--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctgVMuBwsfUvvBoPvXznFVTfvJFNJRAEr%3DYjtd6R6-czg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZMsAKPVpmy3379TUCwDrHmjmbiQJY0knfcH%3DDMti_9g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvgMcKWJ%2B%2B%3DUa6RMTEBuZzhj4yWufzLqpgNK6SFFD22bA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFfhOEjo5U9qEYp5ZRbgkTv7QS5TVu_NSZF9LTs%2BDGMtkYJEkw%40mail.gmail.com.
திருவாலவாயன் - அரிய தமிழ்ப்பெயர். அரிய கல்வித்தொண்டு ஆற்றிய வள்ளல் திருவாலவாயனார் என்பது அறிய மகிழ்ச்சி.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUczH-YPj%2B3cDd575QTBi_CQdicFD_18NDXKrb9ymL1Gew%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuD%2BaVYc_qB77PPADLOjVMp2q29N3c8--K8LQDwg9Agmw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUefFcxFPUNRmhjtF5c%2BSEHukaXXUcSWbnAQvqgECVu77g%40mail.gmail.com.
நான் பவணந்தியார் காலத் தமிழைப் பின்பற்றவில்லை. இருபத்தோராம் நாற்றாண்டுத் தமிழ் வலையுலகில் நிலவுவதற்கு ஏற்பப் பின்பற்றுகிறேன்.'கட்சி' என்ற பொதுஜன வழக்கு உங்கள் போக்கில் 'கஷி' ஆவது போல...
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv%3D_0-yndqL0R3bxQmy4Rf%3DFECCpW1kyM1AiDTDs8MtHg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsemM-27qBNMp51YkANXTnA0A2jUp0%2BSL-_%2Bqpk%3DoK7HA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdJC7mRmwiW6aGNSZDb%2BsHut-O6MxZKvCrY7FndG0t44Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsjzeUXX9hAaRVDKorjLDJFK7tDYuM6OufVyATUSmogxQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAFfhOEiWWcGEJeUEWr%2Bheuz2rLEHLUB9A_vOwy-WPWkKbaiWkg%40mail.gmail.com.
#ராணி_அபாக்கா_கவ்டா வீர வரலாறு///16ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுகிய காலனியாதிக்கம் உச்சத்திலிருந்த சமயம், 1555 கேரள ஜமோரின் வம்ச மன்னர்களை வென்று, பின்பு சென்னை மைலாப்பூரை கைப்பற்றி கபாலீஸ்வரர் கோவிலை தரைமட்டமாக்கினார்கள், வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் பீஜப்பூர் சுல்தானையும் தோற்கடித்து பம்பாயைக் கைப்பற்றினார்கள், பின்பு கோவாவைத்தலைமையிடமாக மாற்றினார்கள்.இப்பொழுது அவர்களின் குறி அதிக வருமானம் ஈட்டக்கூடிய மங்களூர் துறைமுகம். அதைக் கைப்பற்ற வேண்டும் என்றால் 14 மைல் தொலைவில் அமைந்துள்ள உள்ளாள் என்ற துளு நாட்டைக் கைப்பற்ற வேண்டும், அந்த நாட்டை ஆண்ட அரசி ராணி அபாக்கா கவ்டாவைக் குறைத்து மதிப்பிட்டு ஒரு சிறிய படையை அனுப்பி அவரைக் கைது செய்து கோவா வர ஆணையிட்டார்கள். உள்ளாள் ராஜ்யத்திற்கு சென்ற போர்ச்சுகீசியப் படை உயிருடன் திரும்பவே இல்லை.அதிர்ச்சியில் உறைந்த போர்ச்சுகீசிய ராணுவம் இம்முறை பெரும் கப்பற்படையை Admiral Dom Álvaro da Silveira தலைமையில் அனுப்பிவைத்தது. இம்முறையும் படுதோல்வி... படையைத் தலைமை தாங்கிய அட்மிரல் உயிருக்குப் போராடிய நிலையில் வெறும் கையுடன் திரும்பினார்.