt. rakta. 2. சாதிலிங்கம். 3. செம்மெழுகு. Skt. raksha. அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்.).
அரக்குக் காந்தம் = செங்காந்தக் கல்.
அரக்குச் சாயம் = செஞ்சாயம்.
அரக்கு நீர் = 1. அரத்தம். “புண்ணிடை யரக்குநீர் பொழிய” (சூத. முத்தி. 7, 25). 2. சாதிலிங்கம் கலந்த நீர். “அரக்குநீர்ச் சிவிறி யேந்தி” (சீவக. 2657). 3. சிவந்த ஆலத்தி நீர். “அரக்குநீர் சுழற்றி” (விநாயகபு. 80 277).
அரக்குமஞ்சள் = செம்மஞ்சள்.
அரக்கு (செம்மெழுகு) - M. arakku. K., Tu. aragu. Hindi, lakh; Skt, laksha, raksha; E. lac.
அரக்கு - அரக்கம் = 1. அரத்தம். 2. அரக்கு. (பதிற். 30 27) அர் - அருணம் = 1. சிவப்பு. 2. சிந்தூரம். 3. செம்மறியாடு.
அருணமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் செம்மலை.
அருணமலை - அண்ணாமலை (திருவண்ணாமலை).
அருணம் - அருணன் = புறப்படும்போது சிவந்து தோன்றும் கதிரவன்.
அர் - அரத்தம் = 1. சிவப்பு. “அரத்த வேணியர்” (கந்தபு. முதனா. 82). 2. குருதி. “அரத்தமுன் டொளிரும் வாளவுணர்” (நைடத. நளன்தூ. 14). 3. பவழம் (திவா.) 4. செம்பருத்தி. 5. செம்பரத்தை. 6. செங்கழுநீர். 7. செவ்வாடை வகை. 8. அரக்கு (திவா.)
அரத்தம் - அரத்தன் = செவ்வாய்க்கோள் (பிங்.)
அரத்தம் - அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.
“அரத்தக மருளச் செய்த சீறடி” (சீவக. 2459)
இனி, அலத்தகம் - அரத்தகம் என்றுமாம்.
அரத்தம் (குருதி) - Skt. rakta.
அரத்தம் (சிவப்பு) - OE, read, OS. rod, E. red, OHG. rot, ON. rauthr, Coth. rauths, L. rufus, rubeus.
ஓவிய வேலைப்பாடமைந்த செந்நிறப் பட்டாடை பண்டை நாளில் அரத்தப் பூம்பட்டாடை யெனப்பட்டது.
“அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇ” (சிலப். 14 86)
வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று இடைக்காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றி யிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. திவாகரம் (8 ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக் காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம்பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ் வடிவை யாள இடந்தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க
காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும் தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச்சொற்கள் அரத்தக்கட்டி, அரத்தக்கட்டு, அரத்தக் கண்ணன், அரத்தக் கலப்பு, அரத்தக் கவிச்சு, அரத்தக் கழிச்சல், அரத்தக் கறை, அரத்தக் கனப்பு, அரத்தக் காட்டேறி, அரத்தக் காணிக்கை, அரத்தக் குழல், அரத்தக் குழாய், அரத்தக் குறைச்சல், அரத்தக் கொதிப்பு, அரத்தக் கொழுப்பு, அரத்தக் கோமாரி, அரத்தக் குமுதம், அரத்தக் குன்மம், அரத்தச் சிவப்பு, அரத்தச் சுரப்பு, அரத்தச் சுருட்டை, அரத்தச் சூறை, அரத்தப் பலி, அரத்தப் பழி, அரத்தப் பிண்டம், அரத்தப் பித்தம், அரத்தப் புடையன், அரத்தப் பெருக்கு, அரத்தப் போளம், அரத்த மடக்கி, அரத்த மண்டலம், அரத்த மண்டலி, அரத்த மாடன், அரத்த மானியம், அரத்த முடி, அரத்த மூத்திரம், அரத்த மூலம், அரத்த வடி, அரத்த வலிப்பு, அரத்த வழலை, அரத்த வள்ளி, அரத்த விந்து, அரத்த விரியன், அரத்த வுறவு, அரத்த வெட்டை, அரத்த வெறி, அரத்த வேர்வை, அரத்த வோட்டம் என்பன.
