இது பிராமி எழுத்து சேர்ந்ததா? - படம் இட வல மாற்றம் உடையதா??

35 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Dec 4, 2017, 3:09:17 AM12/4/17
to mintamil, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, Seshadri Sridharan, Muthu muthali, Banukumar Rajendran
கோவை திரு துறை சுந்தரம் அவர்கட்கு 

இணைய உலாவினில் கண்ட ஓர் படம் 
கண்ட இடக்குறிப்பு காணவில்லை 
இந்தியாவினை சார்ந்ததா                      ?
இதனில் உள்ள எழுத்து பிராமியாகுமா  ??
படமே இடவல  மாற்றம் உடையதா        ? ??

உடன் இல்லாவிடினும் முடி ந்த போ து 
கருத்து  வைக்கலாம் 

நூ த லோ சு
மயிலை
Inline image 1

N. Ganesan

unread,
Dec 4, 2017, 9:46:56 AM12/4/17
to வல்லமை


On Monday, December 4, 2017 at 12:09:17 AM UTC-8, N D Logasundaram wrote:
கோவை திரு துறை சுந்தரம் அவர்கட்கு 


இந்தச் சிற்பம் இந்தியாவில் செய்ததல்ல. இப்படிக் கலை அக் கால கட்டத்தில் இந்தியாவில் இல்லை.
எழுதியுள்ள எழுத்து ப்ராமி லிபியும் அன்று,

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Dec 5, 2017, 7:29:28 AM12/5/17
to vall...@googlegroups.com
20
Inline image 1

ஒரு மனிதனை பாம்பு  விழுங்கும் செதுக்கம். clamp போல் உள்ள முதல் மூன்று எழுத்துகளை படிக்க இயலவில்லை. அடுத்த எழுத்து  அ  ர ண ன்<(வட்டம்) இறுதி எழுத்துகள் படிக்க முடியவில்லை. பிராமி எழுத்துடன் பிராமி அல்லாத எழுத்தும் இருப்பதாக தெரிகிறது,  இது சிந்து முத்திரைகளை போல உள்ளது என்பது என் கருத்து 

இருசல் சாமன் 

seshadri sridharan

unread,
Dec 7, 2017, 5:50:11 AM12/7/17
to vall...@googlegroups.com
முத்திரை பற்றி அதிக சேதி இருந்தால் தர வேண்டுகிறேன்.

seshadri sridharan

unread,
Mar 9, 2026, 8:27:04 AMMar 9
to vall...@googlegroups.com
darada aranam on.jpg

9 ஆண்டுகள் கழித்து இந்த பிராமி எழுத்தை பார்க்க நேர்ந்தது. இதில் முதல் மூன்று எழுத்துகள் தரத (darada) என்ற சமசுகிருத சொல்லை கொண்டுள்ளன. இதன் பொருள் அச்சமூட்டும் என்பது. அடுத்து அரணம் என்ற சொல் பாம்பை குறிப்பது. Z இன் எதிவடிவ ஒட்டக கழுத்தை ஒத்துள்ள எழுத்து ஒகரம்.  ⅃ - ண்.  தரத  அரணம் ஒண் என்ற சொற்களுக்கு அச்சுறுத்தும் பாம்பிடம் இருந்து ஒளி என்று பொருள். சிற்பத்தில் ஒரு ஆள் ஓடி ஒளிகிறார்.  கடைசி மூன்றும் பிராமி அல்லாத சிந்து எழுத்துகள் வடநாட்டில் வடிக்கப்பட்டிருக்கலாம்.

seshadri sridharan

unread,
Mar 12, 2026, 12:42:04 AMMar 12
to vall...@googlegroups.com


On Mon, 9 Mar 2026 at 17:56, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
darada aranam on.jpg    
 
darada.jpg

9 ஆண்டுகள் கழித்து இந்த பிராமி எழுத்தை பார்க்க நேர்ந்தது. இதில் முதல் மூன்று எழுத்துகள் தரத (darada) என்ற சமசுகிருத சொல்லை கொண்டுள்ளன. இதன் பொருள் அச்சமூட்டும் என்பது. நீல வண்ணம் வட பிராமி ஆகும். அடுத்து அரணம் என்ற சொல் பாம்பை குறிப்பது. Z இன் எதிவடிவ ஒட்டக கழுத்தை ஒத்துள்ள எழுத்து ஒகரம்.  ⅃ - ண்.  தரத  அரணம் ஒண் என்ற சொற்களுக்கு அச்சுறுத்தும் பாம்பிடம் இருந்து ஒளி (ந்து கொள்) என்று பொருள். அதற்கு ஏற்ப சிற்பத்தில் ஒரு ஆள் ஓடி ஒளிகிறார்.  பச்சை வண்ணத்தில் உள்ள கடைசி மூன்றும் பிராமி அல்லாத சிந்து எழுத்துகள் ஆகும். இது வடநாட்டில் வடிக்கப்பட்டிருக்கலாம்.

ஒண் > ஒண்டுதல் என்றால் மரம், சுவர் ஆகியவற்றில் சார்தல், ஒளிந்து கொள்ளல், மறைந்து கொள்ளல்.  ஒட்டகம் போல் உள்ள இதே சிந்து எழுத்து பட்டணம் சுடுமட்கலனில் உள்ளது. அதை நான் சொன்னன் என்று படித்துள்ளேன்.  
image.png

seshadri sridharan

unread,
Mar 17, 2026, 2:27:13 AMMar 17
to vall...@googlegroups.com

Raju Rajendran

unread,
Mar 19, 2026, 7:43:00 AM (14 days ago) Mar 19
to vall...@googlegroups.com
<9 ஆண்டுகள் கழித்து இந்த பிராமி எழுத்தை பார்க்க நேர்ந்தது<❤️

செவ்., 17 மார்., 2026, 11:57 AM அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPR8SgGi8n%3DSze0jzrWRoKvj_iKVU3R7W_71YOz9S%2BsPmg%40mail.gmail.com.


--

Raju M. Rajendran
Reply all
Reply to author
Forward
0 new messages