இப்பொழுது போர்ச்சுகீசிய ராணுவம் தங்களது திட்டத்தை மாற்றியது. முதலில் மங்களூர் துறைமுகத்தைக் கைப்பற்றி விட்டுப் பின்பு உள்ளாள் ராஜ்யத்தைக் கைப்பற்றி அழிக்க முடிவு செய்தது. அவர்களின் திட்டப்படி போர்ச்சுகீசிய மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி João Peixoto என்பவருடன் ஒரு பெரும் படை மங்களூர் துறைமுகத்தை முற்றுகையிட்டுத் துறைமுகத்தை தரைமட்டமாக்கினார்கள், பின்பு உள்ளாள் நோக்கிப் பெரும்படை நகர்ந்தது. அவர்களது எண்ணம் ஒரு சிறிய நாட்டின் ராணி தங்களது பெரும்படை மற்றும் நவீன ஆயுதங்களுக்கு முன்னாள் ஒன்றுமேயில்லை என அசால்ட்டாக நினைத்து விட்டார்கள். பெரும்படை உள்ளாலை நோக்கிச் சென்றது. ஆனால் ஆச்சரியம்! இம்முறை எந்த எதிர்ப்புமில்லாமல் உள்ளாள் ராஜ்ஜியம் வீழ்ந்தது, போர்ச்சுகீசியர்கள் கொண்டாட்டம் களைகட்டியது. உள்ளாள் ராஜ்யத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்று அதன் தளபதி உத்தரவிட்டான். அதன் ராணி அபாக்கா கவுடாவைத் தேடினார்கள்.ராணி அபாக்கா கவ்டா பதுங்கியது பாயத்தான் என்று தெரியாத போர்ச்சுகீசிய ராணுவம் கொண்டாடிக் கொண்டிருந்தது. தனது ராணுவத்தின் கைதேர்ந்த 200 வீரர்களைத் தேர்ந்தெடுத்த 30வயது ராணி அபாக்கா கவ்டா அந்தப் படைக்குத் தான் தலைமையேற்றார். போர்ச்சுகீசிய பெரும்படையை சுற்றி வளைத்துத் தாக்கினார்.. போர்ச்சுகீசிய தளபதி கொல்லப்பட்டார், 70 போர்ச்சுகீசியர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான போர்ச்சுகீசிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள், மிச்சம் மீதி இருந்தவர்கள் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடித்தார்கள். 'நாம் ராஜ்யத்தைக் கைப்பற்றி விட்டோம்; அது போதும்' என்று ராணி அபாக்கா கவ்டா நினைத்து போரை நிறுத்தியிருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள் அது தான் இல்லை.அன்று இரவே தனது அனைத்துப் படைகளையும் ஒருங்கிணைத்து மங்களூர் துறைமுகத்தைத் தாக்கினார், தன் பெரும்படைகளுடன் துறைமுகத்திற்குச் சென்ற ராணி அபாக்கா கவ்டா அங்கிருந்த போர்ச்சுகீசிய தலைமைத் தளபதி Admiral Mascarenhas என்பவரைக் கொன்று தனது வெற்றிக்கொடியை அங்கே பறக்கவிட்டார். அதோடு விடவில்லை; மங்களூர் துறைமுகத்திற்கு வடக்கே 100 மைல் தொலைவிலிருந்து போர்ச்சுகீசிய பெரும் ராணுவத்தலத்தை தாக்கி ஒரு வாரத்தில் தரைமட்டமாக்கினார்.போர்ச்சுகீசிய ராணுவத்தை எதிர்த்து ஒருவருடம் இரண்டு வருடமல்ல நாற்பது வருடம் போரிட்டார், வீரத்தால் ராணியை வெல்லமுடியாது என்று தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள் துரோகத்தால் வெல்ல நினைத்தார்கள், அந்த துரோகத்திற்கு மகாராணியின் கணவரே துணை போய் விட்டார். ஆம்; மகாராணியை அவளது கணவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் போது போர்ச்சுகீசிய ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது, இருந்தும் அவரது படை சிறையைத் தாக்கி மஹாராணியை மீட்டனர், தப்பிச்செல்லும் வழியில் போர்ச்சுகீசிய பீரங்கி குண்டிற்கு இரையானார் இந்த வீர மங்கை.இந்திய அரசாங்கம் அவருக்கு ஒரு தபால் தலை வெளியிட்டது. இந்தியக் கடலோர காவல்படை கப்பலுக்கு அவரது பெயரையும் சூட்டியது.இந்த வீரவரலாற்றை நாமும் படித்து நம்முடைய குழந்தைகளுக்கும் சொல்லித்தருவோம்ஜெய்ஹிந்த்///தெரிவு: சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuo8DTRFAMOgEuD-nF_Uff6T1_kF83b4Y%2BUW4t6X32t%2Bw%40mail.gmail.com.