--On Tue, 6 Aug 2019 7:00 pm S Roy, <suji...@gmail.com> wrote:--Is Hibiscus of Indian origin? What is the origin of the word செம்பருத்தி (hibiscus)Thanks,Best,
Sujata
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b4933d36-d3b9-4d28-b039-bd2c86889a3c%40googlegroups.com.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcthc8vR61EDfzwmzerpSZcDReGMFR8-%3DB06Gk0WdM7nPQ%40mail.gmail.com.
தங்கள் விளக்கமும் பகிர்வும் பல செய்திகளை உள்ளடக்கியுள்ளன. நன்றி திரு கணேசன்அன்புடன்சொ.வினைதீர்த்தான்
செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
முனைவர் கணேசன்,///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு."Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்மஞ்சள் நிற பாரம் என்பது பாரம் >> பரத்தம் >> பருத்தி என ஆகியிருக்க வேண்டும்.சிவப்பு நிற செம்பாரம் என்பது செம்பாரம் >> செம்பரத்தம் >> செம்பருத்தி என மாறியிருக்க வேண்டும்.இப்பொழுது கண்மணி சொன்னதை கவனியுங்கள்/// இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. ///பருத்தி -பருத்திப்பூபாரம் என்பது வேலிப்பருத்திப் பூ
Hibiscus (Rosemallows)
Hibiscus rosa-sinensis
Scientific name: Hibiscus
Family: Malvaceae
Genus: Hibiscus
Order: Malvales
Kingdom: Plantae
Rank: Genus
__________
Cotton
Gossypium herbaceum
Scientific name: Gossypium
Family: Malvaceae
Genus: Gossypium
Order: Malvales
Kingdom: Plantae
Rank: Genus
Family: Malvaceae; Order: Malvales இரு மலர்களுக்கும் ஒன்றே__________________________________
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.ஆமாம். ஆனால், செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள்தெளிவாகக் கூறுகின்றன.
///செம்பரத்தை, செம்பருத்தி இரண்டும் வெவ்வேறு பூக்கள் என்று தமிழ் இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.///மேற்கோள் ?
முனைவர் கணேசன்,
///அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.////இந்த விளக்கம் சிவப்பு + சிவப்பு என ஒரு மலருக்கு இருமுறை நிறம் குறித்த பெயர் சூட்ட வேண்டிய காரணத்தை விளக்கவில்லை.
கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPzN85hEHhAHnu6HxV%3DzQ7JH97T1YzBDUeUEpyRcppO53o8aXA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv4TfpUtv8OmjG2Km5syCR4Ur_A4XgWVfMw%2By9%2BkEZT9w%40mail.gmail.com.
கண்மணி கூறும் மக்கள் வழக்காற்றில் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவர் தொடர்பு தெரியவில்லை என்கிறார்.ஆனால், தொடர்பு இருக்கிறது.
பருத்தியும் செம்பருத்தியும் ஒரே குடும்பம் ... பேமிலி மல்வேசியேMallow Family (or Malvaceae) (family Malvaceae)இரண்டிற்கும் உருவ ஒற்றுமையும் உள்ளது.
பருத்திப்பூ மஞ்சள் நிறம்.அதே உருவ ஒற்றுமையில் உள்ள சிவப்பு நிறப் பூவை செம்பருத்தி என மக்கள் வேறுபடுத்திக் காட்ட நினைத்திருக்க வாய்ப்புண்டு.
"Malvaceae examples" (google search) தேடிப்பாருங்கள், கீழே சுட்டி.பருத்தியும் (காட்டன் மஞ்சள் பூ) செம்பருத்தியும் (ஹைபிஸ்கஸ் சிவப்பு பூ) ஒரே நேரத்தில் பேமிலி மல்வேசியே மலர்களாகத் தோன்றும்.நிறத்தைத் தவிர முதற்பார்வைக்கு ஒன்றாக இருப்பதாகவும் தோன்றும்.மேலும் கபிலரின் (குறிஞ்சி - 99 சங்க கால மலர்கள்) பருத்தியை "பாரம்" எனக் குறிக்கும்மஞ்சள் நிற பாரம் என்பது பாரம் >> பரத்தம் >> பருத்தி என ஆகியிருக்க வேண்டும்.