🙏சக
</div
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctV0GGdTvUutTwjDdKd8dn4n1J25yMvP_KhxO5t%2BQ7-5g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6g6v0C1zBeCbr2M5XdZrrJCepchDfLnN6NTVQBT08VvBQ%40mail.gmail.com.
எதிர்வரும் தலைமுறையினர்க்கு நல்ல வழிகாட்டி ஆகும் ஆளுமை...மும்பையில் DCPஆகப் பணியாற்றும் சாதனைப் பெண்... திண்டுக்கல் அம்பிகா
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctowrDq2KVFR6AcOBC5A9ZrdqFhD_axRNThq0JoKU32tA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hi81pmBtf9V%2BRuZ9RW_-ZCSF4f%3D%3D1-MX2gNF5ZMvFL9w%40mail.gmail.com.
விகுறுதி வருஷம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி கானனாட்டுப் படை பத்து இலம்பங்குடியில் பள்ளற்கும் பறையற்கும் விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய் கல்வெட்டுப் பாத்து வந்தபடி காஞ்சிபுர சுவாமி யேகாம்பரரைய்யன் காமாட்சியம்மன் கோவில் தானம் மாயேசுரர் சகல / குண சம்பன்னரான பல்லவராயன் பண்டாரத்தின் மனிசர் வேங்கடம் நாயக்கர் இலம்பங்குடி ஊரவற்கும் சகல பாக்கியமும் உண்டாக வேனுமென்று ஆதரித்து வரவிட வேண்டின ஆசிறு பாகம். கானனாட்டு படைப்பற்று இலம்பங்குடியில் பறையற்கும் பள்ளற்கும் சண்டை வளக்குத்தாரமாக முத்திரை மனுசன் திருவம் / பலய்யனையும் கூட்டி பறையன் உலகங்காத்த சாம்பானும் பள்ளன் ஞானிகாத்தானும் வராக்காட்டினா(ர்)கள். அப்படியே சாதனப்படி பறையர் வலங்கையா இருக்கும் பள்ளர் இடங்கையா யிருக்கும். அவடத்திலே / பறையர் வலங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் பள்ளர் இடங்கைக்கு செல்லுகிறதெல்லாம் நடத்தவும் . பள்ளனுக்கு தவுலும் சேமக் / கலம் அஞ்சு பந்தக்காலும், பறையற்கு கொட்டு மேழதாழம் பறையருட்டுன கோயில் கிடாத்தரம் பறையருட்டுன மொந்தைக் கள்ளு பறையருட்டுன பன்னிரண்டு பந்தகால் பறையருட்டுனே _ _ _ தங்களை ஏகாம்பரய்யன் காமாட்சியம்மன் ஆதரித்துக் கொண்டருளவும் வேணும், ஆசிறுபாகம். / இப்படிக்கு பாண்டிதிராயர் பச்சைப் பெருமா எளுத்து. இந்தக் கல்வெட்டு விசுவ முத்திக்காத்தவன் எழுத்து. சதா சேர்வை
பார்வை நூல்: ஆவணம் இதழ் 15, 2004 பக். 32
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTK19MmtG9UA%2ButrStfDPn5yGgXytyDjarB3P7x%2BHdbAA%40mail.gmail.com.