சிவப்பு நிற செம்பாரம் என்பது செம்பாரம் >> செம்பரத்தம் >> செம்பருத்தி என மாறியிருக்க வேண்டும்.
இப்பொழுது கண்மணி சொன்னதை கவனியுங்கள்
/// இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது. ///
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3c3ef952-c60e-4a94-801b-f9705beb3547%40googlegroups.com.
///அரவிதழ் என்னும் தமிழ்ச் சொல்லே பேச்சு வழக்கில் அரவிந்த என்று மாறியிருக்கலாம். /// saravanan wrote 4hrs.agoஅதைத்தானே சொல்கிறேன்.அப்படி மாறி வழங்கியது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அதேபோல் மாறிய(இதழ் >>>இந்த்) பிற சொற்கள் சிலவேனும் எடுத்துக் காட்டப்பட வேண்டும்.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUd2a70XXY0xSbG%3D2oqc8AEUFEc7-kAZzB%3Dvtmh72Y5W_g%40mail.gmail.com.
///கிரேக்க நூல்களில் இந்தியர்கள் பருத்தியை மரங்களில் இருந்து எடுக்கிறார்கள் என்ர குறிப்பும், அதன் ஓவியங்களும் பார்க்கலாம். அது Tree cotton = செம்பருத்தி. /// Dr.Ganesan wrote 2days ago.இது இலவ மரத்தைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். முற்றிய இலவு பிறகு சிவந்தே காணப்படும்.'இலவு காத்த கிளி ' என்று பழமொழி கூட உண்டு.
On Tue, Aug 6, 2019 at 10:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:செம்பருத்தி என்று பொதுமக்கள் அழைக்கும் இப்பூவிற்கும் பருத்திக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.இப்பெயரைப் பாமரர் செம்பரத்தம்பூ என்று சொல்வது தான் சரியான வடிவம் என்று தோன்றுகிறது.அரத்தம் என்ற வடமொழிச் சொல்லும்; செம் - என்னும் தமிழ்ப் பண்புப் பெயர்க் கூறும் சிவப்பு என்ற ஒரே பொருளைத் தருபவை.ஆங்கிலக் கலப்பில் கேட்டுவாசல், நடுசென்டர் உருவானது போல; வடசொற்கலப்பில் செம்பரத்தம்பூ என உருவாகியுள்ளது எனத் தெரிகிறது.சககைபேசியிலிருந்து. ...
அரத்தை என்று சிவப்பான கிழங்கு, பூ கொண்ட தாவரம் உள்ளது. அதில் இருந்து வேறுபடுத்த செம்பு+அரத்தைசெம்பரத்தை (பிங்கலந்தை) பெயர் சூட்டியுள்ளனர்.அரக்குதல் (பிறவினை)/அரங்குதல் (தன்வினை) அடிப்படையான தமிழ்ச்சொல். அரிதல் என்பதுடன் தொடர்புடயது.அரக்குதல் > அரம் என்னும் அரிகருவி. “அரம் போலும் கூர்மையரேனும் ...” (குறள்). விலங்குகளின் உறுப்புகளை அரக்கும்போது வடிவது அரத்தம். அரத்தம் வடக்கே ரத்தம் > ரக்தம் என்றானது. மீள்கடனாய் தமிழ் ரத்தம் எனும் சொல்லைப்பெற்று இரத்தம் என்கிறோம். அரங்கேசனை இரங்கேச வெண்பா என்று நூல் இயற்றுவதுபோல்.
அரை என்றால் (போதி) அரசமரம். அரைச்சல் இரைச்சல். அதுபோலவே, சிவப்பான பழம் கொண்டது அரத்தி/அலந்தை இரத்தி/இலந்தை என்று ஆகியிருக்க வேண்டும். அரங்கம் >> ரங்கம் (ரங்கராஜ்) >> லங்கா என்பதும் ர/ல மாறுபாடு.
பருத்தியும் செம்பருத்தியும் - உயிரின வகைப்படுத்துதல் குறித்து டாக்டர் ஷாலினி உரையில் ஒரு பகுதி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcyLAqpZoki11vOZXNdwD5JuhyKyvK4xmFggewBWxr0Pw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTrBxYhzhu7WS2G05%3DxXNtLgN0NbwD0pFkoS7rjX48bxw%40mail.gmail.com.